ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அஞ்செழுத்தால்
 T.N.Balasubramanian

பிரபல சாமியார் சந்திராசாமி, சிறுநீரக செயலிழப்பால் மரணம்
 T.N.Balasubramanian

ரூ.12 இருந்தால் விமானத்தில் பறக்கலாம்: ஸ்பைஸ்ஜெட் அதிரடி சலுகை
 ayyasamy ram

முன்னாள் ஜேம்ஸ் பாண்ட் ரோஜர் மூர் காலமானார்!
 ayyasamy ram

மான்கறி சாப்பிட்டு சாப்பிட்டு பாரடிக்குதும்மா...(ச்சும்மா ஜாலிக்கு...)
 ஜாஹீதாபானு

ஒரு லிட்டர் காற்று, 12 ஆயிரம் ரூபாய்!
 ஜாஹீதாபானு

டிப்ஸ...டிப்ஸ்...
 ஜாஹீதாபானு

ரத்தம் ஒரே நிறம் - சுஜாதாவின் மாஸ்டர் பீஸ்
 muthu86

இரவில் செய்யக்கூடாத 10 விஷயங்கள்
 ayyasamy ram

வயாகராவுக்கு சம்மான ஜாதிக்காய்
 ayyasamy ram

நெட்டில் பிடித்த சிரிப்பு மீன்கள்!
 ஜாஹீதாபானு

கூழாங்கல் வாக்கிங்
 ayyasamy ram

ரஜினியிடம் நதி நீர் இணைப்புக்கு ரூ.1 கோடி கேட்கும் ஆளுங்கட்சி எம்.எல்.ஏ..!
 ayyasamy ram

நடிகர்கள் சரத்குமார், சத்யராஜ் உட்பட எட்டு பேருக்கு பிடிவாரன்ட்!
 ayyasamy ram

மான்செஸ்டரில் மனித வெடிகுண்டு தாக்குதல்
 ayyasamy ram

பித்தப் பூக்கள்...!!
 ந.க.துறைவன்

ரூபாய் நோட்டில் மின்சாரம் : ஒடிசா மாணவன் சாதனை
 kumarv

தங்கமோ தங்கம் !
 sugumaran

ஒரே வாரத்தில் இரண்டு முறை எவெரெஸ்டை அடைந்த இந்திய பெண் அன்ஷு
 kumarv

திரைப்பட விமர்சனம்: சங்கிலி புங்கிலி கதவத் தொற
 kumarv

160 டிபி 'மெமரி' திறன் கொண்ட கணினியை வெளியிட்டது ஹெச்.பி
 kumarv

முதுகு பகுதியை வலுவாக்கும் சசாங்காசனம்
 T.N.Balasubramanian

- வெயிலைத் தணிக்கணும் - சிறுவர் பாடல்
 ayyasamy ram

இயற்கைப் பாதுகாப்பு - சிறுவர் பாடல்
 ayyasamy ram

பண்பு ...
 ayyasamy ram

உறக்கம் சிறக்க...
 ayyasamy ram

உருமாற்றம் - சிறுவர் பாடல்
 ayyasamy ram

சுற்றுலாவுக்கு வரேன், ஆனா ஒரு கண்டிஷன்..!!
 ayyasamy ram

அணில் – சிறுவர் பாடல்
 ayyasamy ram

பள்ளிக்கூடம் செல்லுவோம் – சிறுவர் பாடல்
 ayyasamy ram

ரொட்டி சாப்பிடும் முறை – தேவகி மோகன்
 ayyasamy ram

ஆட்டோ சவாரி – சிறுவர் பாடல்
 ayyasamy ram

இந்தியாவின் கவலைகளை மீறி பாகிஸ்தான் கடல் உணவு சீனா சென்றடைந்தது
 ayyasamy ram

எவரெஸ்ட்டில் இந்தியர் மரணம்
 ayyasamy ram

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 M.Jagadeesan

உலகப் புகழ் பெற்ற பைக் ரேசர் நிக்கி ஹேடன் விபத்தில் மரணம்..!
 ayyasamy ram

புது வைரசால் மீண்டும் பீதி
 ayyasamy ram

டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
 ayyasamy ram

எய்தவன்- திரைப்பட விமர்சனம்
 ayyasamy ram

90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
 ayyasamy ram

தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
 ayyasamy ram

ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
 ayyasamy ram

உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
 ayyasamy ram

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்
 மூர்த்தி

மாணிக்கம் நடேசன் ஐயா நலம்பெற வேண்டுகிறோம்.
 மூர்த்தி

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 ragavi

நாவல்கள்தலைப்பு
 kram

தமிழக சட்டசபை கூடுவது எப்போது?
 சிவனாசான்

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது
 M.Jagadeesan

நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
 சிவனாசான்

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்
 சிவனாசான்

நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை
 சிவனாசான்

பழைய ரூ.500 நோட்டில் மின்சாரம் தயாரித்த ஒடிசா இளைஞர்
 T.N.Balasubramanian

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
 சிவனாசான்

எப்படி கண்டுபிடிப்பது
 kram

திருச்சியில் ரூ.2000 கள்ள நோட்டு: தம்பதியினர் கைது
 T.N.Balasubramanian

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 சிவனாசான்

சிஸ்டம் கெட்டுவிட்டதா ?
 சிவனாசான்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் - டிரம்ப் கவலை
 ayyasamy ram

சூத்திரதாரி!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

ஓமன் நாட்டில் பணிபுரிய நாளை (பிப்ரவரி 20, 2014) நேர்முகத் தேர்வு

View previous topic View next topic Go down

ஓமன் நாட்டில் பணிபுரிய நாளை (பிப்ரவரி 20, 2014) நேர்முகத் தேர்வு

Post by balakarthik on Wed Feb 19, 2014 2:24 pm

ஓமன் நாட்டில் பணிபுரிய விரும்புவோருக்கான நேர்முகத் தேர்வு சென்னையில் வியாழக்கிழமை (பிப்ரவரி 20) நடைபெறுகிறது.

தமிழக அரசின் ஓவர்சீஸ் மேன்பவர் கார்ப்பரேஷன் லிமிடெட் மூலம் ஓமன் நாட்டில் உள்ள ஒரு முன்னணி நிறுவனத்தில் பணிபுரிவதற்கான ஆள்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். 25 முதல் 40 வயதுக்குள்பட்ட ஷட்டரிங் கார்பென்டர்கள், ஸ்டீல் ஃபிட்டர்கள், கொத்தனார்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு தகுதி, அனுபவத்துக்கு ஏற்ப சம்பளத்துடன், இலவச இருப்பிடம், உணவுக் கட்டணம், விசா, ஓவர்டைம் மற்றும் இதர சலுகைகள் பணி அளிப்பவரால் வழங்கப்படும். இப் பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு வியாழக்கிழமை (பிப்ரவரி 20) காலை 8.30 மணிக்கு எண் 42, ஆலந்தூர் சாலையில் உள்ள தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தில் நடைபெறுகிறது.

இதில் பங்கேற்க விரும்புவோர் அசல் பாஸ்போர்ட், சுய விவரம் அடங்கிய விண்ணப்பம், கல்வி அனுபவம் ஆகியவற்றின் 2 நகல்கள், நீல நிற பின்னணியில் எடுக்கப்பட்ட 6 புகைப்படங்களுடன் குறிப்பிட்ட நேரத்தில் ஆஜராகி பயன்பெறலாம் என்று திருவண்ணாமலை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

நன்றி:- தினமணி



ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23843
மதிப்பீடுகள் : 2159

View user profile http://www.eegarai.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum