புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 30/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:32 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:28 pm

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Yesterday at 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Yesterday at 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:20 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 3:31 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Yesterday at 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Yesterday at 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
46 Posts - 47%
heezulia
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
44 Posts - 45%
mohamed nizamudeen
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
327 Posts - 46%
ayyasamy ram
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
308 Posts - 43%
mohamed nizamudeen
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
26 Posts - 4%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
17 Posts - 2%
prajai
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
9 Posts - 1%
ஜாஹீதாபானு
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
4 Posts - 1%
jairam
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_m10தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை!


   
   
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 14, 2014 10:11 pm

தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை!

2014 ம் ஆண்டில் பார்க்க வேண்டிய உலகிலுள்ள 52 நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ள நியூயோர்க் ரைம்ஸ் (New York Times), அதில் சென்னையையும் ஒன்றாக அறிவித்துள்ளது. சென்னையிலும், தமிழ்நாட்டிலும் எவ்வளவோ பார்க்க வேண்டிய கலை கலாச்சார, தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களும் கோயில்களும் இருந்தாலும் பெரும்பாலான வெளிநாட்டவர்கள் சுகாதார அடிப்படையில் சென்னையைப் பற்றி ஏதாவது குறைபாட்டைக் கூறுவதை நாங்கள் எல்லோரும் கேட்டிருக்கிறோம் அதற்கு மாறாக, இன்று, சென்னை நகரம், வருகை செய்து பார்க்க வேண்டிய உலக நகரங்களில் ஒன்றாகக் குறிப்பிடுமளவுக்கு வளர்ச்சி அடைந்திருப்பதையிட்டு உலகத்தமிழர்கள் அனைவரும், குறிப்பாக சென்னைவாசிகள் பெருமிதம் அடையலாம்.
இந்தப் பொங்கல் திருநாள் தமிழ்நாட்டைப் பற்றிய நல்ல செய்தி உலகப்புகழ் பெற்ற பத்திரிகைகளில் ஒன்றாகிய New York Times இல் வெளிவருவதுடன் தொடங்குவது மகிழ்ச்சியைத் தரும் விடயமாகும்.

நன்றி தமிழ்வெளி

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Jan 14, 2014 10:21 pm

இன்னும் சிறந்த முறையில் பல புராதன சின்னங்களை பரிபாலிக்க முடியும். பல அயல்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரமுடியும். நல்லமுறையில், சுற்றுலாதுறை லாபத்தில் இயங்கமுடியும்.சரியான அதிகாரி ஒருவர் இருந்தால்.
கொடைக்கானல் , ஊட்டி , குற்றாலம் , மாமல்லபுரம், ஸ்ரீரங்கம் இன்னும் அநேகம் . கவர்சிகரமாக்க பல உத்திகள் உள்ளன . யார் கவனிப்பது?
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 15, 2014 11:52 pm

பெருமை மிகு தகவலுக்கு நன்றி அய்யா




தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Mதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Uதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Tதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Hதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Uதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Mதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Oதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Hதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Aதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Mதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Eதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012

PostMuthumohamed Wed Jan 15, 2014 11:58 pm

T.N.Balasubramanian wrote:இன்னும் சிறந்த முறையில் பல புராதன சின்னங்களை பரிபாலிக்க முடியும். பல அயல்நாட்டு சுற்றுலா பயணிகளை கவரமுடியும். நல்லமுறையில், சுற்றுலாதுறை லாபத்தில் இயங்கமுடியும்.சரியான அதிகாரி ஒருவர் இருந்தால்.
கொடைக்கானல் , ஊட்டி , குற்றாலம் , மாமல்லபுரம், ஸ்ரீரங்கம் இன்னும் அநேகம் . கவர்சிகரமாக்க பல உத்திகள் உள்ளன . யார் கவனிப்பது?
ரமணியன்


எல்லாம் பணம் செய்யும் வேலை தான்




தமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Mதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Uதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Tதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Hதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Uதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Mதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Oதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Hதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Aதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Mதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! Eதமிழ்நாட்டின் தலைநகருக்குப் பெருமை! D

Emoticons


பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்

பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Thu Jan 16, 2014 6:03 pm

மகிழ்ச்சி .. தகவலுக்கு மிக்க நன்றி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக