ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
திரைப் பிரபலங்கள்
 T.N.Balasubramanian

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 T.N.Balasubramanian

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 பழ.முத்துராமலிங்கம்

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

நீரிழிவு நோய் உள்ளவர்கள் எளிதாக மூலிகைகளை கொண்டு சர்க்கரை அளவை குறைக்க முடியும்.
 ayyasamy ram

கனத்தைத் திறக்கும் கருவி – கவிதை
 ayyasamy ram

பாகிஸ்தானில் எம்.பி.ஆகிறார் முதல் இந்து பெண்:
 ayyasamy ram

அம்மாடி அம்மாடி நெருங்கி ஒரு தரம் பாக்கவா…
 ayyasamy ram

சாயம் – கவிதை
 ayyasamy ram

காதலர் தினத்துக்கு பஜ்ரங் தள் எச்சரிக்கை
 SK

கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் கைது அமலாக்கத்துறை விசாரிக்க கோர்ட்டு அனுமதி
 SK

மணிசங்கர் அய்யர் மீது தேசதுரோக வழக்கு
 SK

நாணயம் பெற மறுத்தால் நடவடிக்கை: வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி எச்சரிக்கை
 SK

பிஎன்பி மோசடி: மேலும் ரூ. 549 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்; நிரவ் மோடி இருப்பிடம் தெரியாது - வெளியுறவுத்துறை
 SK

மெக்சிகோவில் 7.5 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் கட்டிடங்கள் குலுங்கின
 SK

நாட்டை சூறையாடும் வங்கியின் விஐபி வாடிக்கையாளர்கள்: மம்தா தாக்கு
 SK

புதுச்சேரி - பெங்களூர் இடையே புதிய விமான சேவை மீண்டும் தொடக்கம்
 SK

ஆண்போல் வேடமிட்டு 2 பெண்களை மணந்து லட்சக்கணக்கில் மோசடி செய்த பெண் கைது
 SK

பார்த்தாலே குமட்டுது...! வெறும் காலில் மசிக்கும் உருளைகிழங்கு..! ரயிலில் அட்டூழியம்...!
 ayyasamy ram

சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ஏமாற்றமளிக்கிறது: ரஜினிகாந்த்
 ayyasamy ram

சிரவணபெளகொலாவில் மஹாமஸ்தாபிஷேக விழா இன்று துவக்கம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

View previous topic View next topic Go down

ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:23 pm

1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் இழுபறியான வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசாங்க காரியங்கள் அனுகூலமாக முடியும். குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள்.

பிள்ளைகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வீர்கள். சொந்தம்-பந்தங்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி தங்கும். உடன்பிறந்தவர்களால் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனைகளை சுமுகமாக கையாளுங்கள்.

குலதெய்வ பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். என்றாலும் தவிர்க்க முடியாத செலவுகள், வேலைச்சுமை, சின்ன சின்ன அவமானங்கள் வரக்கூடும். அரசியல்வாதிகளே! தலைமையின் கட்டளையை மீர வேண்டாம். கோஷ்டி பூசலில் சிக்காதீர்கள்.

கன்னிப் பெண்களே! சமயோஜித புத்தியுடன் நடந்துக் கொள்ளுங்கள். பெற்றோர் உங்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை சமாளிப்பீர்கள். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

உத்‌தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். சக ஊழியர்களுக்கு மத்தியில் மதிப்பு மரியாதை கூடும். கலைத்துறையினரே! மூத்த கலைஞர்களின் நட்பால் ஆதாயமடைவீர்கள். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 1, 3, 5, 18, 30
அதி‌ர்ஷ்ட எண்கள்: 3, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், வெளிர் நீலம்
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
ஜனவரி மாத எண் ஜோதிடம் 1, 10, 19, 28


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:23 pm

2, 11, 20, 29 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் இங்கிதமாகவும், இதமாகவும் பேசி எல்லோரையும் கவருவீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும்.

பிள்ளைகளின் எதிர்காலத்தை மனதில் கொண்டு முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். எதிர்பார்த்த வகையில் உதவியுண்டு. பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். ஆனால் கோபம் அதகரிக்கும். தலைசுற்றல், வயிற்றுவலி, கை, கால் வலி வந்துப் போகும்.

அரசு காரியங்கள் இழுபறியாகும். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக நடந்து கொள்வார்கள். பூர்வீக சொத்தை விரிவுப்படுத்துவீர்கள். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். விரும்பியப் பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

பழுதாகி கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். வேற்றுமதத்தினரால் நன்மையுண்டு. அக்கம்-பக்கம் வீட்டாருடன் இணக்கமான சூழ்நிலை உருவாகும். அரசியல்வாதிகளே! கட்சி தலைமையால் அலைக்கழிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! நிஜம் எது நிழல் எது என்பதை உணர்வீர்கள். நீங்கள் நினைத்தது நிறைவேறும்.

வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். புது கிளைகள் தொடங்குவீர்கள். உத்‌தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். கலைத்துறையினரே! சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். விவேகமான முடிவுகளால் முன்னேறும் மாதமிது.


அதி‌ர்ஷ்ட தேதிகள்: 2, 7, 6, 15, 16
அதி‌ர்ஷ்ட எண்கள்: 1, 9
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: கிரே, இளஞ்சிவப்பு
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வியாழன்
ஜனவரி மாத எண் ஜோதிடம் 2, 11, 20, 29


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:24 pm

3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதம் அழகு, இளமை கூடும். புது வேலை கிடைக்கும். கௌரவம் கூடும். குடும்பத்தாருடன் கொஞ்சம் நேரம் கூட உட்கார்ந்து பேச முடியவில்லையே என நினைத்தீர்களே! இப்பொழுது அவர்களுக்கென நேரத்தை செலவிடுவீர்கள்.

பிள்ளைகளின் பிடிவாதம் தளரும். உங்கள் மகளுக்கு எதிர்பார்த்தபடி வரன் அமையும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். என்றாலும் ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விடுவது நல்லது. கறாராக பேசுவீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களின் தியாக உணர்வை புரிந்து கொள்வார்கள்.

உறவினர்கள், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். வேற்றுமொழிக்காரர்களால் ஆதயமடைவீர்கள். அரசு வேலைகள் உடனே முடியும். மாதத்தின் பிற்பகுதியில் ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் திடீர் பயணங்களும், செலவுகளும் இருந்துக் கொண்டேயிருக்கும்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் நலனில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள். கன்னிப் பெண்களே! பள்ளிக் கல்லூரி காலத் தோழியை சந்திப்பீர்கள். வியாபாரம் சூடுபிடிக்கும். கடையை விரிவுபடுத்துவீர்கள். உணவு, எண்டர்பிரைஸ் வகைகளால் ஆதாயம் உண்டு.

உத்‌தியோகத்தில் உயரதிகாரிகள் மனம் விட்டு பேசுவார்கள். நீங்களும் பல ஆலோசனைகள் தருவீர்கள். கலைத்துறையினரே! பழைய நிறுவனத்திலிருந்து புதிய வாய்ப்புகள் வரும். மாறுபட்ட பாதையில் சென்று சாதிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 3, 1, 9, 10, 21
அதி‌ர்ஷ்ட எண்கள்: 4, 5
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ஆலிவ் பச்சை, ஊதா
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
ஜனவரி மாத எண் ஜோதிடம் 3, 12, 21, 30


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:24 pm

4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாததத்தில் புது தெம்பு பிறக்கும். மூத்த சகோதரங்களால் பண உதவிகள் கிடைக்கும். அரசு காரியங்களில் வெற்றி கிட்டும். சொத்து சேரும். பிள்ளைகளளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். ஆனால் காலில் அடிப்படும். யாரையும் விமர்சித்துப் பேசாதீர்கள். உறவினர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். வீட்டை அழகுப்படுத்துவீர்கள். எதிர்பாராத சந்திப்பு நிகழும். என்றாலும் வீண் விரையம், ஏமாற்றம், திடீர் பயணம், இளைய சகோதர வகையில் சங்கடங்கள் வந்துப் போகும்.

ஆன்மிகவாதிகளை சந்தித்து ஆசி பெறுவீர்கள். வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களால் ஆதாயம் உண்டு. பழைய நல்ல சம்பவங்களை நினைவுக் கூர்ந்து மகிழ்வீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் திருமணம், சீமந்தம் போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும் இருந்தாலும் மகிழ்ச்சி உண்டு. வழக்கு சாதகமாகும்.

அரசியல்வாதிகளே! தொகுதி மக்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! நண்பர்கள் சிலரின் சுயரூபத்தை இப்பொழுது உணருவீர்கள். வியாபாரத்தில் அதிரடி அறிவிப்புகள் மூலம் போட்டிகளை சமாளித்து லாபம் ஈட்டுவீர்கள்.

உத்‌தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். கலைத்துறையினரே! உங்களின் புது முயற்சிகள் மூத்த கலைஞர்களின் ஆதரவால் வெற்றியடையும். இழுபறி நிலைமாறி ஏற்றம் பெறும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 4, 6, 15, 22, 24
அதி‌ர்ஷ்ட எண்கள்: 2, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ஆரஞ்சு
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, திங்கள்
ஜனவரி மாத எண் ஜோதிடம் 4, 13, 22, 31


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:24 pm

5, 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதிலும் வெற்றி பெறுவீர்கள். தடைகள் நீங்கும். அரசாங்கத்தால் ஆதாயமுண்டு. வராது என்றிருந்த பணம் கைக்கு வந்து சேரும். நினைத்திருந்த டிசைனில் ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

என்றாலும் வீண் வாக்குவாதம், மனக்கவலை, முன்கோபம் வந்துச் செல்லும். மாதத்தின் மையப்பகுதியிலிருந்து உங்களின் புத்திசாலித்தனம் வெளிப்படும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். உங்களுடன் பழகும் உறவினர், நண்பர்களின் பலம், பலவீனம் அறிந்து செயல்படத் தொடங்குவீர்கள்.

எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். தள்ளிப் போன திருமணம் கூடி வரும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். தாய்வழி உறவினர்களிடையே கருத்து மோதல்கள் வரக்கூடும். அரசியல்வாதிகளே! பெரிய பொறுப்புகள், பதவிகள் வரும்.

கன்னிப் பெண்களே! உயர்கல்வி நல்ல விதத்தில் அமையும். போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள்.வியாபாரத்தில் போட்டியாளர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக புது சலுகைகளை அறிமுகம் செய்வீர்கள். வாடிக்கையாளர்களின் வருகை அதிகரிக்கும்.

உத்‌தியோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரி உங்களை நம்பி சில பொறுப்புகளை ஒப்படைப்பார். கலைத்துறையினரே! யாதார்த்தமான படைப்பால் எல்லோரின் பாராட்டையும் பெறுவீர்கள். திட்டமிடுதல் மூலம் சாதிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 5, 6, 8, 17, 23
அதி‌ர்ஷ்ட எண்கள்: 4, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ரோஸ், மயில்நீலம்
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்
ஜனவரி மாத எண் ஜோதிடம் 5, 14, 23


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:25 pm

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். தட்டு தடுமாறிய காரியங்களெல்லாம் கைக்கூடும். மன தைரியம் பிறக்கும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன்-மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.

வீட்டில் கல்யாணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து பணம் வரும். பிள்ளைகளின் நீண்ட நாள் கனவுகளை பூர்த்தி செய்ய முற்படுவீர்கள். சகோதர வகையில் உதவிகளுண்டு. என்றாலும் முற்பகுதியில் வீண் அலைச்சலும், மன உளைச்சலும் ஒருபக்கம் இருந்தாலும் வெளிவட்டாரத்தில் உங்களைப் பற்றி பெருமை பேசுவார்கள். அம்மாவுக்கு உடல் நிலை சீராகும்.

அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் மனம் லயிக்கும். வேற்று மதத்தினரால் ஆதாயம் உண்டு. எதிர்பார்த்த விலைக்கு பழைய மனையை விற்று புதுசு வாங்குவீர்கள். அரசியல்வாதிகளே! சகாக்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். கன்னிப் பெண்களே! பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள்.

தனித்திறமையை வளர்த்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உத்‌தியோகத்தில் பழைய தவறுகள் மீண்டும் நடக்காதவாறு பார்த்துக் கொள்ளுவீர்கள். கலைத்துறையினரே! உதாசினப்படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். எதிர்பாராத திடீர் நன்மைகள் சூழும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 4, 6, 13, 14, 26
அதி‌ர்ஷ்ட எண்கள்: 1, 3
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: வைலெட், பிஸ்தாபச்சை
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: புதன், சனி
ஜனவரி மாத எண் ஜோதிடம் 6, 15, 24


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:25 pm

7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்த நீங்கள், இந்த மாதத்தில் உங்களின் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக் கொள்வீர்கள். திருமணம் முயற்சிகள் கூடி வரும். எதிர்பார்த்துக் கொண்டிருந்த பணம் வரும். குழந்தை பாக்யம் உண்டாகும்.

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். புது சொத்து வாங்குவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை அடைவீர்கள். லோன் கிடைக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களின் பெருந்தன்மையை புரிந்துக் கொள்வார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள்.

பிரியமானவர்களை சந்திப்பீர்கள். மாதத்தின் மையப் பகுதியிலிருந்து வயிற்று வலி, காய்ச்சல், டென்ஷன் வந்துப் போகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். வழக்கில் வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். மறைமுக எதிரிகளால் ஆதாயமடைவீர்கள்.

அரசியல்வாதிகளே! கட்சியில் மதிக்கப்படுவீர்கள். கன்னிப் பெண்களே! உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். பெற்றோர் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் ஆதாயம் சுமாராகத் தான் இருக்கும். தேங்கிக் கிடக்கும் சரக்குகளை, சலுகைகள் மூலம் விற்றுத் தீர்ப்பீர்கள்.

உத்‌தியோகத்தில் மேலதிகாரியுடன் மோதல் போக்கு விலகும். சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். கலைத்துறையினரே! உங்களின் கலைத் திறன் வளரும். வேற்றுமொழி வாய்ப்புகளால் புகழடைவீர்கள். தன்னம்பிக்கையால் வெல்லும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 7, 2, 6, 11, 20
அதி‌ர்ஷ்ட எண்கள்: 5, 7
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: வெள்ளை, பிங்க்
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, வெள்ளி
ஜனவரி மாத எண் ஜோதிடம் 7, 16, 25


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:25 pm

8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்த உங்களுக்கு இந்த மாதத்தில் எதையும் திட்டமிட்டு செய்வீகள். புதிய நட்பு, ஆட்சியாளர்களின் நட்பு எல்லாம் கிட்டும். வற்றியப் பணப்பை நிரம்பும். கணவன்-மனைவிக்குள் மனம் விட்டு பேசுவீர்கள். மகளின் திருமணத்தை சிறப்பாக நடத்துவீர்கள்.

மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். விலையுயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். உடன்பிறந்தவர்கள் தக்க சமயத்தில் உதவுவார்கள். நெடுநாட்களாக இழுபறியாக இருந்த வழக்கில் வெற்றி உண்டு. வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும்.

குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். பெற்றோரின் ஆதரவு உண்டு. பிரபலங்களின் உதவி கிடைக்கும். வீட்டை விரிவுப்படுத்துவீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் இனந்தெரியாத கவலைகள், எதிலும் ஒருவித படபடப்பு, தயக்கம் வந்துச் செல்லும்.

சொந்தம்-பந்தங்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளே! கட்சியில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். கன்னிப் பெண்களே! உங்களின் புது முயற்சியை பெற்றோர் ஆதரிப்பார்கள்.

வியாபாரத்தில் முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் பெரிய நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். உத்‌தியோகத்தில் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவீர்கள். சக ஊழியர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். வெற்றிக் கனியை பறிக்கும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 5, 8, 14, 15, 26
அதி‌ர்ஷ்ட எண்கள்: 4, 6
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: ப்ரவுன், க்ரீம் வெள்ளை
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: திங்கள், சனி
ஜனவரி மாத எண் ஜோதிடம் 8, 17, 26


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Post by krishnaamma on Fri Jan 03, 2014 12:26 pm

9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் இந்த மாதம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் தொடர்பு கிடைக்கும். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். மனைவி வழியில் மதிப்பு, மரியாதைக் கூடும்.

சகோதரர்களால் பயனடைவீர்கள். புதிதாக நிலம், வீடு வாங்குவீர்கள். வழக்கு சாதகமாகும். புது வாகனம் வாங்குவீர்கள். உறவினர்கள், நண்பர்களுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். சுப நிகழ்ச்சிகளில் மதிக்கப்படுவீர்கள்.

பூர்வீக சொத்தை சீர் செய்வீர்கள். பெற்றோர் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். என்றாலும் மாதத்தின் மையப்பகுதியிலிருந்து வீண் சந்தேகம், ஏமாற்றம், மனயிறுக்கம் வரக்கூடும். முக்கிய முடிவுகளை தவிர்ப்பது நல்லது.

பால்ய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அரசியல்வாதிகளே! தலைமையின் அன்பிற்கு பாத்திரமாவீர்கள். கன்னிப் பெண்களே! கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்‌தியோகத்தில் அதிகாரிகள் முக்கியத்தும் தருவார்கள்.

மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். கலைத்துறையினரே! உங்களின் படைப்புத் திறன் வளரும். கடின உழைப்பால் சாதித்துக் காட்டும் மாதமிது.

அதி‌ர்ஷ்ட தேதிகள்: 9, 1, 6, 9, 10
அதி‌ர்ஷ்ட எண்கள்: 1, 5
அதி‌ர்ஷ்ட நிறங்கள்: மஞ்சள், சில்வர்கிரே
அதி‌ர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, சனி
ஜனவரி மாத எண் ஜோதிடம் 9, 18, 27


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55037
மதிப்பீடுகள் : 11496

View user profile

Back to top Go down

Re: ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Post by Dr.S.Soundarapandian on Tue Jul 01, 2014 10:57 am

அய்யோ, நான் இல்லை 
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4440
மதிப்பீடுகள் : 2367

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Post by கிருஷ்ணா on Tue Jul 01, 2014 9:08 pm

 
avatar
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 538
மதிப்பீடுகள் : 218

View user profile

Back to top Go down

Re: ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Post by ayyasamy ram on Tue Jul 01, 2014 9:29 pm

ஜூலை மாத பலன்களை பதிவிடலாம்..!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34284
மதிப்பீடுகள் : 11082

View user profile

Back to top Go down

Re: ஜனவ‌ரி மாத எ‌ண் ஜோ‌திட‌‌ப் பல‌ன்க‌ள்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum