ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கஷ்டம் கஷ்டமய்யா இவர்களுடன்
 T.N.Balasubramanian

கனி...!
 ந.க.துறைவன்

அனைவரின் மனதையும் நெகிழவைத்த அந்த கிரிக்கெட் மேட்ச்!
 T.N.Balasubramanian

மாணவர்களின் நலன் கருதி, ஆசிரியர்களுக்கு சங்கம் தொடங்க தடை ஏன் விதிக்கக்கூடாது?
 சிவனாசான்

புதுவையில் இருந்து சென்னைக்கு ஆகஸ்டு மாதம் முதல் கப்பல் மூலம் சரக்கு போக்குவரத்து தொடங்கும்
 சிவனாசான்

சுய அறிமுகம்--கேசவன்
 பாலாஜி

ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
 பாலாஜி

ருத்ரவீணை  பாகம்  3 & 4 pdf  கிடைக்குமா ?
 karthikeyan M

  தனியாக வளர்ந்த மரம் – கவிதை
 ayyasamy ram

தலைவர் ரொம்ப ரொம்ப அஹிம்சா வாதி...
 ayyasamy ram

மருத்துவம் படிக்க விண்ணப்ப வினியோகம் கடைசி நாள் ஜூலை 8-ந்தேதி
 ayyasamy ram

'செட்-டாப் பாக்ஸ்' ஒரு மாதம் அவகாசம்
 ayyasamy ram

மனிதர்கள் வாழ 10 புதிய கிரகங்களில் சூழல்: நாசா
 ayyasamy ram

6 முஸ்லீம் நாடுகளுக்கு தடை விவகாரம்: டிரம்ப் உத்தரவுக்கு கோர்ட் அனுமதி
 ayyasamy ram

வானிலை மையம் எச்சரிக்கை:பருவமழை டில்லியை தாக்கும்
 ayyasamy ram

சீனாவில் 13 ஆண்டுகளாக தயாரித்த அதிவேக புல்லட் ரயில் சேவை துவக்கம்
 ayyasamy ram

எல்லையில் சீன ராணுவம் அத்துமீறல் இந்திய ராணுவ வீரர்களின் பதுங்கு குழிகளை அழித்தது
 ayyasamy ram

அடுத்த ஆண்டு முதல் நிதி ஆண்டின் தொடக்கம் ஜனவரிக்கு மாறுகிறது
 ayyasamy ram

பகலிலும் மோட்டார் சைக்கிள்களில் விளக்கு எரிவது ஏன்?
 ayyasamy ram

ரேஷன் கார்டு கதைகள்…!
 பாலாஜி

பிறந்த நாள் கொண்டாடும் சிவாவை வாழ்த்துவோம்.
 பாலாஜி

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட்: வெற்றியுடன் தொடங்கியது இந்தியா
 பாலாஜி

காலண்டர் பொன்மொழிகள்
 சிவனாசான்

ஷீரடி பாபா – ஆன்மிக சிந்தனை
 சிவனாசான்

அமாவாசையை பற்றிய சில தெய்வீக விளக்கங்க
 சிவனாசான்

தினமும் வெந்நீர் குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
 சிவனாசான்

ஜாமீன் அல்லது பரோல் வழங்க கோரி மே.வங்க ஆளுநருக்கு நீதிபதி கர்ணன் மனு
 சிவனாசான்

தஞ்சையின் பழைய புகைப்படங்கள்
 sugumaran

திடுக்கிட வைக்கும் `டெக்னாலஜி’ பயங்கரம்
 ayyasamy ram

மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே
 ayyasamy ram

தமிழ்நாட்டில் கூகுள்?
 T.N.Balasubramanian

நாவல்கள்தலைப்பு
 raja_krmgroups

விகடன் சிறுகதைகள் 2011 மற்றும் 2012
 raja_krmgroups

தலைவர் சின்னப்பசங்க கூட கோலி விளையாடறாரே?
 ayyasamy ram

என்ன..! இது கவர்ச்சிப் பிரியாணியா?
 ayyasamy ram

நடிகை அம்பிகாவின் மகன் சினிமாவில் நடிக்கிறார்
 ayyasamy ram

கற்பூர வள்ளி’னு பெயர் வெச்சுட்டார்...!!
 ayyasamy ram

தூக்கத்திலும் தனியா புலம்பறாரா..?!
 ayyasamy ram

செல்லம்….சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி! –
 ayyasamy ram

ஆன்மீக அமுதம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஃபெமினா மிஸ் இந்தியாவாக எம்பிபிஎஸ் மாணவி தேர்வு!
 ayyasamy ram

கொச்சி மெட்ரோவில் ஒரே வாரத்தில் எட்டு திருநங்கைகள் பணி ராஜினாமா!
 ayyasamy ram

ரன் குவிப்பில் இந்திய கிரிக்கெட் அணி புதிய உலக சாதனை
 ayyasamy ram

புத்தக பிரியர்களே என்னையும் பாருங்களேன்
 karthikeyan M

ரமலான் நல் வாழ்த்துக்கள்!
 அ.இராஜ்திலக்

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 senbills

ஆண்களின் வாழ்க்கை தேடல்..
 ayyasamy ram

படமும் செய்தியும்!
 ayyasamy ram

அமெரிக்காவில் பாடமாகும் ஜி.எஸ்.டி.,பிரதமர் மோடி பேச்சு
 ayyasamy ram

இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
 ayyasamy ram

லாக்கர்களில் கொள்ளை போனால் வங்கிகள் பொறுப்பாகாது: ரிசர்வ் வங்கி
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 ஹரி சேதுபதி

ஜோதிடம் என்பது அறிவியலா?- 14: கடக, மகர மற்றும் பூமத்திய ரேகை மூலம்
 T.N.Balasubramanian

பஜ்ஜிக்கு உப்பு பத்தலை...!
 ayyasamy ram

சாய் பல்லவி தங்கை பூஜா நடித்திருக்கும் காரா குறும்படம்
 ayyasamy ram

கபட வேடதாரிகளை எனக்கு பிடிக்காது” நடிகை திரிஷா சொல்கிறார்
 ayyasamy ram

திரைத் துளிகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

இணையத்தில் இரசித்த,சிந்திக்க வைத்த காணொளிகள்.
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

View previous topic View next topic Go down

சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by ayyasamy ram on Thu Jan 16, 2014 12:35 pm


பொங்கல் பண்டிகையையொட்டி
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே கோவிலூர் குளக்கரையில்
சேவல் சண்டை போட்டி நடந்தது.
-
அப்போது போட்டியில் கலந்து கொண்ட சேவல் ஒன்று துள்ளிக்குதித்து
வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த.வ.உ.சி.நகரைச் சேர்ந்த சசிக்குமார்
மீது விழுந்தது. இதில் சேவலின் காலில் கட்டியிருந்த கத்தி
சசிக்குமாரின் தொடைப்பகுதியில் குத்தியது. இதில் அவருக்கு பலத்த
காயம் ஏற்பட்டது.
-
இதைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில்
சேர்த்தனர். அங்கு சசிக்குமார் பரிதாபமாக இறந்தார்.
-
--------------

கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 33)
சேவல்களை சண்டைக்கு கொண்டு வந்திருந்தார். இவர்
சேவல்களை சண்டைக்கு விட்டுக்கொண்டிருந்த
போது எதிர்பாராதவிதமாக பாலாஜின் வயிற்றில் சேவல்
விழுந்தது.
-
அப்போது சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி அவர்
வயிற்று பகுதியில் பலமாக குத்தியது. இதனால் அவரும்
பரிதாபமாக இறந்தார்.

2 பேரின் சாவு குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற
இருந்த சேவல் சண்டை போட்டி ரத்து செய்யப்படுவதாக
மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
-
------------------------------------
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29932
மதிப்பீடுகள் : 8397

View user profile

Back to top Go down

Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by M.M.SENTHIL on Thu Jan 16, 2014 12:38 pm

இதுபோன்ற விளையாட்டுகளுக்கு அனுமதி கொடுப்பது தவறு.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6155
மதிப்பீடுகள் : 3359

View user profile

Back to top Go down

Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by ராஜா on Thu Jan 16, 2014 2:38 pm


சேவல் சண்டையில் சேவலின் காலில் கத்தி கட்டுவதை எப்படி அனுமதித்தார்கள் ?!

சேவல் காலில் கட்டிய கத்தி கிழித்து மனிதன் உயிரிழக்கும் அளவுக்கு பெரிய கத்டியையா கட்டியிருப்பார்கள் , இது எதோ வில்லங்கம் போல இருக்கு. விஷம் தடவிய கத்தியை கட்டியிருப்பார்களோ?!



உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30643
மதிப்பீடுகள் : 5508

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by டார்வின் on Thu Jan 16, 2014 3:17 pm

@ராஜா wrote:
விஷம் தடவிய கத்தியை கட்டியிருப்பார்களோ?!


 சோகம் சோகம் சோகம்
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 855
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by ஜாஹீதாபானு on Fri Jan 17, 2014 11:49 am

அதிர்ச்சி 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29872
மதிப்பீடுகள் : 6829

View user profile

Back to top Go down

Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by SenthilMookan on Mon Jan 27, 2014 12:35 pm

@ayyasamy ram wrote:
கருங்கல்பாளையம் பகுதியை சேர்ந்த பாலாஜி (வயது 33)
சேவல்களை சண்டைக்கு கொண்டு வந்திருந்தார். இவர்
சேவல்களை சண்டைக்கு விட்டுக்கொண்டிருந்த
போது எதிர்பாராதவிதமாக பாலாஜின் வயிற்றில் சேவல்
விழுந்தது.
-
அப்போது சேவலின் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி அவர்
வயிற்று பகுதியில் பலமாக குத்தியது. இதனால் அவரும்
பரிதாபமாக இறந்தார்.

2 பேரின் சாவு குறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து
விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதனைத் தொடர்ந்து கரூர் மாவட்டத்தில் இன்று நடைபெற
இருந்த சேவல் சண்டை போட்டி ரத்து செய்யப்படுவதாக
மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
-
------------------------------------

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!
avatar
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by Muthumohamed on Tue Jan 28, 2014 12:03 am

@டார்வின் wrote:
@ராஜா wrote:
விஷம் தடவிய கத்தியை கட்டியிருப்பார்களோ?!


 சோகம் சோகம் சோகம்



நான் கேள்வி பட்ட வரை விஷம் தடவிய கத்தியை தான் கட்டி இருப்பார்கள் என்றே தோன்றுகிறது
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4241

View user profile

Back to top Go down

Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by ayyasamy ram on Tue Jan 28, 2014 11:15 am

-
போட்டியில் இறந்த சேவல் விட்ட சாபமோ...?!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29932
மதிப்பீடுகள் : 8397

View user profile

Back to top Go down

Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by மோகன் on Tue Jan 28, 2014 5:40 pm

சேவலின் காலில் கத்தி கட்டுவதை எப்படி அனுமதித்தார்கள் ?!!!!!!!!!!!!
avatar
மோகன்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1271
மதிப்பீடுகள் : 44

View user profile http://vmrmohan@sify.com

Back to top Go down

Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by Dr.S.Soundarapandian on Wed Apr 23, 2014 2:48 pm

இன்றைய அரசியலைப் பார்த்தால் இரு சேவல்களை மோத விட்டதோ காலில் கத்தியைக் கட்டியதோ ஒன்றும் எனக்கு வியப்பைத் தரவில்லை !

 சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3329
மதிப்பீடுகள் : 1694

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by சிவா on Thu Apr 24, 2014 12:37 am

@Dr.S.Soundarapandian wrote:[link="/t107546-topic#1059559"]இன்றைய அரசியலைப் பார்த்தால் இரு சேவல்களை மோத விட்டதோ காலில் கத்தியைக் கட்டியதோ ஒன்றும் எனக்கு வியப்பைத் தரவில்லை !

 சோகம் சோகம் சோகம் சோகம் சோகம்

உண்மை அண்ணா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10451

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சேவல் சண்டையில் இருவர் உயிரிழப்பு - போட்டிக்குத் தடை!

Post by கோ. செந்தில்குமார் on Thu Apr 24, 2014 9:59 am

சேவல் உரிமையாளரின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அவருக்கு மரணம் விளைவித்த குற்றத்திற்கான தண்டனை கிடைக்கும். சேவல் மரணத்தை விளைவித்தாலும் அதன் உரிமையாளருக்கே தண்டனை...!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum