புதிய இடுகைகள்
வரவு எட்டணா! செலவு பத்தணா! - பழமொழிகள்!ஜாஹீதாபானு
நடுவானில் விமானத்தின் இன்ஜின் வெடித்து சிதறியது : ஜன்னல் வழியே வெளியே இழுக்கப்பட்ட பெண் சாவு
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
ஜாஹீதாபானு
அமித் ஷா மகன் வழக்கு: பேசி தீர்க்க அறிவுறுத்தல்
SK
அதிகாலை எழுவதால் 5 பயன்கள்
SK
அதிசய பேனா கண்டுபிடித்து காஷ்மீர் சிறுவன் அசத்தல்
SK
தமிழகத்தில் உடனடியாக லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் உத்தரவு
SK
மான்களோடு ஒன்றாக விளையாடும் புலிகள்
SK
உடம்பு மெலிய காரணம் - ஃபிகரா, சுகரா..?!
SK
அட்சய திரிதியை நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.112 அதிகரிப்பு!
SK
முகநூல் நகைச்சுவை படங்கள்
T.N.Balasubramanian
மரியாதையா பீரோ சாவியைக் கொடு...!!
SK
நாளை முதல் சினிமா படப்பிடிப்பு; புதிய படங்கள் ‘ரிலீஸ்’ நடிகர் விஷால் பேட்டி
SK
திருடும்போது எப்படி மாட்டிக்கிட்டே...?
SK
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்கள் 1000 பேர் சிறப்பு ரெயிலில் புனே பயணம்
SK
ஓடி ஓடி அலுத்துப் போயிடுச்சு...!!
SK
பயனுள்ள மருத்துவ நூல்கள்
மாணிக்கம் நடேசன்
அக் ஷய திருதியை: ரூ.10 ஆயிரம் கோடிக்கு தங்க நகை விற்பனை
krishnaamma
முருங்கைக்கீரை கூட்டு
krishnaamma
பாசிப்பருப்பு-முருங்கைக்கீரை அடை
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: சிம்மம்
krishnaamma
இரட்டை இலை சின்னம் வழக்கு விசாரணையை ஒத்திவைத்தது டெல்லி ஐகோர்ட்
பழ.முத்துராமலிங்கம்
துளிப்பாக்கள் - தொடர் பதிவு
ayyasamy ram
காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சிறையில் மாரடைப்பால் மரணம்
ayyasamy ram
ஆயிரத்தில் ஒருவன் எம்.எஸ்.வி. ராமமூர்த்தி இசையில் அனைத்து பாடல்கள் - காணொளி
ayyasamy ram
சீசன் டிக்கெட் வைத்திருக்கும் மின்சார ரெயில் பயணிகள் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏற தடை
ayyasamy ram
ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு உதவ ‘டூரிஸ்ட் போலீஸ்’ திட்டம்
ayyasamy ram
ரூ.7 கோடி கள்ளநோட்டுகள் பறிமுதல்: கர்நாடகாவில் ஓட்டுக்கு கொடுக்கும் பணத்துடன் கலக்க திட்டம்
ayyasamy ram
சினிமாவில் பிரபலமடையாத கலைஞர்கள்
heezulia
வரத்து அதிகரிப்பால் வெங்காயம் கிலோ ₹12ஆக சரிவு!
சிவனாசான்
மைக் இருந்தாதான் வாயை திறப்பாராம்...!!
ayyasamy ram
அழியாத பாட்டு
ayyasamy ram
கத்துவா சிறுமியின் புகைப்படத்தை வெளியிட்ட ஊடகங்களுக்கு ரூ.10 லட்சம் அபராதம்: டெல்லி ஐகோர்ட் அதிரடி
ayyasamy ram
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மீனம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கும்பம் !
krishnaamma
‘நிர்மலா தேவியை நான் பார்த்ததே இல்லை’: டென்ஷன் ஆன ஆளுநர் பன்வாரிலால்
T.N.Balasubramanian
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: தனுசு !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: மகரம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: விருச்சிகம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: துலாம் !
krishnaamma
விளம்பி வருடம் தமிழ் புத்தாண்டு பலன்கள்: கன்னி
krishnaamma
இனிய புத்தாண்டு வாழ்த்துகள் எந்தன் ஈகரை உறவுகளே.
krishnaamma
சாப்பாட்டுப் புராணம் சமஸ்
ajaydreams
மை டியர் மைண்ட் பவர் - டாக்டர் விஜயலஷ்மி பந்தையன்
ayyasamy ram
பூமி போன்ற கிரகங்களை கண்டுபிடிக்க நாசா அனுப்ப இருந்த ஸ்பேஸ் எக்ஸ் ரத்து
SK
சுரேஷ் அகாடமி நடத்தி வரும் ஆய்வக உதவியாளர் தேர்வுக்கான மாதிரித்தேர்வு வினாத்தாள் விடைகளுடன்*
Meeran
சிரிப்பின் பயன்கள்
ஜாஹீதாபானு
முடங்கியது டுவிட்டர்- பத்து நிமிடங்கள் பரிதவித்த பயனர்கள்
SK
தேசிய பூங்காவில் 2 புலிகள் மர்மச்சாவு
SK
இன்றைய மருத்துவ சிந்தனை: ஜாதிக்காய்
SK
மான்வேட்டை வழக்கில் தண்டிக்கப்பட்ட சல்மான்கான் வெளிநாடு செல்ல அனுமதி
SK
கஷ்டமோ, நஷ்டமோ சிரிச்சுக்கிட்டே இரு...!!
ஜாஹீதாபானு
புதிய தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் திட்ட அறிக்கை; ரூ.2,600 கோடியில் தரமணி - சிறுசேரி பறக்கும் சாலை: கடன்வசதி பெற ஜப்பான் நிதி நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை
T.N.Balasubramanian
பாதை எங்கு போகிறது...?
SK
நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
SK
சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
SK
குழந்தை பிறந்த விழா கொண்டாட்ட துப்பாக்கிச்சூட்டில் தந்தை பலி
T.N.Balasubramanian
கடவுளே, நியூயார்க்க இந்தியா தலைநகரமா மாத்திடு...!!
SK
தலைவர் சிலைல என்ன ஸ்பெஷல்?
SK
வரும் 21-ம் தேதி சோனியா தொகுதியில் அமித்ஷா சுற்றுபயணம்
SK

மின்னூல்கள் தரவிறக்கம்
Top posting users this week
SK |
| |||
ayyasamy ram |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ஜாஹீதாபானு |
| |||
heezulia |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
Meeran |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
SK |
| |||
பழ.முத்துராமலிங்கம் |
| |||
krishnaamma |
| |||
T.N.Balasubramanian |
| |||
ராஜா |
| |||
ரா.ரமேஷ்குமார் |
| |||
M.Jagadeesan |
| |||
மூர்த்தி |
| |||
heezulia |
|
Admins Online
ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
Page 2 of 2 • 1, 2

Last edited by சிவா on Mon Mar 24, 2014 1:38 am; edited 1 time in total
சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
@சிவா wrote:@ஜாஹீதாபானு wrote:@சிவா wrote:சமூகத்தில் மதிக்கத்தகுந்த அளவுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். - மகரம்
எனக்கு யாராவது கௌரவப் பதவி தாருங்கள்!![]()
அதான் நான் ஏற்க்கனவே ஈகரை நிறூவனர் பதவி குடுத்திருக்கேனே போதாதா?![]()
நான் இன்னும் ஈகரையில் பதவியில் உள்ளேனா?
நீண்ட நாட்கள் ஈகரையில் இணையாததால் உங்கள் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டது என ராஜா தனிமடல் அனுப்பி இருந்தாரே அக்கா!
அப்படியா சொன்னாரு? இனிமே இப்படி செய்ங்க

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30164
மதிப்பீடுகள் : 7035
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
மன்னிக்கணும் இத்தனை வருஷத்தில் இதை எழுதிய ஜோதிடர் கூறிய எதுவும் நடந்ததில்லை.
அதனால் இவர் கூறும் பலன்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை

உதயசுதா- வி.ஐ.பி
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
ஹா ஹா ஹா...!!! இது நல்லாருக்கே!
(அது சரி, இந்தப் பொண்ணை நான் எங்க தேடுறது)
சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
@உதயசுதா wrote:மன்னிக்கணும் இத்தனை வருஷத்தில் இதை எழுதிய ஜோதிடர் கூறிய எதுவும் நடந்ததில்லை.
அதனால் இவர் கூறும் பலன்களை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை
ஜோதிடம் உண்மை என்று என்னாலும் இன்னும் நம்ப முடியவில்லை சுதா! பொழுது போக்காக படித்துக் கொள்வேன்!
சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
@சிவா wrote:@ஜாஹீதாபானு wrote:@சிவா wrote:சமூகத்தில் மதிக்கத்தகுந்த அளவுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். - மகரம்
எனக்கு யாராவது கௌரவப் பதவி தாருங்கள்!![]()
அதான் நான் ஏற்க்கனவே ஈகரை நிறூவனர் பதவி குடுத்திருக்கேனே போதாதா?![]()
நான் இன்னும் ஈகரையில் பதவியில் உள்ளேனா?
நீண்ட நாட்கள் ஈகரையில் இணையாததால் உங்கள் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டது என ராஜா தனிமடல் அனுப்பி இருந்தாரே அக்கா!
அடடா .... இன்னும் பதவியில் இருக்கிங்களா
உங்களுக்கு தனிமடல் அனுப்பிய உடனேயே பாலாஜி கிட்ட சொல்லி பதவிகளை எடுக்க சொன்னேனே

ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583
சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
நீங்க செய்ங்க அந்தப் பொண்ணை எதுக்கு கேக்குறிங்க

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30164
மதிப்பீடுகள் : 7035
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
@ராஜா wrote:@சிவா wrote:@ஜாஹீதாபானு wrote:@சிவா wrote:சமூகத்தில் மதிக்கத்தகுந்த அளவுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். - மகரம்
எனக்கு யாராவது கௌரவப் பதவி தாருங்கள்!![]()
அதான் நான் ஏற்க்கனவே ஈகரை நிறூவனர் பதவி குடுத்திருக்கேனே போதாதா?![]()
நான் இன்னும் ஈகரையில் பதவியில் உள்ளேனா?
நீண்ட நாட்கள் ஈகரையில் இணையாததால் உங்கள் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டது என ராஜா தனிமடல் அனுப்பி இருந்தாரே அக்கா!
அடடா .... இன்னும் பதவியில் இருக்கிங்களா
உங்களுக்கு தனிமடல் அனுப்பிய உடனேயே பாலாஜி கிட்ட சொல்லி பதவிகளை எடுக்க சொன்னேனேநாட்டாமை தெளிவில்லாமல் இருக்குற நேரத்தில் சொல்லிட்டேன் போல
யாரோட profile ல கையை வச்சாரோ தெரியலையே
![]()
சிவா profile லுக்கு பதிலா உங்க profile ல கையை வைச்சிட்டேன் .. வெள்ளி கிழமை என்பதால் நீங்க கவனிக்கவில்லை .. அப்புறம் சனி நீராடி தடையை நீக்கினேன் .

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
@பாலாஜி wrote:@ராஜா wrote:@சிவா wrote:@ஜாஹீதாபானு wrote:@சிவா wrote:சமூகத்தில் மதிக்கத்தகுந்த அளவுக்கு கௌரவப் பதவிகள் தேடி வரும். - மகரம்
எனக்கு யாராவது கௌரவப் பதவி தாருங்கள்!![]()
அதான் நான் ஏற்க்கனவே ஈகரை நிறூவனர் பதவி குடுத்திருக்கேனே போதாதா?![]()
நான் இன்னும் ஈகரையில் பதவியில் உள்ளேனா?
நீண்ட நாட்கள் ஈகரையில் இணையாததால் உங்கள் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டது என ராஜா தனிமடல் அனுப்பி இருந்தாரே அக்கா!
அடடா .... இன்னும் பதவியில் இருக்கிங்களா
உங்களுக்கு தனிமடல் அனுப்பிய உடனேயே பாலாஜி கிட்ட சொல்லி பதவிகளை எடுக்க சொன்னேனேநாட்டாமை தெளிவில்லாமல் இருக்குற நேரத்தில் சொல்லிட்டேன் போல
யாரோட profile ல கையை வச்சாரோ தெரியலையே
![]()
சிவா profile லுக்கு பதிலா உங்க profile ல கையை வைச்சிட்டேன் .. வெள்ளி கிழமை என்பதால் நீங்க கவனிக்கவில்லை .. அப்புறம் சனி நீராடி தடையை நீக்கினேன் .

ஜாஹீதாபானு- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30164
மதிப்பீடுகள் : 7035
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
நம்ம ராசி(மகர ராசி ) எக்க சக்கமாக எழுதி இருக்காரே பலிக்குமா??
பொறுத்திருந்து பார்ப்போம்..!
விரிவான ஜோதிடத்தை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா!

அருண்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
லேசிய ஏர்லைன்ஸ் திடீரென்று ராடாரில் இருந்து மாயமானது போல எனது அக்கௌன்ட்டும் ஒரு நாள் வேலை செய்யாமல் இருந்தது அதற்கு நீங்க தான் காரணமா@பாலாஜி wrote:சிவா profile லுக்கு பதிலா உங்க profile ல கையை வைச்சிட்டேன் .. வெள்ளி கிழமை என்பதால் நீங்க கவனிக்கவில்லை .. அப்புறம் சனி நீராடி தடையை நீக்கினேன் .

ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
@அருண் wrote:நம்ம ராசி(மகர ராசி ) எக்க சக்கமாக எழுதி இருக்காரே பலிக்குமா??
பொறுத்திருந்து பார்ப்போம்..!
விரிவான ஜோதிடத்தை அறிய தந்தமைக்கு நன்றி அண்ணா!
நீங்களும் மகரமா? அதனாலதான் இருவருமே நிதானம் இல்லாமல் தண்ணியடிக்கிறோமோ?

சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
ஆமாம் அண்ணா! சில சமயம் அன் கண்டிஷன் வரைக்கும் போய்டுது ணா!

அருண்- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748
ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://krishnaammas.blogspot.in/
http://krishnaamma.eegarai.com/
Dont work hard, work smart

krishnaamma- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 55412
மதிப்பீடுகள் : 11595
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
ஆமாம் வாங்க நாம அப்படியே பம்புசெட் பக்கமா போயிடுவோம், இளநீர் குடிச்சா உடம்புக்கு நல்லதாம் (மிக்சிங்க்கு பயன்படுத்திப்போம்)
ராஜா- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 30884
மதிப்பீடுகள் : 5583
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
சரி வாங்க எங்க ஊர்ல எங்களுக்கு இரண்டு பம்புசெட் இருக்கு .....இளநீர் , பனை நீர் எல்லாம் கிடைக்கும் வாங்க

http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
பாலாஜி- தலைமை நடத்துனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
நன்றி அக்கா!
சிவா- நிறுவனர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530
Re: ஜய வருட ராசிபலன்கள் - ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்
ஜய வருட ராசி பலன்கள் - மங்கையர் மலர்
மேஷம்: இந்த ஜய வருடம் உங்களுக்கு பல மேன்மைகள் தரக்கூடியது. எதிலும் நிதானமாகச் செயல்பட்டால் வெற்றி நிச்சயம். எக்காரணம் கொண்டும் மேலதிகாரிகளிடம் வாக்குவாதம் வேண்டாம். மிக மென்மையான குணம் படைத்த நீங்கள், மரியாதை கொடுக்காத இடத்திலிருந்து சாமர்த்தியமாக நகர்ந்து விடுவீர்கள். எந்தக் காரியத்தையும் திட்டமிட்டுச் செய்த வெற்றி காண்பீர்கள். அருகாமையில் உள்ள சிவன் கோயில் நந்தவனத்தில் ஒருமுறை வில்வமரக்கன்றை உங்கள் கைகளால் நட்டு விடவும் சிரத்தையுடன் குலதெய்வ வழிபாட்டினை மேற்கொள்வதன் மூலம் இந்த ஒரு வருடத்திற்குள் உங்கள் வாழ்வில் மகிழ்ச்சிகரமான காரியங்கள் நிறைவேறும்.
பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை பஞ்ச பூத ஸ்தலங்கள் ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வரவும். உதாரணம் (காஞ்சிபுரம், காளஹஸ்தி, திருவண்ணாமலை, திருவானைக்காவல் மற்றும் சிதம்பரம்)
குறிப்பு: கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
ரிஷபம்: பிரிந்து போனவர்கள் ஒன்று கூடும் வருடம் இது. வழக்குகளில் வெற்றியும், வெளிநாடு செல்லும் வாய்ப்பும் ஏற்படும். பிறரை தம் வசப்படுத்தி கொள்ளும் திறமை உடைய நீங்கள் திட்டங்கள் தீட்டுவதில் வல்லவர்கள். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை சற்று வளர்த்துக் கொள்ள வேண்டும்.
காலத்தை வீணடிக்காமல் உடனுக்குடன் செயல்படுவீர்கள். இராஜபோகம் அனுபவிப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். தியாகம், ஆன்மிகம், போன்றவற்றில் ஈடுபாடு இருக்கும்.
இளமையிலேயே முதிர்ந்த அறிவு பெற்ற நீங்கள் கடின உழைப்பாளிகள். ஆடி மாதம் பதினாறு சுமங்கலிகளுக்கு தாம்பூலத்துடன் தளசிக்கன்றை கொடுக்கவும்.
பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை நவதிருப்பதி சென்று வரவும். (இடம்: திருநெல்வேலி)
குறிப்பு: கவலைகளைத் தவிர்த்திடுங்கள்
மிதுனம்: உங்களுடைய திறமைகள் அனைத்தும் வெளிக்கொண்டு வரும் அருமையான வாய்ப்பு இந்த வருடம் பெறுவீர்கள். உணர்ச்சி வசப்பட்டு வாக்குறுதிகளைக் கொடுக்காதீர்கள். வாழ்க்கைப் பாதையில் பலமான அடி வீழ்ந்தாலும் கூட அதி விரைவில் பழைய நிலைக்குத் திரும்பி விடுவீர்கள். மூடர்களையும், முட்டாள்களையும் அண்டவிடமாட்டீர்கள். உங்கள் சக்திக்கு மிஞ்சி உழைக்க நேரிடுவதால் உங்கள் உடல் நலத்தை நீங்கள்தான் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். இந்த வருடம் மேன்மைகள் பல பெற, ராஜ மாதங்கி பூஜையை செய்து வரவும், கோயிலில் நடைபெறும் யாகத்திற்கு பசு நெய்யை வாங்கித் தரவும். வெள்ளைநிறப் பூக்கள் கொண்ட மரக்கன்றை ஆலய நந்தவனத்தில் உங்கள் கைகளால் ஒருமுறை நடவும்.
பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒரு முறை கேரளாவில் உள்ள அனந்த பத்மநாப சுவாமி கோயிலுக்கு சென்று பெருமாளை தரிசிக்கவும்.
குறிப்பு: பதற்றம் வேண்டாம் அவசர முடிவுகள் எடுக்காதீர்கள்.
கடகம்: பரந்த உள்ளம் கொண்டவர்கள் வேகமாகவும், விறுவிறுப்பாகவும், செயல்படக் கூடியவர்கள். நீங்கள் பணத்தை ஒரு பொருட்டாகவே மதிக்கமாட்டீர்கள். நல்லவர் யார் என்று அறிந்துக்கொண்டு நீங்கள் செயல்பட வேண்டும். உங்கள் மனதை நெருடும் நிகழ்ச்சிகளில் இருந்து நீங்கள் வெளி வரவேண்டும். மற்றவர்களுடைய உணர்வுகளை மதிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். அம்பாள் பூஜை, செய்வீர்களானால் உங்களுடைய காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். வன்னி மரத்து பிள்ளையாரைத் தொடர்ந்து ஒரு மண்டலம் சுற்றி வருவீர்களானால் உங்களுடைய புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றிபெறும்.
பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாத ஈஸ்வரரைத் தரிசித்த வரவும்.
குறிப்பு: குடும்பத்தாரிடம் எதையும் மறைக்க வேண்டாம்.
சிம்மம்: சுய கௌரவம் மிக்கவர்கள். பணம் கிடைத்துவிட்டால், அதன் அருமை தெரியாமல் செலவு செய்துவிடுவீர்கள். இயற்கையாகவே கூர்மையான அறிவு படைத்தவர்கள். வசதிக்குறைவு, அவமானத்தைத் தாங்க மாட்டீர்கள். உங்களைப் புகழ்ந்து பேசினால், எத்தகைய கடினமான வேலையும் செய்து முடித்து விடுவீர்கள். உங்களுக்கு நல்ல வாழ்க்கைத் துணை அமைந்துவிட்டால் உங்களது வாழ்க்கை பிரகாசமாக இருக்கும். எதைச் செய்தாலும், சிறப்பாக செய்ய வேண்டும் என்று எண்ணுவீர்கள். உண்ணும் உணவிலும், தூக்கத்திலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். வயிற்றில் ஏதேனும் நோய் பாதிக்கப்படும். ஜாக்கிரதையாக இருக்கவும்.
பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை கொல்லிமலை சென்று அருபலீஸ்வரரை தரிசித்து வரவும்.
குறிப்பு: குடும்பத்தாரை அனுசரித்து செல்லவும்.
கன்னி: உங்களுக்குத் தெரியாதது ஒன்றுமில்லை. சகல கலாவல்லவர்கள் நீங்கள். எந்த செயலையும் அலசி ஆராய்ந்து சரியான முடிவை எடுப்பீர்கள். உங்களுக்கு ஜோதிடம், நடிப்பு, மருத்துவம், கணக்கு, இயல், இசை, நாடகம், எதுவாக இருப்பினும் இயல்பாக வரும். இளமையில் கஷ்டப்பட்டு, முதுமையில் வளமாக வாழ்வீர்கள். தெய்வ அனுகூலம் அமையப் பெற்றவர்கள். இடையிடையே இடையூறு ஏற்படும். இறுதி வெற்றி உங்களுக்கே. உங்களுடைய இஷ்ட தெய்வத்தை பூஜை செய்ய மறக்காதீர்கள்.
பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை மதுரையில் உள்ள கள்ளழகரைத் தரிசித்து வரவும்.
குறிப்பு: யாரையும் பகைத்துக் கொள்ள வேண்டாம்.
துலாம்: கற்பனை வளம்மிக்கவர்கள். விட்டுக் கொடுக்கும் சுபாவம் உடையவர்கள் உங்களுடைய குழந்தைகளை உயர்ந்த நிலைக்கு கொண்டு வர பாடுபடுவீர்கள். இந்த ராசிப் பெண்கள் சிறந்த இல்லத்தரசிகளாக விளங்குவீர்கள். உங்களை மற்றவர்கள் புரிந்து கொள்வது அரிது. நீங்கள் பிறர் செய்யும் தவறுகளை எளிதில் மன்னித்து விடுவீர்கள். அநாதைக் குழந்தைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது உங்களது பிற்கால சந்ததியைக் காக்கும்.
பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை திருநெல்வேலியில் உள்ள நாங்குநேரி வானமாமலை பெருமாளைத் தரிசித்து வரவும்.
குறிப்பு: பிரச்னைகளை எதிர்க்கொள்ளும் திறன் வேண்டும்.
விருச்சிகம்: இளமையில் கஷ்டப்பட்டாலும் பிற்காலத்தில் உயர்ந்த நிலையை அடைவீர்கள். எந்தக் காரியத்தை செய்தாலும் விடா முயற்சியுடன் செயல்படுவீர்கள். பண பற்றாக்குறையை சமாளிப்பதில் வல்லவர்கள். உங்களை யாரும் அதிகாரம் செய்ய அனுமதிக்கமாட்டீர்கள். அதுபோல பிறரிடமும் அவ்வாறே நடந்து கொள்வீர்கள். வெட்டு ஒன்று துண்டு இரண்டு ன்று பேச்சாற்றல் படைத்தவர்கள். உங்களை யாராலும் எளிதில் புரிந்து கொள்ள இயலாது. எப்போது புதிய வீடு, வாகனம் கூடுகின்றதோ அன்று முதல் ஒரு மாதத்திற்குள் நல்வாழ்வு அமையும். குல தெய்வ வழிபாடு செய்வதன் மூலம் நன்மையெல்லாம் தானாகவே வந்து சேரும்.
பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒரு முறை காஞ்சி காமாட்சியை தரிசித்து வரவும்.
குறிப்பு: கோபத்தை குறைத்துக் கொள்ளவும்.
தனுசு: வேகமாக செயல்படும் வல்லமை படைத்தவர் நீங்கள். நீதிக்கும் நேர்மைக்கும் தலைவணங்கி தலைமை பதவி ஏற்கும் தகுதிபடைத்தவர்கள். மனதில் எதையும் மறைத்து வைத்துக் கொள்ள மாட்டீர்கள். ஒழுக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். பெரியோர்கள் மீது அன்பும் மரியாதையும் வைத்திருப்பீர்கள். உஷ்ணத்தால் கஷ்டப்படுவீர்கள். நண்பன் பகைவன் ஆவான். பகைவன் நண்பன் ஆவான். எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளவும்.
பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை திருச்சிக்கு அருகில் உள்ள திருவானைக்காவலில் உள்ள ஸ்ரீஜலகண்டேஸ்வரர் மற்றும் அகிலாண்டேஸ்வரியை தரிசிக்கவும்.
குறிப்பு: பொருள் இழப்பு நேரிடலாம் கவனம் தேவை.
மகரம்: மகர ராசியில் பிறந்த நீங்கள் சுறுசுறுப்பாக சோர்வின்றி உழைப்பவர். உங்களுக்குக் கோபம் வரும் ஆனால், அதனை சிறிது நேரத்திலேயே மறந்து விடுவீர்கள். நீங்கள் யாரையும் நம்ப மாட்டீர்கள். எத்தகைய வேலையையும் பொறுப்புடன் செயலாற்றுவீர்கள்.
ஆடை ஆபரணங்கள் மீது அதிக ஆசை இருக்காது. யாரிடமும் சுலபமாக ஏமாற மாட்டீர்கள். உங்களது பேச்சால் அனைவரையும் கவர்ந்து விடுவீர்கள். உங்கள் குல தெய்வத்தைத் தொடரந்து வழிபட்டால் தடைப்பட்ட சுபகாரியங்கள் நிறைவேறும். அரசாங்க ஊழியர்களைப் பகைத்துக் கொள்ளாதீர்கள்.
பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை மதுரை மீனாட்சி அம்மனையும், சொக்கநாதரையும் தரிசிக்கவும்.
குறிப்பு: வாக்கில் மிகவும் கவனமாக இருங்கள்.
கும்பம்: நீங்கள் தெய்வ பக்தியும் இரக்க குணமும் கொண்டவர்கள். நல்ல உழைப்பாளி. ஞாபக சக்தி அதிகம் உடையவர். அடுத்த என்ன நிகழும் என்பதைக் கச்சிதமாகக் கணிப்பதில் வல்லவர். நீங்கள் மற்றவர்களுக்கு உபதேசம் செய்வீர்கள். புகழ்ச்சிக்கு மயங்குவீர்கள். பிறருக்கு ஏணிப்படியாக இருந்து வழிகாட்டுவீர்கள். உங்களுக்கு எந்த வழியிலாவது பணம் வந்து சேரும். தற்பெருமை உண்டு. சொன்ன சொல் தவற மாட்டீர்கள். முன் பின் தெரியாதவர்களை எடை போடுவதில் வல்லவர்கள்.
பரிகார ஸ்தலம்: வருடத்தில் ஒருமுறை நாமக்கல் ஆஞ்சநேயரைத் தரிசித்து வரவும்.
குறிப்பு: பேச்சில் வேகத்தையும் படபடப்பையும் குறைத்துக் கொள்ளவும்.
மீனம்: சிரித்த முகத்தோடு இருப்பீர்கள். விடா முயற்சியினால் உழைத்து முன்னேறுவீர்கள். தன்னம்பிக்கை கொண்டவர். ஆன்மிக விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆசைப்படுவீர்கள். வாக்குப் பலிதம் மிக்க உங்களுக்கு ஜோதிடம் இயல்பாகவே வரும். வீட்டில் இடம் இருந்தால் பவழமல்லி மரம் ஒன்றை நடவும். அல்லது கோயில் நந்தவனத்தில் நடவும். பசு மாட்டிற்கு சனிக்கிழமைதோறும் கோதுமையால் செய்த பண்டத்தைக் கொடுக்கவும்.
பரிகார ஸ்தலம்: வருடத்திற்கு ஒருமுறை சமயபுரம் அருகில் உள்ள பிரம்மன் கோயிலுக்கு சென்று வரவும்.
குறிப்பு: வீண் செலவுகளைத் தவிர்க்கவும்.

நன்றி , நல்ல பலன்களே கூறி இருக்கிறார்.
ரமணியன்
ரமணியன்
T.N.Balasubramanian- நிர்வாகக் குழுவினர்
நிகழ்நிலை இணையாநிலை
பதிவுகள் : 21747
மதிப்பீடுகள் : 8199
Page 2 of 2 • 1, 2
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum