ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டிச.31க்குள் ஆதாரை இணைக்காவிட்டால் வங்கி கணக்கு முடக்கம்?
 T.N.Balasubramanian

அறிமுகம் கவிதா மோகன்
 T.N.Balasubramanian

பாட்டி சொல்லும் பழமொழி | பாட்டியின் Scientific Facts
 T.N.Balasubramanian

உலக வரலாற்றில் விடுதலை வீரர்கள்
 Meeran

குமுதம் & லைஃப் 13/12/17
 Meeran

ராமர் பாலம் உண்மையா, பொய்யா? அமெரிக்க சயின்ஸ் சேனல் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
 T.N.Balasubramanian

நாளை பார்லி., குளிர்கால கூட்டத்தொடர்: இன்று அனைத்து கட்சி கூட்டம்:
 ayyasamy ram

கடற்படையில் இணைந்தது 'கல்வாரி' நீர்மூழ்கி கப்பல்
 ayyasamy ram

திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து பெண் பலி
 ayyasamy ram

காதலித்ததால் 24 ஆண்டுகள் பெற்றோரால் சிறையில் அடைக்கப்பட்ட பெண்!
 ayyasamy ram

விஷாலின் 'இரும்புத்திரை' வெளியீட்டு தேதி மாற்றம்
 SK

சாதி ஆணவ படுகொலைகளுக்கு எதிரான வரலாற்று தீர்ப்பு ; மௌனம் காக்கும் அரசு.!
 SK

விஜய் மல்லையாவின் சொத்துகளை முடக்குமாறு உத்தரவு
 SK

மும்பையில் கல்வாரி என்று பெயரிடப்பட்டுள்ள நீர்மூழ்கிக் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
 SK

இந்தியாவில் ஆங்கில மொழி எப்படி வந்தது
 KavithaMohan

உடல் எனும் இயந்திரம்: இதயம் ஓர் இரட்டை மோட்டார்!
 SK

ஆரோக்கிய அரசியல்: கைகுலுக்கி மகிழ்ந்த பா.ஜ., - காங்., தலைவர்கள்
 SK

இந்தியாவின் முதல் நீர்வழி விமானத்தில் பயணம் செய்தார் மோடி
 SK

உடனிருந்த நண்பரை சுட்டுக்கொன்று விட்டார்களே!- குடும்பத்தாரிடம் கதறி அழுத இன்ஸ்பெக்டர் முனிசேகர்
 SK

வாட்ஸ் அப் கலக்கல் & கார்ட்டூன்
 SK

3 முறை இரட்டை சதம் அடித்து ரோகித்சர்மா உலக சாதனை!
 SK

இடம் பொருள் மனிதர் விலங்கு: உபுண்டு
 SK

யாழ்ப்பாணத்தில் ஒரே ஆண்டில் 2-வது முறையாக மீன் மழை!
 SK

புதிய ஓட்டம் -- கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

கன்னியாகுமரியில் கடற்படை தளம் அமைக்க வேண்டும் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
 SK

மானிடம் கண்ட (ஏ)மாற்றம் கவிதை - மணிமாலா மதியழகன்
 SK

20-வது மாடியில் இருந்து விழுந்த மாடல் அழகி பலி
 SK

விடைபெறும் 2017: உருகும் பனி... உயரும் புகை..!
 SK

தங்க தமிழ் உலா ஜெர்மனி
 பழ.முத்துராமலிங்கம்

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் 2–வது நாளாக போராட்டம்
 ayyasamy ram

வியப்பூட்டும் இந்தியா: மலைகளின் ராணி முசோரி
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ஓட்டுக்கு 1 சவரன், 25 ஆயிரம் ரொக்கம்… ஆர்.கே.நகரை மிஞ்சும் விநியோகஸ்தர்கள் சங்க தேர்தல்
 heezulia

தேர்தலை ஒத்தி வைக்கும் யோசனையில் தேர்தல் ஆணையகம்
 T.N.Balasubramanian

யானைகளின் வருகை 98: பிங்கோஸூம், டைகர் திருத்தமும்!
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 96: வனக் கொள்ளையர்களை காப்பாற்றும் என்ஜிஓக்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

வீட்டிலிருக்கும் சின்ன சின்ன அறையை கூட விசாலமாக காட்ட சில அட்டகாசமான டிப்ஸ்...
 பழ.முத்துராமலிங்கம்

கூடுதல் மதிப்பெண்கள்: ஹரியாணா காட்டும் பாதை!
 பழ.முத்துராமலிங்கம்

வாழ்த்து மழையில் கோலி -அனுஷ்கா
 ayyasamy ram

குளம் வெட்டி மரம் வளர்க்கும் மாணவர்கள்: இது திருப்பூர் சிக்கண்ணா கல்லூரி சிறப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பாரடைஸ் பேப்பர்ஸ் தகவல்கள்
 ayyasamy ram

உலக சாதனை படைத்த டோனி, ஒன்றல்ல நான்கு
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை - தூத்துக்குடி இடையே இப்படி ஒரு ''சுருங்கும் தீவு'' இருக்குது தெரியுமா? #தேடிப்போலாமா 1
 பழ.முத்துராமலிங்கம்

ஆர்.கே.நகரில் போலி வாக்காளர்களை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவு
 ayyasamy ram

வங்கி கணக்கு – ஆதார் இணைப்பு: காலக்கெடு நீட்டிப்பு
 ayyasamy ram

இன்ஸ்பெக்டர் பெரியபாண்டி குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதி: முதல்வர் அறிவிப்பு
 ayyasamy ram

இந்தியாவில் அறிமுகமாகின்றது "பஜாஜ் பல்சர் பிளாக் பாக்"
 KavithaMohan

பாராட்டுக்களை எதிர்பார்க்காமல் உழைக்கிறேன் : ராகுல்
 KavithaMohan

சக்தி விகடன் 19.12.17
 Meeran

பொது அறிவு டிசம்பர்
 Meeran

ஜுனியர் விகடன் 17.12.17
 Meeran

முதல்வரின் பினாமிகளாக அறுவர் ; உளவுத் துறை அதிர்ச்சி ரிப்போர்ட்
 SK

அமெரிக்கா, ஜப்பான், தென்கொரியா போர் ஒத்திகை. வடகொரியாவும் தயார்
 SK

உய்த்தலென்பது யாதெனில்...
 ayyasamy ram

உலகைச்சுற்றி - தொடர் பதிவு
 ayyasamy ram

அமெரிக்காவில் எத்தனை பேர் தமிழ் பேசுகிறார்கள்? .. கணக்கெடுப்பில் சுவாரசிய தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

வங்கியை நூதன முறையில் 81 கோடி ஏமாற்றிய நபர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

விஜய்யுடன் நடிக்க மறுத்த முன்னணி நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

இனி இது இல்லாமல் திருப்பதிக்கு செல்ல முடியாது!
 பழ.முத்துராமலிங்கம்

2 லட்சம் பேர் வெளியேற்றம்.. 100க்கும் மேல் மரணம்.. கலிபோர்னியாவை கலங்க வைக்கும் தாமஸ் காட்டுத் தீ
 பழ.முத்துராமலிங்கம்

யானைகளின் வருகை 97: புலி, நிழல், நிஜம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by T.N.Balasubramanian on Fri Feb 28, 2014 4:06 pm

[You must be registered and logged in to see this image.]

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ,ஈகரையின் இதயமே .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20617
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by ஜாஹீதாபானு on Fri Feb 28, 2014 4:22 pm

நாளைக்குத் தானே ஐயா

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by T.N.Balasubramanian on Fri Feb 28, 2014 4:31 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நாளைக்குத் தானே ஐயா

அதனால் இன்றும் இல்லாமல் நாளையும் இல்லாமல் ரெண்டும் கூடும் மாலை நேரத்தில் வாழ்த்துகிறேன். சரி என்று படுகிறது.

சரிதானே?
வேண்டுமெனில் நாளையும் ஒரு முறை வாழ்த்துவோம்.
ராஜாவை வாழ்த்த நாளும் கோளும் அவசியமா ?

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Fri Feb 28, 2014 4:32 pm; edited 1 time in total (Reason for editing : addnl.words)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20617
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by ஜாஹீதாபானு on Fri Feb 28, 2014 4:38 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:நாளைக்குத் தானே ஐயா

அதனால் இன்றும் இல்லாமல் நாளையும் இல்லாமல் ரெண்டும் கூடும் மாலை நேரத்தில் வாழ்த்துகிறேன். சரி என்று படுகிறது.

சரிதானே?
வேண்டுமெனில் நாளையும் ஒரு முறை வாழ்த்துவோம்.
ராஜாவை வாழ்த்த நாளும் கோளும் அவசியமா ?

ரமணியன்
அதானே....

சரி தான். அவர் பிறந்த தேதி பிப்ரவரி 29 என்ன பண்ண முடியும் இப்படித் தான் வாழ்த்த முடியும்புன்னகை

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by பாலாஜி on Fri Feb 28, 2014 5:14 pm

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஈகரையின் இதயமே

மயிலையின் மகிமை

கத்தாரின் களஞ்சியம்

வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி

அஞ்சா நெஞ்சன்

விடி வெள்ளி

எழுச்சிச் நாயகன்

அண்ணன்

இராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by ஜாஹீதாபானு on Fri Feb 28, 2014 5:20 pm

[You must be registered and logged in to see this link.] wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஈகரையின் இதயமே

மயிலையின் மகிமை

கத்தாரின் களஞ்சியம்

வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி

அஞ்சா நெஞ்சன்

விடி வெள்ளி

எழுச்சிச் நாயகன்

அண்ணன்

இராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

எவ்ளோ வாங்கினிங்க?

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by பாலாஜி on Fri Feb 28, 2014 5:22 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஈகரையின் இதயமே

மயிலையின் மகிமை

கத்தாரின் களஞ்சியம்

வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி

அஞ்சா நெஞ்சன்

விடி வெள்ளி

எழுச்சிச் நாயகன்

அண்ணன்

இராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

எவ்ளோ வாங்கினிங்க?

நீங்க எவ்வளவு கொடுத்திங்க

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by ஜாஹீதாபானு on Fri Feb 28, 2014 5:32 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்

ஈகரையின் இதயமே

மயிலையின் மகிமை

கத்தாரின் களஞ்சியம்

வருங்கால அமெரிக்கா ஜனாதிபதி

அஞ்சா நெஞ்சன்

விடி வெள்ளி

எழுச்சிச் நாயகன்

அண்ணன்

இராஜா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்

எவ்ளோ வாங்கினிங்க?

நீங்க எவ்வளவு கொடுத்திங்க
யாருக்கு?

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by பாலாஜி on Fri Feb 28, 2014 5:34 pm

உங்களை புகழ்ந்து எழுத

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by ஜாஹீதாபானு on Fri Feb 28, 2014 5:35 pm

என்னைய யாரு புகழ்ந்தாங்கசோகம்

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by பாலாஜி on Fri Feb 28, 2014 5:37 pm

[You must be registered and logged in to see this link.] wrote:என்னைய யாரு புகழ்ந்தாங்கசோகம்

வஞ்சபுகழ்ச்சி அணி போல உங்களை சில பேர் புகழ

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by ஜாஹீதாபானு on Fri Feb 28, 2014 5:39 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:என்னைய யாரு புகழ்ந்தாங்கசோகம்

வஞ்சபுகழ்ச்சி அணி போல உங்களை சில பேர் புகழ

அதுல நீங்களும் ஒருவர் தானே...

avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29979
மதிப்பீடுகள் : 6983

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by பாலாஜி on Fri Feb 28, 2014 6:16 pm

[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:
[You must be registered and logged in to see this link.] wrote:என்னைய யாரு புகழ்ந்தாங்கசோகம்

வஞ்சபுகழ்ச்சி அணி போல உங்களை சில பேர் புகழ

அதுல நீங்களும் ஒருவர் தானே...

இல்லிங்

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by யினியவன் on Fri Feb 28, 2014 6:32 pm

வாழ்த்துகள் ராஜா

avatar
யினியவன்
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by Muthumohamed on Fri Feb 28, 2014 9:39 pm

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணா  பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் 
avatar
Muthumohamed
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 15332
மதிப்பீடுகள் : 4244

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by M.M.SENTHIL on Fri Feb 28, 2014 9:40 pm

தல வாழ்த்துக்கள் தல.

உள்ளம் மகிழும் ஒரு நாள்
உறவுகளுடன் கொண்டாடும் திருநாள்
உண்மை நண்பரே வாழ்த்துக்கள்
உங்களின் பிறந்த நாளுக்கு.

[You must be registered and logged in to see this image.]

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by M.M.SENTHIL on Fri Feb 28, 2014 9:41 pm

[You must be registered and logged in to see this image.]

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3390

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by DERAR BABU on Fri Feb 28, 2014 10:05 pm

பிறந்தநாள் பிறந்தநாள் பிறந்தநாள் தல ............
avatar
DERAR BABU
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1909
மதிப்பீடுகள் : 480

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by மகேந்திரன் on Fri Feb 28, 2014 11:18 pm

பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் mr.ராஜா sir
avatar
மகேந்திரன்
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 210
மதிப்பீடுகள் : 137

View user profile http://www.orupenavinpayanam.blogspot.in

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by மாணிக்கம் நடேசன் on Sat Mar 01, 2014 7:27 am

உங்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து சமர்ப்பிப்பதில் நானும் மகிழ்கிறேன். இன்பத்தோடு இணைந்து பல ஆயிரம் ஆண்டுகள் நலமே வாழ்ந்திட மனதார வாழ்த்துகிறேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1229

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by krishnaamma on Sat Mar 01, 2014 9:14 am

அத்திப்பூ போல வரும் பிறந்த நாள் உங்களுக்கு. இல்லையா?புன்னகை அன்பான பிறந்த நாள் வாழ்த்துகள் ராஜா புன்னகை அன்பு மலர் 

[You must be registered and logged in to see this image.]  அன்பு மலர் 

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this image.] Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11458

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by ரிபாஸ் on Sat Mar 01, 2014 9:25 am

என் இனிய அன்பு உள்ளம் கொண்ட ராஜா அண்ணனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்துக்கள் பல ஆயிரம் ஆண்டுகள் நலமே வாழ்ந்திட இறைவனை பிராதிக்கிறேன்  பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள் பிறந்த நாள்
avatar
ரிபாஸ்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12266
மதிப்பீடுகள் : 272

View user profile http://eegarai.com/

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by ராஜா on Sat Mar 01, 2014 11:11 am

வாழ்த்து திரி துவங்கி வாழ்த்திய ரமணியன் ஐயா மற்றும் வாழ்த்து கூறிய இனிய உறவுகள் பானு , நாட்டாமை பாலாஜி , அன்பிற்குரிய இனியவன் அண்ணன் , தம்பி முத்து , இனிய நண்பர் செந்தில் , திரு டெர்ரர் பாபு , திரு மகேந்திரன் , மரியாதைக்குரிய மாணிக்கம் நடேசன் ஐயா , சகோதரி கிருஷ்ணாம்மா , உடன்பிறவா தம்பி ரிபாஸ் & அனைவருக்கும் நன்றி.

எனது பிறந்தநாள் பிப்ரவரி 29 என்பதால் , 4 வருடதிற்கு ஒரு முறை தான் பிறந்தநாள் கொண்டாடுவேன், ஆனால் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை நீங்கள் கொடுக்கும் பரிசுபொருட்களை உங்கள் மனம் நோகக்கூடாது என்பதால் ஏற்றுக்கொள்வேன் என்பதை கூறிக்கொள்கிறேன்.

பரிசுபொருளாக அனுப்ப முடியாதவர்கள் , செக் , DD அல்லது paypal இப்படி எப்படி அனுப்பினாலும் பரவாயில்லை ஏற்றுக்கொள்கிறேன்.

[You must be registered and logged in to see this image.][You must be registered and logged in to see this image.] உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை [You must be registered and logged in to see this link.] படிக்கவும்.
[You must be registered and logged in to see this image.] ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப்[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this image.] என்னைத் தொடர்பு கொள்ள[You must be registered and logged in to see this link.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30683
மதிப்பீடுகள் : 5542

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by T.N.Balasubramanian on Sat Mar 01, 2014 11:40 am

[You must be registered and logged in to see this link.] wrote:வாழ்த்து திரி துவங்கி வாழ்த்திய ரமணியன் ஐயா மற்றும் வாழ்த்து கூறிய இனிய உறவுகள் பானு , நாட்டாமை பாலாஜி , அன்பிற்குரிய இனியவன் அண்ணன் , தம்பி முத்து , இனிய நண்பர் செந்தில் , திரு டெர்ரர் பாபு , திரு மகேந்திரன் , மரியாதைக்குரிய மாணிக்கம் நடேசன் ஐயா , சகோதரி கிருஷ்ணாம்மா , உடன்பிறவா தம்பி ரிபாஸ் & அனைவருக்கும் நன்றி.

எனது பிறந்தநாள் பிப்ரவரி 29 என்பதால் , 4 வருடதிற்கு ஒரு முறை தான் பிறந்தநாள் கொண்டாடுவேன், ஆனால் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை நீங்கள் கொடுக்கும் பரிசுபொருட்களை உங்கள் மனம் நோகக்கூடாது என்பதால் ஏற்றுக்கொள்வேன் என்பதை கூறிக்கொள்கிறேன்.

பரிசுபொருளாக அனுப்ப முடியாதவர்கள் , செக் , DD அல்லது paypal இப்படி எப்படி அனுப்பினாலும் பரவாயில்லை ஏற்றுக்கொள்கிறேன்.

நான் கட்டார் வழியாக அமெரிக்கா போகப் போகிறேன். ஒரு நாள் கட்டாரில் தங்கி , ராஜா வீட்டில் அவரை சந்திக்க உத்தேசம்.
பரிசு பொருட்களை என் முகவரிக்கு அனுப்பினால் ,நேரிடையாக உங்கள் சார்பாக நான் கொடுத்து விடுகிறேன்.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20617
மதிப்பீடுகள் : 7960

View user profile

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by பாலாஜி on Sat Mar 01, 2014 11:42 am

[You must be registered and logged in to see this link.] wrote:வாழ்த்து திரி துவங்கி வாழ்த்திய ரமணியன் ஐயா மற்றும் வாழ்த்து கூறிய இனிய உறவுகள் பானு , நாட்டாமை பாலாஜி , அன்பிற்குரிய இனியவன் அண்ணன் , தம்பி முத்து , இனிய நண்பர் செந்தில் , திரு டெர்ரர் பாபு , திரு மகேந்திரன் , மரியாதைக்குரிய மாணிக்கம் நடேசன் ஐயா , சகோதரி கிருஷ்ணாம்மா , உடன்பிறவா தம்பி ரிபாஸ் & அனைவருக்கும் நன்றி.

எனது பிறந்தநாள் பிப்ரவரி 29 என்பதால் , 4 வருடதிற்கு ஒரு முறை தான் பிறந்தநாள் கொண்டாடுவேன், ஆனால் ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 25 முதல் மார்ச் 5 வரை நீங்கள் கொடுக்கும் பரிசுபொருட்களை உங்கள் மனம் நோகக்கூடாது என்பதால் ஏற்றுக்கொள்வேன் என்பதை கூறிக்கொள்கிறேன்.

பரிசுபொருளாக அனுப்ப முடியாதவர்கள் , செக் , DD அல்லது paypal இப்படி எப்படி அனுப்பினாலும் பரவாயில்லை ஏற்றுக்கொள்கிறேன்.

வரி விலக்கு உண்டா என்பதை தெளிவுபடுத்தவும் தல

[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

[You must be registered and logged in to see this link.]
avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: இனிய ராஜாவிற்கு பிறந்த நாள்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum