ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாரதியார் - சில புத்தகங்கள்
 Meeran

பாடல் – கவிதை
 Dr.S.Soundarapandian

எதார்த்த பெண் - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழர் வளர்த்த அழகுக் கலைகள்
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 ayyasamy ram

பெட்ரோல் குரங்கு!
 Dr.S.Soundarapandian

நொடியில் செதுக்கிய கண்ணாடி மாளிகை...!! - கவிதை
 Dr.S.Soundarapandian

பார்வையில் நனைந்தேன்...! -கவிதை
 Dr.S.Soundarapandian

கொத்துமல்லி தொக்கு
 Dr.S.Soundarapandian

கொத்துக்கறி சப்பாத்தி
 Dr.S.Soundarapandian

விடுபட்ட வார்த்தைகள் - கவிதை
 ayyasamy ram

நக்கீரன் 25.11.17
 Meeran

மெனோபாஸ் – கவிதை
 ayyasamy ram

டிச.,21 ல் ஆர் கே நகர் இடைத்தேர்தல்
 சிவனாசான்

புதிய தலைமுறை கல்வி
 சிவனாசான்

ஈகரை வருகை பதிவேடு
 சிவனாசான்

வெட்டிங் தூக்கம்!
 ayyasamy ram

ஹெல்ப் கேட்ட கிளி!
 ayyasamy ram

முத்தராம் , வண்ணத்திரை ,குங்குமம் 02.12.17
 Meeran

நாட்டு நடப்பு - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

திருப்பதியில் நடிகை நமீதா திருமணம்
 ayyasamy ram

நவ.,26 முதல் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு
 ayyasamy ram

அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் திரிஷாவுக்கு படங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் அனுஷ்காவுக்குபடங்கள் குவிகின்றன
 ayyasamy ram

30 வயதை தாண்டிய பிறகும் நயன்தாரா...
 ayyasamy ram

குரு உட்சத்துல இருக்காரு
 ayyasamy ram

தாய்மொழியுடன் பிற மொழிகளையும் கற்றுக்கொள்ளுங்கள் பட்டமளிப்பு விழாவில் வெங்கையா நாயுடு பேச்சு
 ayyasamy ram

கேரள பள்ளிகளை நவீன மயமாக்க திட்டம்
 ayyasamy ram

‛தேசியவாத சக்திகளிடமிருந்து நாட்டை காப்பாற்றுங்கள்': சர்ச்சையை கிளப்பிய சர்ச்
 ayyasamy ram

பார்லி.,யை விரைவில் கூட்டுங்கள்: ஜனாதிபதிக்கு காங்., கடிதம்
 ayyasamy ram

ஓபிஎஸ் அணிக்கு இரட்டை இலை
 ayyasamy ram

நள்ளிரவில் சென்னை கல்லூரியில் பயங்கர கலவரம்!
 ayyasamy ram

எம்ஜிஆர் 100
 aeroboy2000

தபால் மூலம் ஆங்கிலம் கத்துக்கறாளா..?!
 ayyasamy ram

என் ATM ஊர்ல இல்ல...!!
 ayyasamy ram

நம்ம ஜிம்மியை வாக்கிங் கூட்டிட்டு போங்க...!!
 ayyasamy ram

‘பத்மாவதி’ திரைப்படத்துக்கு இங்கிலாந்து தணிக்கைக்குழு ஒப்புதல்; வெளியிடப்போவதில்லை - தயாரிப்பு நிறுவனம்
 ayyasamy ram

எலக்சன் பூத்தை ஏன் பள்ளிக்கூடத்துல வைக்கிறாங்க...?!
 ayyasamy ram

நடிகரோட கட்சியில சேர ஏன் ஆர்வம் காட்டலை...?!
 ayyasamy ram

ரிப்போர்ட்டர் 24/11/17
 Meeran

செம்பியர் திலகம் பாகம் 1
 Meeran

நளினி ஜமீலா
 Meeran

வலிப்போக்கனின் சமூக சிதறல்கள்
 Meeran

செகுவரா - மோட்டார் சைக்கிள் டைரி
 ajaydreams

தம்ம பதம் (தெரிந்தெடுக்கப்பட்ட உரைகள்)
 ajaydreams

தம்மபதம் - ப.ராமஸ்வாமி
 ajaydreams

சர்க்கரை நோயாளிகளை பாதிக்கும் நரம்பு மண்டலம்
 பழ.முத்துராமலிங்கம்

வியப்பூட்டும் இந்தியா: இதய வடிவ ஏரி
 பழ.முத்துராமலிங்கம்

இதை சரி செய்ய முடியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

கேரளாவை முந்தியது தமிழகம் - எதில் தெரியுமா ?
 பழ.முத்துராமலிங்கம்

வைரத்தை தானமாக அள்ளி கொடுத்த, இந்த பெண் யார் ..?
 பழ.முத்துராமலிங்கம்

உலகின் 64 இடங்களில் கேட்ட மர்மமான சத்தம்: காரணம் என்ன?
 பழ.முத்துராமலிங்கம்

அமெரிக்காவில் பச்சை நிறத்திற்கு மாறிய வானம்.!
 பழ.முத்துராமலிங்கம்

Malayalam magazine
 Meeran

கண்மணி 22.11.17
 Meeran

ஏலியன்களைத் தொடர்புகொள்ள விண்வெளிக்கு செய்தி அனுப்பியுள்ள விஞ்ஞானிகள்!
 பழ.முத்துராமலிங்கம்

5 நாட்களில்  65லட்சம் வியூஸ்! 60 ஆயிரம் ஷேர்ஸ் !: ஒரு குறும்படம் நிகழ்த்திய புதிய சாதனை
 Dr.S.Soundarapandian

இன்றைய ஹைக்கூ - தமிழும் தாத்தாவும்
 Dr.S.Soundarapandian

குற்றப் பரம்பரை
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – நகைச்சுவை

View previous topic View next topic Go down

மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – நகைச்சுவை

Post by ayyasamy ram on Mon Mar 10, 2014 9:29 am


உங்க ஊர்ல எதுவுமே திருப்திகரமா இல்லையே...?
-
இது அதிருப்தி எம்.எல்.ஏ.வோட தொகுதி..!

-
>லெ.நா.சிவகுமார்
-
---------------------------------------------------
-
ஓட்டுக்குத்தான் பணம் கொடுப்பாங்க...
எந்தக் கட்சியையும் சேராத நீங்க எதுக்கு பணம்
கொடுத்துட்டு போறீங்க?
-
நோட்டாவுக்கு போடத்தான்...!

-
>வே.முருகேசன்
-
-------------------------------------------------
-

இந்தத் தேர்தலில் தலைவர் வித்தியாசமான
வாக்குறுதி அளிச்சிருக்காரு..!
-
என்ன வாக்குறுதி?
-
நாங்க ஆட்சிக்கு வந்தால் ஏழைகளுக்கு செவ்வாய்
கிரகத்துல இலவச நிலப்பட்டா வழங்குவோம்னு தான்..!

-
>ராசப்பா
-
-------------------------------------------------
நன்றி: வாரமலர்


Last edited by ayyasamy ram on Mon Mar 10, 2014 9:31 am; edited 1 time in total
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32513
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – நகைச்சுவை

Post by ayyasamy ram on Mon Mar 10, 2014 9:30 am


விலைவாசி உயர்வு கவலை அளிக்குதுய்யா..!
-
என்ன செய்யலாம் தலைவரே.?
-
வேறென்ன செய்ய....லஞ்சத்தை உயர்த்தி கேட்க
வேண்டியதுதான்..!
-
>வி.முருகன்
-
--------------------------------------------
-
மேடையிலே பேசும்போது தலைவர் மானத்தை
வாங்கிட்டார்..!
-
என்ன சொன்னார்?
-
எதிர்க்கட்சியினர் கூட்டுக்குடி நீர் திட்டம்
கொண்டு வந்தால், நாங்கள் குழம்பு குடிநீர் திட்டம்
கொண்டு வருவோம்னு சொன்னார்...!
-
>ஏ.பி.மணி
-
----------------------------------------------
-
தலைவர் டில்லி தேர்தலுக்கு தயாராயிட்டாரா....
எப்படி சொல்றே?
-
எதைப்பேசினாலும் 'பகுத் அச்சா'ன்னு சொல்றார்...!
-
>ம.முருகேசன்
-
--------------------------------------------------
நன்றி: வாரமலர்
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32513
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – நகைச்சுவை

Post by ayyasamy ram on Tue Mar 11, 2014 9:15 am

-
தலைவரோட கெத்து யாருக்கும் வராது..!
-
எப்படி சொல்றே?
-
குற்றப்பத்திரிகைக்கு சந்தா அனுப்பறாரே…!

-
>சிக்ஸ்முகம்
-
——————————————
-
நம்ம  தலைவரால ஜனங்களுக்கு என்ன நன்மை
செய்ய முடியும்னு நினைக்கிறே?
-
அரசியலை விட்டு விலகினாலே போதாதா..?
-

>அப்துல்
-
———————————————
-
பேச்சாளர்:-
————
விஸ்வரூபம் 2, கோச்சடையான் ஆகிய படங்களுடன்
எங்கள் தலைவரையும் ரிலீஸ் செய்யுமாறு கேட்டுக்
கொள்கிறேன்..!

-
>சிக்ஸ்முகம்
-
=============================================
படித்ததில் பிடித்தது
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32513
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – நகைச்சுவை

Post by ayyasamy ram on Tue Mar 11, 2014 9:17 am


-


-
ஏண்டி! ரொம்ப புத்திசாலியா இருப்பான் போல…
அவனை லவ் பண்றியே…சரிப்பட்டு வருவானா..?
-
லவ் பண்ண ஆரம்பிச்சுட்டா எல்லா பசங்களும்
‘டொக்’ ஆகிடுவாங்க…!

-
>சி.பி.செந்தில்குமார்
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 32513
மதிப்பீடுகள் : 10790

View user profile

Back to top Go down

Re: மனசே ரிலாக்ஸ் ப்ளீஸ் – நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum