ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
கமல் எழுதிய கவிதை
 ayyasamy ram

கண்மணி
 Meeran

ரூ.255 கோடி: சபரிமலை அய்யப்பன் கோவிலின் சாதனை வருமானம்
 ayyasamy ram

தமிழக விஜிலென்ஸ் ஆணையராக மோகன் பியாரே நியமனத்தை எதிர்த்து வழக்கு: தமிழக அரசு பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

கல் யானை கரும்பு தின்ற கதை - கொட்டக்குடி ஐயனார் கோயிலில் நடந்த அதிசயம்!
 பழ.முத்துராமலிங்கம்

ஆஸ்திரேலியாவில் சாலை விபத்தில் சிக்கிய நடிகை ஜெசிகா மரணம்
 ayyasamy ram

மலையாள நடிகர் சித்து மர்ம சாவு கடற்கரையில் பிணமாக கிடந்தார்
 ayyasamy ram

அறிவியல் சாதனங்களுக்கான அரங்கு
 பழ.முத்துராமலிங்கம்

மஞ்சள் சாகுபடிக்கு பஞ்சகவ்யா பயன்படுத்தினால் ஏக்கருக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும்?
 பழ.முத்துராமலிங்கம்

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

கற்கால மனிதனின் உணவுமுறையை சொல்லும் பேலியோ டயட்
 பழ.முத்துராமலிங்கம்

ரயில்வே காத்திருப்பு அறைகளில் 'டிவி'க்கள் பொருத்த திட்டம்
 ayyasamy ram

ஆண்டாளுக்கு அடுத்து கிளம்பியது மாணிக்கவாசகர் சர்ச்சை
 பழ.முத்துராமலிங்கம்

சேவல் சண்டை: ரூ.400 கோடி பந்தயம்
 ayyasamy ram

இன்று ஜி.எஸ்.டி., கவுன்சிலின் 24வது கூட்டம்
 ayyasamy ram

தமிழகம் தயாரிக்கப் போகும் ராணுவ உடைகள்
 ayyasamy ram

தலைமை தேர்தல் ஆணையர்கள் சம்பளம் இரு மடங்கு உயர்வு
 ayyasamy ram

ரஜினி நம்பிக்கை வேறு- எனது நம்பிக்கை வேறு:கூட்டணி குறித்து கமல் பதிலடி
 ayyasamy ram

கட்சி அலுவலகத்தில் 'இனோவா' காரை ஒப்படைத்தார் சம்பத்
 ayyasamy ram

TODAY'S ALLEPAPERS 18-01-2018
 thiru907

திரைப் பிரபலங்கள்
 heezulia

திருக்குறளின் இலக்கண நெறி அறிவோம்
 பழ.முத்துராமலிங்கம்

சுரேஷ் அகாடமி தற்போது நடத்திக்கொண்டிருக்கும் CCSE IV தேர்வு1,2,3,4,5,6,7,8
 thiru907

ஜாப் ஆஃபர்
 Meeran

காம சூத்ரா
 Meeran

‘சங்கு சக்கரம்’.
 ayyasamy ram

பயமுறுத்தும் வைட்டமின் D விளம்பரங்கள்- நிஜம் என்ன?
 ayyasamy ram

ஆயக்குடி பயிற்சி மையத்தின்
 Meeran

TNPSC_CCSE IV GENERAL_ENGLISH_NOTES
 Meeran

காமராசர். மோசமான மனிதர். சுயநலவாதி. அவர் குடும்பம் அவருக்கு முக்கியம்
 T.N.Balasubramanian

Nitra Edu Solution application வழங்கிய நடப்பு நிகழ்வுகள் வினா விடை pdf
 thiru907

ரயிலில் ‘கீழ்தள படுக்கை’ வேணுமா?....இனி அதிகமாக பணம் செலுத்தனும்!
 T.N.Balasubramanian

எந்தெந்த உணவுகளை ஃபிரிட்ஜில் வைக்கலாம், என்ன செய்யக் கூடாது?!
 பழ.முத்துராமலிங்கம்

8. வித்தியாசமான படங்கள்
 heezulia

தனிக்கட்சி துவங்கும் எண்ணம் இல்லை: திடீரென பின்வாங்கிய டிடிவி.தினகரன்!
 ayyasamy ram

கோதாவரி - காவிரி இணைப்பு: தெலுங்கானா, ஆந்திரா எதிர்ப்பு இல்லை
 ayyasamy ram

-இரட்டை இலையில் பூத்த தாமரை... வைரலாகும் தமிழிசை சவுந்தரராஜனின் எம்ப்ராய்டரி போட்டோ
 SK

படித்ததில் பிடித்தது - II :) -- பயனுள்ள சேவை!
 SK

இயற்கை உலகம்: குண்டு துளைக்காத புதிய இழை!
 SK

கோயம்பத்தூர் அன்பர்கள்.
 மாணிக்கம் நடேசன்

விரிவாக்கம் செய்யப்பட்ட சென்னை மாவட்டம்: விரைவான நிர்வாகத்துக்கு வழி ஏற்படுமா?
 krishnaamma

அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்கள்! தமிழில் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
 krishnaamma

இனிய பொங்கல் வாழ்த்துகள்
 krishnaamma

ஜுனியர் விகடன் 21.01.18
 Meeran

[16:20]கோயிலுக்குள்ளே நுழையாதே; சாமிக்குப் பூஜை பண்ணாதே - ஒரு தாயின் கண்ணீர்க் கடிதம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் எந்தெந்த நாடுகளில் சொத்து வாங்கி இருக்கிறார்கள்-சசிகலாவின் கணவர் நடராஜன் .
 krishnaamma

ஜெயலலிதாவுக்கு அளித்த சிகிச்சை என்ன? 2 பெட்டி நிறைந்த ஆவணங்களை அப்பல்லோ குழு கமிஷனில் தாக்கல்
 krishnaamma

வரலாறு பாட பகுதி எளிதில் புரிந்து கொள்ள shortcut
 thiru907

நீங்கள் சாப்பிடும் காய்கறிகளும், பழங்களும் இங்கிருந்துதான் வருகிறது
 krishnaamma

பிறந்த கன்று குட்டியின் கொம்பை எத்தனை நாளுக்குள் சுட வேண்டும்? தெரிஞ்சுக்கு இதை வாசிங்க...
 krishnaamma

நாளோடும், பொழுதோடும்!
 krishnaamma

ரவுத்ரம் பழகு!
 krishnaamma

ஆன்மிகம்
 Meeran

நம்மிடம் இருக்கு மருத்துவம் - கீரைகளும், அதன் பயன்களும்!
 krishnaamma

ஆதித்யா TNPSC பயிற்சி மையம் வழங்கிய முழு தேர்வுகள்
 thiru907

காணக் கிடைக்காத பொக்கிஷம் புத்தகங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் ஐபிஎஸ் அதிகாரின் ரூபாவின் வீடியோ
 பழ.முத்துராமலிங்கம்

தினமணியின் பொங்கலோ பொங்கல் கலர்ஃபுல் ரங்கோலி போட்டி - இறுதிச் சுற்றுக்குத் தேர்வான 10 வாசகிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

நடிக்காததால் வென்ற நடிகன்!
 பழ.முத்துராமலிங்கம்

இரவின் வெளிச்சத்துக்கு மின் விளக்குகள் தேவையில்லை... தாவரங்களே போதும்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

எதிர்பாராதது - 1954

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Tue Feb 11, 2014 2:41 pm

அன்பு  ஈகரை சிவாஜி ரசிகர்களுக்கு இந்த பதிவுகள் சமர்ப்பணம் - இவைகள் எதிர்பாராமல் போட்ட பதிவுகள் அல்ல - 
இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில்  இருந்த நான் , பல எதிர்பாராத சம்பவங்களால் , படத்தை 

பார்க்கும் அதிர்ஷ்ட்டம் கிடைக்க வில்லை . நேற்று சற்றும் எதிர்பாராமல் இந்த படத்தை பார்க்க நேரிட்டது .

நான்  அடைந்த சந்தோஷத்தில் சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன் -

திருவாளர்  வாசுவின் நடையையோ , தமிழையோ தயவு செய்து என் பதிவுகளில் எதிர்பார்க்காதீர்கள்  - 

அதே மாதிரி , திரு வீயாரின் அறிவாற்றலையும் எதிர்பார்க்காதீர்கள் - ஒரு சாதாரண வழிப்போக்கன் எப்படி 

விமர்சிப்பானோ அப்படி எதிர்பார்த்தால்  ஏமாற்றம் அதிகமாக இருக்காது - இனி பதிவுகளை பார்ப்போம் 

அன்புடன் ரவி
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Tue Feb 11, 2014 2:44 pm

அன்பு  ஈகரை சிவாஜி ரசிகர்களுக்கு இந்த பதிவுகள் சமர்ப்பணம் - இவைகள் 


எதிர்பாராமல் போட்ட பதிவுகள் அல்ல - 

இந்த படத்தை பார்க்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில்  இருந்த நான் , 


பல எதிர்பாராத சம்பவங்களால் , படத்தை 

பார்க்கும் அதிர்ஷ்ட்டம் கிடைக்க வில்லை . நேற்று சற்றும் எதிர்பாராமல் இந்த 


படத்தை பார்க்க நேரிட்டது .

நான்  அடைந்த சந்தோஷத்தில் சில துளிகளை உங்களுடன் பகிர்ந்து 


கொள்ளலாம் என்று நினைக்கிறேன் -

திருவாளர்  வாசுவின் நடையையோ , தமிழையோ தயவு செய்து என் 


பதிவுகளில்   எதிர்பார்க்காதீர்கள் - 

அதே மாதிரி , திரு வீயாரின் அறிவாற்றலையும் எதிர்பார்க்காதீர்கள் - ஒரு சாதாரண வழிப்போக்கன் எப்படி 

விமர்சிப்பானோ அப்படி எதிர்பார்த்தால்  ஏமாற்றம் அதிகமாக இருக்காது - இனி 


பதிவுகளை பார்ப்போம் 

அன்புடன் ரவி
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Tue Feb 11, 2014 10:49 pm

இந்த படத்தை  நான்கு பகுதிகளாக அலசலாம் என்று நினைக்கிறேன் - 

முதல் பகுதி :   இந்த படம் பெற்ற பாராட்டுக்கள் 

இரண்டாவது  பகுதி :  சில  ஆவணங்கள் / மனதிற்கு பிடித்த பாடல்கள் 

முன்றாவது பகுதி :  என்ன சிறப்புக்கள் இந்த படத்தில் ? 

நான்காவது  பகுதி : நடித்தவர்களின் சிறப்பு கண்ணோட்டம் 

அன்புடன் ரவி
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by veeyaar on Wed Feb 12, 2014 7:31 am

டியர் ரவி
எதிர்பாராமல் இன்ப அதிர்ச்சி தந்து ஆவலைத் தூண்டி விட்டீர்கள். தங்கள் எதிர்பாராதது பதிவைப் படிக்க ஆவலாயுள்ளேன். யாருக்கும் யாரும் சளைத்தவர்களல்ல. எனவே தங்களிடம் இருக்கும் அபரிமிதமான கற்பனைத் திறன், எழுத்துப்புலமையும் சாதாரணமானதல்ல.
தொடருங்கள்.
அன்புடன்
ராகவேந்திரன்
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by ராஜா on Wed Feb 12, 2014 11:10 am

தொடருங்கள் ரவி ... படிக்க ஆர்வமுடன் இருக்கிறோம்


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30686
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Wed Feb 12, 2014 3:27 pm

பகுதி 1 A 
1954 - ஒரு மறக்கமுடியாத வருடம் - முதல் முறையாக NT யின் 10 படங்கள் வெளிவந்தன- 10த்தும்  வெற்றி வாகை சூடின என்றால் அது கண்டிப்பாக மிகையாகாது.
 
மனோகரா - 10வது படம் - வசூலிலும் , வசனத்திலும் திரை உலகையே புரட்டி போட்ட படம் - இப்பொழுது  வாசுவின்  கை வண்ணத்தில் மீண்டும் உற்சாகமாக பவனி வருகின்றது .
இல்லற ஜோதிஅருமையான படம் - சிவாஜியின் 11 வது படம் . இதுவும் ஒரு வெற்றி படம் - இதில் வரும் அனார்கலி ஓரங்க நாடகம்  . இன்றும் மிகவும் புகழ்ந்து பேசப்படும் ஒன்று . பாடல்கள்  யாவும் தேனில் ஊறிய பளா சுளைகள் 
12வது படம் - பிரமிக்கவைத்த "அந்த நாள்" - இந்த படம் பற்றி சொல்ல , எழுதவே ஒரு மாதம் தேவைப்படும் - முதல் முறையாக பாடலே இல்லாமல் வந்த படம் - வில்லனாக வந்து  தலைவர் விளையாடிருப்பார் - படம் மிகுந்த வெற்றியை அடைந்தது.
13ஆக வந்த படம்  கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - நகைச்சுவையில் இன்றும் பெரிதாக பேசப்படும் படம் - வெகு சுலபமாக  100 நாட்களை கடந்து ஓடியது 
 
14வதும் , 15வதும்  மனோகராவின்  தெலுங்கு , ஹிந்தி மொழியாக்கம் - வெற்றியை பற்றி குறிப்பிடவே வேண்டாம் - தலைவர் மட்டும் ஹிந்தி பட உலகத்திற்கோ அல்லது தெலுகு பட உலகத்திற்கோ  சென்று இருந்தால் , அவருக்கு இன்றும்  ராஜமரியாதை இருந்திருக்கும் - அங்கு மரியாதையை செய்யும் நல்ல உள்ளங்கள் பல உள்ளன 
 
16வது படமாக துளி விஷம் - இந்த படத்தை பற்றி வாசு எழுதினதை போல இதுவரை வேறு எவருமே எழுத முடியாது - வில்லன் வேடம் - மாறி மாறி வில்லானாக  , ஹீரோ வாக , வெற்றிகளை தந்தவண்ணம் , தரமான படங்களின் எண்ணிக்கையும் குறைக்காமல் , சிவாஜி ஒருவரால்தான்  கோலோச்சமுடிந்தது .
 
17வது படம் -கூண்டுக்கிளி  -  இரண்டு திலகங்களும் இணைந்த  ஒரே படம் என்ற பெருமையை கொண்டது .  இந்த படத்திலும் , நடிப்பு தான் முக்கியம் என்று , தன்  இமேஜ் யை பற்றி கொஞ்சம் கூட கவலை படாமல் வில்லனாக நடித்த படம் 
 
18வதாக வருவது - தூக்கு தூக்கி -  திருவாங்கூர் சகோதரிகளோடு விழுப்புர வேந்தன் வெற்றி வாகை சூடிய படம் - முதல் முதலாக , TMS தான் சிவாஜி , சிவாஜி தான் TMS என்று உலகத்திற்கு நிரூபித்த   படம் 
 
19வதாக வருவதுதான் நான் இன்று எடுத்துக்கொண்ட "எதிர்பாராதது" - புதுமையான கருத்துக்கள் , பெண் குலத்தை பெருமை படுத்தின படம் - கணவனே எல்லாம் என்று  சத்தம் போட்டு கூறிய படம் ; ஒரு பெண்ணினால் காதலிக்கவும் தெரியும் , அதே சமயத்தில் அதை  தூசியாக கருதவும் தெரியும் என்று  நிரூபித்த படம்  -  KBக்கு  மூன்று முடிச்சை வித்திட்ட படம் ; காதலித்தவன்  உயிருடன் திரும்பி வந்து தன் காதலை மீண்டும் கேட்க்கும் பொழுது , மனதை கல்லாகி கொண்டு , உணர்சிகளுக்கு விடை கொடுக்கும் ஒரு பரிதாபமான பெண்ணின் உயிரோட்டமான கதை - எதிர்பாராத முடிவு  ஆனால் எதிர்பார்ப்புக்கும் மேலான வெற்றி !!
 
தொடரும் 
 

அன்புடன் ரவி 
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by vasudevan31355 on Thu Feb 13, 2014 9:00 am

டியர் ரவி சார்,

எதிர்பார்க்கவே இல்லை இப்படி இன்ப அதிர்ச்சியைக் கொடுப்பீர்கள் என்று! அற்புதம் சார். 1954-களில் வெளிவந்த நடிகர் திலகத்தின் படங்களைப் பற்றிய ஒருவரித் தகவல்கள் அருமை! தாங்கள் எதிர்பாராதது பற்றி எழுதப் போவதை அறிந்ததும் சந்தோஷப்பட்ட முதல் மனிதன் நானாகத்தான் இருக்க முடியும். தாங்கள் நன்றாக எழுதுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். எதிர்பாராதது பற்றி மிக நன்றாக எழுதப் போகிறீர்கள் என்பதும் தெரியும். எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன். வாழ்த்துக்கள். தங்களுடைய பாராட்டுதல்களுக்க்கும் என் மனமார்ந்த நன்றி!
avatar
vasudevan31355
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 569
மதிப்பீடுகள் : 131

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 2:14 pm

பகுதி - 1B -   இந்த படம் பெற்ற பாராட்டுக்கள் 


1. Certificate of Merits - In 2nd National Film Awards in 1954 

2.  நல்ல கதை அண்ட் வசனம் என்பதற்காக  ஸ்ரீதருக்கு பாராட்டுகளும் ,  பரிசுகளும் குவிந்தன 

3. Randor Guy  முதல் முறையாக , உண்மையை உண்மையாக எடுத்துசொல்லி புகழ்ந்த படம் . 

4.   A. M. Rajah & Jikki - நல்ல பாடகர்கள் என்ற பெயரை மீண்டும்  நிருபித்த படம் 

5. படம் கண்ட இமாலய வெற்றியின் மூலம் , ஸ்ரீதர் , சிவாஜியின் உற்ற நண்பராக மாறினார் 

6. வசூலில் முதல் 25 நாட்களுக்குள் மொத்த முதலீட்டையும் தயாளிப்பாருக்கு பெற்று  கொடுத்தது 

7. பெண்களின்  தியாகத்தையும் , பெருமையும் இந்த படம் சொன்னது  போல வேறு எதுவுமே அமையவில்லை 

8.சிவாஜி  - பத்மினி ஜோடிக்காகவே இந்த படம் மறு பதிவீடுகலிலும் வசூலில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியது 

9. இந்த படம் பல மொழிகளில் மீண்டும் எடுக்கப்பட்டது :  மலையாளத்திலும் நித்திய கன்னிகா(director K.S. ேதுமாதவன்) , தெலுங்கில் -Ilavelpu, director D. Yoganand) , ஹிந்தியில் sharada  (director L.V. Prasad) - எல்லா மொழியிலும் படம் நல்ல வெற்றியை கண்டது . 

10.  நடிப்பில் தன்னை மறந்து , பத்மினி , ஒரு கட்டத்தில் சிவாஜியை உண்மையாகவே அறைந்து விடுகிறார் - அதன் பலன்  சிவாஜிக்கு , மருத்துவ சிகிச்சை கொடுக்காமல் , பத்மினிக்கு  கொடுக்க வேண்டியதாக போய்விட்டது - இப்படி பட்ட உண்மையாக  உழைத்தவர்கள் இருந்ததால் தான்  இன்று இந்த தமிழகம்  100 வது திரையுலக ஆண்டை வெற்றி கரமாக கொண்டாட முடிகின்றது .

தொடுரும் 

அன்புடன் ரவி 
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 9:43 pm

பகுதி 2 A - சில ஆவணங்கள்  

( நன்றி வாசுவிற்க்கும் , பம்மலாருக்கும் , சுப்புவிர்க்கும் ) avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 9:44 pm

பகுதி 2 A (ii)- சில ஆவணங்கள்  

( நன்றி வாசுவிற்க்கும் , பம்மலாருக்கும் , சுப்புவிர்க்கும் ) 
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 9:46 pm

சில ஆவணங்கள்  

( நன்றி வாசுவிற்க்கும் , பம்மலாருக்கும் , சுப்புவிர்க்கும் ) 

avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 9:48 pm

சில ஆவணங்கள்  avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 9:49 pm

சில ஆவணங்கள்  avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 9:50 pm

சில ஆவணங்கள்  avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 9:51 pm

சில ஆவணங்கள்  avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 9:52 pm

சில ஆவணங்கள்  avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 9:53 pm

சில ஆவணங்கள்  avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 9:57 pm

1. என்ன ஒரு பாடல் ! இளமையான நடிகர் திலகம்! அழகு பதுமையாய் நாட்டிய பேரொளி ! தென்றலாய் ஜிக்கியம்மா குரல் ! " கற்கண்டு பாகு , கனிரசம் தேனும் கசந்திடும் உன் மொழியாலே " ஜிக்கியம்மா உன் மொழியாலே ! 


2.  
சிற்பி செதுக்காத* பொற்சிலையே எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ ! சிற்பி செதுக்காத* பொற்சிலையே எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ சிற்பி செதுக்காத* பொற்சிலையே சிற்பி செதுக்காத* பொற்சிலையே அற்பச் செய*லுக்கு இப்ப*டியும் ம*ன* அவ*ஸ்தை ப*ட* விடுவாளோ அற்பச் செய*லுக்கு இப்ப*டியும் ம*ன* அவ*ஸ்தை ப*ட* விடுவாளோ சிற்பி செதுக்காத* பொற்சிலையே எந்த*ன் சித்த*த்தை நீ அறியாயோ சிற்பி செதுக்காத* பொற்சிலையே

avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 9:58 pm

avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 10:00 pm

avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 10:03 pm

avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 10:30 pm

  பகுதி  3 :     என்ன சிறப்புக்கள் இந்த படத்தில் ? 


1.  அருமையான கதை - எதிர்பாராத முடிவுகள் 

2.  சிறந்த    நடிப்பு , சரியான ஜோடி 

3.  மனதில்  நிற்கும் வசனங்கள் , பாடல்கள் 

4.  பெண்ணின்  பெருமையை இதற்க்கு மேலாக சொல்ல முடியாது 

5.  படத்தில்  யாருமே தியாகம் செய்ய தயங்குவதில்லை - அதில் அவர்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள் . 

6. பாத்திரமாகவே எல்லோரும் மாறிவிடுவது இந்த படத்தின் மிக பெரிய பிளஸ் பாயிண்ட் 


இந்த படம் பல பாடங்களை நமக்கு எடுத்து சொல்கின்றது : 

1.    காதலை , காதலியை அப்பாவிடம் சரியான சமயத்தில் சொல்லாதது - எந்த விபரீதத்தை உண்டாக்கும் - இந்த படம் ஒரு நல்ல உதாரணம் 

2. காதல் என்பது மனம் சம்பந்தப்பட்டதா அல்லது  உடல் சம்பந்தப்பட்டதா ? இந்த கேள்விக்கு இந்த படம் ஒரு நல்ல பதிலை கொடுக்கும் 

3. தவறு  செய்த தந்தையின் மன நிலை , மகனுக்கு எந்த அளவுக்கு உதவி செய்ய தூண்டுகிறது - இந்த படம் ஒரு நல்ல உதாரணம் 

4. காதலி  - தனக்கே தாயாகும் போது , அதை எப்படி பெருந்தன்மையாக எடுத்துகொள்ளவேண்டும் என்பதை நன்றாகவே எடுத்து சொல்லி உள்ளனர் 

தொடரும் 
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Thu Feb 13, 2014 11:51 pm

பகுதி 4 A  - படத்தின் கதை ( சுருக்கமாக) கதை   :  சுந்தர் ஒரு அழகான வாலிபன் - அழகுடன் அறிவும் சேர்ந்து இருந்ததால் அவனுக்கு சுமதி என்ற கலியுக  ரம்பை அறிமுகமானாள் - அவன் இருக்கும் விட்டின் கீழ் வீட்டில் அவள்  தன்  தந்தையுடன் தன் காதலையும் கவனமாக  வளர்த்து கொண்டு வந்தாள் .  

இருவர்  மனமும் ஒன்று பட , வானத்தில் இருவரும் சிறகடித்து பறந்தனர் - எங்குமே தடை இல்லை - வில்லனும் இல்லை - இருவரின் பெற்றோர்களும் தங்கள் குழந்தைகள் மேல் உயிரையே வைத்து இருந்தனர் - 

மேல் படிப்பு சுந்தருக்கு வில்லனாக  வந்தது - ஆமாம் பறந்து  சென்ற விமானம் சுந்தரின் பார்வையை மட்டும் தானா  பறித்தது - அவன் கற்பனைகள் , காதல் எண்ணங்கள் , இளமையின் வேகம் , துடிப்பு , அழகின் ஆர்பாட்டங்கள் எல்லாவற்றையும் தான் !  

ஒரு  நொடியில் அவனின் இன்ப கனவுகள் தரை மட்டமாகி விட்டன - உயிர் தப்பியும் தெரிவிக்க முடியாத நிலை - பேப்பரில் வந்த செய்தியில் யாருமே உயிர் பிழைக்கவில்லை என்று புரிந்துகொண்டு , தந்தை வாழ்க்கையை வெறுக்கிறார் . சுமதியோ , தன அண்ணன் பட்ட கடனை தீர்க்க சுந்தரின் தந்தையை மனம் செய்ய , மனமின்றி ஒத்துகொள்கிறாள் -சுமதிக்கு தன் வயோதிக கணவன் தான் சுந்தரின் தந்தை என்று தெரியாது 

வயோதிக தந்தை தன முதல் இரவில் சுமதியிடம் இருந்த படத்தையும் , கடிதத்தையும் பார்த்து  அவள் காதலன் தன் மகனே என்று அறிந்து அதிர்ச்சி அடைகிறார் - ஒரு பைத்தியம் மாதிரி திரிகையில்  கண்கள் இழந்த சுந்தரை  ஒரு கோயிலில் பிச்சைகாரனாக சந்திக்கிறார் - அவனுடன் சுமதியை  சேர்த்து வைக்க துடிக்கிறார் - 

சுந்தரும் சுமதியை சந்திக்கிறான் - சுந்தர் அதே பழைய காதல் நினைவில் - சுமதியோ ஒரு கண்ணியமான மனைவி என்ற நினைவில் - இருவர் சந்திப்பும் வேறு வேறு எண்ண  ஓட்டத்தில் - சுந்தரை பலமாக் அறைகிறாள் சுமதி - 

சுந்தர் தன்  தவறை உணர்கிறான் - தன்  தந்தைதான் சுமதியின் கணவன் என்று உணர்கிறான் - அவன் இழந்த கண்கள் - சுமதியின் அண்ணன் மூலம் மீண்டும் அவனுக்கு கிடைக்கின்றது - 

இப்பொழுது அவன் புதிய பார்வையில் - காமம் இல்லை , கட்டுபாடுகளை மீறும் எண்ணம் இல்லை , காதலியை  தாயாக பார்க்கும் உயர்ந்த மனத்தை பெற்று  விடுகிறான் - மீண்டும் படிக்க விமானம் அவனை அமெரிக்காவிற்கு அழைத்து  செல்கின்றது - சுமதி  பெண்ணின் பெருமைக்கே முன்னோடியாக வாழுகிறாள் - சுபம் 

தொடரும் 
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Fri Feb 14, 2014 12:21 am

பகுதி 4B : நடித்தவர்களின் சிறப்பு கண்ணோட்டம் 

Sivaji Ganesan
Padmini
S. Varalakshmi
Chittor V. Nagaiah
K. V. Sahasranamam
Friend Ramasamy
K. S. Angamuthu

சிவாஜி  :  

 அழகும் இளமையும் சரியான விகிதத்தில் - அட்டகாசம் செய்கிறார் - பல அறைகள்  பத்மினியிடம் பரிசாக கிடைத்தும் தன் நடிப்பில் எல்லோரையும் பலமாகவே வீழ்த்தி விடுகிறார் - கண் இழந்தபின் அவர் நாகையாவிடம் தவிக்கும் தவிப்பு கண்களில் நீரை வற்றி விட செய்யும் - அவரிடம் ஏற் படும் பரிதாபம் , நம் கண்களுக்கு மற்ற எல்லோரும் பத்மினி உட்பட பைத்தியகாரர்கள் போலத்தான் தோன்றும் - எதிர்பார்த்த நடிப்பு ஆனால் எதிர்பாராத முடிவு 


பத்மினி : 

நன்றாகவே அறைகிறார் -  துள்ளும் இளமை - கொட்டிகிடக்கும் அழகு - சிவாஜியுடன் நடிக்கும்போது மற்றவர்களுக்கு நியாமாக ஏற்படும் கர்வம் , பொறாமை இவைகளை தாங்கிய நடிப்பு , முகம் . 

நாகையா : 

அப்பாக்கே உரித்தான வேடம் - மிகவும் சுலபமாக  செய்கிறார் - சில இடங்களில் நெஞ்சை தொடுகிறார் . 

வரலக்ஷ்மி , சஹஸ்ரநாமம் போன்றவர்களும் உள்ளனர் - மட்டற்ற படி அவர்களை பற்றி பெரிதாக சொல்ல ஒன்றும் இல்லை  

தொடரும் 
    
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by jayaravi on Fri Feb 14, 2014 12:31 am

BLAST FROM THE PAST
Ethirpaaraathathu 1955

RANDOR GUY

 
Sivaji Ganesan in Ethirpaaraathathu
TOPICS
arts, culture and entertainment

Sivaji Ganesan, Padmini, Chittoor V. Nagaiah, S.V. Sahasranamam, S.A. Asokan, S. Varalakshmi, ‘Baby’ Saraswathi, K.S. Angamuthu, M.R. Santhanam, ‘Friend’ Ramasami, K. Duraiswami, Narayanasami, N.S. Ponnusami and T.K. Ramasami Sivaji Ganesan and Padmini 
were a popular pair in Tamil cinema during the 1950s and even later. 

One of the Sivaji Ganesan-Padmini hits,Ethirpaaraathathu (1955), was not only a box office success but also established screenwriter Sridhar as a man to look out for. He rapidly became a successful writer, director and producer, creating hits in more than one language, with his own production company ‘Chitralaya.’ One of his early screenplaysEthirpaaraathathu narrates the story of star-crossed lovers Sundar (Sivaji Ganesan) and Sumathi (Padmini) in whose house Sundar, a college student, lodges. Both dream of a happy, married life, but that is not to be. 

Sundar is involved in an air crash and is believed to be dead. However, he survives the crash and loses his eyesight. Unwilling to face his father (Nagaiah), he tries to lead a life on his own. Destiny takes over their lives and the widowed father marries Sumathi and on the wedding night, the husband realises that his son and bride are sweethearts. Broken-hearted, he leaves home and wanders around visiting temples and holy places.

Meanwhile, the blind hero realises that his sweetheart is now his stepmother. An eye surgery restores his sight. More complications follow and when the hero tries to rekindle the old romance, the young woman and the lonely stepmother slaps him and throws him out. She reconciles herself to a life of an eternal bride, with the hero going away to continue his studies abroad. This melodrama was excellently narrated onscreen by Chithrapu Narayanamuthi, noted Telugu filmmaker who also made several Tamil movies. The melodious music was a plus point (composer C.N. Pandurangan, lyrics Papanasam Sivan, K.S. Gopalakrishnan, K.P. Kamatchi, and Surabhi, with the voices lent by P. Leela, (Radha) Jayalakshmi, Chellamuthu and Jikki). 

The film was shot at the Jupiter Studios, Adyar, which was then under lease to Jupiter Pictures, and its sister concern ‘Saravanabhava and Unity Pictures’ produced the film. Art direction was by the maestro A.K. Sekhar. The latter day successful filmmaker M.A. Thirumugam was then an assistant editor attached to the studio. Brilliant performances by Sivaji Ganesan, Padmini and Nagaiah in the three lead roles contributed to the success of the movie. The music also played a role and one song, ‘Sirpi sethukkatha porsilayey’ (lyrics KPK, voices Jikki and A.M. Raja singing separately), became a hit. 

Another song ‘Kannana kaathalar’ (voice Jikki, lyrics Surabhi) also became popular.
The film was a success and remade in Malayalam (Nithya Kannika, director K.S. Sethumadhavan), Telugu (Ilavelpu, director D. Yoganand) and Hindi (Sharada, director L.V. Prasad). All the versions faired well.
Remembered For the brilliant performances of Sivaji Ganesan, Padmini and Nagaiah, and the melodious music of C.N. Pandurangam.
Keywords: Cinema history, Tamil cinema, Sivaji Ganesan
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: எதிர்பாராதது - 1954

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum