ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பொங்கலுக்கு தீபாவளி சிரிப்பு

View previous topic View next topic Go down

பொங்கலுக்கு தீபாவளி சிரிப்பு

Post by ஜாஹீதாபானு on Mon Jan 13, 2014 4:15 pm

இந்த வருஷமும் நீ மைசூர்பாகு பண்ணிடு என்ன?

பரவால்லியே எப்பவும் கிண்டல் பண்ணுவீங்க இந்த முறை பண்ணுன்னு சொல்றீங்களே!

போன வருஷம் நீ பண்ணின மைசூர்பாக சாப்பிட்டுட்டு உங்க அம்மா இனிமே இந்தப் பக்கம் தலை வச்சு படுக்கமாட்டேன்னு சொன்னங்க இல்ல! இப்ப மறுபடியும் வர்ராங்களாம் அதான் பண்ணச் சொன்னேன்.

***




என்னங்க இது தீபாவளியும் அதுவுமா இப்படி குடிச்சிட்டு வந்து நிக்கறீங்களே, நாத்தம் குடலை புரட்டுது கருமம்!

பின்ன நீ செஞ்சு வச்ச கண்றாவி பட்சணத்தை திங்கணும்னா இந்த மாதிரி வந்தாத்தான் முடியும்!


மாமனார்: மாப்பிள்ள! இந்த வருஷம் கரண்ட் கட் பயங்கரமா இருக்கும்கறதுனால் தீபாவளிக்கு நாங்க புறப்பட்டு அங்க வந்துர்றோம்!

மாப்பிள்ளை: இங்க கரண்ட் கட் பயங்கரமா இருக்கறதுனால நாங்க பல்பைக் கூட கழட்டிட்டோம் மாமா! நம்ம ரெண்டு குடும்பமும் சேர்ந்து உங்க மாமனார் வீட்டுக்கு போலாமா?




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: பொங்கலுக்கு தீபாவளி சிரிப்பு

Post by ஜாஹீதாபானு on Mon Jan 13, 2014 4:16 pm

"நான் வீட்டோட மாப்பிள்ளையா இருக்கேங்கற ஒரே காரணத்துக்காக உங்க அப்பா பேசற பேச்சு கொஞ்சம் கூட நல்லாயில்ல!

அப்டி என்னதான் பேசிட்டாரு பெரிசா?

குழந்தைங்க கிட்ட நரகாசுரன் கதை சொல்றேன் பேர்வழின்னு என்னை கை காண்பிச்சு நரகாசுரனாவது ஒவ்வொரு தீபாவளிக்கு மட்டும்தான் வர்றான், ஆனா இப்ப இருக்கற நரகாசுரன் எப்போதும் இருந்துண்டேயிருக்கான்னு சொல்றாரு.
***


என்ன டாக்டர் எல்லா பேஷன்ட்டுக்கும் ஆபரேஷன் செஞ்சு முடிச்சிட்டீங்க ஆனால் அந்த 12-ம் நம்பர் வார்டு பேஷண்டுக்கு மட்டும் தீபாவளி அன்னிக்கு ஆபரேஷன்னு சொல்றீங்களே!

எல்லாரையும் முன்னாடியே அனுப்பிச்சு வச்சுட்டா, தீபாவளி ரிலீஸ் ஒண்ணு வேணாமா?


என்னடா அவர் பாத்தா சினிமா டைரக்டர் மாதிரியே இல்ல அவர் கிட்ட போய் உங்க தீபாவளி ரிலீஸ் பிரமாதமா 'ஓடப்போவுது' ன்னு சொல்லிட்டு வர்ற?

அவரோட 20 வயசு பொண்ணு தீபாவளி அன்னிக்குத்தான் பிறந்துச்சு!



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: பொங்கலுக்கு தீபாவளி சிரிப்பு

Post by ஜாஹீதாபானு on Mon Jan 13, 2014 4:17 pm

என்னங்க என் ஃபிரண்ட் விமலாவோட ஹஸ்பண்ட் அவளுக்கு தீபாவளிக்கு பட்டுப்புடவையும், தங்க நகையும் எடுத்துக் கொடுத்திருக்காரு!

சீ!சீ! அவர் கிட்ட போய் நான் எப்படி உனக்குக் எடுத்துத் தரச் சொல்ல முடியும்?
***



எதையாவது செ‌ஞ்சா ஒழு‌ங்கா செ‌ய்யணு‌ம்? இ‌ல்லே‌ன்னா சு‌ம்மா இரு‌க்கணு‌ம்,

ஏ‌ன் எ‌ன்ன ஆ‌ச்சு?

பாரு ‌நீ செ‌ஞ்ச ‌‌‌ஜிலே‌‌பிய உ‌ன் பொ‌ண்ணு ச‌ங்கு ச‌க்கர‌ம்னு நென‌ச்சு வெடி‌ச்‌சி‌க்‌கி‌ட்டு இரு‌க்கா...


ஏ‌‌ம்பா ரோ‌ட்டயே மொர‌ச்சு மொர‌ச்சு பா‌ர்‌த்து‌க்‌கி‌ட்டு இரு‌க்க?

இ‌ல்லடா.. போன ‌தீபாவ‌ளி‌க்கு து‌ணி எடு‌க்க போன உ‌ங்க அ‌ம்மா இ‌‌ந்த ‌‌தீபாவ‌ளி‌க்காவது ‌திரு‌ம்‌பி வராளா‌ன்னு பா‌ர்‌த்து‌க்‌கி‌ட்டு இரு‌க்கே‌ன்.



நன்றி தமிழ்



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: பொங்கலுக்கு தீபாவளி சிரிப்பு

Post by ஜாஹீதாபானு on Mon Jan 13, 2014 5:39 pm




avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: பொங்கலுக்கு தீபாவளி சிரிப்பு

Post by T.N.Balasubramanian on Mon Jan 13, 2014 8:38 pm

எல்லாமே மிகவும் ரசிக்கும் படியாக இருந்தது.
தீபாவளிக்கு பொங்கல் சாப்பிடலாம்
ஆனால் பொங்கலுக்கு தீபாவளி சாப்பிட முடியாது
போன்ற ஜோக்காய் இருக்கும் என நினைத்தேன்.
ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: பொங்கலுக்கு தீபாவளி சிரிப்பு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum