ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தமிழரின் தொன்மை
 sandhiya m

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Go down

239 பயணிகளோடு மாயமான விமானம்

Post by பாலாஜி on Sat Mar 08, 2014 12:16 pm

First topic message reminder :

கோலாலம்பூரில் இருந்து பீஜிங்கிற்கு இன்று காலை புறப்பட்ட விமானம் ஒன்று 239 பயணிகளோடு மாயமாகி உள்ளது.

மாயமான போயிங் 777-200 ரக விமானத்தில் 227 பயணிகள் மற்றும் 12 விமான குழுவினர் இருந்துள்ளனர். இந்த விமானம் தெற்கு சீன கடலுக்கு அருகே பயணித்துக்கொண்டிருந்த போது திடீரென தொடர்பு துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கபட்டுள்ளது.

இன்று காலை 12.40 மணிக்கு புறப்பட்ட இந்த விமானம் காலை 6.30 மணிக்கு பீஜிங் சென்றடையுமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விமானம் மாயமானதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுவரை இந்த விமானம் குறித்து எந்த தகவலும் தெரியாததால் விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்திருக்க வாய்ப்பு அதிகாமாக உள்ளதாக அஞ்சப்படுகிறது.

MH370 என்ற அந்த விமானம் 11 ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் உபயோகத்தில் உள்ளதாகவும், அதில் தேவையான ஆளவு எரிப்பொருள் இருந்ததாகவும் உயர் அதிகாரி அஹ்மத் ஜுஹாரி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

--வெப்துனியா

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Thu Mar 13, 2014 6:44 pm

மலேசிய விமானத்தைக் கடத்தியது ரஷ்ய தீவிரவாதிகள்?.. உலா வரும் புது பரபரப்பு!

: மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் மாயமானது உலகம் முழுவதும் பெரும் பரபரப்பையும், அது தொடர்பாக மலேசியா தரும் செய்திகள் பெரும் குழப்பத்தையும், பதட்டத்தையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் விமானம் காணாமல் போகவில்லை, கடத்தப்பட்டுள்ளதாக ஒரு இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்தக் கடத்தலை மேற்கொண்டது ரஷ்யாவைச் சேர்ந்த தீவிரவாதிகள் என்றும் அது கூறுகிறது. அந்த விமானத்தில் சீனாவைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்கள் நான்கு பேர் இருந்ததாகவும், அவர்களைக் குறி வைத்தே விமானம் கடத்தப்பட்டிருப்பதாகவும் அந்த செய்தி கூறுகிறது. மேலும் இந்த விமானக் கடத்தல் சீன அரசுக்கும், மலேசிய அரசுக்கும் நன்றாகத் தெரியும் என்றும், ஆனால் இரு நாடுகளுக்கும் ரஷ்யா நட்பு நாடு என்பதால் விஷயத்தை கமுக்கமாக வைத்து, தீவிரவாதிகளுடன் ரகசியப் பேச்சுக்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் இந்த செய்தி மேலும் தெரிவிக்கிறது. அந்த இணையதளம் வெளியிட்டுள்ள செய்தி... உலக பொருளாதாரத்தை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சீன செல்வந்தர்கள் 4 பேர் ரஷ்ய கடத்தல் கும்பலால் கண்காணிக்கப்பட்டு வந்தனர். இவர்கள் 4 பேரும் ஒருசேர இந்த விமானத்தில் பயணித்ததை அறிந்த ரஷ்ய கடத்தல் கும்பலை சேர்ந்த 2 பேர் போலி கடவு சீட்டு மூலம் அந்த விமானத்தில் பயணித்து சீனா சென்று தரையிறங்கும் முன் அதிநவீன தொழில் நுட்பத்துடன் செயற்கைகோள் கண்ணில் படாமல் ரஷ்யாவிற்கு கடத்தி சென்றுள்ளனர். அந்த விமானத்தில் பயணித்த பயணிகளின் உறவினர்கள் விமான நிலையத்தில் கூக்குரல் இட்டபோது சீன அரசாங்கம் பயணிகளின் உறவினர்களை விமான நிலையத்தில் இருந்து அகற்றி தனியார் விடுதியில் தங்க வைத்தனர். அவ்வுறவினர்களை ரகசியமாக விமான பயணிகளிடம் பேச வைத்துள்ளனர். இவ்வாறு மலேசிய அரசாங்கமும், சீன அரசாங்கமும் தங்கள் நாட்டிற்கு ரஷ்யா நட்பு நாடு என்பதாலும் இரு நாட்டிற்கும் அவபெயர் ஏற்படாமல் இருக்க இந்த விஷயத்தை ரகசியமாக வைத்துள்ளதாக அந்த செய்தி கூறுகிறது.

ரமணியன்

நன்றி தட்ஸ் தமிழ்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Thu Mar 13, 2014 6:49 pm

துப்பறியும் கதையை மிஞ்சுகிறது
நியூயார்க்: மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் ரேடாரில் இருந்து மாயமான பிறகு 4 மணிநேரம் வானில் பறந்ததுள்ளது. அதன் பின்னர் ஏது ஏதோ ஒரு அடையாளம் தெரியாத இடத்திற்குத் திருப்பி விடப்பட்டிருப்பதாக அமெரிக்க விசாரணை அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். இதன் மூலம் இந்த விமானம் கடத்தப்பட்டு எங்கோ ஒரு இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன. சம்பந்தப்பட்ட விமானத்திலிருந்து தானாகவே அனுப்பப்படும் தகவல்கள் மூலம் இதை அமெரிக்கா கண்டுபிடித்துள்ளது. போயிங் விமானமான அதில் பொருத்தப்பட்டுள்ள ரோல்ஸ் ராய்ஸ் என்ஜினிலிருந்து விமானம் பறப்பது தொடர்பான தகவல்கள் ஆட்டோமேட்டிக்காக தரைத் தளத்திற்கு வந்து சேரும். அதை ஆய்வு செய்த அமெரிக்கக் குழு இப்படி சந்தேகம் தெரிவித்துள்ளது. இந்த செய்தியை, அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. விமானம் ரேடார் பார்வையிலிருந்து தப்பிய பின்னர் பல நூறு மைல்கள் அது தொடர்ந்து பறந்துள்ளது. அதாவது அந்த விமானம் சீனா செல்லும் வழியில் பாதியிலேயே எங்கோ திருப்பி விடப்பட்டுள்ளது. அதன் பின்னர்தான் அது ராடார் பார்வையிலிருந்து தப்பியுள்ளது. அதன் பின்னர் தொடர்ந்து அது பறந்துள்ளது. பின்னர் எங்கோ அது போயுள்ளது. எதற்காக விமானம் கூடுதலாக பல நூறு மைல்கள் சென்றது, எதற்காக வழக்கமான பாதையில் இருந்து மாறிச் சென்றது என்ற கேள்விகளுக்கு இதுவரை விடை கிடைக்கவில்லை. அமெரிக்காவின் இந்த புதிய சந்தேகம் மூலம் விமானம் கடத்தப்பட்டு எங்காவது வைக்கப்பட்டிருக்கலாமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது. விமானம் தொடர்ந்து பறந்ததைக் கண்டுபிடித்துள்ள அமெரிக்கா, அடுத்து அது தற்போது எங்கு உள்ளது என்பதையும் கண்டுபிடித்துச் சொல்லும் என்று நம்புவோம்.

ரமணியன்

நன்றி தட்ஸ் தமிழ்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Fri Mar 14, 2014 7:16 am

.

தேடுதலில் ஈடுபட்டுள்ள நாடுகளின் விமானங்கள் மற்றும் கப்பல்களின் எண்ணிக்கை ..இதில் அமெரிக்கா சீனா மற்றும் இந்திய நாடுகள் செயற்கைக்கோள் மூலமும் தேடி வருகின்றனavatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Sat Mar 15, 2014 1:17 pm

.

விமானத்தை தீவிரவாதிகள் கடத்தியிருக்கலாம் என்று மலேசிய அரசு கூறியதாக சில ஆங்கில செய்தி நிறுவனங்கள் செய்தி வெளியிட்டு உள்ளன

இதில் எந்த அளவு உண்மைத் தன்மை உண்டு என்பது தெரியவில்லை
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by M.M.SENTHIL on Sat Mar 15, 2014 2:54 pm

ஆக மொத்தத்தில இப்போ அது எங்கே இருக்கு??

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by பாலாஜி on Sat Mar 15, 2014 6:31 pm

இன்னும் மர்மம் விலகவில்லையே

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Sat Mar 15, 2014 9:08 pm

.

@M.M.SENTHIL wrote:ஆக மொத்தத்தில இப்போ அது எங்கே இருக்கு??

விமானம் கடத்தப்பட்டிருந்தால் அது ஒரு வேளை இந்தோனேசியா நாட்டில் எங்கேயாவது ஒரு இடத்தில் இருக்க வாய்ப்புகள் அதிகம்

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Sun Mar 16, 2014 1:13 pm

விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு 9/11 போன்ற ஒரு சம்பவத்திற்காக மலேசிய நோக்கி திரும்பியதாக the mirror தளத்தில் படித்தேன்.  

ஒருவேளை மலேசிய ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டு இப்படி நாடகமாடுகிறதா ?!

சஜீவ் சொல்லுவது போல விமானம் கடத்தப்பட்டு இந்தோனேசியா காடுகளில் எங்காவது மறைத்து வைக்கபட்டிருக்கவும் வாய்ப்புள்ளது
http://www.mirror.co.uk/news/world-news/missing-malaysia-airlines-flight-live-3219331

Last edited by ராஜா on Sun Mar 16, 2014 1:20 pm; edited 1 time in total
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Sun Mar 16, 2014 1:16 pm

avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Sun Mar 16, 2014 1:19 pm
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by balakarthik on Sun Mar 16, 2014 1:33 pm

பெர்முடா முக்கோணம் போலே இதுவும் மர்மமாகவே இருக்கிறது

ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Sun Mar 16, 2014 4:08 pm

@ராஜா wrote:விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு 9/11 போன்ற ஒரு சம்பவத்திற்காக மலேசிய நோக்கி திரும்பியதாக the mirror தளத்தில் படித்தேன்.  

ஒருவேளை மலேசிய ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டு இப்படி நாடகமாடுகிறதா ?!

சஜீவ் சொல்லுவது போல விமானம் கடத்தப்பட்டு இந்தோனேசியா காடுகளில் எங்காவது மறைத்து வைக்கபட்டிருக்கவும் வாய்ப்புள்ளது\

http://www.mirror.co.uk/news/world-news/missing-malaysia-airlines-flight-live-3219331

நானும் அந்த செய்தியை படித்தேன் .. ஒரு வேளை அதற்கும் வாய்ப்புகள் அதிகம் தான்

விமானம் சுடப்பட்டிருந்தால் அமெரிக்காவிற்கு தெரிந்திருக்கும் ..அங்கு இருக்கும் சீன செயற்கைக்கோளும் எளிதாக கண்டுபிடித்துவிடும்

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Sun Mar 16, 2014 4:39 pm

@SajeevJino wrote: நானும் அந்த செய்தியை படித்தேன் .. ஒரு வேளை அதற்கும் வாய்ப்புகள் அதிகம் தான்
விமானம் சுடப்பட்டிருந்தால் அமெரிக்காவிற்கு தெரிந்திருக்கும் ..அங்கு இருக்கும் சீன செயற்கைக்கோளும் எளிதாக கண்டுபிடித்துவிடும்
ஒருசில நாட்களுக்கு முன் படித்த செய்தியில் வெவ்வேறு பகுதியை சேர்ந்த இரு மலேசியர்கள் அதிகாலை நேரத்தில் வானில் ஒளிப்பிழம்பு தோன்றியதாக சொன்னதை படித்தேன். ஒருவேளை அப்படி தான் நடந்திருக்குமோ.... உலகநாடுகளின் கண்டனங்களை எதிர்கொள்ள பயந்து இப்படி பெரிய நாடுகள் ஒன்று சேர்ந்து நாடகமாடுகிறார்களோ என்னவோ
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Sun Mar 16, 2014 5:20 pm

@ராஜா wrote:
ஒருசில நாட்களுக்கு முன் படித்த செய்தியில் வெவ்வேறு பகுதியை சேர்ந்த இரு மலேசியர்கள் அதிகாலை நேரத்தில் வானில் ஒளிப்பிழம்பு தோன்றியதாக சொன்னதை படித்தேன். ஒருவேளை அப்படி தான் நடந்திருக்குமோ.... உலகநாடுகளின் கண்டனங்களை எதிர்கொள்ள பயந்து இப்படி பெரிய நாடுகள் ஒன்று சேர்ந்து நாடகமாடுகிறார்களோ என்னவோ  

விமானம் தொடர்பில் இருந்து மறைந்த பிறகு 4 மணி நேரம் அதன் engines செயல்பாட்டில் இருந்ததாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது ..

ACARS -ம் அதை உறுதி செய்துள்ளது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Sun Mar 16, 2014 5:27 pm

@ராஜா wrote:விமானம் தீவிரவாதிகளால் கடத்தப்பட்டு 9/11 போன்ற ஒரு சம்பவத்திற்காக மலேசிய நோக்கி திரும்பியதாக the mirror தளத்தில் படித்தேன்.  

ஒருவேளை மலேசிய ராணுவம் விமானத்தை சுட்டு வீழ்த்தி விட்டு இப்படி நாடகமாடுகிறதா ?!

சஜீவ் சொல்லுவது போல விமானம் கடத்தப்பட்டு இந்தோனேசியா காடுகளில் எங்காவது மறைத்து வைக்கபட்டிருக்கவும் வாய்ப்புள்ளது

http://www.mirror.co.uk/news/world-news/missing-malaysia-airlines-flight-live-3219331காடுகளில் மறைத்து வைப்பதற்கு , landing facility வேண்டுமல்லவா?

ரமணியன்

Last edited by T.N.Balasubramanian on Sun Mar 16, 2014 5:29 pm; edited 1 time in total (Reason for editing : correction /punctuation)

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Sun Mar 16, 2014 5:37 pm

@T.N.Balasubramanian wrote:காடுகளில் மறைத்து வைப்பதற்கு , landing facility வேண்டுமல்லவா?
ரமணியன்
ஆமாம் ஐயா ,ஒரே குழப்பம் தான் மிஞ்சுகிறது
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Sun Mar 16, 2014 5:50 pm

கடந்த 8-ந் தேதி 239 பயணிகளுடன் மலேசியாவில் இருந்து சீனாவுக்கு சென்ற மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் திடீரென மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணியில் பல்வேறு நாடுகளும் மும்முரமாக களமிறங்கிய போதிலும், எந்தவித முன்னேற்றமும் ஏற்பட்டதாக தெரியவில்லை.

இந்நிலையில், இன்று தேடுதல் பணி தொடர்பாக மலேசியா போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காணாமல் போன மலேசியா விமானத்தை தேடும் பணி மேலும் பல இடங்களுக்கு விரிவாக்கப்பட உள்ளது. பயணிகள், விமான ஊழியர்கள் பற்றி கூடுதல் விபரம் சேகரித்து வருகிறோம். ரேடார் தகவல்களை மற்ற நாடுகளிடம் கேட்டுள்ளோம் என்று கூறினார்.

மேலும், விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த 10 அல்லது 12 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தேடுதல் பணி தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, விமானத்தை கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலானதாக உள்ளது. விமானம் பற்றிய விசாரணையின் போக்கே மாறியுள்ளது என தெரிவித்தனர்.

-maalaimalar
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Sun Mar 16, 2014 5:51 pm

விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த 10 அல்லது 12 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தேடுதல் பணி தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, விமானத்தை கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலானதாக உள்ளது. விமானம் பற்றிய விசாரணையின் போக்கே மாறியுள்ளது என தெரிவித்தனர்.

-maalaimalar
இது தான் சந்தேகத்தை இன்னும் அதிகமாக்குகிறது ... ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கிறதா புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by T.N.Balasubramanian on Sun Mar 16, 2014 6:55 pm

239 உயிர்கள் விலை மதிப்பு மிக்கவை.
ஆயிரம் அரசியல் சூதாட்டங்களுக்கு அப்பாலும் போற்றப்பட வேண்டிய அப்பாவி உயிர்கள். இவர்கள் உயிரில் விளையாட யாருக்குமே உரிமை இல்லை.
சம்பந்தப்பட்டஅதிகாரத்தில் இருப்பவர்கள் இதை மனதில் கொண்டு ஆவன உடனடியாக செய்யவேண்டும் என்று உலகமே கருதுகிறது.
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Sun Mar 16, 2014 7:02 pm

@ராஜா wrote:
@T.N.Balasubramanian wrote:காடுகளில் மறைத்து வைப்பதற்கு , landing facility வேண்டுமல்லவா?
ரமணியன்
ஆமாம் ஐயா ,ஒரே குழப்பம் தான் மிஞ்சுகிறது

உண்மை தான் . boeing 777 ரக விமானங்கள் சுமார் 1000 அடி நீள unpaved landing strip - இல் எளிதாக தரை இறங்கும் ..சுமார் 1500 அடி நீளம் எனில் அதனால் take off கூட செய்ய முடியும் ..காடுகளில் சுமார் 30 முதல் 50 பேரால் சுமார் ஒரு மாதத்தில் இதை செய்வது சாத்தியம் தான் ..மேலும் ஒரு திறமையான விமானியால் தான் பெரிய விமானங்களை unpaved landing strip - இல் லேன்ட் செய்ய முடியும்

 மேலும் அமெரிக்கா தனது ரிமோட் சென்சிங் சாட்டிலைட் மூலம் தாய்லாந்து மற்றும் இந்தோனேசியா காடுகளில் தேடி வருகின்றது
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Sun Mar 16, 2014 7:11 pm

@ராஜா wrote:
விமானத்தை தேடும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாகவும், அடுத்த 10 அல்லது 12 மணி நேரத்திற்கு பிறகு மீண்டும் தேடுதல் பணி தொடங்கும் எனவும் தெரிவித்தார்.

இதுகுறித்து காவல் துறை அதிகாரிகள் கூறும்போது, விமானத்தை கண்டுபிடிப்பது மிகவும் சிக்கலானதாக உள்ளது. விமானம் பற்றிய விசாரணையின் போக்கே மாறியுள்ளது என தெரிவித்தனர்.

-maalaimalar
இது தான் சந்தேகத்தை இன்னும் அதிகமாக்குகிறது ... ஒருவேளை பேச்சுவார்த்தை நடந்துகிட்டு இருக்கிறதா புன்னகை

இது சாதாரணமான ஒன்று தான் ..பல காரணங்களினால் இது நிறுத்தப்பட்டிருக்கலாம்

#வானிலை சரி இல்லாதது
# தன்னுடைய மொத்தபலத்தையும் பயன்படுத்திய பிறகு ..சுய பாதுகாப்புக்காக Force ரெடி நிலையை இழத்தல்
#மொத்தமாக அந்த இடத்தை ஏற்கனவே தேடி இருக்கலாம்
# தன்னுடைய உபகரணங்கள் அதற்கு ஒப்பாக இல்லாமல் இருப்பது

மேலும் இந்தியா கூட தனது தேடுதல் பணியை அடுத்த தகவல் வரும் வரை நிறுத்தி வைப்பதாக கூறி உள்ளது

இப்போதைய நிலவரப் படி சுமார் 25 நாடுகள் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளன
avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Mon Mar 17, 2014 8:54 am

.

மலேசியா மீண்டும் தனது தேடுதல் பணியை தொடங்கி விட்டது ..மேலும் எனது நண்பர் WG Ewald sir கூறியபடி பார்த்தால் அது Diego Garcia செல்லவும் வாய்ப்புகள் அதிகம்

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Mon Mar 17, 2014 10:37 am

@SajeevJino wrote:.

மலேசியா மீண்டும் தனது தேடுதல் பணியை தொடங்கி விட்டது ..மேலும் எனது நண்பர் WG Ewald sir கூறியபடி பார்த்தால் அது Diego Garcia செல்லவும் வாய்ப்புகள் அதிகம்

புரியவில்லையே
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by SajeevJino on Mon Mar 17, 2014 12:53 pm

@ராஜா wrote:
@SajeevJino wrote:.

 மலேசியா மீண்டும் தனது தேடுதல் பணியை தொடங்கி விட்டது ..மேலும் எனது நண்பர் WG Ewald sir கூறியபடி பார்த்தால் அது Diego Garcia செல்லவும் வாய்ப்புகள் அதிகம்

புரியவில்லையே

மலேசிய அரசு தேடும் பணியை மீண்டும் தொடங்கி விட்டது ..

விமானம் கடத்தப்பட்டிருந்தால் அது இந்தோனேசியா அல்லது தாய்லாந்து செல்ல வாய்ப்புகள் அதிகம் ..

மேலும் இந்திய பெருங்கடலில் Diego garcia என்னும் ஒரு தீவு உள்ளது இங்கு மக்கள் அதிகமாக யாரும் வசிப்பதில்லை .மேலும் அதை யார் நிர்வகிக்கிறார்கள் என்பது கூட பெரும் குழப்பமாகத் தான் இருக்கிறது ..அமெரிக்காவின் கடற்படையா அல்லது ஆங்கில அரசா ..?

ஒரு வேளை MH 370 கடத்தப்பட்டிருந்தால் அங்கு தரை இறங்கவும் வாய்ப்புகள் அதிகம்

இந்த படம் இங்கு தெளிவாக தெரியவில்லை என்று நினைக்கிறன்

http://americablog.com/wp-content/uploads/2014/03/diego-garcia.jpg

avatar
SajeevJino
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1148
மதிப்பீடுகள் : 313

View user profile http://sajeevpearlj.blogspot.com

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by ராஜா on Mon Mar 17, 2014 1:06 pm

ஆமாம் , படம் தெரியவில்லை இப்ப தான் download பண்ணி upload பண்ணினேன்
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மாஸ் ஏர்லயன்ஸ் MH370 கடலில் விழுந்தது

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 3 of 9 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum