புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 9:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 8:25 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Today at 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Today at 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Today at 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Today at 7:27 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ayyasamy ram Today at 7:26 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Today at 7:25 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:24 pm

» நாவல்கள் வேண்டும்
by Barushree Today at 3:56 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Today at 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Today at 1:27 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:02 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:46 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» கருத்துப்படம் 11/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:42 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Yesterday at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 10, 2024 11:55 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Fri May 10, 2024 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Fri May 10, 2024 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Fri May 10, 2024 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Fri May 10, 2024 4:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri May 10, 2024 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Fri May 10, 2024 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Fri May 10, 2024 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Fri May 10, 2024 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
85 Posts - 45%
ayyasamy ram
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
83 Posts - 44%
mohamed nizamudeen
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
6 Posts - 3%
prajai
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
6 Posts - 3%
Jenila
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
2 Posts - 1%
jairam
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
2 Posts - 1%
Guna.D
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
1 Post - 1%
M. Priya
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
128 Posts - 52%
ayyasamy ram
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
83 Posts - 34%
mohamed nizamudeen
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
10 Posts - 4%
prajai
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
8 Posts - 3%
Jenila
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
4 Posts - 2%
Rutu
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
3 Posts - 1%
Ammu Swarnalatha
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
2 Posts - 1%
Baarushree
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
2 Posts - 1%
jairam
அறிமுகம் - Poll_c10அறிமுகம் - Poll_m10அறிமுகம் - Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அறிமுகம் -


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

சின்னக் கண்ணன்
சின்னக் கண்ணன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 410
இணைந்தது : 19/12/2013

Postசின்னக் கண்ணன் Thu Dec 19, 2013 7:06 pm

ப்ரியமான நட்புக்கு..

நலமா..

என்னைப் பற்றி:

பெ.வைத்த பெயர் கண்ணன் ராஜகோபாலன், வைத்துக் கொண்ட பெயர். சின்னக் கண்ணன். வலை வாழ் பாவலர் தம் அடியார்க்கும் அடியேன் என்பதால்..

வயது- மார்ச் மாதம் தான் எனது இருபதாவது வயதின் இருபதுக்கும் மேலான ஆண்டு விழாவைக் கொண்டாடினேன்.. !

இருக்குமிடம் : மஸ்கட் (தற்சமயம்).. எனது வேலையைப் பற்றி அவ்வப்போது சொல்கிறேனே..

எதை எழுதினாலும் கண்டிப்பாக சுவாரஸ்யம் கெடாமல் கொடுக்க வேண்டும் என்பதில் உறுதியுடன் இருக்கிறேன்..எனில் எனது கதை கவிதைகள் கட்டுரைகள் etc எல்லாமும் வரும்..(கடவுள் உங்களைக் காப்பாற்றுவாராக..)

எழுதுவது என்று எடுத்துக் கொண்டால் எதைப் பற்றி வேண்டுமானாலும், எந்த வடிவிலும் (தெரியாத விஷயமாய் இருந்தால் தெரிந்து கொண்டு) எழுத இயலும் என நினைக்கிறேன்..தேவை கொஞ்சூண்டு கற்பனை.

பாருங்களேன். இங்கு கோடைக்காலத்தில் அதிகமான சுட்டெரிக்கும் வெய்யில் - ச்சும்மா 44 டிகிரியிலிருந்து 49 வரை செல்லும்..மதியம் வீட்டிற்கு உணவருந்தப் போவதற்குள் நாக்கு வெளித் தள்ளும்.. ஹ்யுமிடிட்டி எனத் தமிழில் சொல்லப் படும் புழுக்கம்,அனல் காற்று பாடாய்ப் படுத்தும்..இரவிலும் கூட..அப்படி இருக்க்கும்
ஒரு கோடைக்கால நாளில் வீட்டிற்குச் சென்றால் அகத்துக்காரி வடை செய்து வைத்திருந்தாள்..ஒன்றுமே தோன்றாமல் எழுத ஆரம்பித்து எழுதி விட்டேன்..

**

ஆடி அசைந்தே அருகில் வருமெலியால்
வாடி வதங்கும் வடை.
**
கூண்டைத் திறந்து விட்டதும்
பாய்ந்த எலியைக்
கவ்விச்சென்ற பூனையைக்
கண்டதும்
ஏனோ நினைவுக்கு வந்தது
முந்தா நாள் ருசித்த
ஆமை வடை..

****

எலி கவ்விய வடை
வடை கவ்விய பூனை
எல்லாம் மண்ணில்..

**

முந்தாநாள் பாட்டி;
நேற்று அம்மா;
இன்று மனைவி
நாளை மகள்.
வடையும் ருசியும்
மாறவில்லை தான்
மாறிப்போனதென்னவோ
தலைமுறை நாக்கு..

**

வடை வைத்து வெண்பா, புதுக்கவிதை, ஹைக்கூ, நவீன கவிதை என்றுமட்டுமல்ல.. வடையையே சரித்திரக் கதையின் ஆரம்பமாகவும் வைக்கலாம்..!

சித்திரா பெளர்ணமி முடிந்து இரு நாட்களானாலும் கூட வானில் உலா வந்து கொண்டிருந்த சந்திரன் சற்றே பிரகாசமாகத் தான் தனது நிலவினை கீழே அந்தப்புரத்திலிருந்து சற்றுத் தள்ளியிருந்த கொடி வீட்டின் விதானத்தில் பரப்பிக் கொண்டிருந்தான்.அதன் மூலம் கொடிவீட்டினுள் நுழைந்த கிரணங்களானது அங்கே ஏற்கெனவே திண்ணையில் ஒருக்களித்து அமர்ந்திருந்த செந்தமிழ்ச்செல்வியின் மீது பட்டும் படாமலும் விழுந்து அவளை ஒரு விதமான உயிர்ச்சிற்பமாக அடித்திருந்தன.

அந்த சமயத்தில் அவளது தோளை யாரோ தொட, சற்றும் திடுக்கிடாமல் திரும்பிய செல்வி, 'ஏனாம் இவ்வளவு நேரம் பாண்டியரே.. நான் ஒருத்தி இருப்பது நினைவிருக்கிறதா என்ன..வெற்றி மயக்கத்தில் மற்ற அரண்மனைக்குச் சென்று விட்டீரா.."

அவளது ஊடலை ரசித்த பாண்டிய மன்னன் சுந்தர வதன பாண்டியன்.,' செல்வி.. கோபத்திலும் நீ மிக மிக அழகாயிருக்கிறாய்...சரீ..இதைப்பார்..சமர்க்களத்திலிருந்து நான் கொணர்ந்தது..வைர ஒட்டியாணம்- சுத்தமான அசல் வைரத்தினால் செய்யப் பட்டது..உனது இடைக்குச் சின்னதாக இருக்குமா எனத் தெரியவில்லை.." என்றான்.

அதைப் பார்த்து பிற்காலத்தில் ஒளிரப் போகும் பாரதத்தைப் போல முகமொளிர்ந்த செல்வி, 'போர்க்களத்துக்குப் போவதற்குமுன் நீங்கள் ஆசைப் பட்டு அருந்தினீர்களே..அதை உங்களுக்காக வைத்திருக்கிறேன்.' என வெள்ளித்தட்டொன்றை நீட்ட அதிலிருந்த பதார்த்தத்தை வாயிலிட்டுக்கொண்ட சு.வ பாண்டியன் முகஞ்சுளித்தான்.

'என்ன செல்வி இது..வடை மாதிரி இருக்கிறது..ஆனால் நிறைய வேறுவிதமான வாசனை வருகிறதே.."

'என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்.. நீங்கள் ஊருக்குச் செல்வதற்கு முன் ஆசைப் பட்டு சாப்ப்ட்ட அதே வடை தான்..நெடு நாள் வைத்தாலும் கெடாமல் இருக்குமாம்..எனது பாட்டியார் சொன்னபடி செய்திருக்கிறேன்..இதைப் பற்றி நமது அவைப் புலவர் கூட ஒரு காவியம் எழுதியிருக்கிறார்.. நெடு நாள் வடை என்ற தலைப்பில்' என்றாள் செந்தமிழ்ச் செல்வி..

'அசடே..அது நெடு நாள் வடை இல்லை. நெடு நல் வாடை!" என்றான் சு.வ.பா.

**
இப்படியே கதையைக் கொண்டும் செல்லலாம்..சரி.. அப்புறம் வரட்டுமா..

அன்புடன்
சின்னக் கண்ணன்..(எனது ப்ளாகில் இருந்த அறிமுகப் படலத்தைச் சற்றே மாற்றி இங்கு இட்டிருக்கிறேன்..பரவாயில்லை தானே)

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Dec 19, 2013 7:19 pm

வாங்கோ வாங்கோ சின்னக்கண்ணன் ..... அருமை அருமை , துவக்கமே அமர்க்களமாக இருக்கு புன்னகை  அன்பு மலர் நிறைய பதிவிடுங்கள், படிக்க காத்திருக்கோம் புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Dec 19, 2013 10:08 pm

அன்பு வரவேற்புக்கள் சின்னக் கண்ணன்!

அருமையான அறிமுகப்படலம்! தங்களின் கவிதை, கதைகளை படிக்க ஆவலுடன் உள்ளோம்!

N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Thu Dec 19, 2013 10:21 pm

அறிமுகம் அருமை.

சின்னக்கண்ணனா? அல்ல பெரிய கவிஞ்சன் தான்.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 20, 2013 12:35 pm

அறிமுகமே அசத்தலா இருக்கே...வாங்க வாங்க சின்னகண்ணன் :நல்வரவு: அய்யோ, நான் இல்லை 



[You must be registered and logged in to see this link.]
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Fri Dec 20, 2013 12:46 pm

ஜாஹீதாபானு wrote:அறிமுகமே அசத்தலா இருக்கே...வாங்க வாங்க சின்னகண்ணன் :நல்வரவு: அய்யோ, நான் இல்லை 
[You must be registered and logged in to see this link.]

எப்படியோ உங்க வடை பற்றி எழுத ஒரு நல்ல ஆள் கிடைச்சிட்டார்  புன்னகை 

 :வணக்கம்: :நல்வரவு: சின்னகண்ணன்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Dec 20, 2013 12:47 pm

அன்பு வரவேற்புக்கள் சின்னக் கண்ணன்!  :நல்வரவு: :நல்வரவு: 



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Dec 20, 2013 1:33 pm

கொஞ்சம் கற்பனை வளம் இருந்தால் போதும் என்ற உறுதியில் உங்கள் ஆரம்ப அறிமுகம், ரசித்தேன். அந்த கொஞ்ச கற்பனை வளமும், நாலு பேருக்கு நல்லதை சொல்ல வேண்டும் என்ற எண்ணமும் சேர்ந்து கொண்டால், படிக்கும் யாவருக்கும் நலம் பயக்கும், பதிவிட்ட உங்களுக்கு பெருமை சேரும்.

வருக, வருக சின்ன கண்ணன் அவர்களே.
தருக, தருக உங்கள் படைப்புகளை
பெருக, பெருக நன் புகழை




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
மதுமிதா
மதுமிதா
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5222
இணைந்தது : 03/05/2013
http://coolneemo.blogspot.com

Postமதுமிதா Fri Dec 20, 2013 2:28 pm

வாருங்கள் சின்ன கண்ணன் ....

ஏற்கனவே எங்க வடை செய்து கலவர படுத்த ஒரு ஆள் உள்ளது....
நீங்கள் உங்கள் வடை கடஹி வைத்து கலவர படுத்துடிங்க.....

 :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :நல்வரவு: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: 



[You must be registered and logged in to see this link.]



[You must be registered and logged in to see this image.]
Cry with someone. its more than crying alone..................!
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Fri Dec 20, 2013 4:02 pm

பெரிய அறிமுகத்துடன் வந்திருக்கும் சின்னக் கண்ணன் அவர்களை வரவேற்பதில் மகிழ்ச்சி! :நல்வரவு: :வணக்கம்: 

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக