ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இயேசுவின் முற்பிறவி இந்தியாவிலே !!

View previous topic View next topic Go down

இயேசுவின் முற்பிறவி இந்தியாவிலே !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sun Dec 22, 2013 8:19 pm

இயேசுவின் மூன்றாம் தலைமுறை சீடர்கள் எழுதிய வரலாற்றில் மிகைப்படுத்த பட்ட விசயங்கள் உள்ளன.ஆனால் இயேசு உபதேசித்ததாக கூறப்பட்ட உபதேசங்கள் உண்மையானைவைகளே எந்த இறைதூதர் கருத்துகளிலும் இடைச்செருகள் இருக்கலாம் என்கிற எச்சரிக்கையுடன் அணுகவேண்டும்

இயேசுவின் ஆழமான உபதேசங்களை புரிந்து கொள்ளும் அளவு ஆன்மீக பரம்பரை ஐரோப்பியர்களுக்கு இல்லை! அவர்கள் உலகின் வலிமை மிகுந்த சக்தியாய் இருந்தாலும் ; அவர்களுக்கென்று சொந்தமாக ஆன்மீகப்பரம்பரை இல்லை . ஐரோப்பியர்களில் இன்றளவும் இறைதுதர்கள் யாரும் வரவில்லை !

உண்மை க்ரிஷ்தவர்களை எல்லொரையும் கொன்று ஒழிப்பதையே தொழிலாக வைதுக்கொண்டிருந்த ரோமப்பேரரசர்கள் தங்கள் சாம்ராஜ்ஜியம் தோல்வி மேல் தோல்வியை சந்தித்த போது காண்ஸ்டாண்டைன் என்னும் ராஜா க்ரிஸ்தவர்களை கொன்றதால்தான் தோல்வியோ என மனம் குத்தப்பட்டு இப்போரில் ஜெயித்தால் இயேசுவை குல தெய்வமாக ஏற்றுக்கொள்வதாக பொருத்தனை செய்து ஜெயித்தும் விடுகிரார்! அவர் தமது ரோம மத குருமார்களை கொண்டு இயேசுவையும் இனைத்து உருவாக்கிய அய்ரோப்பிய மதம் தான் ரோம கத்தொலிக்க க்ரிஷ்தவ மதமாகும் இந்த மதத்திர்க்கும் இயேசுவின் யூத சீடர்களுக்கும் எந்த சம்மந்தமுமில்லை இன்றைய க்ரிஷ்தவ மதம் என்பது இயேசுவல்லாத வெள்ளைக்காரத்தனமாக்கப்பட்ட ஒரு இயேசுவை கும்பிட்டால் போதும் என்று சொல்லுகிற கலிபுருசனின் மதமாகும்!

அவர்கள் இயேசுவையும் பைபிளையும் அடையாளமாய் வைத்திருப்பதால் அதனை வெறுக்கிர போக்கு இந்திய ஆன்மீகவாதிகளிடம் கானப்படுகிரது அது சரியல்ல!பைபிள்---பழைய ஏற்ப்பாடு என்பது பத்துக்கும் மேற்பட்ட இறைதூதர்கள் மூலம் கடவுளிடத்திலிருந்த வந்த வேதமாகும் அள்ள அள்ள குறையாத ஆன்மீக பொக்கிசங்கள் ஊள்ளன அவை ஆதிஇந்து தத்துவங்களுக்கு ஏற்புடையவையே!

இந்தியாவில் ராமர் க்ரிஷ்னர் புத்தர் மஹாவீரர் குரு நானக் போன்றோர் ஏக இறை வழிபாட்டுக்கார்களே ! உருவமற்ற ஓரிறை கொள்கை பரம்பரை இந்தியாவில் எப்போதும் உண்டு முஷ்லீம் ,இந்து கொள்கைகளின் ஒருங்கினைப்பே சீக்கிய மதமாகும்

பைபிள் இந்திய ஆன்மீக வாதிகளால்தான் சரியாக புரிந்து கொள்ள முடியும்! யூதர்கள் மதப்பெறுமை பிடித்தவர்களாய் மோசே முதலான இறைதூதர்கள் வழியில் வந்தவர்கள் நாங்கள் என்று இயேசுவிடம் சொன்னார்கள் அப்போது ஆபிராம்,மோசே ஆகியோருக்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று இயேசு சொன்னார்-- தான் ராமர்,க்ரிஷ்ணராய் முந்தய யுகங்களில் அவதரித்ததையே இப்படி சொனார் ! பிளாத்து(ராஜா) நீ யூதர்களின் ராஜாவா என வினவிய போது ராஜாதான் ஆனால் இந்த யுகத்திர்க்கு அல்ல என பதிலளித்தார்

பைபிளின் இன்னொரு பொழிப்புரை குரான் ஆகும்!பைபிளில் வரும் அனைத்து இறைதூதர்களின் வரலாறும் உபதேசங்களும் விரிவாக ஆழமாக விளக்கி காட்டப்பட்டுள்ளது!இயேசுவை மஸீஹ்-மேசியா--கல்கி என ஒத்துக்கொள்ளுகிரது!அவர் தற்போதும் உயிரோடு வானத்திற்கு உயர்த்தப்பட்டு நியாயத்தீர்ப்பு நாளுக்கு அடையாளமானவர் - மீண்டும் உலகிற்கு வருவார் என குறிப்பிடுகிறது!

கடவுளின் வார்தையே கடவுள் உச்ச்ரித்தவுடன் செயலாகிறது!கடவுளின் சிறப்பு அதிகாரம் பெற்றவராய் பூமியில் அதர்மம் பெருகும் போது அவதரித்து தர்மத்தை நிலைனாட்டுகிறது!அந்த வார்த்தையே ராமராகவும் க்ரிஷ்ணராகவும் இயேசுவாகவும் அவதரித்தது---கல்கியாகவும் வரப்போவது

எதோ எடுத்தோம் கவிழ்த்தோம் என்று இக்கருத்தை சொல்லவில்லை ! இவர்களின் சொல்லை ஆராய்ந்தும் இன்னும் பிரார்த்தித்தும் ஓரளவு இவர்களோடு உள்ள உறவால் இவர்களை நிதானித்தரிந்தும் ராமரும் கிரிச்னரும் இயேசுவும் ஒருவரே அதாவது நாராயணனே என்பதை அறிந்து கொண்டேன்


ராமரையும் கிரிச்னரையும் வேறு வேறு நபராகத்தான் முதலில் நினைத்துக்கொண்டிருந்தார்கள் தமிழ் ஆழ்வார்கள் முதல் முதலில் சொல்லித்தான் இந்தியா அதனை ஏற்றுக்கொண்டது அதுபோல இந்த உண்மையை கடவுள் மெய்ப்பிப்பார்


யோவான் 1 அதிகாரம் :

1. ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது.

2. அவர் ஆதியிலே தேவனோடிருந்தார்.

3. சகலமும் அவர் மூலமாய் உண்டாயிற்று; உண்டானதொன்றும் அவராலேயல்லாமல் உண்டாகவில்லை
.
10. அவர் உலகத்தில் இருந்தார், முழு உலகமும் அவர் மூலமாய் உண்டாயிருந்தும்  உலகமோ அவரை அறியவில்லை.

11. அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.

கடவுளின் சத்தமே ஒன்றுமில்லாத இடத்தில் வந்த முதலாவது வெளிப்பாடு ! அருவ உருவம் ! அதுவே சகல பிரபஞ்சமாக படைப்புகளாக வெளிப்பட்டது

அந்த சத்தமே நாராயணன் ! நரல் + ஆயணன் = சத்தமாக வெளிப்பட்டவன் !

யுகங்கள் தோறும் அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட நாராயணனே ஒரு மனித அவதாரமாக வருவார் என்பது கீதையின் தெளிவு !

திரேதா யுகத்தில் ராமர் வந்தார்

துவாபார யுகத்தில் கிரிச்னர் வந்தார் ; கலியுக முடிவில் கல்கியாக வந்து உலகை நியாயம் தீர்த்து சத்திய யுகத்தை நிறுவுவேன் என்று சொன்னார்!

ஆனால் கலியுகத்தில் அசுர மாயைகளுக்கு அனுமதி கொடுத்து கலியுகத்திலும் வருவேன் என்பதை அவர் சொல்லவில்லை !சூசகமாக வைத்துப்போனார் ! ஒவ்வொரு யுகத்திலும் வருவேன் என்றால் கலியுகத்திலும் வரவேண்டுமல்லவா ?

வந்தார் ! ஆனால் இந்து சமூகமில்லாத மற்ற மனிதர்களுக்கு ஒரு அவதாரமாக ஆப்ராகாமை பெருமைப்படுத்த ஆப்ராகாமின்  சந்ததியிலே அவர் இயேசுவாக வந்தார் !

ஆனாலும் ஆப்ராகமியர்களுக்கு உள்ள அகம்பாவத்தை - யூதர்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அரேபியர்களுக்கும் உள்ள ஒரு அகம்பாவம் தாங்கள் சொல்லுவது மட்டுமே சரி உயர்ந்தது என்பதும் மற்ற கருத்துகளை அழிப்பதற்கு தங்களுக்கு கடவுளே அனுமதி கொடுத்திருப்பதாக நம்பிக்கொள்வதுமான ஒரு வணங்காக்கழுத்தை அவர் கடுமையாக சாடினார் !

மத்தேயு 3:9 ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்; தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 8 அதிகாரம்

53. எங்கள் பிதாவாகிய ஆபிரகாமிலும் நீ பெரியவனோ? அவர் மரித்தார், தீர்க்கதரிசிகளும் மரித்தார்கள்; உன்னை நீ எப்படிப்பட்டவனாக்குகிறாய் என்றார்கள்.

56. இயேசு : உங்கள் பிதாவாகிய ஆபிரகாம் என்னுடைய நாளைக் காண ஆசையாயிருந்தான்; கண்டு களிகூர்ந்தான் என்றார்.

57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.

58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

ஆபிராமுக்கு முன்னமே நான் இருந்தேன் இருக்கிறேன் இருப்பேன் என்பது அவர் ராமராகவும் கிரிச்னராகவும் இருந்தது

அல்லாமலும் யுக முடிவைப்பற்றி மிக விரிவாக உபதேசித்துள்ளார் ! நியாயம் தீர்க்க வானத்திலிருந்து இறங்கி வருவேன் என்றார் ! அது கல்கியாக வருவது !

காலியுக முடிவில் ஒரு நியாயத்தீர்ப்பும் ஒரு நபரும் மட்டுமே வரமுடியும் ! ஆகவே கலியுக முடிவிலே நான் மீண்டும் வருவேன் என கிரிச்னர் சொன்னதும் இயேசு சொன்னதும் தாங்கள் ஒரே நபர் என்ற அர்த்தத்தில் மட்டுமே இருக்க முடியும்

அப்படியில்லாது இந்துக்களுக்கு ஒரு யுக முடிவும் ஆப்ராகமியருக்கு தனியே ஒரு யுக முடிவும் நடக்கும்போல கருதுவது ஒரு அஞ்ஞானம் !

சற்குரு நாராயணன் நாமத்தினாலே கடவுளை வணங்குவதே நேர் வழி ! ராமரை ஏற்றுக்கொள்வதும் கிரிச்னரை ஏற்றுக்கொள்வதும் இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு சமமே ! இயேசுவை ஏற்றுக்கொள்வதற்கு ஐரோப்பிய அடிமை பாஸ்ட்டர்களிடம் காணிக்கை கொடுத்து நீரில் மூழ்க வேண்டிய அவசியமில்லை ! வெள்ளைக்கார பெயர் வைத்துக்கொண்டு தாத்தனும் பூட்டனுமாக ஆப்ராகம் ஈசாக்கு அந்தோணி என உளற வேண்டிய அவசியமில்லை !

பாடத்தெரிந்தாலே பாஸ்ட்டர் ஆடத்தெரிந்தாலோ ஆபிஷேகம் உள்ள ஊழியக்காரர் என ஒரு கூத்தாடியிடம் அடிமையாகி இயேசுவை ஏற்றுக்கொள் இயேசுவை ஏற்றுக்கொள் என கீறல் விழுந்த ரெக்கார்டு ஆக ஒப்பித்து திரிய வேண்டியதுமில்லை இந்து தர்மத்தில் இருந்து கொண்டே அவரின் உபதேசங்களை மட்டும் உள்வாங்கி கடைபிடித்தால் போதுமானது  

கடவுள் நமது அகக்கண்ணை திறந்து அருளுவாராக என நாராயணன் நாமத்தினாலே வேண்டிக்கொள்வோம் !

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே    
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: இயேசுவின் முற்பிறவி இந்தியாவிலே !!

Post by SajeevJino on Mon Dec 23, 2013 9:35 am

பிளாத்து(ராஜா) நீ யூதர்களின் ராஜாவா என வினவிய போது ராஜாதான் ஆனால் இந்த யுகத்திர்க்கு அல்ல என பதிலளித்தார்

இதற்கான ஆதாரம்

57. அப்பொழுது யூதர்கள் அவரை நோக்கி: உனக்கு இன்னும் ஐம்பது வயதாகவில்லையே, நீ ஆபிரகாமைக் கண்டாயோ என்றார்கள்.

58. அதற்கு இயேசு: ஆபிரகாம் உண்டாகிறதற்கு முன்னமே நான் இருக்கிறேன் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.


இயேசு கிறிஸ்து ஒருவரே ..அவர் ஒரு தீர்க்கதரிசி அவரின் பிறப்பே கடவுள் மூலமாகவே ..ஆகவே அவர் தன தகப்பனின் பார்வையை தானும் பெற்றுள்ளார் ..

மேலும் கிறிஸ்தவ மதத்திலோ அதன் மூல மதமாகிய யூத மதத்திலோ மறு பிறவி பற்றி எதுவுமே கூறப் படவில்லை
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: இயேசுவின் முற்பிறவி இந்தியாவிலே !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Thu Dec 26, 2013 7:02 am

யூத பாரம்பரியத்தில் 6000 ஆண்டுகள் வரை ஆயிற்று இதில் எத்தனையோ தீர்க்கதரிசிகள் மெய்யடியார்கள் இருந்துள்ளனர் அத்தகைய நல்லவர்களும் இறந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் நியாயத்தீர்ப்பு வரவில்லை அவர்கள் இன்னுமெத்தனை ஆண்டுகள் பிறவியில்லாமல் நித்திரையில் காத்திருக்கவேண்டுமா ?
இவ்வேதங்களில் மறு பிறவி பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதால் மறு பிறவியில்லை என்று அர்த்தம் இல்லை

எந்த மனிதனும் முழு நிறைவை தகுதியை ஒரே பிறவியில் பெற முடியாது முக்கால்வாசிப்பேர் குறையோடுதான் இறக்கிறார்கள் அப்படியானால் இவற்கள் அனைவரும் அழிவதுதான் கடவுளின் சித்தமா ?

பல பிறவிகளில் அவர்கள் படிப்படியே குறைகளை களைந்து ஒரு பிறவியில் முழுமை எட்டுகிறார்கள் அல்லது அக்கிராமத்தில் முழுமை எட்டி அழிவுக்கேதுவாகிரார்கள் என்பதுவே மெய் !

உலகின் மிக மூத்த வேதமான இந்து தர்மம் ஆத்மா அழிவதில்லை என்று கூறுவதுபோலவே ஆப்ராகாமிய வேதங்களும் ஆத்மா அழிவற்றது என்றே கூறுகின்றன அத்தகைய அழிவற்ற ஆத்மாக்கள் ஒரே பிறவியிலேயே நியாயத்தீர்ப்பு அடைவதும் அதற்காக நித்திரையில் பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கவேண்டும் என்பதுமா அன்பே வடிவான பிதாவின் சித்தமாக இருக்கும்
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: இயேசுவின் முற்பிறவி இந்தியாவிலே !!

Post by SajeevJino on Thu Dec 26, 2013 9:35 am

@கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:யூத பாரம்பரியத்தில் 6000 ஆண்டுகள் வரை ஆயிற்று இதில் எத்தனையோ தீர்க்கதரிசிகள் மெய்யடியார்கள் இருந்துள்ளனர் அத்தகைய நல்லவர்களும் இறந்து பல ஆண்டுகள் ஆன பின்பும் இன்னும் நியாயத்தீர்ப்பு வரவில்லை அவர்கள் இன்னுமெத்தனை ஆண்டுகள் பிறவியில்லாமல் நித்திரையில் காத்திருக்கவேண்டுமா ?
இவ்வேதங்களில் மறு பிறவி பற்றி குறிப்பிடப்படவில்லை என்பதால் மறு பிறவியில்லை என்று அர்த்தம் இல்லை

வழி நடத்தும் மூவரே ..ஆப்ரஹாம் மோசே கிறிஸ்து ..ஏன் நோவா கூட இதில் இடம் பெற முடியவில்லை ..ஒவ்வொருவரின் காலத்திற்கும் இடையில் சுமார் மூவாயிரம் ஆண்டுகள் இடைவெளி உள்ளது .

தோராவில் குறிப்பிட்டுள்ளது மட்டுமே நடக்கும் ..அவ்வற்றில் எதிலுமே மறு பிறவி பற்றி குறிப்பிடப்படவில்லை


எந்த மனிதனும் முழு நிறைவை தகுதியை ஒரே பிறவியில் பெற முடியாது முக்கால்வாசிப்பேர் குறையோடுதான் இறக்கிறார்கள் அப்படியானால் இவற்கள் அனைவரும் அழிவதுதான் கடவுளின் சித்தமா ?

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ளது படி ..கடைசி காலங்களில் கல்லறைகள் திறக்கப்படும் ..இறந்தவர்கள் உயிரோடு எழும்புவார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது

பல பிறவிகளில் அவர்கள் படிப்படியே குறைகளை களைந்து ஒரு பிறவியில் முழுமை எட்டுகிறார்கள் அல்லது அக்கிராமத்தில் முழுமை எட்டி அழிவுக்கேதுவாகிரார்கள் என்பதுவே மெய் !

வேதாகமத்தின் இவ்வளவு ஆண்டுகால சரித்திரத்தில் யாரும் மறு பிறவி எடுத்ததாக எழுதப் படவில்லை

உலகின் மிக மூத்த வேதமான இந்து தர்மம் ஆத்மா அழிவதில்லை என்று கூறுவதுபோலவே ஆப்ராகாமிய வேதங்களும் ஆத்மா அழிவற்றது என்றே கூறுகின்றன அத்தகைய அழிவற்ற ஆத்மாக்கள் ஒரே பிறவியிலேயே நியாயத்தீர்ப்பு அடைவதும் அதற்காக நித்திரையில் பல்லாயிரம் ஆண்டுகள் இருக்கவேண்டும் என்பதுமா அன்பே வடிவான பிதாவின் சித்தமாக இருக்கும்

கடைசியில் சொன்னதே சரி
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: இயேசுவின் முற்பிறவி இந்தியாவிலே !!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Wed Jan 01, 2014 5:16 am

ஒரு நூறாண்டு வாழ்ந்த நல்ல மனிதன் ஒருவன் இறந்த பிறகு நியாயத்தீர்ப்புக்காக 5௦௦௦ ஆண்டுகள் நித்திரையில் காத்திருக்கிறான் என்பது கொடும் தண்டனையாக தெரியவில்லையா ?

அங்கு சொல்லப்படவில்லை என்றால் அப்படித்தான் என வாதிப்பது கடவுளை கொடுமைக்காரராக சித்தரிக்கிறது

உண்மை என்னவெனில் மனித ஆத்மாக்கள் மறு பிறவி எடுத்து தங்களின் கர்மாவை பாவ புண்ணியத்தை தொடர்கிறார்கள் புதிய ஆத்மாக்களும் பிறக்கிறார்கள்

நியாயத்தீர்ப்பு வரும் போது பூமியில் பலர் பிரவிஎடுத்தும் சிலர் பிரவிஎடுக்காமல் நித்திரையிலும் இருப்பார்கள் அவ்வாறு நித்திரையில் இருப்போர் ஆத்மாக்களாக எழுப்பப்பட்டு அனைவரும் நியாயத்தேர்ர்ப்பை சந்திப்பார்கள்
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: இயேசுவின் முற்பிறவி இந்தியாவிலே !!

Post by SajeevJino on Wed Jan 01, 2014 8:19 am

@கிருபானந்தன் பழனிவேலுச்சா wrote:ஒரு நூறாண்டு வாழ்ந்த நல்ல மனிதன் ஒருவன் இறந்த பிறகு நியாயத்தீர்ப்புக்காக 5௦௦௦ ஆண்டுகள் நித்திரையில் காத்திருக்கிறான் என்பது கொடும் தண்டனையாக தெரியவில்லையா ?

அங்கு சொல்லப்படவில்லை என்றால் அப்படித்தான் என வாதிப்பது கடவுளை கொடுமைக்காரராக சித்தரிக்கிறது

உண்மை என்னவெனில் மனித ஆத்மாக்கள் மறு பிறவி எடுத்து தங்களின் கர்மாவை பாவ புண்ணியத்தை தொடர்கிறார்கள் புதிய ஆத்மாக்களும் பிறக்கிறார்கள்

நியாயத்தீர்ப்பு வரும் போது பூமியில் பலர் பிரவிஎடுத்தும் சிலர் பிரவிஎடுக்காமல் நித்திரையிலும் இருப்பார்கள் அவ்வாறு நித்திரையில் இருப்போர் ஆத்மாக்களாக எழுப்பப்பட்டு அனைவரும் நியாயத்தேர்ர்ப்பை சந்திப்பார்கள்

அப்படியெனில் சொர்க்கம் நரகம் இவற்றை பற்றி ..?

மேலும் இயேசு சிலுவையில் இருக்கும் பொது ஒருவரை பார்த்து நீ என்னுடனே கூட பரதீசிலிருப்பாய் என்று கூறியது ...?

வேதாகமத்தில் கூறப்படாத எதையும் கிறிஸ்தவமோ அல்லது தோராவில் கூறப் படாத எதையுமே யூதர்களோ ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

மேலும் இறந்தவர்கள் ஆழ்ந்த நித்திரையில் இருப்பதால் இறை மகன் வரும்போது அவர் எழுப்பும் போது எழும்பினால் போதுமே ..?

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: இயேசுவின் முற்பிறவி இந்தியாவிலே !!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum