ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 Dr.S.Soundarapandian

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 Dr.S.Soundarapandian

முதலிடத்தை பிடித்த தமிழகம்...! - எதில் தெரியுமா?
 Dr.S.Soundarapandian

சில தமிழ் புத்தகங்கள்
 Meeran

இரவு முழுவதும் விழித்திருந்த மக்கள் குளச்சலில் சுனாமி பீதியால் பரபரப்பு
 Dr.S.Soundarapandian

சுபா நாவல்
 Meeran

நக்கீரன் 17/11/17
 Meeran

ஷேர் மார்க்கெட் A to Z
 Meeran

பெங்களூரு - சென்னை வரை இனி 23 நிமிடங்கள்தான்.... அறிமுகமாகிறது ‘ஹைபர்லூப்’ அதிவேக வாகனம்
 பழ.முத்துராமலிங்கம்

வடகொரியாவில் இருந்து தப்பிவந்த ராணுவ வீரர் வயிற்றில் ஏராளமான புழுக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine November
 Meeran

சீனாவை தூக்கி அடித்து உலக அளவில் இந்தியா முதலிடம்..! எதில் தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

டிச.,31க்குள் இந்தியக் கடலில் நடக்கப் போகும் பேரழிவு; இத யாராலும் தடுக்க முடியாதாம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை கடலுக்குள் மூழ்கும் அபாயம்; கடற்கரை வள மையம் எச்சரிக்கை
 பழ.முத்துராமலிங்கம்

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 பழ.முத்துராமலிங்கம்

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

அறம் - ஒரு கலைஞனின் அறம் !
 seltoday

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இல்லாளும் இல்லானும்!

View previous topic View next topic Go down

இல்லாளும் இல்லானும்!

Post by சாமி on Sun Jan 12, 2014 12:55 pm

'இல்' என்கிற தமிழ்ச் சொல்லுக்கு இல்லம், வீடு, மனை, அகம் முதலிய பல பொருள்கள் உண்டு. "இல்லை' என்கிற எதிர்மறைப் பொருளும் உண்டு. அதே "இல்' அடியாகப் பிறந்துள்ள "இல்லாள்' அல்லது "இல்லவள்' என்கிற பெண்பால் சொல்லுக்கு வீட்டுக்காரி, மனைவி, மனையாள், அகத்துக்காரி, இல்லக்கிழத்தி என்கிற பொருள்கள் வழங்கப்படுகின்றன. ஆனால், "இல்லான்' என்கிற ஆண்பால் சொல்லுக்கு, இல்லத்துக்குரியவன், மனைக்குரியவன் என்கிற பொருள் இலக்கிய வழக்கில் இல்லை. வீட்டுக்காரன், அகத்துக்காரன், அகமுடையான் என்கிற சொற்களும்கூட, பேச்சு வழக்கில் மட்டுமே உள்ளன. மாறாக, இல்லாதவன் - அதாவது பணம், பொருள் இல்லாதவன் - வறியவன் என்கிற பொருளே இலக்கிய வழக்கிலும் பேச்சு வழக்கிலும் உள்ளது. இல்லத்துக்குரியவள் என்கிற சிறப்புத்தகுதி, பெண்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டிருக்கிறது.

இல்லாள், இல்லவள் என்கிற சொற்கள் திருக்குறளில் பல அதிகாரங்களில் இடம்பெற்றுள்ளன. எடுத்துக்காட்டாக வாழ்க்கைத் துணைநலம்(குறள்.52, 53), உழவு (குறள்.1039) போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

ஒளவையாரின் "நல்வழி'யில், பணம், பொருள், இல்லாதவன் என்று பொருள் தரும் "இல்லான்' என்கிற சொல் மட்டுமின்றி, இல்லத்துக்கு உரிமையுள்ளவள் என்று பொருள் தரும் "இல்லாள்' என்கிற சொல்லும் - வெவ்வேறு பொருள்தரும் இரண்டு சொற்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு ஒரே சொல்லான "இல்' அடியாகப் பிறந்துள்ள ஆண்பால் சொல்லுக்கு ஒரு பொருளும் பெண்பால் சொல்லுக்கு வேறொரு பொருளும் அமைத்து ஒüவையார் பாடியிருப்பது வெகு சிறப்பு!

"கல்லானே ஆனாலும் கைப்பொருள் ஒன்று உண்டாயின்
எல்லாரும் சென்றங்கு எதிர் கொள்வர் - இல்லானை
இல்லாளும் வேண்டாள்; மற்று ஈன்றெடுத்த தாய் வேண்டாள்;
செல்லாது அவன்வாயிற் சொல்''

(நல்வழி பா.34)

"ஒருவன் கல்வியறிவு இல்லாதவனாக இருந்தாலும் பணம், பொருள் உள்ளவனாக இருந்தால், சமூகத்தில் உள்ள அனைவராலும் அவன் மதிக்கப்படுவான் - வரவேற்கப்படுவான். இவை இல்லாத ஒருவனை அவனுடைய மனைவி மட்டுமின்றி, அவனைப் பெற்றெடுத்த தாய்கூட விரும்பமாட்டாள். அவன் வாயிலிருந்து வரும் எந்தவொரு சொல்லுக்கும் மதிப்பிருக்காது' என்பது பாடலின் பொருள். - கடலாடியான் - dinamani
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: இல்லாளும் இல்லானும்!

Post by பாலாஜி on Mon Jan 13, 2014 2:05 pm

ஒருவன் கல்வியறிவு இல்லாதவனாக இருந்தாலும் பணம், பொருள் உள்ளவனாக இருந்தால், சமூகத்தில் உள்ள அனைவராலும் அவன் மதிக்கப்படுவான் - வரவேற்கப்படுவான். இவை இல்லாத ஒருவனை அவனுடைய மனைவி மட்டுமின்றி, அவனைப் பெற்றெடுத்த தாய்கூட விரும்பமாட்டாள். அவன் வாயிலிருந்து வரும் எந்தவொரு சொல்லுக்கும் மதிப்பிருக்காது' என்பது பாடலின் பொருள். - கடலாடியான் wrote:

உண்மைதான் ....

நல்ல பதிவு .... பகிர்வுக்கு நன்றி


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இல்லாளும் இல்லானும்!

Post by ஜாஹீதாபானு on Mon Jan 13, 2014 2:23 pm

 avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29964
மதிப்பீடுகள் : 6956

View user profile

Back to top Go down

Re: இல்லாளும் இல்லானும்!

Post by ayyasamy ram on Mon Jan 13, 2014 10:48 pm

 
-

இல்லாள் அகத்திருக்க இல்லாதது ஒன்றில்லை..என்கிறது மூதுரை
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32432
மதிப்பீடுகள் : 10706

View user profile

Back to top Go down

Re: இல்லாளும் இல்லானும்!

Post by mohu on Tue Jan 14, 2014 11:11 am

நல்ல விளக்கம் , நன்றி
avatar
mohu
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 125
மதிப்பீடுகள் : 35

View user profile http://www.dhuruvamwm.blogspot.com

Back to top Go down

Re: இல்லாளும் இல்லானும்!

Post by அருண் on Tue Jan 14, 2014 11:35 am

இல்லாளும் இல்லானும் சிறப்பான கட்டுரைக்கு நன்றி!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: இல்லாளும் இல்லானும்!

Post by M.Jagadeesan on Thu Apr 30, 2015 4:47 pm

" பரத்தை " என்றசொல் ஒழுக்கம் தவறிய பெண்ணைக் குறிக்கும். ஒழுக்கம் தவறிய ஆணைப்  " பரத்தன் " என்ற சொல்லால் வள்ளுவர் குறிப்பிடுகிறார். பிற தமிழ்  இலக்கியங்களில் இச்சொல்லைக் காணமுடியாது.
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4776
மதிப்பீடுகள் : 2326

View user profile

Back to top Go down

Re: இல்லாளும் இல்லானும்!

Post by krishnaamma on Thu Apr 30, 2015 9:08 pm

நல்ல பகிர்வு சாமி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: இல்லாளும் இல்லானும்!

Post by ayyasamy ram on Thu Apr 30, 2015 9:20 pm

:
-
குறள் 1311:
-
பெண்ணியலார் எல்லாரும் கண்ணின் பொதுஉண்பர்
நண்ணேன் பரத்தநின் மார்பு.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32432
மதிப்பீடுகள் : 10706

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum