ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மழைத்துளி
 பொற்கொடிமாதவன்

தெரிஞ்சதும் தெரியாததும்
 SK

நாளை சுனாமியா..? 11.5 அடி வரை உயரும் அலை...காலை 8.30  மணி முதல் மறு நாள் 11.30  மணிக்குள்...!
 SK

1,080 ஆண்டு கால சோழர்காலக் கோயில் கண்டுபிடிப்பு! சாக்கடைக் கால்வாயான அவலம்
 SK

திருமலையில் நன்கொடையாளர் தரிசனம் ரத்து
 SK

சினி துளிகள்!
 SK

தலைவர் உ.பா.பிரியர்னு எப்படி சொல்றே?
 SK

ஜாதகத்திலே கன்னி ராசிங்கிறதை மாத்தணும்...!!
 SK

தலைவர் தத்துவமா பேசறார்....!!
 ஜாஹீதாபானு

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 ஜாஹீதாபானு

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 SK

கணிதம் கடினம் இல்லை----வேதிக் மேத்ஸ்
 SK

நீட் தேர்வு; தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வாய்ப்பில்லை: மத்திய அமைச்சர் அஸ்வினி குமார்
 SK

படித்ததில் பிடித்தது --வாட்சப் வருகை
 குழலோன்

பாலியல் வன்கொடுமைக்கு தூக்கு தண்டனை: உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டார் ஸ்வாதி மாலிவால்
 SK

நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
 SK

கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
 SK

தலைமை நீதிபதிக்கு எதிரான தீர்மானம் நிராகரிப்பு
 SK

மீண்டும் நிவேதா தாமஸ்!
 SK

சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
 SK

வாதம்... பித்தம்... கபம்... உங்கள் உடல் எந்த வகை?!
 SK

அறுவை சிகிச்சை காயங்களை 60 நொடிகளில் மறைய வைக்கும் அற்புத பிசின் கண்டுபிடிப்பு!
 SK

மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
 SK

கிராமத்து பெண்ணாக விரும்பும் ஷாலினி பாண்டே
 SK

உலகின் மிக வயதான ஜப்பானிய பெண் 117வது வயதில் மரணம்
 SK

அமைதிப் பூங்காவுக்குப் போய் வருகிறேன்....!!
 SK

ஏ.சி. எந்திரம் வெடித்து தலைமை ஆசிரியை பலி
 SK

இவ்வளவு நாள் இது தெரியாம போச்சே இனியாவது தெரிந்து கொள்வோம்
 SK

அமெரிக்காவில் நிர்வாண மனிதன் துப்பாக்கிச் சூட்டுக்கு 3 பேர் பலி
 SK

ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
 SK

கண்டன தீர்மான ஆலோசனை துவக்கினார் வெங்கையா நாயுடு
 SK

விவேக் படத்தில் யோகி பி பாடல்
 SK

என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
 SK

காவிரி வாரியம்: இன்று திமுக மனிதச்சங்கிலி
 SK

'எனக்கு ஹிந்தி தெரியாது': சித்தராமையா நக்கல் டுவிட்
 SK

ரெயிலில் பெண்கள் பெட்டியில் ஏறி சில்மிஷத்தில் ஈடுபட்ட சாமியார்; பெப்பர் ஸ்பிரே அடித்த மாணவி
 SK

சிந்திக்க சில நொடிகள்
 Dr.S.Soundarapandian

உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
 Dr.S.Soundarapandian

சைபர் சைக்கோக்களால் தமிழகத்துக்கு ஆபத்து..!’ - எச்சரிக்கும் ஜெயக்குமார்
 M.Jagadeesan

ஈகரையில் இன்றைய முட்டாள்கள்?
 Dr.S.Soundarapandian

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 Dr.S.Soundarapandian

ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
 Dr.S.Soundarapandian

மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
 Dr.S.Soundarapandian

பூங்குயில் பாட்டு பிடிச்சிருக்கா
 Dr.S.Soundarapandian

38 ஆண்டுகளுக்கு பின்னர் சவுதி மக்கள் தியேட்டரில் பார்த்த படம் என்ன தெரியுமா?
 Dr.S.Soundarapandian

ட்விட்டரில் ரசித்தவை
 ஜாஹீதாபானு

மனைவியை அரசியலுக்கு கொண்டு வந்தது தப்பு...!!
 ஜாஹீதாபானு

என் டேஸ்டுக்குத்தான் சமைப்பேன்....!!
 Dr.S.Soundarapandian

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 Dr.S.Soundarapandian

வணக்கம் நண்பர்களே
 ஜாஹீதாபானு

சிறுமிகளை பலாத்காரம் செய்தால் தூக்கு: மத்திய அரசு பதில்
 ஜாஹீதாபானு

தலைவருக்கு ஓவர் மறதி...!!
 Dr.S.Soundarapandian

முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
 SK

பண்டைய நீர்மேலாண்மை
 Dr.S.Soundarapandian

பொதுக்கூட்டங்களில் வெற்றிடங்களை நிரப்புவார்!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (215)
 Dr.S.Soundarapandian

பசு மாடு கற்பழிப்பு
 SK

ஜோதிகா பட சஸ்பென்ஸை உடைத்தார் ராதாமோகன்
 SK

ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

View previous topic View next topic Go down

எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

Post by veeyaar on Wed Jan 29, 2014 7:15 pm

எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

தலைப்பு வியப்பளிக்கிறதா..

நூறாண்டு தமிழ்த் திரையிசையுலக வரலாற்றைப் பொறுத்த வரையில் முதல் பொற்காலம் சந்தேகமில்லாமல் விஸ்வநாதன்-ராம்மூர்த்தி இருவரின் இணைந்த இசையமைப்பின் காலமேயாகும். 1970களில் ஹிந்தித் திரைப்பாடல்கள் தமிழகத்தில் மெல்ல மெல்ல ஆக்கிரமிக்கவும், தமிழ்த் திரையுலக இசையில் சற்றே தொய்வடைந்த்து போல ஒரு தோற்றம் உண்டானது. ஓரிரு ஆண்டுகள் கூட இல்லை. இளைய ராஜா வருகையினால் மீண்டும் தலைநிமிரத் தொடங்கியது தமிழ்த் திரையிசை. அதற்கு முன்னால் மெல்லிசை மன்னர் தனி ராஜ்ஜியம் நடத்தி ஹிந்தித் திரையுலக ஆளுமையை எதிர் கொண்டு வந்தார். இளைய ராஜாவின் வருகையின் பின் மீண்டும் தமிழ் சினிமாவில் பாடல்களும் இசையமைப்பும் புதிய பரிணாமத்தில் மிளிரத் தொடங்கின. இவர்களுக்கெல்லாம் ஈடு கொடுத்து புதியவர்களின் சவாலை அட்டகாசமாக எதிர்கொண்டு வெற்றி நடை போட்டார் மெல்லிசை மன்னர்.

1970களில் வெளிவந்த தமிழ்த்திரைப்படங்களில் குறிப்பாக இளைய ராஜாவின் வருகைக்குப் பின் கிட்டத் தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு அகில இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்தன பாடல்கள். இந்தக் கால கட்டத்தையே இரண்டாம் பொற்காலம் என நான் எண்ணுகிறேன். அனேகமாக ஒவ்வொருவரும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்புகிறேன்.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி, இளையராஜா, சங்கர் கணேஷ், வி.குமார், விஜயபாஸ்கர் என கொடிகட்டிப் பறந்த, 1970ம் ஆண்டு தொடங்கி 1980 வரையிலான இந்தக் கால கட்டத்தில் வெளி வந்த தமிழ்த் திரைப்படப் பாடல்களைப் பற்றியும் அவற்றின் சிறப்புகளைப் பற்றியும் இங்கே நாம் விவாதிக்கலாமே.
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

Post by veeyaar on Wed Jan 29, 2014 7:46 pm

பல திரைப்படங்களில் பிரபலமான பாடல்களின் முதலடி பின்னாளில் படத்தின் தலைப்பாக பயன் படுத்தப் பட்டு வந்துள்ளன, இது இன்றும் தொடர்கிறது. இப்படி ஓர் தலைப்புத் தான் முத்தான முத்தல்லவோ படத்தினை அடையாளம் காண்பித்தது. இப்படத்திற்கு இசை மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன். பாடல்கள் மிகச் சிறந்த வகையில் அமைந்து என்றும் நினைவில் நீங்கா இடம் பெற்றவை. குறிப்பாக எம்.எஸ்.வியும் எஸ்.பி.பாலாவும் இணைந்து பாடிய எனக்கொரு காதலி இருக்கின்றாள் பாடல் அந்தக் காலத்தில் மிகப் பிரபலமானதாகும். இன்று கூட மெல்லிசைக் குழுவினர் அவ்வப்போது இப்பாடலை மேடையில் பாடுவதுண்டு.

இப்படிப்பட்ட பெருமை வாய்ந்த இப்பாடலோடு இந்த தலைப்பைத் துவக்கினால் பொருத்தமாக இருக்கும் என எண்ணுகிறேன்.


avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

Post by S.VINOD on Thu Jan 30, 2014 8:33 am

இனிய  நண்பர்  திரு ராகவேந்திரன்  சார்
அருமையான  தலைப்பு.மாட்டுக்கார  வேலன்  படத்தில் இடம் பெற்ற  பட்டிக்காடா  பட்டணமா  என்ற  பாடலை  தலைப்பாக  கொண்டு வந்த  படத்தில் இடம்  பெற்ற
என்னடி  ராக்கம்மா ..... இனிய பாடல்  என் விருப்பமாக ....
avatar
S.VINOD
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 51
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

Post by veeyaar on Thu Jan 30, 2014 9:57 am

வினோத் சார்
ஆர்வத்தோடு உடனே இத்திரியில் பங்கு பெற்று பாடலையும் அருமையாக அளித்துள்ளீர்கள். மிக்க நன்றி. தொடருங்கள்.

வாழ்வில் சௌபாக்கியம் வந்தது ... தூண்டில் மீன் திரைப்படத்தில் இடம் பெற்ற இப்பாடல் 70களில் சூப்பர் ஹிட்டான பாடல். சட்டைக்காரி மலையாளப் படம் மூலமும் ஜூலி இந்திப் படத்தின் மூலமும் பெரும் புகழ் பெற்ற லக்ஷ்மியுடன் மோகன் நடித்த இப்படத்தின் பாடல்கள் மெல்லிசை மாமணியின் புகழ்க்கிரீடத்தில் வைரக்கற்களாய் மின்னுபவை.

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

Post by ராஜா on Thu Jan 30, 2014 11:16 am

மிக அருமையான திரி ... இது போன்ற பாடல்களின் தொகுப்பை எம்‌பி3 வடிவில் இருந்தால் பகிரவும் அல்லது தமிழ்நாட்டில் எங்கு கிடைக்கும் என்று தெரிந்தாலும் சொல்லவும்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30888
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

Post by vasudevan31355 on Thu Jan 30, 2014 12:54 pm

வீயார் சார்,

அருமையான திரி. வாழ்த்துக்கள். 1970-களின் இனிய பாடல்களை மறக்க நம்மால் இயலுமா? அதற்காகத் தொடங்கப் பட்ட இந்ததி திரிக்கும், தங்கள் முயற்சிக்கும் என் இதயபூர்வமான வாழ்த்துக்கள்.

1970-இல் வெளிவந்த 'ஆனதை ஆனந்தன்' படத்தில் வரும் 'கண்ணாடி முன்னாடி தள்ளாடி தள்ளாடி' பாடல் என் மனம் கவர்ந்த பாடலாகும். பாடகர் திலகமும், பாடகியர் திலகியும் அருமையாக பங்களித்த பாடல். 'திரை இசைத் திலகம்' கே.வி. மகாதேவன் அவர்களின் அற்புதமான இசை. ஏ.வி.எம்.ராஜனும், ஜெயலலிதாவும் பங்கு கொள்ளும் பாடல். இப்பாடலின் டியூனை  ஆர்.டி.பர்மன் 1971-இல் வெளி வந்த 'கேரவன்' இந்திப் படத்தில் அப்படியே பயன்படுத்திக் கொண்டார்.

"Ab Jo Mile Hain To" என்று தொடங்கும் இப்பாடலை ஆஷா போன்ஸ்லே பாடியிருந்தார். அருணா இராணி, ஜிதேந்திரா, ஆஷா பரேக் இப்பாடலுக்கு நடித்திருந்தனர்.

இப்போது' கண்ணாடி முன்னாடி' பாடல்.

avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

Post by பாலாஜி on Thu Jan 30, 2014 12:59 pm

சிறப்பான திரி .... தொடருங்கள் .....


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

Post by veeyaar on Thu Jan 30, 2014 6:04 pm

நீலநாராயணன் அவர்களின் படமான அன்புக்கோர் அண்ணன் 1971ம் ஆண்டில் வெளிவந்து வெற்றி வாகை சூடிய படம். இதற்கு மெல்லிசை மன்னரின் இசையும் ஒரு காரணம் குறிப்பாக தென்மதுரை வீதியிலே ஊர்வலம் போனாள் பாடல் இன்றும் நெஞ்சை அள்ளும் பாடல். டி.எம்.எஸ். மற்றும் சீர்காழி கோவிந்தராஜன் குரல்களில் தெவிட்டாத தேனமுது. கேளுங்கள்

http://www.inbaminge.com/t/a/Anbukku%20oru%20Annan/
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

Post by veeyaar on Thu Jan 30, 2014 6:08 pm

70களில் எஸ்.பி.பாலாவின் குரலைக் கேட்பதற்கே மக்கள் டீக்கடை முன் காத்து நின்ற காலம் உண்டு. அப்படி ஒரு பாடல் தெய்வம் பேசுமா திரைப்படத்தில் சங்கர் கணேஷ் இசையில் இடம் பெற்ற இப்பாடல், ஒன்றே ஒன்று தேனூறும் வண்ணம் என்று தொடங்கும். உடன் பாடும் எஸ்.ஜானகி மட்டும் சளைத்தவரா என்ன. சங்கர் கணேஷ் பின்னிசையில் இப்பாடலில் அக்கார்டின் வாத்தியம் நம்மைப் பித்தாக்கி விடும்.

http://www.inbaminge.com/t/d/Deivam%20Pesuma/
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

Post by ayyasamy ram on Thu Jan 30, 2014 7:03 pm

  
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36017
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

Post by veeyaar on Fri Feb 07, 2014 12:06 pm

இளையராஜாவின் வருகை தமிழ்த் திரையிசையில் புதிய பரிணாமத்தைத் தந்தது என்பார்கள். அதற்கேற்றார் போல் அமைந்தது இப்பாடல். கிராமத்து அத்தியாயம் திரைப்படத்தில் இடம் பெற்ற வாடாத ரோசாப்பூ பாடல். நெஞ்சில் இனம் புரியாத உணர்வை ஏற்படுத்தும் பாடல்.

avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எண்ணம் நிறைந்த எழுபதுகள் - தமிழ்த் திரையிசையின் இரண்டாம் பொற்காலம் –

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum