ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

ஓம் வடிவத்தில் விநாயகப்பெருமானின் திருவுருவம்
 ayyasamy ram

சென்னை யூனிசெஃப்பின் நல்லெண்ண தூதராக நடிகை த்ரிஷா நியமனம்
 ayyasamy ram

நாணயம் விகடன் 26/11/17
 Meeran

கான்கிரீட் காட்டில் 07: பால் குடித்த புழு!
 பழ.முத்துராமலிங்கம்

`நமக்கும் மேலே ஒருவன்... அவனே உள்ளிருக்கும் இறைவன்’ - ஆவுடையார் கோயில் அதிசயங்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

பஆஸி., அருகே பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் சுனாமி அலைகள்
 பழ.முத்துராமலிங்கம்

குமுதம் லைஃப் 22/11/17
 Meeran

ஆதார் தகவல்களை வெளியிட்ட 210 அரசு இணையதளங்கள்
 ayyasamy ram

ஜேர்மனியால் தமிழ்நாட்டின் ஒரு மாவட்டத்துக்கு மட்டும் கிடைக்கப்போகும் ரூ.500 கோடி
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய நியூஸ் பேப்பர் 20/11/17
 Meeran

கதாபாத்திரத்திற்காக மொட்டையடித்த, பூர்ணா!
 ayyasamy ram

நடிகரானார் கவுதம் மேனன்!-
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பேல்பூரி ........

View previous topic View next topic Go down

பேல்பூரி ........

Post by DERAR BABU on Mon Feb 03, 2014 9:59 pm

கேட்டது

(நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இரு கல்லூரி மாணவர்கள்)

""டேய் நீ லவ் பண்ற பெண்ணின் வீட்டின் முன்பு கிடக்குற இளவட்டக் கல்லை நீ தூக்கினாத்தான் உனக்கு அந்தப் பெண்ணைக் கொடுப்போம்னு சொன்னா என்ன செய்வ? ''

""அட போ மச்சி... பெண் பார்க்கப் போகும்போதே ஜே.சி.பி. வண்டியோடதானே போவேன்''

சு.நாகராஜன், பறக்கை.



(பக்கத்து வீட்டில் கணவன் - மனைவி உரையாடல்)

மனைவி: என்னங்க... நம்ம நாய்க்குட்டி என்ன ஒரு மாதிரியா கிடக்குது?

கணவன்: நேத்து நீ வைச்ச புளிக்குழம்பு சோத்தைச் சாப்பிட்டதில் இருந்து இப்படியாயிடுச்சு!

மனைவி: ஆமாம்... உங்களுக்கும்தான் ஆபீசுக்குப் போகும்போது கொடுத்தனுப்பினேனே?

கணவன்: என்ன மாதிரி விவரமா குழம்பைத் தூர ஊத்துறதுக்கு நாய்க்குத் தெரியாதே!

அ.நந்தகுமார், ஏரல்.



(தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள உணவகத்தில்)

""என்னங்க... இந்த மைசூர் பாகு டேஸ்ட்டே தனிதான்...இல்லையா?''

"".......''

""ஏன்... நல்லாதானே இருக்கு? ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறீங்களே?''

""உன்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டு மைசூர் பாகு சாப்பிட்டு நல்லா இருக்குன்னு நான் சொல்லப் போக... பொண்ணு நல்லா இருக்குன்னு நான் சொன்னேன்னு நினைச்சு உன்னை எனக்கு எப்ப கட்டி வைச்சாங்களோ... அப்பவே விட்டுட்டேன் எப்ப மைசூர் பாகு சாப்பிட்டாலும் நல்லா இருக்குதுன்னு சொல்றதை...''

எம்.ஸ்டாலின் சரவணன், கறம்பக்குடி.



(திருநெல்வேலி உணவகத்தில் உணவக முதலாளியும் சர்வரும்)

""கஸ்டமருக்கும் உனக்கும் என்ன பிரச்னை? ஏன் டென்ஷனாகிச் சண்டை போடுற? ''

""இந்த ஓட்டல் எப்ப ஆரம்பிச்சுதுன்னு உனக்குத் தெரியுமான்னு கேட்டாரு... தெரியாதுன்னு சொன்னேன்... இவர் பழைய முதலாளியா? இல்லை புது முதலாளியான்னு உங்களைக் கேட்டாரு.... தெரியாதுன்னேன்... ஓட்டல்ல கிடக்கிற டேபிள்... சேர்... வட்ட கப் எல்லாம் எப்ப வாங்கினதுன்னு தெரியுமான்னு கேட்டாரு... தெரியாது சார்ன்னு சொல்லிட்டேன்... கடைசியா பிளேட்ல கொண்டு வந்த வடையைப் பார்த்து... இதாவது எப்பப் போட்டதுன்னு தெரியுமா?ன்னு கேட்டாரு... அதான் கோபம் வந்துடுச்சு''

ஜி.வினோத், கிருஷ்ணாபுரம்.


dinamani
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: பேல்பூரி ........

Post by ayyasamy ram on Tue Feb 04, 2014 6:58 am


-
இளவட்டக் கல்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32467
மதிப்பீடுகள் : 10766

View user profile

Back to top Go down

Re: பேல்பூரி ........

Post by M.M.SENTHIL on Tue Feb 04, 2014 1:54 pm

   


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: பேல்பூரி ........

Post by ராஜா on Tue Feb 04, 2014 2:15 pm

"என்னங்க... இந்த மைசூர் பாகு டேஸ்ட்டே தனிதான்...இல்லையா?''

"".......''

""ஏன்... நல்லாதானே இருக்கு? ஒண்ணுமே சொல்ல மாட்டேங்கிறீங்களே?''

""உன்னைப் பொண்ணு பார்க்க வந்துட்டு மைசூர் பாகு சாப்பிட்டு நல்லா இருக்குன்னு நான் சொல்லப் போக... பொண்ணு நல்லா இருக்குன்னு நான் சொன்னேன்னு நினைச்சு உன்னை எனக்கு எப்ப கட்டி வைச்சாங்களோ... அப்பவே விட்டுட்டேன் எப்ப மைசூர் பாகு சாப்பிட்டாலும் நல்லா இருக்குதுன்னு சொல்றதை...''
   சிரி சிரி சிரி சிரி 


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30680
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: பேல்பூரி ........

Post by உதயசுதா on Tue Feb 04, 2014 2:40 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: பேல்பூரி ........

Post by myimamdeen on Tue Feb 04, 2014 3:05 pm

ஆமோதித்தல் 
avatar
myimamdeen
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 392
மதிப்பீடுகள் : 130

View user profile http://www.myimamdeen.blogspot.com

Back to top Go down

Re: பேல்பூரி ........

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum