ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தினசரி கணக்கு மாதிரி தேர்வு தாளை (விளக்கமான விடைகளுடன்)
 Meeran

Notes from krishoba acadamy online coaching
 Meeran

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 பழ.முத்துராமலிங்கம்

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 பழ.முத்துராமலிங்கம்

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 பழ.முத்துராமலிங்கம்

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 பழ.முத்துராமலிங்கம்

டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by செரின் on Sun Nov 01, 2009 3:12 pm

[You must be registered and logged in to see this image.]
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by மீனு on Sun Nov 01, 2009 3:15 pm

ஐயோ..நண்பர்களே உங்களுக்கு என்னாச்சுங்க ,,எதனால் இப்படி வலிப்பு வந்த போல எனென்ன எல்லாமோ பண்றீங்க ,, [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]

இங்குள்ளவர்கள் ,,முதலில் ஷெரின்,,அடுத்து விஜய்,,அடுத்து இளவரசன்,,அடுத்து ரூபன்,,அடுத்து மாணிக்,,அடுத்து கிருபை ..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by Manik on Sun Nov 01, 2009 3:20 pm

அட இது என்ன வித்தியாசமா இருக்கு சூப்பர் செரீன்
avatar
Manik
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 18680
மதிப்பீடுகள் : 876

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by செரின் on Sun Nov 01, 2009 3:23 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அட இது என்ன வித்தியாசமா இருக்கு சூப்பர் செரீன்

உங்களுக்கு புாியுது ஈனால் மீனுவுக்கு புாியுதில்லயே... வலிப்பு வந்ததா இல்ல சொல்லுது
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by ரூபன் on Sun Nov 01, 2009 3:27 pm

மீனுவுக்கு என்ன தெரியும் விடுங்க செரின்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by மீனு on Sun Nov 01, 2009 3:29 pm

டேய் குண்டா மீனுவுக்கு என்ன தெரியுமா.. என்ன தெரியாது சொல்லு ரூபன்..உன் ஜாதகமே என் கையில் ,,அவுத்து விடவா ..

ஷெரின் சரியான போட்டி ..யாரு அழகா ஆட்டுறாங்க என்று.. எப்போ எது கழண்டு விழுமோ..தெரியலை.. [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by செரின் on Sun Nov 01, 2009 3:31 pm

[You must be registered and logged in to see this link.] wrote:டேய் குண்டா மீனுவுக்கு என்ன தெரியுமா.. என்ன தெரியாது சொல்லு ரூபன்..உன் ஜாதகமே என் கையில் ,,அவுத்து விடவா ..

ஷெரின் சரியான போட்டி ..யாரு அழகா ஆட்டுறாங்க என்று.. எப்போ எது கழண்டு விழுமோ..தெரியலை.. [You must be registered and logged in to see this image.]

சாி மீனு பாத்திட்டே இருங்க அப்படி விழும்போது சொல்லுங்க... ஓகே வா
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by ரூபன் on Sun Nov 01, 2009 3:34 pm

என்னத்தை புதுசா சொல்லப்போகிறாய் மீனு எனக்குத்தான் மீனுவுடன் பழகிய அப்புறம் வெட்கம் மானம் சுடு சொரணை எல்லாம் போய் விட்டதே
நான் நிஜமாவே இப்படி நெஞ்சை ஆட்டுவேன் மீனு [You must be registered and logged in to see this image.]
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by மீனு on Sun Nov 01, 2009 3:37 pm

விழுந்தா கண்டிப்பா சொல்றேன்..


Last edited by மீனு on Sun Nov 01, 2009 3:44 pm; edited 1 time in total
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by செரின் on Sun Nov 01, 2009 3:39 pm

விழுந்தா கண்டிப்பா சொல்றேன்..


ஏன் நீங்க இப்படி எல்லாம் கதைப்பீங்களா..., என்னால நம்பவே முடியல.. நான் உங்களை இப்படி எதிர்பாக்கலை மீனு.. நிஜம்மா...
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by மீனு on Sun Nov 01, 2009 3:42 pm

ஷெரின்.. நான் ஸ்விஸ்ல வளர்ந்தேன்..படித்தேன்.. இங்கு எப்படி பேசுவார்கள் என்று ..தெரியுமா.. நான் ..பேச மாட்டேன் கேட்டுகிட்டு இருப்பேன்.. ஆனா ,, சில சமயம் பேசுவேன்..இங்கே நான் பேசியது அதிகமோ தெரியலை..சாரி.. சாரி ஷெரின் [You must be registered and logged in to see this image.]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by அபிராமிவேலூ on Sun Nov 01, 2009 3:43 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஷெரின்.. நான் ஸ்விஸ்ல வளர்ந்தேன்..படித்தேன்.. இங்கு எப்படி பேசுவார்கள் என்று ..தெரியுமா.. நான் ..பேச மாட்டேன் கேட்டுகிட்டு இருப்பேன்.. ஆனா ,, சில சமயம் பேசுவேன்..இங்கே நான் பேசியது அதிகமோ தெரியலை..சாரி.. சாரி ஷெரின் [You must be registered and logged in to see this image.]
ok cool meenu inimel inthamathiri vendam k [You must be registered and logged in to see this image.]
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by செரின் on Sun Nov 01, 2009 3:45 pm

[You must be registered and logged in to see this link.] wrote:ஷெரின்.. நான் ஸ்விஸ்ல வளர்ந்தேன்..படித்தேன்.. இங்கு எப்படி பேசுவார்கள் என்று ..தெரியுமா.. நான் ..பேச மாட்டேன் கேட்டுகிட்டு இருப்பேன்.. ஆனா ,, சில சமயம் பேசுவேன்..இங்கே நான் பேசியது அதிகமோ தெரியலை..சாரி.. சாரி ஷெரின் [You must be registered and logged in to see this image.]

இல்ல மீனு நான் தான் சாறி சொல்லனும்.. Iam Socking.. first time ஒரு பெண் இப்படி பேசுறத கேக்கிறேன்
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by மீனு on Sun Nov 01, 2009 3:46 pm

இங்கே மீனு என்ன சொல்லிட்டேன்.. எதுக்கு எல்லோரும் ..கொலை வெறியுடன் பார்க்கிரீங்கப்பா.. மீனு எஸ்கேப்

மீண்டும் சரியா படிங்கப்பா..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by மீனு on Sun Nov 01, 2009 3:48 pm

நாம நிறைய பேசிப்போம் ஷெரின்..பேசுவதில் தப்பில்லை ,,தப்பா நடக்க படாது ,,


மீனு பொண்ணு இப்படி பேசுமா என்ற சந்தேகம்.. மனசில் என்ன தோணுதோ பேசிட்டு போகும் ரகம்,,நான்.. என் வாயாலேயே கெடும் ரகம் நான்.. பேசியது தப்புதான்.. இனி எப்படி பேசணும் என்றும் தெரியும்..
மீண்டும் சாரி..நான் பேசியவற்றை ,,எடிட் பண்ணிட்டேன்..



[post edited by raja]
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by செரின் on Sun Nov 01, 2009 3:49 pm

பதிவை திருத்திக்கொண்டு இருக்கிறதை விட எழுதமுதல் கொஞ்சம் யோசிக்கலாமே மீனு
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by மீனு on Sun Nov 01, 2009 3:52 pm

அறிவுரைக்கு நன்றிகள் ஷெரின்..
தப்பை பண்ணிட்டு சாரி சொல்வதை விட..தப்பே பண்ணாம இருக்கலாம் ,,
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by செரின் on Sun Nov 01, 2009 3:57 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நாம நிறைய பேசிப்போம் ஷெரின்..பேசுவதில் தப்பில்லை ,,தப்பா நடக்க படாது ,,

மீனு பொண்ணு இப்படி பேசுமா என்ற சந்தேகம்.. மனசில் என்ன தோணுதோ பேசிட்டு போகும் ரகம்,,நான்.. என் வாயாலேயே கெடும் ரகம் நான்.. பேசியது தப்புதான்.. இனி எப்படி பேசணும் என்றும் தெரியும்..
மீண்டும் சாரி..நான் பேசியவற்றை ,,எடிட் பண்ணிட்டேன்..



இதுவரைக்கும் எனக்கு அப்படி இருந்ததில்லை என்னோட அபிப்பிராயத்தை சொன்னேன். தப்பா இருந்தா மன்னிச்சுகோங்க

[post edited by raja]
avatar
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3682
மதிப்பீடுகள் : 18

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by அபிராமிவேலூ on Sun Nov 01, 2009 4:01 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நாம நிறைய பேசிப்போம் ஷெரின்..பேசுவதில் தப்பில்லை ,,தப்பா நடக்க படாது ,,

மீனு பொண்ணு இப்படி பேசுமா என்ற சந்தேகம்.. மனசில் என்ன தோணுதோ பேசிட்டு போகும் ரகம்,,நான்.. என் வாயாலேயே கெடும் ரகம் நான்.. பேசியது தப்புதான்.. இனி எப்படி பேசணும் என்றும் தெரியும்..
மீண்டும் சாரி..நான் பேசியவற்றை ,,எடிட் பண்ணிட்டேன்..



இதுவரைக்கும் எனக்கு அப்படி இருந்ததில்லை என்னோட அபிப்பிராயத்தை சொன்னேன். தப்பா இருந்தா மன்னிச்சுகோங்க
[You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.] enna nataguthu enga pls be happy all of you [You must be registered and logged in to see this image.] [You must be registered and logged in to see this image.]


[post edited by raja]
avatar
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2492
மதிப்பீடுகள் : 12

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by ராஜா on Sun Nov 01, 2009 5:36 pm

என்னப்பா , இங்க என்ன நடக்குது ? , அப்படியே நம்ம தமிழன் படத்தையும் சேர்த்துகோங்க , [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by kirupairajah on Sun Nov 01, 2009 5:45 pm

ஒன்றும் புரியவில்லை, ஏதோ பிரச்சினை நடந்திருக்கிறது போல் தெரிகிறதே! இந்த படங்களில் எந்த தவரும் இல்லையே, நகைச்சுவையாகத்தானே இருக்கிறது! ஏன் அடிக்கடி ஈகரையில் இப்படியெல்லாம் நடக்கிறது??

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by Tamilzhan on Sun Nov 01, 2009 5:51 pm

Kraja29 wrote:என்னப்பா , இங்க என்ன நடக்குது ? , அப்படியே நம்ம தமிழன் படத்தையும் சேர்த்துகோங்க , [You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]

பாவம் ராஜா என் படம்னு நினைத்து அவர் படத்த போட்டுடார்.... [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by ராஜா on Sun Nov 01, 2009 5:53 pm

அட ... தூங்கி எழுந்து வந்துட்டார் போல , துபாய் சேக்கு,

வாங்க வாங்க இனிய மாலை வணக்கம். இந்த போட்டோவ பொண்ணு வீட்டுக்கு அனுப்பிடாதீங்க.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by Tamilzhan on Sun Nov 01, 2009 5:55 pm

லீவுதான் இன்னும் கொஞ்ச நேரத்தில கார்னீஸ் போகனும் ஒரே பொர் அடிக்குது..! [You must be registered and logged in to see this image.]
avatar
Tamilzhan
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8046
மதிப்பீடுகள் : 239

View user profile

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by ராஜா on Sun Nov 01, 2009 5:58 pm

[You must be registered and logged in to see this link.] wrote:லீவுதான் இன்னும் கொஞ்ச நேரத்தில கார்னீஸ் போகனும் ஒரே பொர் அடிக்குது..! [You must be registered and logged in to see this image.]

ஆ.... நானும் வரேன் ............
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ஈகரை நாயகர்கள் யாவரும் ஒரே புகைப்படத்தில்...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum