ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 ayyasamy ram

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 ayyasamy ram

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

சுபாஷ் சந்திரபோஸ் வேடத்தில் ராணா!
 ayyasamy ram

வரிசையாய் எறும்புகள்
 ayyasamy ram

பனாஜி-பெயர்க்காரணம்
 ayyasamy ram

மலைகளின் நகரம்
 ayyasamy ram

சினிமா செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

வர்மக்கலை சூட்சும இரகசியங்கள்
 Meeran

வாழ்வியல் எது? - கவிதை
 Dr.S.Soundarapandian

பழைய இரும்புச்சத்து மாத்திரைகளுக்கு பேரீச்சம்பழம்...!!
 Dr.S.Soundarapandian

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 54: பழங்குடிகளின் பாங்கமைப்பு
 Dr.S.Soundarapandian

நமது பாரம்பரியம் அனுபவ வைத்தியம்
 Meeran

பழமொழிகள் உணர்த்தும் ஆரோக்கிய ரகசியங்கள்!
 Dr.S.Soundarapandian

அமெரிக்காவின் சியாட்டில் நகர துணை மேயராக சென்னைப் பெண் தேர்வு!
 ayyasamy ram

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சினி துளிகள்!
 ayyasamy ram

`பாஸ்கர் ஒரு ராஸ்கல்' படத்தில் ஆண்ட்ரியா பாடியுள்ளார்
 ayyasamy ram

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 55: விடாது தொடரும் பரவல்
 பழ.முத்துராமலிங்கம்

ஆளுமை மேம்பாடு: உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

தமிழக, கேரள காடுகளில் அதிகம் காணப்பட்டது வம்சநாச அச்சுறுத்தலில் ‘நீலகிரி கடுவா’
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 58: குறிஞ்சியில் உழவில்லா வேளாண்மை!
 பழ.முத்துராமலிங்கம்

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 Dr.S.Soundarapandian

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 Dr.S.Soundarapandian

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 பழ.முத்துராமலிங்கம்

கடத்தல்காரர்களிடம் இருந்து மீட்கப்பட்டு குப்பையில் போடப்பட்ட சிலைகள்
 Dr.S.Soundarapandian

பவாரியா கொள்ளையர்களைத் தெரியுமா? - 'தீரன்' உண்மை பின்னணி இதுதான்!
 பழ.முத்துராமலிங்கம்

மொசாம்பிக்கின் தேசிய கீதம் ! (மொழிபெயர்ப்பு)
 Dr.S.Soundarapandian

சபாஷ் சிபி! - அமெரிக்க வேலையைத் துறந்து, சாதிக்கும் கோவை இளைஞர்!
 பழ.முத்துராமலிங்கம்

அதிசயம்...ஆனால் உண்மை...! தோலும் கருப்பு ரத்தமும் கருப்பு : பெங்களூரு கண்காட்சியில் கடக்நாத் கோழிகள்
 பழ.முத்துராமலிங்கம்

வசந்தி, லஷ்மி, சுலோச்சனாக்கள் வந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் பாவம் கணவர்களுக்குத் தான் அவர்களைப் புரிவதே இல்லை!
 பழ.முத்துராமலிங்கம்

மெகா ஸ்டார் குடும்பத்திலிருந்து விஜய் சேதுபதியுடன் ஒரு புது ஹீரோயின்! தமிழுக்கு எண்ட்ரி - போட்டோ உள்ளே
 பழ.முத்துராமலிங்கம்

அன்று குழந்தை நட்சத்திரம் இன்று நாயகி
 பழ.முத்துராமலிங்கம்

இந்த நடிகையின் தலையை வெட்டுபவருக்கு ரூ.5 கோடி பரிசு என அறிவிப்பு: பாதுகாப்பை அதிகரித்தது காவல் துறை!
 பழ.முத்துராமலிங்கம்

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 karthikraja777

கல்கி 26.11.17
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 பழ.முத்துராமலிங்கம்

சிலந்தி வலை... நத்தையின் பல்... ஸ்டீலை விட வலிமையான 10 பொருள்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரைநோய் உள்ளவர்கள் சாப்பிட ஏற்ற 11 பழங்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

அதிர்ஷ்ட நியுமராலஜி ஜோதிடம்
 thiru907

மாலை பேப்பர் 17.11.17
 சிவனாசான்

செழுமை தரும் சேமிப்பு! - திருப்பூர் விவசாயியின் புதுமை நீர் மேலாண்மை
 பழ.முத்துராமலிங்கம்

பறவை ஆர்வலராக எளிய வழி!
 பழ.முத்துராமலிங்கம்

வட்டார வழக்கென்பது பண்பாட்டின் சேமிப்புக் களம்! - எழுத்தாளர் குமார செல்வா நேர்காணல்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார வாகனங்களை அறிமுகம் செய்ய சுசூகி, டொயோட்டா நிறுவனங்கள் ஒப்பந்தம்
 பழ.முத்துராமலிங்கம்

நிலவில் இருக்கும் மண் மாதிரியை ஜப்பானுடன் சேர்ந்து ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 Dr.S.Soundarapandian

பாகிஸ்தானில் அச்சடிக்கப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டு வட மாநிலங்களில் 900 ரூபாய்க்கு விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் !

View previous topic View next topic Go down

செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் !

Post by சாமி on Sun Feb 02, 2014 5:02 pm

குறுந்தொகையில் பெரும்பொருள்! - புலவர் ப.சோமசுந்தர வேலாயுதம்

இலக்கியம் என்பது இனிமை சேர்ப்பது. இல்லாத ஒன்றிற்காக ஏங்குகின்ற இவ்வுலகில் இனிய நல்வாழ்வை எவ்வாறு வாழவேண்டும் என நமக்குக் கற்பிப்பதுதான் இலக்கியம். இனிக்கும் வகை வாழ, கலைகளை உணரும் உணர்வுகள் தேவை. அவ்வுணர்வுகளின் பெட்டகமாய் உணர்வுபூர்வமான ஆதாரமாகத் திகழ்வது இலக்கியம். அவ்விலக்கியமே அறநெறி வாழ்வுக்கு மிக அடிப்படை.

அக இலக்கியங்களில் தலைவன், தலைவி, தோழி இவர்களது மனப் போராட்டங்களினூடே நிலையாமையை மறைபொருளாக தெளிவாக்கியுள்ளனர் புலவர் பெருமக்கள். ""வைகலும் வைகல் வரக்கண்டும் உணரார்'' என நாலடியார் நவில்கிறது.

எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான குறுந்தொகையை "நல்ல குறுந்தொகை' என நூலோர் போற்றினர். அளவில் சிறியதாயினும் பொருளில் ஏனைய இலக்கியங்களைக் காட்டிலும் பெரியது - உயர்ந்தது. ஒருவனும் ஒருத்தியும் கலந்து வாழும் வாழ்க்கையில் அவர்களது மனத்திடை எழும் உணர்வுகளை உயிரோட்டத்துடன் உள்ளவாறே புறத்தாரும் உணரும் வகையில் உணர்த்தி நிற்கிறது.

மிக உயர்ந்த கருத்துகளைத் தன்னகத்தே கொண்ட அகப்பொருள் இலக்கியமாயினும் மனித வாழ்க்கையில் நிலையாமையை இலக்கியச் சுவையோடு உணர்த்தியுள்ளார் மதுரைக் கணக்காயன் மகன் நக்கீரன். அவர் இயற்றிய பாடல் வருமாறு:

"அழியல் ஆயிழை அழிவு பெரிதுடையன்
பழியும் அஞ்சும் பயமலை நாடன்
நில்லாமையே நிலையிற்று ஆகலின்
நல்லிசை வேட்டநயன் உடை நெஞ்சின்
கடப்பாட்டாளன் உடைப் பொருள் போலத்
தங்குதற்கு உரியதன்று நின்
அம் கலுழ் மேனிப் பாயப்பசப்பே''


சொற்சுவை, பொருட்சுவை இரண்டும் கலந்து பயில்வோரின் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் இப்பாடல் பயிலும் தோறும், பயிலும் தோறும் இன்பம் பயப்பதாகும்.

வரைவிடை வைத்துப் பிரிந்த தலைவன் குறித்த காலத்தில் வராமையின் தலைவியின் மேனியில் பசலை படர்கிறது. இந்நிலையில் தோழி தலைவியிடம், ""வருந்தாதே! நாம் வாழும் மலை நாட்டுத் தலைவன் நம்மைப் போன்றே மிக்க இரக்க குணம் கொண்டவன். பழிக்கு அஞ்சும் பண்பாளன். நிலையாமையே நிலையென்று உணர்ந்த நல்லிசை வேட்ட நாயகன். புகழை மட்டும் விரும்பும் பெற்றியன். இத்தகைய நற்பண்புகளையும், நீதி வழுவா நெறியினையும் கொண்ட நம் மலை நாட்டுத் தலைவனான ஒப்புரவாளன் பெற்ற பெருஞ்செல்வம் எவ்வாறு அவனது வள்ளற்றன்மையினானே விரைவில் அவனைவிட்டு நீங்குமாப் போல, நின் மேனியில் படர்ந்துள்ள பசலை விரைவில் நீங்கிவிடும்'' எனத் தேற்றுகிறாள்.

இப்பாடலின்கண், செல்வம் நிலையாமையையும், இளமை நிலையாமையையும் உலகியர்க்கு உணர்த்தி, செல்வம் வந்தபோது வறியோர்க்கு ஈந்து புகழ் ஈட்டுங்கள் என்கிறார் புலவர். உலகில் உள்ள பொருள்கள் நிலையற்றவை. புகழ் ஒன்றே நிலைத்தது என்பது இப்பாடலின்கண் நமக்கு உணர்த்தப்பட்டுள்ளது. -தினமணி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: செல்வம் நிலையாமையும் இளமை நிலையாமையும் !

Post by myimamdeen on Sun Feb 02, 2014 5:15 pm

   
avatar
myimamdeen
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 392
மதிப்பீடுகள் : 130

View user profile http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum