ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த இணைப்பில் பல நூல்கள் உள்ளன. விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளவும்:
 NAADODI

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ஐ.பி.எல் -2018 !!
 ayyasamy ram

டென்னிஸ் வீரர்கள் ரோகன் போபண்ணா, யூகி பாம்ப்ரி பெயர்கள் அர்ஜுனா விருதுக்கு பரிந்துரை
 ayyasamy ram

மே-28 -ல் 4 லோக்சபா, 10 சட்டசபைகளுக்கு இடைதேர்தல்
 ayyasamy ram

வங்கி வாராக்கடன்களை வசூலிக்க துப்பறியும் நிறுவனங்கள்
 ayyasamy ram

மேற்கு வங்க சூர்ப்பனகை மம்தா: பா.ஜ., - எம்.எல்.ஏ., சர்ச்சை பேச்சு
 ayyasamy ram

உ.பி.,யில் ரயில்-பஸ் மோதல்; 13 குழந்தைகள் பலி
 ayyasamy ram

வரும் ஜூலைக்குள், 'ரயில் - 18' நவீன பெட்டி
 ayyasamy ram

ருசியான ஊறுகாய்கள் - அரு /அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

அரை நெல்லிக்காய் - அரை நெல்லிக்காய் தொக்கு !
 krishnaamma

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 krishnaamma

உடன் பணிபுரிந்த தாயை 38 ஆண்டுகளுக்குப் பின் அறிந்த மகள்!
 T.N.Balasubramanian

In need of Antivirus Software
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ayyasamy ram

எனக்குள் ஒரு கவிஞன் SK
 ayyasamy ram

வணக்கம் நண்பர்களே
 ayyasamy ram

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 T.N.Balasubramanian

பராமரிப்பு பணி முடிந்தது பழநி கோயில் வின்ச் சேவை துவக்கம்: பக்தர்கள் மகிழ்ச்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாலகுமாரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக????
 Meeran

உணவே உணர்வு !
 SK

வணக்கம் நண்பர்களே
 krishnaamma

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 krishnaamma

அறிமுகம்-சத்யா
 krishnaamma

என்னைப் பற்றி...பாலமுருகன்
 krishnaamma

நலங்கு மாவு !
 SK

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 krishnaamma

பேல்பூரி..!!
 krishnaamma

அருமையான தகவல்.....தவறாமல் படிக்கவும் !
 krishnaamma

உறவு முன்னே...ப்ராப்ளம் பின்னே...!!
 krishnaamma

எதுக்காக உன் காதலியை கிணத்துல தள்ளிவிட்டே...?
 SK

சி[ரி]த்ராலயா
 SK

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 SK

பார்த்தாலே திருமணம்!
 SK

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 SK

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

நரசிம்மர்_வழிபாடு_40_தகவல்கள் !
 krishnaamma

கவர்ச்சி நடிகைகிட்ட பிடிச்சது, அவரோட நடிப்பு...!!
 SK

அரி சிவா இங்கிலையோ!
 SK

ஏப்ரல் 30-ம் தேதி வைகை ஆற்றில் இறங்குகிறார் கள்ளழகர்!
 krishnaamma

கோயில்களுக்கு செல்ல குழந்தைகளை கண்டிப்பாக பழக்குங்கள்.....
 krishnaamma

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 krishnaamma

தினை மாவு பூரி!
 krishnaamma

காத்திருக்கிறேன் SK
 krishnaamma

ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை

View previous topic View next topic Go down

ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை

Post by jayaravi on Thu Feb 27, 2014 10:41 pm

ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை 

பாகம் 1 

ஸ்ரீ சரபேஸ்வர் தோற்றம் 

சிங்க முகமும் , மனித உடலும் , நீண்ட கோரைப்பற்களும் , தொங்குகின்ற நாக்கும் , உருண்ட கண்களும் , அம்பினை போன்ற கூர்மையான நகங்களும் கொண்ட அதிபயங்கர உருவமாகிய நரசிம்மர் ,இரணியனைக்  கொன்ற பின்னரும் , அவனது இரத்தத்தைக் குடித்ததால் மிகுந்த உக்கிரம் பெற்று சினம் தணியாது உலகத்தினையே நடுங்க வைத்தார் . 

தேவர்கள் பயம்  கொண்டு கோபத்தைத் தணிக்கும்படி நரசிம்மமூர்த்தியை பிராத்திக்க , அவர்களின் பிராத்தனையால் உற்சாகமடைந்த நரசிம்ஹர் மேலும் உக்கிரம் கொண்டார் . 

பயந்துபோன தேவர்கள் தேவேந்திரனிடம் செண்டு முறையிட , அவர் " நரசிம்ஹரின் உக்கிரத்தினை தன்னால் தணிக்க முடியாது  " என்று மறுத்துவிட்டார் - உடனே தேவர்கள் பிரமனிடம் ஓட , அவரும் உதவி செய்ய முடியாமல் ஒதுங்கி வீட்டார் . 

முடிவில் திக்கற்றவர்களின் துயர் துடைக்கும் தேவாதி தேவனும் , முத்தொழில் புரியும் விஷ்ணு , பிரம்மா , ருத்ரன் ஆகியோரை ஆட்சி செய்யும் பரம்பொருளாகிய பரமேஸ்வரனிடம் சென்று  தேவர்கள் முறையிட , கடைசியில்  ஆயிரம் கோடி சூரியனை போன்ற ஒளி அங்கே தோன்றியது . 

தொடரும் 
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை

Post by jayaravi on Thu Feb 27, 2014 11:04 pm

ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை 

பாகம் 2

ஸ்ரீ சரபேஸ்வர் தோற்றம் 

அதிலிருந்து " எட்டு கால்கள் , கூர்மையான நகங்கள் , நீண்ட கோரை பற்கள் , இரு இறக்கைகள் ஆகிய வற்றுடன் பயங்கரமான மிருகத்தின் உடலும் , மனித உடலும் , அபூர்வ மான  பட்சியும் சேர்ந்த அதிகோரமான உருவம் தங்கிய சரபேஸ்வரராக வெளிப்பட்ட வபெருமான் நரசிம்மஹரை  அனைத்து அவரின் உக்கிரத்தை தணித்தார் . 

சரபேஸ்வரரின் இறக்கைகளில் ஒன்றாகிய பிரத்தியங்கிராதேவி சிவபெருமானின் நெற்றிகண்ணின் உக்கிரத்தோடு வெளி வந்து நரசிம்மரின் உக்கிரத்தை ஜீரனித்தாள் . நரசிம்ம மூர்த்தி சாந்த சொரூபியானார் . 

தெளிந்த மனத்தினை அடைந்த நரசிம்மர் , பதினெட்டு நாட்கள் சரபேஸ்வருடன் போர் செய்ததற்காக மிகவும் வருந்தி , அதன் நினைவாக 18 ச்லோகங்களால் சிவனை துதித்தார் - அதுவே சரபேஸ்வர மூர்த்தியின் 108 அஷ்டோத்தர நாமாவளிகள் ஆகும் 
தொடரும் 
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை

Post by jayaravi on Thu Feb 27, 2014 11:19 pm

சக்தி வாய்ந்த ஸ்ரீ சரபேஸ்வரர் அஷ்டகம் : 

நரசிம்மத்தை சாந்தம்  செய்து  இப்பூவுலகை காப்பாற்றிய கருணா மூர்த்தியான சரபேஸ்வரை பிரம்மா துதிக்கிறார் . 

ஸர்வேச ஸர்வாதிக விச்வ மூர்த்தே 
     க்ருதாபராதான் அமரான் யாத ததான்யன் 
விநீய விச்வர்த்தி விதாயினே தே 
      நமோஸ்து துப்யம் சரபேஸ்வராய .

சர்வேஸ்வரா !! முழு முதன்மை இறைவா ! குற்றம் செய்த தேவர்களையும் திருத்தி இப்பூவுலகைக் காக்கும் சரபேஸ்வரரே உமக்கு நமஸ்காரம் 
avatar
jayaravi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 267
மதிப்பீடுகள் : 58

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை

Post by ayyasamy ram on Fri Feb 28, 2014 8:41 am

 
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36109
மதிப்பீடுகள் : 11410

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை

Post by veeyaar on Fri Feb 28, 2014 10:14 am

சென்னை கோயம்பேட்டில் தொன்மை வாய்ந்த குறுங்காலீஸ்வரர் ஆலயத்தில் சரபேஸ்வரருக்கு தனி சன்னதி உள்ளது.

இக்கோயில் அமைந்துள்ள இடத்திற்கான கூகுள் வரைபடத்திற்கு இணைப்பு

https://www.google.co.in/maps/place/Sarabeshwarar+Koil/@13.0687831,80.194274,11z/data=!4m5!1m2!2m1!1ssarabeswarar+temple+koyambedu!3m1!1s0x3a5266af488bb157:0xa8317d662fceb9c5

சரியாகச் சொன்னால் கோயம்பேடு ஆம்னி பஸ் நிறுத்ததிற்கும் 100 அடி ரோட்டிலுள்ள சத்திரம் பஸ் நிறுத்தத்திற்கும் இடையில் உள்ளது இத்திருக்கோயில். சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் சிலர் சொல்கின்றனர்.

தினமலர் இணையதளத்தில் இடம் பெற்றுள்ள இக்கோயிலின் நிழற்படம்தினமலர் இணையதளப் பக்கத்திற்கான இணைப்பு

http://temple.dinamalar.com/en/new_en.php?id=858
avatar
veeyaar
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 213
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: ஸ்ரீ சரபேஸ்வரர் மஹிமை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum