புதிய பதிவுகள்
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகின் காஸ்ட்லி நகர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்! Poll_c10உலகின் காஸ்ட்லி நகர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்! Poll_m10உலகின் காஸ்ட்லி நகர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்! Poll_c10 
64 Posts - 50%
heezulia

55 Posts - 43%
mohamed nizamudeen
உலகின் காஸ்ட்லி நகர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்! Poll_c10உலகின் காஸ்ட்லி நகர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்! Poll_m10உலகின் காஸ்ட்லி நகர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு

2 Posts - 2%
rajuselvam

1 Post - 1%
T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்

4 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகின் காஸ்ட்லி நகர பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது சிங்கப்பூர்!

Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Fri Mar 07, 2014 4:36 pm

உலக அளவில் இந்தாண்டு எடுக்கப்பட்ட சர்வேயில், அதிக செலவாகும் நகரங்கள் பட்டியலில் இம்முறை சிங்கப்பூருக்கு முதலிடம் கிடைத்துள்ளது. மேலும் இதில், மும்பை, டெல்லி போன்றவை ரொம்பவே மலிவான நகரங்கள் என வழக்கம் போல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதே சமயம் கடந்தாண்டு மிக காஸ்ட்லியான நகரம் ஆஸ்லோ என்றும், டெல்லி, மும்பை ஆகியவை வாழ்வதற்கு மலிவான நகரங்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது நினைவுகூறத்தக்க்து.

பொருளாதார நிபுணர் புலனாய்வு பிரிவு என்ற சர்வதேச ஆராய்ச்சி நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் உலகின் அதிக செலவு மிக்க நகரங்கள் குறித்த சர்வேயை எடுத்து வருகிறது. சமீபத்தில் இந்நிறுவனம், உலக நாடுகளில் முக்கியமான 140 நகரங்களில் சர்வே மேற்கொண்டது. இதில், அந்தந்த நகரங்களில் விற்பனையாகும் முக்கியமான 160 பொருட்களின் விலை, சேவை மற்றும் வெளிநாடு செல்லும் ஊழியர்களுக்கு தரப்படும் பயணப்படி உள்ளிட்ட அம்சங்களை அடிப்படையாக கொண்டு சர்வே நடத்தி முடிவை வெளியிட்டுள்ளது.

அதன்படி, உலகிலேயே அதிகமான செலவு மிக்க நகரமாக சிங்கப்பூர் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது. அங்கு கார்களின் விலை தாறுமாறாக ஏறி வருகிறது. இதுதவிர, வீட்டு வாடகை, நிலத்தின் மதிப்பு, பொருட்களின் விலை, ஷோரூம்களில் விற்கப்படும் ஐரோப்பிய ஆடைகளின் விலைகளும் உச்சகட்டத்தை எட்டி வருகிறதாம். மின்சாரம், குடிநீர் போன்ற அத்தியாவசிய தேவைகளை கூட பிற நாடுகளை நம்பியே சிங்கப்பூர் இருப்பதால் அவற்றின் விலையும் அதிகளவில் உள்ளது. ஒட்டுமொத்த போக்குவரத்து செலவு என்பது நியூயார்க் நகரத்தை காட்டிலும் சிங்கப்பூரில் 3 மடங்கு அதிகம் என்கின்றன ஆய்வு முடிவுகள்.இதற்கு ஏற்றார் போல் தனிநபர் வருமானமும் உயர்ந்து வருகிறது. அங்கு ஒரு தொழிலாளி ஒரு பர்கர் வாங்க 13 நிமிடங்கள் வேலை பார்த்தால் போதும். ஒரு ஐபோன் வாங்க 22 மணி நேரம் வேலை பார்த்தால் போதும். ஆனால், பிலிப்பைன்சின் மணிலாவில் இதை விட 20 மடங்கு அதிகமாக வேலை பார்த்தால்தான், அவற்றை வாங்க முடியும்

சிங்கப்பூரில் தனிநபரின் சராசரி மாத வருமானமே இந்திய மதிப்பில் ரூ.30 லட்சத்தை தாண்டுகிறது. இதனால்தான் கடந்த சர்வேயின் போது 6வது இடத்தில் இருந்த சிங்கப்பூர் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது. மேலும் ஜப்பானின் யென் மதிப்பு குறைந்து வருவதால், அந்நாட்டின் தலைநகரான டோக்கியோ முதலிடத்திலிருந்து 6வது இடத்துக்கு பின்தங்கியுள்ளது. இதில் 2வது இடத்தில் பாரிஸ், 3வது இடத்தில் ஓஸ்லோ, 4வது இடத்தில் ஜூரிச், 5வது இடத்தில் சிட்னி ஆகிய நகரங்கள் இடம் பிடித்துள்ளன. இந்தியாவின் வர்த்தக நகரமான மும்பை, தலைநகர் டெல்லி போன்றவை எல்லாம் சர்வதேச நாடுகளை பார்க்கும் போது ரொம்பவே செலவு குறைவான நகரங்கள் என பட்டியலிடப்பட்டுள்ளன.
-
நன்றி:ஆந்நை ரிப்போர்ட்டர்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Mar 07, 2014 4:39 pm

தகவலுக்கு நன்றி

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக