ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போதை ஏறிட்டா பொய் பேச வரமாட்டேங்குது!
 ayyasamy ram

'மாநிலங்களில் மகளிர் ஆணையங்கள் செயல்படுகின்றவா
 ayyasamy ram

ஆர்.கே.நகர் திமுக வேட்பாளராக மருதுகணேஷ் போட்டி
 ayyasamy ram

அவல் பக்கோடா!
 ayyasamy ram

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

*'என் கடன் பணி செய்து கிடப்பதே'
 Dr.S.Soundarapandian

''தாய்மையின் உன்னதத்தை இந்தியாவில்தான் கண்டேன்'' - நெகிழும் புகைப்படக் கலைஞர்
 Dr.S.Soundarapandian

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 ayyasamy ram

‛லாலு மகனை அறைந்தால் ரூ.1 கோடி பரிசு': இது அடுத்த சர்ச்சை
 ayyasamy ram

எகிப்து மசூதியில் பயங்கரவாதிகள் தாக்குதல்:
 ayyasamy ram

தமிழர் மதம்
 Meeran

ஒரே டிக்கெட்டில் மாநகர பஸ், மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்
 ayyasamy ram

கல்கி 03.12.17
 Meeran

Malayalam magazine
 Meeran

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 pkselva

2 ரன்னில் ஆல் அவுட்: ஸ்கோரை பார்த்து அதிர்ந்த பிசிசிஐ!!
 பழ.முத்துராமலிங்கம்

பிறந்த நேரத்தில் 4 விநாடி வித்தியாசம், ஜாதகக் கணிப்பு மற்றும் எதிர்காலப் பலன்களில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்துமா?
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 25/11/17
 Meeran

காஷ்மீர் பள்ளிக்கு டோனி திடீர் வருகை : மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
 ayyasamy ram

ஒரே பந்தில்  ஒரு போட்டியில் முதல் முறையாக வெற்றி கிடைத்து உள்ளது.
 ayyasamy ram

மாமியாரைக் கொட்டின தேளை கொஞ்சியது தப்பா போச்சு...!!
 ayyasamy ram

சாதனையாளர் முத்துகள்
 ayyasamy ram

புதுச்சேரி:மத்திய பல்கலைகழகத்திற்கு புதிய துணை வேந்தர் நியமனம்
 ayyasamy ram

உயிர் காக்கும் மருந்து விலை குறைப்பு
 ayyasamy ram

ஆர்கே நகரில் இரட்டை இலையை எதிர்த்து தினகரன் போட்டி
 ayyasamy ram

சேகர் ரெட்டி வழக்கு: நீதிபதி விலகல்
 ayyasamy ram

லண்டன் ரயில் நிலையத்தில் துப்பாக்கிச்சூடு: பரபரப்பு
 ayyasamy ram

பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

" சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "

View previous topic View next topic Go down

" சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "

Post by jayaravi on Fri Jan 31, 2014 1:40 pm

" சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "
இப்படி சொல்லிச் சொல்லியே  நம்பளை நைசா torture  பண்றாங்கப்பா !
தாங்கலையே ! புட்டு புட்டு வைச்சாலும் ஹும்.. நீங்க படிக்காமத்தான் 
இருக்கப் போறீங்களாக்கும்.. தலை விதியை மாற்ற முடியுமா, என்ன !      
 
அன்பன் 
Ravi        
 

மாடு போல சின்னதா இருக்கும்! ஆனா அது மாடு இல்ல! அது என்ன?
தெரியலையா?
*அது கண்ணுக் குட்டி! கடவுளே ஏன் என்னை இவ்வளவு அறிவாளியாப் படைச்சே?*



எதுக்காக இந்தியா பூராவும், போஸ்ட் மேன் போட்ருக்காங்க?
*ஏன்னா போஸ்ட் வுமன் போட்டா டெலிவரி ஆக பத்து மாதம் ஆகும்.*



தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
*அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்*.



தினமும் உன் மனைவிக்கு பூ வாங்கிட்டுப் போறியே.. அவ்வளவு பாசமா மனைவி மேல?
*மாப்ளே! பாசம் மனைவி மேலே இல்லடா... பூக்காரி மேல!*


டீச்சர்: மகாகவி பாரதி தெரியுமா?
*சார். மகா, **கவி, **பாரதி மூணு பேருமே செம பிகர்!*

*யார் டைம் நமக்காக காத்திருக்காது என்று சொன்னது? *

*கடிகாரத்தில் பேட்டரியை **எடுத்துவிட்டுப் பாருங்கள்! டைம் எப்போதும்
உங்களுக்காக காத்திருக்கும். தின்க் டிபறேன்ட்லி!!*



இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க!
அப்பத்தான் நீங்க
லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!



ஏன் பாட்டி என் மேல இவ்வளவு பாசமா இருக்க?
*நீதாண்டா பேராண்டி நாளைக்கு எனக்கு கொள்ளி   போடணும்!**
**போ பாட்டி! எனக்கு நாளைக்கு ஸ்கூல் இருக்கு! இன்னைக்கே  கொள்ளி  வச்சுரவா?*



பஸ் ரூட்ல பஸ் போகும், ட்ரைன் ரூட்ல ட்ரைன் போகும்! பீட் ரூட்ல என்ன போகும்?
தெரிஞ்சா எனக்கு SMS பண்ணுங்க!



அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
*சரோஜா! ஏன் கேக்குற?**
**அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?*



*பல்ப் - எடிசன்**
**ரேடியோ - மார்கோனி**
**பை-சைக்கிள் - மேக் மில்லன்**
**போன் - க்ராஹாம் பெல்**
**க்ராவிடி - நியூட்டன்**
**கரண்ட் - பாரடே**
**எக்ஸாம் - அவன்தான் சிக்க மாட்றான்! சிக்கினா செத்தான்!!*



*காதலில் எத்தனை முறை தோற்றாலும் பெரிய விசயமல்ல!**
**ஒரு முறை ஜெய்த்து பார்த்தால்தான் தெரியும்! தோல்வியே எவ்வளவோ 
**பரவாயில்லை என்று!!*



அதிக நேரம் உன் அழகை கண்ணாடியில் பார்க்காதே!
உன் அழகைப் பார்த்து கண்ணாடிக்கும் உன் மேல் காதல் வரும்!!




மூணு பேரு ஒரு பைக்ல போயிட்டு இருக்காங்க! அப்ப ஒரு டிராபிக் போலீஸ் கை
காட்டி நிறுத்தசொல்றாரு!
அப்ப பைக்ல இருந்த ஒருத்தன் ரொம்ப கோவமா "யோவ்! ஏற்கனவே மூணு பேரு
உட்கார்ந்து இருக்குறோம்! இதுல நீ எங்க உட்காருவ?" என்று கேட்டான். இது எப்படி
இருக்கு?



டாக்டர்: உங்க உடம்ப குறைக்க தினமும் நான்கு மைல் நடக்கணும்!
*பேசன்ட்: சரி டாக்டர்! நாளைக்கே நான்கு மயில் வாங்கி நடக்க வைக்கிறேன்*!!



ஹலோ! என்னதான் கம்ப்யூட்டர் விண்டோவ்லா உலகமே தெரிஞ்சாலும் எதிர் வீட்டு
பொண்ணு தெரியுமா?
*------ **பில் கேட்ஸ் விட ஒரு படி மேலே யோசிப்போர் சங்கம்.*



அப்பா: ஏண்டா உங்க ஸ்கூல்ல ரன்னிங் ரேஸ் இருக்குன்னு சொன்னியே, என்னாச்சி?
*மகன்: அத ஏன் கேக்குறப்பா, **எனக்கு பயந்து எல்லா பசங்களும் எனக்கு முன்னாடியே
**ஓடி போய்டாங்க!!*

* *

கொடூர மொக்கை!
என்னதான் நான் அனுப்புற மெசேஜ் அட்டு பழசா இருந்தாலும், உங்க மொபைல்'
வரும் பொது "ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு" என்றுதான் வரும்!! எப்பூடி....
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: " சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "

Post by ஜாஹீதாபானு on Fri Jan 31, 2014 1:52 pm

ஹா ஹா சூப்பர்

எக்சாம், பைக், ஒன் நியூ மெசேஜ் ரிசிவ்டு. சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 



avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29965
மதிப்பீடுகள் : 6959

View user profile

Back to top Go down

Re: " சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "

Post by பாலாஜி on Fri Jan 31, 2014 4:08 pm

[mention]அம்மா! எதிர்வீட்ல இருக்குற ஆண்டி பேரு என்னமா?
*சரோஜா! ஏன் கேக்குற?**
**அப்புறம் ஏம்மா அப்பா டார்லிங்குன்னு கூப்பிடறாரு?*[/mention] wrote:

பத்த வைச்சிட்டியே பரட்ட


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: " சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "

Post by SenthilMookan on Fri Jan 31, 2014 4:34 pm

@jayaravi wrote:

எதுக்காகஇந்தியாபூராவும், போஸ்ட்மேன்போட்ருக்காங்க?
*ஏன்னாபோஸ்ட்வுமன்போட்டாடெலிவரிஆகபத்துமாதம்ஆகும்.*



ஒன்னும் புரியல ஒன்னும் புரியல  கோபம்  கோபம்
avatar
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: " சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "

Post by SenthilMookan on Fri Jan 31, 2014 4:37 pm

@jayaravi wrote:
தண்ணில இருந்து ஏன் மின்சாரம் எடுக்கிறார்கள்?
*அப்படி எடுக்கவில்லை என்றால் குளிக்கும்போது ஷாக் அடிக்கும்*.

 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிரிப்பு சிரிப்பு சிரிப்பு 
 என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது
avatar
SenthilMookan
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 258
மதிப்பீடுகள் : 89

View user profile

Back to top Go down

Re: " சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "

Post by krishnaamma on Fri Jan 31, 2014 7:44 pm

WaaW! எல்லாமே சூப்பர் ! சிரித்து சிரித்து  சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிரிப்பு         


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: " சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "

Post by T.N.Balasubramanian on Fri Jan 31, 2014 9:09 pm

quote இன்பத்திலும் சிரிங்க! துன்பத்திலும் சிரிங்க! எல்லா நேரமும் சிரிங்க!
அப்பத்தான் நீங்க லூசுன்னு எல்லாரும் நம்புவாங்க!!

"சிரிக்கணும்" என்கிற அவசியம் எல்லா , நம்ம விஷயதில்லெ அவசியம் இல்லைங்க

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20584
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: " சிரிங்க சிரிங்க சிரிச்சிகிட்டே இருங்க........! "

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum