ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நடிகை சன்னிலியோனுக்கு பெங்களூருவி்ல் கடும் எதிர்ப்பு
 SK

மீண்டும் ஜியோ வின் 90 நாட்கள் இலவச சேவை
 SK

பெரியபாண்டியனுக்கு கார்த்தி அஞ்சலி
 SK

அரசு விழாவில் ஆபாச நடனம்! முகம் சுழித்த பள்ளி மாணவர்கள்
 SK

மூன்று மாதக் குழந்தையின் வயிற்றில் ஒட்டுண்ணி இரட்டைக் குழந்தை!
 SK

கருணாநிதி மகள் செல்வி மீதான வழக்கை தொடர்ந்து நடத்த சுப்ரீம் கோர்ட்டு அனுமதி
 SK

அறிமுகம் மெஹருன்னிஸா பேகம்
 SK

சுதந்திர நாட்டில் கெஞ்ச வேண்டாம்': வெங்கையா நாயுடு
 SK

வெளிநாட்டு டி.வி., செல்போன்களுக்கு சுங்கவரி அதிரடி உயர்வு
 SK

போர் முரசு பழுதாகி விட்டது...!!
 SK

வைரலாகும் முகேஷ் அம்பானியின் மகன் திருமண அழைப்பிதழ்: ஒரு அழைப்பிதழின் விலை ரூ.1.5 லட்சமாம்
 SK

தமிழ் படங்கள் & பாட்டூஸ்
 SK

மரணத்தை வெல்லும் மார்கழி
 SK

குரூப்-4 தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசித் தேதி நீட்டிப்பு: டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
 SK

'மாதங்களில் நான் மார்கழி'
 SK

இன்விசிபிள் உடை; சீனாவின் பிரம்மிக்கவைக்கும் கண்டுபிடிப்பு: வீடியோ இணைப்பு!!
 SK

நன்றி
 SK

அறிமுகம் வாணி
 wannie

ஏங்குகிறது
 SK

ரூ.7,300 கோடி செலவில் உடன்குடியில் 1,320 மெகாவாட் அதிநவீன மின் உற்பத்தி திட்டம்
 SK

சாதாரண வகுப்புகளில் விமானப் பயணம் செய்ய வேண்டும்.
 SK

சுகம்
 SK

உறவா..
 SK

ஒரு டம்ளர் பாலுக்காக கொடூர பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் சித்ரவதைகளுக்கு உள்ளாக்கப்படும் பண்ணைக் கால்நடைகள்!
 SK

ஜுனியர் விகடன் 20.12.17
 Meeran

விமானத்திற்கு இணையாக ரயில்கள்: இந்திய ரயில்வே அசத்தல்
 SK

ஜெயபிரகாசுக்கு விருது வாங்கித் தந்தது ஒளிந்து நின்று பார்த்த மனிதக் குரங்கு
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

மன அழுத்தம் போக்கும், கொழுப்பை குறைக்கும்: வேர்கடலையின் மருத்துவ பயன்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

கூகுளை கதிகலங்க வைத்த இந்தியர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

இன்ஸ்பெக்டரை சுட்டு கொன்ற நாதுராமுக்கு அடைக்கலம் கொடுத்த செங்கல் சூளை உரிமையாளர் உட்பட 4 பேர் கைது
 பழ.முத்துராமலிங்கம்

2018 மே 19ல் ஹாரி- மார்க்லே திருமணம்
 ayyasamy ram

வைகை ரயில் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும்: ரயில்வே
 ayyasamy ram

பார்லி.,க்கு டிராக்டரில் பயணித்த எம்.பி.,
 ayyasamy ram

ரயில்வே ஊழியர்களுக்கு புதிய சலுகை
 ayyasamy ram

சனிப்பெயர்ச்சி பலன்கள்
 rudran

முத்தராம் டிசம்பர் 22
 Meeran

தீபம் 20.12.17
 Meeran

படப்பிடிப்பில் பதற்றம் அடைந்த வெண்பா
 ayyasamy ram

மீண்டும் வந்தார் பிரியங்கா
 ayyasamy ram

இன்றைய ஹைக்கூ : ஹரிச்சந்திரன்
 T.N.Balasubramanian

இந்திய கிரிக்கெட் வீரர்களின் சம்பளத்தை உயர்த்த முடிவு!
 KavithaMohan

குடு‌ம்ப‌க் க‌ட்டு‌ப்பாடு
 SK

மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார் ரஜினிகாந்த்
 SK

சென்னையில் இருந்து பயணிகளோடு ரெயிலில் சென்ற தமிழக கவர்னர்
 SK

help - The Secret in tamil Pdf
 wannie

உயிர் - கவிதை
 SK

ஹீரோயின்களாய்த் தவிக்கும் வாழ்வு! - கவிதை
 SK

கணவன் என்னதான் நல்லது செய்தாலும்....
 T.N.Balasubramanian

ஓலைச்சுவடிகளைத் தேடிய படலம் !
 T.N.Balasubramanian

200 ரூபாய் பெற்றதாக லஞ்ச புகாரில் சிக்கிய அரசு மருத்துவமனை இயக்குநர் தூக்கிட்டுத் தற்கொலை
 T.N.Balasubramanian

’நாங்கள் பேசும் இலக்கியத்தில் சொல்லும் பெயர்கள் அனைத்தும் கற்பையே’
 SK

வேண்டாம் தாயீ....மூணாவது நாளா பட்டினி கிடந்துட்டுப் போறேன்...!
 SK

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் பணி
 SK

ஆதார் செய்த அதிசயம்: குடும்பத்துடன் பெண்கள் சேர்ந்த வினோதம்
 SK

மற்ற ஹீரோக்களுக்கும் சிவகார்த்திகேயனுக்கும் என்ன வேறுபாடு: ரீல் தந்தை தகவல்
 SK

கச்சிதமான உடையைத் தேர்வு செய்ய
 SK

நான் செய்யாததை என் மகள் செய்துவிட்டாள்: மீனா நெகிழ்ச்சி!!
 SK

ஆனந்த விகடன் & ரிப்போர்ட்டர்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு

View previous topic View next topic Go down

கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு

Post by யாழவன் on Sat Oct 31, 2009 6:45 pm

பூமியிலிருந்து அண்டம் வரைஆங்கிலம் விழங்காதவர்கள (சத்தத்தை குறைத்துவிட்டு) அவதானமாக ஒவ்வரு இயங்குபடங்களையும் ஒன்றின் பின் ஒன்றாகப்பார்தால் இலகுவாக புரிந்து கொள்ள முடியும் .... என நம்புகிறேன், இந்த முயற்சியின் இலக்கு : ஒரு மொழியும் தெரியாதவர்களுக்கு (தமிழ் மாத்திரம் தெரிந்தவர்களுக்கு) விண்வெளியைப்பற்றிய ஒரு முதலறிவுப்பாதயை திறப்பதுஆகும். ஆஃகவே ...


மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> அண்டத்தில் எமது பால்வெளிமேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> பால்வெளி

Resized to 89% (was 792 x 366) - Click image to enlarge


மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> பால்வெளியில் எமது சூரியமண்டலமும் அதன் பாதுகாப்புக்கேடையமும்

மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> சூரியமண்டலம்மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> சூரியமண்டலத்தில் எமது பூமியும் அதன் பாதுகாப்புக்கேடையமும்

Resized to 100% (was 700 x 428) - Click image to enlarge
மேலுமறிய இயங்குபடத்தை பாருங்கள்--> பூமி என்றழைக்கப்படும் எமது நிலம்

மனிதனால் அனுப்பப்பட்ட இரண்டு விண்கலங்கள், வயாஜர் 1றும் 2டும் இந்த ஆண்டு சூரியமண்டலத்தை விட்டு பால்வெளியில் தங்களது பிரையானத்தை வெற்றிகரமாக மேற்கொள்கின்றன. இவ்விண்கலங்கள் அனுப்பிய படங்களை கொண்டதான் மேலே நீங்கள் பர்தத இயங்குபடங்கள் தயாரிக்கப்பட்டன
Resized to 94% (was 750 x 561) - Click image to enlargeவயாஜர் 1றையும் 2டையும் பற்றிய இயங்குபடத்தை இங்கே காணலாம்

சூரியனில் என்ன நடக்கின்றது என்று உடனுக்குடன் எல்லோரும் அறியலாம் !

பூமிக்கும் சூரியனிற்கும் நடுவில் நிறுத்தப்பட்டுள்ள, ஸோஹோ (SOHO) என பெயரிடப்பட்ட தொலைநோக்கி சூரியனின் உருவத்தை பலவித அலைகளை உணரக்கூடிய கண்களால் பர்தது உடனுக்குடன் படமெடுத்து தொடர்பாக நிலத்திற்கு அனுப்புகிறது. அப்படங்களை ஒன்றாக இணைத்து ஒரு இயங்கு படமாக்கியிருறார்கள். சுருக்கமா சொன்னால் நாங்கள் சூரியனில் என்ன நடக்கின்றது என்று உடனுக்குடன் ஆய்வகத்தில் இருப்பவர்கள்போல நேரடியாக அவதானிக்கலாம். இங்கே


நன்றி ஸோஹோநீஙகளும் விண்வெளி மனிதர்களாகி நேராடியாக பூமியை பார்க ஒர் அரிய வாய்பு.
நன்றி நாஸா!

from Visual Dictionary Online


பல்நாட்டு விண்வெளிநிலையத்தின் 10 ஆண்டு நிறைவையட்டு, நிலையத்தின் வெளிப்பக்கத்தில் இணைக்கப்பட்டுள்ள கமராவை, நிலையத்தினரின் வேலை நேரத்தில், நாஸா பொதுமக்களுடன் பஃகிர்கிர்நது கொள்ளவிருக்கிறது, மற்றவேளைகளில் ஒரு உலகப்படத்தில் விண்வெளிநிலையத்தின் நிலையை காட்டும் சுட்டியை காணலாம் !? ...( testing ?)
இன்நிலையம் நிலத்திலிருந்து 220மைலுயரத்தில் 17500 மைல்வேகத்தில் பூமியை 90நிமிடங்களில் வலம்வருகிறது, நிலையத்தில் வசிப்பவர்களின் ஒரு நாள் 45நிமிட பகலையும் 45நிமிட இரவையும் கொண்டது.

Endeavour

நிலையக்கமராவுடன் இணைக்க NASA-Space Station Video (சிறிது நேரம் எடுக்கும்!)
நாஸா தொலைக்காட்சியில் இணைய NASA-Public Channel NASA-Media Channel (சிறிது நேரம் எடுக்கும்!)
இலங்கைக்கு மேல் எப்போ பறக்கும்? இங்கே கிளிக்க

Real-Time Tracking (5 sec.) of the International Space Station "ISS" (ZARYA)

இப்போது சூரிய அமைப்பில் கோள்கள் நிற்கும் இடங்கள் இங்கே கிளிக்க
இப்போது பூமியீன் நிலை (இரவும் பகலும்- வெப்பம்,காலநிலை ...) இங்கே கிளிக்க
info par http://www.fourmilab.ch
உடனுக்குடன் பூமிய அவதானிக்க:
முகில் நகர்வு, நிலநடுக்கம்(மஞ்சள வட்டம்), சுழிகாற்று, நெருப்பு ...
Resized to 69% (was 1024 x 768) - Click image to enlarge

செய்கோள்களில் இருந்து பெற்ற தகவல்களின்படி கணிக்கப்பட்டு 20 நிமிடத்திற்கு ஒருதரம் தயாரித்து அளிக்கப்படும் உலகநிலைப் படம்
நன்றி http://www.ehabich.info


பூமியை நேரடியாக கண்கனிக்க
பெரிய கோனக் கமராவை தாங்கிய செய்கோள் ததெ (tate) பூமியை 400 கல்லோ மீற்றர் உயரத்தில் வடதென் துருவங்களூடகச் செல்லும் வட்ட பாதையில் வலம்வருகிறது அது 30வினாடிக்கு ஒரு படமாக பூமியை படம்பிடித்து பூமிக்கு அனுப்புகிறது அந்தப் படத்தொதகுப்பை நீங்கள் இங்கே காணலாம்
உபையோகம் என்னவேன்றால் நாஸாவோ எஸாவோ ஏவுகணைகளை அனுப்பும் போது நாங்கள் அதை நேரடியாகப் பார்கலாம் ? ...
avatar
யாழவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1051
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு

Post by தாமு on Sat Oct 31, 2009 6:47 pm

அருமையான பதிவு தோழரே வாழ்த்துக்கள்...
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13861
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு

Post by யாழவன் on Sat Oct 31, 2009 6:49 pm

@தாமு wrote:அருமையான பதிவு தோழரே வாழ்த்துக்கள்...
avatar
யாழவன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1051
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு

Post by ரூபன் on Sat Oct 31, 2009 7:02 pm

நல்ல படங்கள் நல்ல விளக்கங்கள் குழந்தைக்கு கூட விளங்கும் விளக்கங்கள்

அதுசரி இவை எவை பற்றி சொல்லப்படுகிறது தீபாவளி பட்டாசுகளா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய பிரயோசமான பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum