புதிய பதிவுகள்
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 11:57 am

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 9:22 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 5:02 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:48 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 4:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jun 08, 2024 3:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 2:05 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Jun 08, 2024 1:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Jun 08, 2024 1:41 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Jun 08, 2024 1:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருப்பு மசாலா பூரி     Poll_c10பருப்பு மசாலா பூரி     Poll_m10பருப்பு மசாலா பூரி     Poll_c10 
17 Posts - 94%
Geethmuru
பருப்பு மசாலா பூரி     Poll_c10பருப்பு மசாலா பூரி     Poll_m10பருப்பு மசாலா பூரி     Poll_c10 
1 Post - 6%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பருப்பு மசாலா பூரி     Poll_c10பருப்பு மசாலா பூரி     Poll_m10பருப்பு மசாலா பூரி     Poll_c10 
144 Posts - 57%
heezulia
பருப்பு மசாலா பூரி     Poll_c10பருப்பு மசாலா பூரி     Poll_m10பருப்பு மசாலா பூரி     Poll_c10 
83 Posts - 33%
T.N.Balasubramanian
பருப்பு மசாலா பூரி     Poll_c10பருப்பு மசாலா பூரி     Poll_m10பருப்பு மசாலா பூரி     Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
பருப்பு மசாலா பூரி     Poll_c10பருப்பு மசாலா பூரி     Poll_m10பருப்பு மசாலா பூரி     Poll_c10 
9 Posts - 4%
Srinivasan23
பருப்பு மசாலா பூரி     Poll_c10பருப்பு மசாலா பூரி     Poll_m10பருப்பு மசாலா பூரி     Poll_c10 
2 Posts - 1%
prajai
பருப்பு மசாலா பூரி     Poll_c10பருப்பு மசாலா பூரி     Poll_m10பருப்பு மசாலா பூரி     Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
பருப்பு மசாலா பூரி     Poll_c10பருப்பு மசாலா பூரி     Poll_m10பருப்பு மசாலா பூரி     Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
பருப்பு மசாலா பூரி     Poll_c10பருப்பு மசாலா பூரி     Poll_m10பருப்பு மசாலா பூரி     Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பருப்பு மசாலா பூரி

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Dec 27, 2013 5:17 am

தேவையான பொருள்கள்:

உளுந்துப் பருப்பு: 50 கிராம்

கோதுமை மாவு: 100 கிராம்

சீரகம்: கால் தேக்கரண்டி

ஏலக்காய்: 1

கிராம்பு: 2

பட்டை: 1 சிறிய துண்டு

மிளகாய் வற்றல்: 2

உப்பு ; தேவையான அளவு

எண்ணெய்: தேவையான அளவு

செய்முறை

உளுந்துப் பருப்பை இரண்டு மணி நேரம் ஊற வைத்து நைஸாக அரைத்துக் கொள்ளவும். சீரகம், கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகாய் வற்றல், உப்பு ஆகிய மசாலா பொருள்களைத் தனியாக அரைத்துக் கொள்ளவும்.

வாணலியை அடுப்பில் வைத்து, எண்ணெய் காய்ந்ததும் மசாலாவை அதில் போட்டு, நன்றாக வதக்கி பிறகு நைஸாக அரைத்த உளுந்தையும் அதில் சேர்த்து, நீர் வற்றும் வரை நன்றாக வதக்கவும். இந்த கலவைக்குப் பூரணம் என்று பெயர்.

கோதுமை மாவுடன் சிறிதளவு எண்ணெய், உப்பு ஆகியவற்றைப் போட்டு நீர் ஊற்றிக் கலந்து நன்றாகப் பிசைந்து சிறுசிறு உருண்டைகளாகச் செய்து கொள்ளவும். ஒவ்வோர் உருண்டைகளுக்குள்ளும் பூரணத்தைச் சிறிது வைத்து, பூரிக்கு உருட்டுவதுபோல் உருட்டி, காய்ந்த எண்ணெயில் போட்டு, வெந்தவுடன் எடுத்துச் சாப்பிடவும்.

மாலை நேரச் சிற்றுண்டிக்கேற்றது.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 27, 2013 8:23 am

ரொம்ப நல்லா இருக்கும் சிவா, கொஞ்சம் கரகரப்பாக எடுக்கணும் புன்னகை 'கச்சோடி' என்று சொல்வார்கள் இதை. நீங்கள் போட்டுள்ளது 'தால் கச்சோடி' புன்னகை தித்திப்பு மற்றும் பச்சைமிளகாய் சட்னியுடன் பரிமாறனும். அருமையாக இருக்கும்.

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 27, 2013 3:13 pm

சூப்பர் செய்து பார்க்கிறேன்...

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Dec 27, 2013 3:23 pm

பருப்பு மசாலா பூரி     RP9MHi3sRAiVXprUPSmL+download

இது போல இருக்கும் பானு புன்னகை சூப்பர் ஆக இருக்கும் ட்ரை பண்ணுங்கோ !

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Dec 27, 2013 3:29 pm

krishnaamma wrote:பருப்பு மசாலா பூரி     RP9MHi3sRAiVXprUPSmL+download

இது போல இருக்கும் பானு புன்னகை சூப்பர் ஆக இருக்கும் ட்ரை பண்ணுங்கோ !
மேற்கோள் செய்த பதிவு: 1041370

நிறைய தடவை சாப்பிட்டிருக்கேன்மா ஆஃபீஸ் பக்கத்துலயே கடை இருக்குமா. ஆனா செய்ததில்லை.

இனிப்பு சட்னி எப்படிமா செய்வது?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 7:20 pm

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote:பருப்பு மசாலா பூரி     RP9MHi3sRAiVXprUPSmL+download

இது போல இருக்கும் பானு புன்னகை சூப்பர் ஆக இருக்கும் ட்ரை பண்ணுங்கோ !
மேற்கோள் செய்த பதிவு: 1041370

நிறைய தடவை சாப்பிட்டிருக்கேன்மா ஆஃபீஸ் பக்கத்துலயே கடை இருக்குமா. ஆனா செய்ததில்லை.

இனிப்பு சட்னி எப்படிமா செய்வது?
மன்னிக்கணும் பானு நான் இப்போ தான் இத பதிவை பார்த்தேன் இதோ போடுகிறேன் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jan 06, 2014 7:22 pm

//தேவையானவை:

பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்

பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இது கெட்டிக் குழம்பு பதத்தில் இருக்கணும் .//

ஏற்கனவே கொடுத்திருக்கேன் பானு புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jan 07, 2014 12:53 pm

krishnaamma wrote://தேவையானவை:

பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்

பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இது கெட்டிக் குழம்பு பதத்தில் இருக்கணும் .//

ஏற்கனவே கொடுத்திருக்கேன் பானு புன்னகை

நன்றிமாபுன்னகை
என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும் . செய்து பார்க்கிறேன்.
கடைக்காரர்கள் இப்படிதான் செய்வார்களா?

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Jan 08, 2014 10:27 am

ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote://தேவையானவை:

பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்

பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இது கெட்டிக் குழம்பு பதத்தில் இருக்கணும் .//

ஏற்கனவே கொடுத்திருக்கேன் பானு புன்னகை

நன்றிமாபுன்னகை
என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும் . செய்து பார்க்கிறேன்.
கடைக்காரர்கள் இப்படிதான் செய்வார்களா?

அவா நிறைய தண்ணீர் விடுவா பானு புன்னகை பேரிச்சம்பழத்தை குறைத்து சர்க்கரை அதிகம் போட்டுவிடுவா, சிலர் கலருக்காக கலர் பொடி மற்றும் தக்காளி போடுவா புன்னகை நாம் வீட்லேயே செய்தால் ரொம்ப அருமையாக இருக்கும்.
விருப்பமானால் வறுத்து பொடித்த சீரகத்தையும் இத்துடன் சேர்க்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jan 08, 2014 12:49 pm

krishnaamma wrote:
ஜாஹீதாபானு wrote:
krishnaamma wrote://தேவையானவை:

பேரீச்சம்பழம் 50 கிராம்
ஒரு சிறு உருண்டை புளி
உப்பு
மிளகாய்த் பொடி 1 டீஸ்பூன்
சர்க்கரை 1 டீஸ்பூன்

பேரீச்சம்பழ கொட்டையை எடுத்துவிட்டு , எல்லாவற்றையும் சேர்த்து நன்கு அரைக்கவும்.
இது கெட்டிக் குழம்பு பதத்தில் இருக்கணும் .//

ஏற்கனவே கொடுத்திருக்கேன் பானு புன்னகை

நன்றிமாபுன்னகை
என் பையனுக்கு ரொம்ப பிடிக்கும் . செய்து பார்க்கிறேன்.
கடைக்காரர்கள் இப்படிதான் செய்வார்களா?

அவா நிறைய தண்ணீர் விடுவா பானு புன்னகை பேரிச்சம்பழத்தை குறைத்து சர்க்கரை அதிகம் போட்டுவிடுவா, சிலர் கலருக்காக கலர் பொடி மற்றும் தக்காளி போடுவா புன்னகை நாம் வீட்லேயே செய்தால் ரொம்ப அருமையாக இருக்கும்.
விருப்பமானால் வறுத்து பொடித்த சீரகத்தையும் இத்துடன் சேர்க்கலாம் புன்னகை

ம்ம்ம் செய்து பார்க்கிறேன்மா...

அப்புறம் ஒரு உதவி செய்ங்கமா
கருப்பு எள்ளுனு நீனைச்சு கருஞ்சீரகம் வாங்கிட்டேன் அதும் 100 கிராம் இதுல என்ன செய்றதுமாசோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக