ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்

View previous topic View next topic Go down

இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்

Post by vasudevan31355 on Fri Jan 10, 2014 6:17 pm

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ஜேம்ஸ்பாண்ட் படமான 'தங்கச்சுரங்கம்' (1969) மீண்டும் வெள்ளித் திரையில் வெற்றி நடை போட வரும் பிப்ரவரி மாதம் திரைக்கு வருகிறது. புத்தம் புதிய காப்பியாக பாலியஸ்டர் பிரிண்ட்டில் வெளிவரும் இப்படம் சிவாஜி ரசிகர்களை வெகுவாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.

'கர்ணன்' DTS படத்தை தயாரித்த 'திவ்யா பிலிம்ஸ்' சொக்கலிங்கம் இப்போது எம்ஜியார் அவர்கள் நடித்த 'ஆயிரத்தில் ஒருவன்' படத்தை DTS செய்து சென்னை சத்யம்  திரையரங்கு வளாகத்தில் இன்று டிரைலர் வெளியீட்டு விழா நடத்தியுள்ள வேளையில் 'ஆயிரத்தில் ஒருவன்' படத்திற்கு போட்டியாக நடிகர் திலகத்தின் 'தங்கச் சுரங்கம்' திரையிடப்படும் என்று தெரிகிறது. அதன் பின்னணியாக 'ஆயிரத்தில்' ஒருவன் டிரைலர் வெளியீட்டு விளம்பரம் இன்றைய 'தினத் தந்தி' நாளிதழில் வெளிவந்த அதே நேரம் நடிகர் திலகத்தின் 'தங்கச் சுரங்கம்' விரைவில் வெளியாகும் என்று விளம்பரம் வந்துள்ளது.

அது மாத்திரமல்ல. 'ஆயிரத்தில் ஒருவனு'க்குப் போட்டியாக 'யூ டியூப்' இணையதளத்தில் 'தங்கச் சுரங்கம்' படத்தின் பரபரப்பான டிரைலரை இன்று முதல் காணலாம் என்ற விளம்பரமும் அதில் இணைந்துள்ளது.

இன்று youtube இல் தரவேற்றப்பட்டுள்ள 'தங்கச் சுரங்கம்' படத்தின் டிரைலர் என்னால் உருவாக்கப்பட்டது என்பதை அடக்கத்துடன் சொல்லிக் கொள்கிறேன். இந்த டிரைலரை இணையத்தில் முதன் முறையாக நம் ஈகரையின் அன்பு நேயர்களுக்காக நடிகர் திலகத்தின் சார்பாக பெருமையுடனும், உவகையுடனும் சமர்ப்பிக்கிறேன். இந்த டிரைலர் பற்றிய தங்கள் கருத்துக்களையும் ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

விரைவில் வெளிவர இருக்கும் 'தங்கச் சுரங்கம்' திரைப்படம் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.

நன்றி!

இனி....

'தங்கச் சுரங்கம்' பட டிரைலர். (இணையத்தில் முதன் முறையாக நமது ஈகரையில் )இன்றைய தினத்தந்தியில் வெளியாகியுள்ள தங்கச் சுரங்கம் பட விளம்பரமும், டிரைலர் பற்றிய விளம்பரமும்.

 

(நன்றி ராகவேந்திரன் சார்)
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்

Post by veeyaar on Fri Jan 10, 2014 6:45 pm

வாசு சார்
ஒரு திரைப்பட இயக்குநருக்குரிய அத்தனை திறமைகளும் தங்களுக்குள் குடி கொண்டுள்ளன என்பதற்கு சான்று இந்த தங்க சுரங்கம் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி. தொகுத்து வழங்கும் முறையில் படத்தொகுப்பாளராக, காட்சிக்கேற்ற தலைப்பிடுவதில் கதாசிரியராக, வார்த்தைகளின் அமைப்பில் வசனகர்த்தாவாக, முழுமையாக உருவாக்குவதில் இயக்குநராக என பல்வேறு பரிமாணங்களிலும் தங்கள் திறமை பளிச்சிடுகிறது. இதற்கெனத் தங்கள் உழைப்பு எவ்வளவு நேரம் தேவைப்பட்டிருக்கும் என்பது நினைத்தாலே மலைப்பாயுள்ளது.
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்

Post by Aathira on Fri Jan 10, 2014 8:07 pm

@veeyaar wrote:வாசு சார்
ஒரு திரைப்பட இயக்குநருக்குரிய அத்தனை திறமைகளும் தங்களுக்குள் குடி கொண்டுள்ளன என்பதற்கு சான்று இந்த தங்க சுரங்கம் திரைப்படத்தின் முன்னோட்டக் காணொளி. தொகுத்து வழங்கும் முறையில் படத்தொகுப்பாளராக, காட்சிக்கேற்ற தலைப்பிடுவதில் கதாசிரியராக, வார்த்தைகளின் அமைப்பில் வசனகர்த்தாவாக, முழுமையாக உருவாக்குவதில் இயக்குநராக என பல்வேறு பரிமாணங்களிலும் தங்கள் திறமை பளிச்சிடுகிறது. இதற்கெனத் தங்கள் உழைப்பு எவ்வளவு நேரம் தேவைப்பட்டிருக்கும் என்பது நினைத்தாலே மலைப்பாயுள்ளது.
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் அருமையிருக்கு அருமையிருக்கு அருமையிருக்கு 


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்

Post by ayyasamy ram on Fri Jan 10, 2014 8:21 pm

  
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36095
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்

Post by vasudevan31355 on Sat Jan 11, 2014 9:24 am

தங்கள் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி வீயார், அய்யாசாமி ராம் மற்றும் ஆதிரா அவர்களே!
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்

Post by vasudevan31355 on Sun Jan 12, 2014 10:23 am

'சிபிஐ' ராஜன் என்ற துப்பறியும் நிபுணராக நடிகர் திலகம் அசத்திய படம் 'தங்கச் சுரங்கம்'. ஸ்டைல் என்றால் அப்படி ஒரு ஸ்டைல். ராமண்ணாவின் இயக்கத்தில் வெளிவந்தக் இப்படத்தில் பாரதி, வெண்ணிற ஆடை நிர்மலா ஓ.ஏ.கே.தேவர், வரலஷ்மி, 'ஜாவர்' சீத்தாராமன், நாகேஷ் முதலியோர் நடித்துள்ளனர்.

கல்லூரி மாணவன் போல அவ்வளவு இளமையான நடிகர் திலகத்தை  இப்படத்தில் காணலாம். அழகும், ஸ்டைலும் கலந்த நடிகர் திலகம் இப்படத்தில் பலவிதமான புதுமையான ஆடைகளை அணிந்து அசத்தியிருப்பார்.

பாரதியுடன் நடிகர் திலகம் பாடும் 'சந்தனக் குடத்துக்குள்ளே' பாடல் முற்றிலும் புதுமையாக கிணற்றுக்குள்ளேயே படமாகப் பட்டது. அதுவல்லாமல் 'கட்டழகுப் பாப்பா கண்ணுக்கு' என்ற ஜாலியான பாடல். தேச பக்தியை வலியுறுத்தும் ' நான் பிறந்த நாட்டுக்கெந்த நாடு பெரியது' பாடல் சூப்பர்  ஹிட் பாடலாகும். எல்.ஆர். ஈஸ்வரியின் குரலில் ஒலிக்கும் 'ஓ...நதியே மதுவானால்' உற்சாகமான ஒரு பாடல்.

சண்டைக் காட்சிகளும், நடனங்களும் புதுமையானவை. ஆக்ஷன் காட்சிகள் இன்றளவும் மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவிற்கு படமாக்கப் பட்டுள்ளன. மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படம் இது.

புத்தம் புது காப்பியாக சென்னையில் வெளியாகவுள்ள இப்படம் சிவாஜி ரசிகர்களை உற்சாகக் கடலில் தள்ளியுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: இணையத்தில் முதன் முறையாக நான் தயாரித்துள்ள 'தங்கச்சுரங்கம்' படத்தின் டிரைலர்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum