ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வைகுண்ட ஏகாதசி வாழ்த்துகள் !

View previous topic View next topic Go down

வைகுண்ட ஏகாதசி வாழ்த்துகள் !

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Sat Jan 11, 2014 1:33 am

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை,
தூய பெருநீர் யமுனைத் துறைவனை,
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை,
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை,
தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசுஆகும் செப்பேலோ ரெம்பாவாய். -- திருப்பாவை 5




பரலோகத்தில் - வைகுண்டத்தில் ஒரு நாள் என்பது பூமியில் ஒரு வருடம் !

தேவர்களும் ; ஒளி சரீரம் பெற்று மரணமில்லா பெரு வாழ்வு பெற்ற ஆத்மாக்களும் வாழும் அந்த லோகத்தில் மார்கழி மாதம் முழுவதும் வைகறை பொழுது ! அதாவது அவர்கள் பிரார்த்தனை தியானம் செய்ய ும் நேரம் !

எனவே இம்மாதம் முழுவதும் புனிதமானது ! பக்தி ; தியானம் ; பிரார்த்தனைக்கு உரியது !

மாகாகுரு ஆண்டாள் - மனிதர்கள் பாடி துதிக்கவும் ; பின்பற்றவும் ; ஞானம் பெறவும் திருப்பாவை அருளினார் !!

அதில் சிறந்த முன் உதாரணம் உள்ளது !!

போய பிழையும் புகுதருவா நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய் !!

பாவமன்னிப்பு - சற்குருவாகிய நாராயணனது நாமம் - ராம நாமம் ; கிரிச்னரின் நாமம் ; இயேசுவின் நாமம் சகல பாவங்களையும் தீர்க்கும் !!

இந்தியாவில் திரேதா யுகத்திலும் ; துவாபர யுகத்திலும் வெளியரங்கமான இந்த உண்மை ; வெளிநாடுகளில் வாழும் மற்ற சமுதாயத்திற்கும் இயேசுவின் மூலமாக கலியுகத்தில் வெளிப்படுத்தப்பட்டது !!

வேதம் எதுவும் வெளிப்படுத்தப்படாத ஐரோப்பியர்களுக்கு இயேசுவின் நாமத்தால் - குமாரன் அதாவது ராமன் என்ற நாமத்தால் இந்த உண்மை கடந்து சென்றது


கலியுகத்தில் ஐரோப்பியர்கள் விஞ்ஞானத்தின் மூலமாக ஆதிக்க சக்தியாக மாறியதால் இந்தியாவில் ஏற்கனவே இருந்த உண்மையை அவர்கள்தான் முதலில் கண்டுபிடித்ததது போல சொல்லிவிட்டார்கள் !

ஸ்ரீராம ராம ரமேதி ரமே ராமே மனோரமே
சகஸ்ரநாம தத்யுல்யம் ராமநாம வராணனே

மாகாகுரு சிவன் திருவாய் மலர்ந்த வாக்கு இது - ஆயிரம் நாமங்களை சங்கல்பம் செய்வதை விட ராமநாமம் ஒன்றே சகல பாவங்களையும் தீர்க்க கூடியாது என்பதுவே இதன் சாரம் !!

இயேசுதான் முந்தய யுகங்களில் ராமராகவும் கிரிச்னராகவும் இந்தியாவில் அவதரித்தார் ; இந்து தர்மம் என்ற செழுமையான வேதம் நிர்மாணித்தார்

வேதமே வராத ஆப்ராகாமிய வாரீசுகளுக்கும் ஐரோப்பியர்களுக்கும் மட்டுமே யூதம் ; கிறிஸ்தவம் ; குரான் !

அவைகள் இந்து தர்மத்தில் வந்து அடங்க வேண்டியவை !

அதற்கான காலகட்டம் - சமரச வேதம் வெளியரங்கமாகும் நாள் நெருங்கிக்கொண்டுள்ளது !


வைகுண்ட ஏகாதசி நன்னாளில் சற்குரு நாராயணனை பாடி தியானித்து கடவுளை வணங்குவோம் !!

நாரயணன் நாமத்தினாலே கடவுள் தங்களையும் தங்கள் குடும்பத்தாரையும் தமது அருளால் நிரப்ப வேண்டுகிறேன் !

ஓரிறைவனையே துதிக்கிறோம்
நாராயணன் நாமத்தினாலே
ஓம் நமோ நாராயணா !!
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

நாராயணனாய் வெளிப்பட்ட அந்த
ஓரிறைவனையே துதிக்கிறோம்
ஓம் நமோ நாராயணாய !
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி  


avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 579
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: வைகுண்ட ஏகாதசி வாழ்த்துகள் !

Post by அகிலன் on Sat Jan 11, 2014 2:44 am

நன்றி கிருபானந்தன் அவர்களே, நல்ல பதிவு
முற்பிறப்பு, மறுபிறப்பு சம்பந்தமாக அறிய ஆவலாக இருக்கிறது
தெளிவுபடுத்த முடியுமா?
நன்றி
avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum