ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

எம்ஜிஆர் 100
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

வறட்சியும், விவசாயமும்
 Dr.S.Soundarapandian

பிச்சையெடுத்துச் சேமித்த பணத்தில் 21/2 லட்சம் ரூபாயை கோயிலுக்குக் காணிக்கையாக அளித்த 80 வயதுப் பாட்டி!
 பழ.முத்துராமலிங்கம்

நியூயோர்க் நகரம் நீரில் மூழ்கும்: எச்சரிக்கும் நாசா
 Dr.S.Soundarapandian

போட்டோவையும் பதிவு செய்யமுடியவில்லை
 பழ.முத்துராமலிங்கம்

உங்களுக்குத் தெரியுமா? பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் நூல்கள் இலகுவாகத் தரவிறக்கம் செய்க....
 sridevimuthukumar

ஜுனியர் விகடன் 26.11.17
 Meeran

குமதம் 22.11.17
 Meeran

நீயா நாணா- கோபிநாத் புத்தகம்
 Riyas Ahamed

ஆராயப்படாமல் காத்துக்கிடக்கும் சித்தர்களின் அறிவியல் ! --1
 ரா.ரமேஷ்குமார்

டெங்கு நோயாளிக்கு ரூ.16 லட்சம் பில் : டெல்லி போர்டிஸ் மருத்துவமனையில் கட்டண கொள்ளை
 பழ.முத்துராமலிங்கம்

மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க காசோலை நடைமுறையை ஒழிக்க மத்திய அரசு திட்டம்
 பழ.முத்துராமலிங்கம்

ஓர் அன்பு முத்தம் ! (ஸ்காட்லாந்து நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

உடல் காட்டும் அறிகுறிகள்!
 Dr.S.Soundarapandian

அடுத்த 5 ஆண்டுகளில் ரயில்வே முழுவதும் எலக்ட்ரிக் இன்ஜின்கள்: பியூஷ் கோயல் உறுதி
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் தரவரிசை: கோலி 5-வது இடத்துக்கு முன்னேற்றம்; ஜடேஜாவுக்கு பின்னடைவு
 பழ.முத்துராமலிங்கம்

118 நாடுகள் பங்கேற்ற போட்டியில் இந்தியாவின் மனுஷி சில்லர் உலக அழகி பட்டம் வென்றார் : 17 ஆண்டுக்கு பின் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

‘சைவ’ பவனாக மாறிய ‘ராஜ் பவன்’ கவர்னர் பன்வாரிலால் புரோகித் அதிரடி
 பழ.முத்துராமலிங்கம்

'பத்மாவதி' திரைப்பட எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

நக்கீரன் 22.11.17
 Meeran

டெல்லியில் 108 அடி அனுமன் சிலையை ஹெலிகாப்டர் மூலம் இடமாற்றம் செய்ய நீதிமன்றம் யோசனை
 பழ.முத்துராமலிங்கம்

ராஜமுத்திரை -சாண்டில்யன்
 prajai

தீபம் 05/12/17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 Jeevi

Cinema 04.12.17 malayalam magazine
 Meeran

வேலன்:-வீடியோ பைல்களை GIF பைல்களாக மாற்ற
 velang

‘சினிமாவில் ஆண்களும் பாலியல் தொல்லையை சந்திக்கின்றனர்’ நடிகை ராதிகா ஆப்தே பரபரப்பு பேட்டி
 ayyasamy ram

TNPSC & TET & VAO - Current Affairs - 2017
 Meeran

பாலஜோதிடம் சினிக்கூத்து
 Meeran

சூரியக் குடும்பத்தின் முதல் வேற்றுலக விருந்தாளி
 Dr.S.Soundarapandian

மாம்பழ சர்பத்
 Dr.S.Soundarapandian

தம்மபதம்- திரு யாழன் ஆதி
 ajaydreams

சமைக்கும்போது மட்டும் குடிக்கமாட்டார்...!!
 Dr.S.Soundarapandian

துளசி நீர் முதல் பழங்கஞ்சி வரை நோய்கள் தடுக்கும், ஆரோக்கியம் காக்கும் இயற்கை குடிநீர்கள்!
 Dr.S.Soundarapandian

மலைகளின் நகரம்
 Dr.S.Soundarapandian

வரிசையாய் எறும்புகள்
 Dr.S.Soundarapandian

ஒரே மோட்டார் பைக்கில் 58 இந்திய ராணுவ வீரர்கள் பயணித்து கின்னஸ் சாதனை
 Dr.S.Soundarapandian

சுகாதார வசதி கிடைக்காத நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு முதலிடம்
 Dr.S.Soundarapandian

டிசம்பர் 16ம் தேதி காங்கிரஸ் தலைவராகிறார் ராகுல் காந்தி
 Dr.S.Soundarapandian

மாணிக்கவாசகரரின் இயற்பெயர் வாதவூரார் ...
 Dr.S.Soundarapandian

இளைஞர்களை உறவுக்கு கட்டாயப்படுத்தும் நாடு: பாடதிட்டமும் அறிவிப்பு!
 Dr.S.Soundarapandian

3டி கண் விழி போன்று காட்சியளிக்கும் உலகின் அல்டிமேட் நூலகம்:
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது ஜ.ப.ர

View previous topic View next topic Go down

கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது ஜ.ப.ர

Post by nandhtiha on Sun Nov 01, 2009 6:14 pm

http://www.nilacharal.com/ocms/log/11020917.asp

http://www.nilacharal.com/ocms/log/11020917.asp

கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

ஜ.ப.ர

ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?

மணிக்கொடி சீனிவாசன் எழுத்துக்கள்
என்ற தொகுப்பில் அவரின் ஐந்து நகரக் கதைகள் என்ற பகுதியிலிருந்து இரண்டு கதைகள் இதோ - நன்றியுடன்:


ஒரு பெர்லின் கதை

ஹிட்லர் மாறுவேடம் போட்டுக்கொண்டு நகர சோதனை செய்கிறார். பகல் மூன்று மணி இருக்கும். வாடகைக் கார் ஒன்றில் சவாரி செய்துவிட்டு ஒரு ஹோட்டல் வாயிலில் இறங்கினார். வண்டி ஓட்டியவனின் முகவெட்டோ அல்லது சாரத்திய பண்போ அவரைக் கவர்ந்தது.

கூலி கொடுக்கும் சமயம் ஹிட்லர்: டிரைவர், சாயந்திரம் ஆறு மணிக்கு வண்டி வேண்டும். கொண்டு வருகிறாயா?

டிரைவர்: முடியாது ஐயா, ஆறேகால் மணிக்கு சர்வாதிகாரி ஹிட்லர் பிரசங்கம் ஒன்று செய்யப் போகிறார். போகவேண்டும்.

ஹிட்லர்: (மலர்ந்த முகத்துடன்) அப்படியா நல்லது, இதோ கூலி! இரட்டிப்புத் தொகையாக வாங்கிக் கொள்!

டிரைவர் (பணத்தை எண்ணி விட்டு) கிடக்கட்டும் ஐயா, ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?

ஒரு ஜினிவா கதை

(பலநாட்டு ராஜ தந்திரிகளும் கூடி உல்லாசமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆபத்துக்களைப் பற்றிய பேச்சு)

ஒரு ராஜதந்திரி: ஆபத்தாவது விபத்தாவது - இரண்டும் ஒன்றுதான்!

கிளெமான்ஸோ:இல்லை ஐயா, விபத்து வேறு, ஆபத்து வேறு. பிரஸிடெண்ட் வில்ஸன் ஒரு கிணற்றி விழுந்து விட்டார்
என்றால் அது விபத்து. அதிலிருந்து அவர் தப்பிக் கரை சேர்ந்து விட்டார் என்றால் அது ஆபத்து.


******
யார் காது யாரிடம்?

அந்த கிராமத்துப் பள்ளியில் எட்டாவது படித்துக் கொண்டிருந்த சுவாமிநாதனுக்கு எழுத்தாளனாக வேண்டுமென ஆசை. சிறுவர் பத்திரிகைகளுக்குக் கதைகள் அனுப்பி வந்தான். சில கதைகள் பள்ளி முகவரிக்கே திரும்பி வந்தன. அவன் வகுப்பு ஆசிரியராக இருந்த கே.ஜி.கே அவர்களுக்கு மிகவும் கோபம். நீ கதையெல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டே. இனிமேல் எங்கே உருப்படப் போறே என்று காதைப் பிடித்துத் திருகி ஒழுங்காப் படி என்று திட்டி அனுப்பினாராம்.

இந்த நிகழ்ச்சிக்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த ஆசிரியர் கே.ஜி.கே, தினம் வானொலியில் கேட்கும் இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியைப் பாராட்டி, இந்த நிகழ்ச்சியை நான் தினம் காது கொடுத்துக் கேட்கிறேன். இந்தத் தகவல் தரும் பெரியவரைத்
தரிசிக்க வேண்டும்
என்று வானொலி இயக்குனருக்குக் கடிதம் எழுதினார்.அதைப் படித்த தென்கச்சி சுவாமிநாதன் அவர்கள் அன்று என் காது உங்களிடம், இன்று உங்கள் காது என்னிடம் என்று ஆசிரியருக்குப் பதில் எழுதினாராம்.

*******
ஓஹோ!


(சில சில்லறை விஷயங்கள்)

சொன்னால் நம்புங்கோ!

1740வது ஆண்டில் சில பிரெஞ்சுப் பயணிகள் வட அமெரிக்காவில் உள்ள லாரன்ஸ் பள்ளத்தாக்கு வழியாகச் சென்று கொண்டிருந்தபோது செவ்விந்தியர்கள் சிலர் ஆளுக்கொரு கோலை கையில் வைத்துக் கொண்டு தரையில் கிடந்த மரப் பந்தை அடித்து வெகு உற்சாகமாக ஆடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். பந்தை அடிக்கும் போதெல்லாம் ஒவ்வொருவரும் ஹோ கி' என்று உரக்க உற்சாகத்துடன் கத்துவதையும் பார்த்தார்கள். செவ்விந்திய மொழியில் இதற்கு பலமாக அடி என்று பொருள். இதுவே பின்பு மருவி ஹாக்கியாகிவிட்டது.

பழங்காலத்தில் தமிழர்கள் தால பத்திரம் என்ற பெயருடைய சிறிய பனை ஓலைச் சுருளை மணமகளின் கழுத்தில் அணிவித்தனர். அதுவே தாலியென ஆனதாம்.

முதன் முதலாக ஜப்பான் நாட்டில் Pantlu(பேண்ட்லூ) என்ற சர்க்கஸ் கோமாளிதான் இந்த வகை ஆடையை அணிந்து வந்தார். அவரது பெயரால் அந்த உடை இப்போது Pant என்று அழைக்கப்படுகிறது.

இது போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா?

ஏன் பிடிக்கும்?

சிறிய தவறு செய்து விட்ட ஒருவன் புதிதாக சிறையில் அடைக்கப்பட்டான். சிறை அவனுக்குப் புதிது.அதிசயமாக ஒவ்வொரு நிகழ்வையும் பார்த்தான்.

ஒரு வாரம் கழித்து அவன் அறையிலிருந்தவர்கள் அவனைக் கேட்டார்கள், "உனக்கு யாரை மிகவும் பிடித்திருக்கிறது?"

எனக்கு அந்தக் கோடி அறையில் இருக்கும் முதியவரைத்தான் பிடித்திருக்கிறது என்றான்.

ஏன்?

அவர், உன்னைப் பார்க்கும் போதெல்லாம் என் தம்பி ஞாபகம் வருகிறது' என்று சொல்லிக் கொண்டே இருக்கிறார்

அப்படியென்றால் அவரிடம் மிகவும் ஜாக்கிரதையாக இரு

ஏன்?'
அவர் தன் தம்பியைக் கொன்று விட்டுத்தான் சிறைக்கு வந்திருக்கிறார்

(ஏழாவது அறிவு - மூன்றாம் பாகம் - திரு. இறையன்பு)

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது ஜ.ப.ர

Post by mdkhan on Sun Nov 01, 2009 6:26 pm

@nandhtiha wrote:http://www.nilacharal.com/ocms/log/11020917.asp

http://www.nilacharal.com/ocms/log/11020917.asp

கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது

ஒரு பெர்லின் கதை

ஹிட்லர் மாறுவேடம் போட்டுக்கொண்டு நகர சோதனை செய்கிறார். பகல் மூன்று மணி இருக்கும். வாடகைக் கார் ஒன்றில் சவாரி செய்துவிட்டு ஒரு ஹோட்டல் வாயிலில் இறங்கினார். வண்டி ஓட்டியவனின் முகவெட்டோ அல்லது சாரத்திய பண்போ அவரைக் கவர்ந்தது.

கூலி கொடுக்கும் சமயம் ஹிட்லர்: டிரைவர், சாயந்திரம் ஆறு மணிக்கு வண்டி வேண்டும். கொண்டு வருகிறாயா?

டிரைவர்: முடியாது ஐயா, ஆறேகால் மணிக்கு சர்வாதிகாரி ஹிட்லர் பிரசங்கம் ஒன்று செய்யப் போகிறார். போகவேண்டும்.

ஹிட்லர்: (மலர்ந்த முகத்துடன்) அப்படியா நல்லது, இதோ கூலி! இரட்டிப்புத் தொகையாக வாங்கிக் கொள்!

டிரைவர் (பணத்தை எண்ணி விட்டு) கிடக்கட்டும் ஐயா, ஹிட்லருமாச்சு, பொட்லருமாச்சு, உங்களுக்கு எப்போது வண்டி வேண்டும் என்று சொன்னீர்கள்?


பணம் பாதாளம் வரைக்கும் பாயும் என்பது இதுதானோ.........
சிந்திக்கவைக்கும் ரசனையான தொகுப்பு.... நன்றி அக்கா..........
avatar
mdkhan
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1748
மதிப்பீடுகள் : 78

View user profile http://tamilcomputertips.blogspot.com

Back to top Go down

Re: கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது ஜ.ப.ர

Post by nandhtiha on Sun Nov 01, 2009 7:54 pm

வணக்கம் திரு கான்
நன்றி. உங்களை இங்கு கண்டதில் மகிழ்ச்சி
அன்புடன்
நந்திதா

nandhtiha
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1590
மதிப்பீடுகள் : 87

View user profile

Back to top Go down

Re: கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது ஜ.ப.ர

Post by vkjvinoth on Sun Nov 01, 2009 8:46 pm

நன்றிகள் பல! அருமையான நகைச்சுவை
avatar
vkjvinoth
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 150
மதிப்பீடுகள் : 3

View user profile

Back to top Go down

Re: கண்டது, கேட்டது, படித்தது, ரசித்தது ஜ.ப.ர

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum