புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am
» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm
» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm
» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm
» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am
» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am
» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am
» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am
» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am
» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am
» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am
» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am
» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am
» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am
» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm
» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am
» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am
» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am
» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm
» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm
» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm
» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm
» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm
» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am
» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am
» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am
» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am
» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am
» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
T.N.Balasubramanian | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வரதட்சணை கொடுக்க கூட்டுறவு வங்கிகளில் கடன்
Page 1 of 1 •
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
திருவனந்தபுரம் : திருமணத்திற்கு வரதட்சணை கொடுக்க பணம் இல்லாதவர்களுக்கும் கடன் வழங்க கூட்டுறவு வங்கிகள் தயாராக இருக்கிறது என கூட்டுறவுத் துறை அமைச்சர் சி.என். பாலகிருஷ்ணன் கூறியது கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கேரள கூட்டுறவுத் துறை அமைச்சராக இருப்பவர் சி.என்.பாலகிருஷ்ணன். இவர் நேற்று முன்தினம் கோழிக்கோடு அருகே உள்ள சேவாயூர் கூட்டுறவு வங்கி பொன்விழா கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:கேரளாவில் கூட்டுறவு வங்கிகள் மக்களோடு மக்களாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. ஏழை, எளிய மக்களுக்காகத் தான் கூட்டுறவு வங்கிகள் இயங்கி வருகின்றன. சாதாரண மக்கள் தங்களது எந்த தேவைகளுக்கும் வங்கிகளை அணுகலாம். பொதுவாக திருமணத்திற்கு யாரும் வரதட்சணை வாங்கக் கூடாது என கூறுவார்கள்.
ஆனால் இன்றைய காலகட்டத்தில் வரதட்சணை இல்லாமல் திருமணம் நடத்த முடியாது என்ற நிலை உள்ளது.வரதட்சணை கொடுத்தால் தான் திருமணத்தை நடத்த முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. இதனால் வரதட்சணை கொடுக்க முடியாதவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர். நாளை ஒரு திருமணம் நடைபெறுகிறது என்றால் அவசர தேவைக்கு உதவுபவர் கூட்டுறவு வங்கித் தலைவர் தான். திருமணச் செலவு உட்பட அனைத்து தேவைகளுக்கும் கூட்டுறவு வங்கிகளில் இருந்து 24 மணிநேரத்தில் கடன் வாங்கிக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் பேசினார்.
அமைச்சர் பாலகிருஷ்ணனின் இந்த பேச்சு கேரளாவில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு மகளிர் அமைப்புகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அமைச்சரே வரதட்சணை வாங்க மக்களை கட்டாயப்படுத்துவது கடும் கண்டனத்திற்குரியது என மகளிர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.ஆனால் இதற்கு அமைச்சர் பாலகிருஷ்ணன் மறுப்பு தெரிவித்துள்ளார்.திருமண நேரத்தில் ஏற்படும் பெரிய செலவுகளுக்கு கூட்டுறவு வங்கிகள் உதவியாக இருக்கும் என்ற அர்த்தத்தில் தான் நான் கூறினேன். வரதட்சணைக்கு ஆதரவாக நான் பேசவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
thinakaran
ராஜா wrote:நல்லதிட்டம் ,
இதே போல தமிழ்நாட்டிலும் புரட்சி தலைவி டாக்டர் அம்மா அவர்கள் டாஸ்மாக்கில் குடிப்பதற்கு கூட்டுறவு சங்கம் மூலம் லோன் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஜாஹீதாபானு wrote:எப்படியாவது பேங்க்ல கடன் வாங்க வேண்டும் என்றே போட்ட திட்டமா இருக்கு...
இனிமே மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கூசாம பேங்க்ல கடன் வாங்குங்கனு சொல்லிடுவாங்க. இன்னும் வரதட்சனைப்பேய் தலை விரித்தாடும்
ஆமாம் ரொம்ப சரி கொள்ளை யடிக்க பல வழிகள் போல இதுவும் ஒன்று போல இருக்கு. எனக்கு தெரிந்த நண்பர் நிலமே இல்லை, பேங்க் மனேஜரை சரிக்கட்டி குறிந்த வட்டி இல் நகை கடன் வாங்கி இருக்கார் அதுபோலத்தான் இதுவும், குழந்தைகளே இல்லாதவா கூட பெரிய ஆட்கள் சிபாரிசுடன் தாராளமாய் லோன் வாங்கலாம் ஏமாத்தலாம்.............நம் நாட்டில் எதுவும் நடக்கும். கஷ்டப்படுபவர்கள் கஷ்டப்பட்டுக் கொண்டே இருப்பாங்க, ஏமாத்தரவங்களுக்குத் தான் இதுபோல பல வழிகள் இருப்பது தெரிந்து பணம் பண்ணுவார்கள்......
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
ராஜா wrote:நல்லதிட்டம் ,
இதே போல தமிழ்நாட்டிலும் புரட்சி தலைவி டாக்டர் அம்மா அவர்கள் டாஸ்மாக்கில் குடிப்பதற்கு கூட்டுறவு சங்கம் மூலம் லோன் கொடுத்தால் நன்றாக இருக்கும்.
- Sponsored content
Similar topics
» வங்கிகளில் கடன் பெறும் வாடிக்கையாளருக்கு கிடுக்கிப்பிடி : ரிசர்வ் வங்கி உத்தரவு
» வங்கிகளில் கடன் வாங்கிவிட்டு திருப்பிச் செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை – ப.சிதம்பரம் எச்சரிக்கை
» கடன் கொடுக்க மறுத்த வங்கி மேலாளருக்கு 35 ஆயிரம் அபராதம்
» தமிழ்நாடு கூட்டுறவு வங்கி தேர்வு முடிவுகள் !
» வீட்டுக் கடன், ஆட்டோ கடன் வட்டிகள் உயர்கிறது

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|