ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

தமிழரின் தொன்மை
 krishnanramadurai

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

புதிய சமயங்கள்
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம்

View previous topic View next topic Go down

கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம்

Post by மகேந்திரன் on Tue Feb 18, 2014 12:13 am

தமிழ் கடவுள் முருக
பெருமானை போற்றும் "கந்த
சஷ்டி கவசம் " --எளிய விளக்கம்
#
இன்று முருகனுக்கு உகந்த
'தை பூச ' திருநாள் ......
நூற்றாண்டுகளாக
முருகனை போற்றி பாட
படும் 'கந்த சஷ்டி கவசம் '
பற்றிய ஒரு பதிவு !
கந்த சஷ்டி கவசம் என்பது பால
தேவராய சுவாமிகளால்
முருகப் பெருமான்
மீது இயற்றப்பட்ட
பாடலாகும்.பால தேவராயன்
16 ஆம் நாற்றாண்டில் வாழந்த
முனிவர்.
'காக்க' என
இறைவனை வேண்டிக்கொள்ளும்
பாடல்களைக் கவசம் என்பர்.
கவசம் என்றால் நம்மைக்
காப்பாற்ற்க் கூடிய ஒன்று.
போரில் யுத்த வீரர்கள்தன்
உடலைக் காத்துக் கொள்ளக்
கவசம்
அணிந்து கொள்வார்கள்.
இங்கு கந்த சஷ்டி கவசம்
நம்மைத் தீமைகளிலிருந்தும்
கஷ்டத்திலிருந்த்தும்
காபாற்றுகிறது என்று கூறுவர் .
பிற்காலத்தில் தமிழில்
அச்சிடப்பட்டு வழங்கும் கவச
நூல்கள் ஆறு.
அவற்றில் இந்த நூல்தான்
பெரிதும்
போற்றப்படுகிறது. இதில்
எழுத்து மந்திர உச்சாடணங்கள்
உள்ளன. பலர் இதன்
பாடல்களை மனப்பாடம்
செய்து போற்றி வழிபடுகின்றனர்.
இதற்க்கு பல இசை வடிவம்
இருந்தாலும் - தமிழ்
சமூகத்தை பொருத்த
வரையில் 'சூல மங்களம்
சகோதரிகள்' பாடிய
வடிவத்துக்கு தனி மனம்.
அமைதியான சூழலில் , இந்த
பாடலை கேட்க்கும்
பொழுது , நம்முள்
தோன்றும் நம்பிக்கையும்
உத்வேகமும் சொல்லில்
அடங்காதவை !
இந்த அருமையான
பாடலுடைய கரு பொருள்
எளிய விளக்கம் இதோ :-
கந்தன் வரும் அழகே அழகு,
பாதம் இரண்டில் பண்மணிச்
சலங்கை கீதம் பாட
கிண்கிணியாட, மயில் மேல்
அமர்ந்து ஆடி ஆடி வரும்
அழகை என்னவென்பது?
இந்திரன் மற்ற
எட்டு திசைகளிலிருந்தும்
பலர் போற்றுகிறரர்கள்.
முருகன் வந்து விட்டான்,
இப்போது என்னைக் காக்க
வேண்டும்,
ப்ன்னிரண்டு விழிகளும்
பன்னிரெண்டு ஆயுதத்துடன்
வந்து என்னைக் காக்க
வேண்டும்.
அவர் அழகை வர்ணிக்கும்
போது பரமேச்வரி பெற்ற
மகனே முருகா, உன்
நெற்றியில் இருக்கும்
திரு நீர் அழகும், நீண்ட
புருவமும், பவளச்
செவ்வாயும், காதில்
அசைந்தாடும் குண்டலமும்,
அழகிய மார்பில் தங்க
நகைகளும், பதக்கங்களும்,
நவரத்ன மாலை அசைய உன்
வயிறும், அதில்
பட்டு வஸ்திரமும் சுடர்
ஒளி விட்டு வீச, மயில்
மேலேறி வந்து கேட்டவர்களுக்கு
எல்லாம் வரம் தரும் முருகா,
என்றெல்லாம் அவரை ஸ்ரீ
தேவராயர் வர்ணிக்கிறார்.
அவர் கூப்பிடும் வேல்கள்
தான் எத்தனை? உடம்பில் தான்
எத்தனை பாகங்கள்? காக்க
என்று வேலை அழைகிறார்,
வதனத்திற்கு அழகு வேல்,
நெற்றிக்குப் புனிதவேல்,
கண்ணிற்குக் கதிர்வேல்
நாசிகளுக்கு நல்வேல்,
செவிகளுக்கு வேலவர்
வேல்,
பற்களுக்கு முனைவேல்,
செப்பிய
நாவிற்கு செவ்வேல்,
கன்னத்திற்கு கதிர்வேல்,
கழுத்திற்கு இனிய வேல்
மார்பிற்கு இரத்தின
வடிவேல்,
இளமுலை மார்புக்கு திருவேல்,
தோள்களுக்கு வடிவேல்
பிடறிகளுக்கு பெருவேல்,
அழகு முதுகிற்கு அருள்வேல்,
வயிறுக்கு வெற்றிவேல்
சின்ன இடைக்கு செவ்வேல்,
நாண்கயிற்றை நால்வேல்,
பிட்டம் இரண்டும் பெருவேல்,
கணைக்காலுக்கு கதிர்
வேல்,
ஐவிரல்களுக்கு அருள்வேல்,
கைகளுக்கு கருணை வேல்,
நாபிக்கமலம் நல்வேல்
முப்பால்
நாடியை முனை வேல்,
எப்போதும் என்னை எதிர்
வேல், பகலில் வஜ்ர வேல்,
இரவில் அனைய வேல், காக்க
காக்க கன்க வேல் காக்க.
அடுத்தது எத்தனை விதமான்
பயத்திலிருந்து காக்க
வேண்டும், பில்லி, சூன்யம்,
பெரும் பகை, வல்லபூதம்,
பேய்கள், அடங்காமுனி,
கொள்ளிவாய்ப் பிசாசு,
குறளைப் பேய்கள், ப்ரும்ம
ராட்சசன், இரிசி காட்டேரி,
இவைகள் அத்தனையும்
முருகன் பெயர்
சொன்னாலே ஓடி ஒளிந்து விடும்
என்கிறார்.
அடுத்தது மந்திரவாதிகள்
கெடுதல் செய்ய
உபயோகிக்கும் பொருட்கள்
பாவை, பொம்மை, முடி,
மண்டைஓடு, எலும்பு, நகம்,
சின்ன மண்பானை,
மாயாஜால் மந்திரம்,
இவைகள் எல்லாம் சஷ்டி கவச்ம்
படித்தால்
செயலிழந்து விடும்
என்கிறார்.
பின் மிருகங்களைப்
பார்ப்போம், புலியும்
நரியும், எலியும் கரடியும்,
தேளும் பாம்பும் செய்யான்,
பூரான், இவைகளால்
எற்படும் விஷம் ச்ஷ்டி கவச
ஓசையிலேயே இறங்கி விடும்
என்கிறார்.
நோய்களை எடுத்துக்கொண்டா
ல் வலிப்பு, சுரம், சுளுக்கு,
ஒத்த தலைவலி, வாதம்,
பைத்தியம், பித்தம், சூலை,
குடைச்சல், சிலந்தி, குடல்
புண், பக்கப் பிளவை போன்ற
வியாதிகள் இதப் படித்தால்
உடனே சரியாகி விடும்
என்கிறார்.
இதைப் படித்தால்
வறுமை ஓடிவிடும்
நவகிரஹங்களும் நமக்குத்
துணை இருப்பார்கள்
சத்ருக்கள் மனம்
மாறி விடுவார்கள்
முகத்தில் தெய்வீக
ஒளி வீசும்.
கந்த சஷ்டி கவசம் படியுங்கள்
வேலனப் போற்றுங்கள்.
# ஓம் சரவணபவ
நன்றி -
உலக தமிழ் மக்கள் இயக்கம்
wikipedia
and ரா. ராஜகோபாலன் facebook.
avatar
மகேந்திரன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 210
மதிப்பீடுகள் : 137

View user profile http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

Re: கந்த சஷ்டி கவசம் -எளிய விளக்கம்

Post by ayyasamy ram on Tue Feb 18, 2014 5:24 pm

 
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35044
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum