ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 56: தட்பவெப்பத்தைப் புரிந்துகொள்ளுதல்
 பழ.முத்துராமலிங்கம்

தொட்டனைத்து ஊறும் அமிழ்தம் 57: தமிழர்களின் பருவநிலை அறிவு
 பழ.முத்துராமலிங்கம்

தேத்தாம்பட்டியைத் தெரிந்து கொள்ளுங்கள்: பாரம்பரியத்தை தொலைக்காத கிராமம்
 பழ.முத்துராமலிங்கம்

இன்றைய பேப்பர் 18/11/17
 Meeran

முதல் பார்வை: 'தீரன் அதிகாரம் ஒன்று' - நேர்த்தியான போலீஸ் சினிமா!
 ayyasamy ram

வெளியானது 'ஒரு பக்க கதை' படத்தின் ட்ரைலர்!
 ayyasamy ram

கடலூர், சிதம்பரத்தில் ஓய்வூதியர் சங்கத்தினர் 21–ந் தேதி தர்ணா போராட்டம்
 ayyasamy ram

ஏசுநாதர் ஓவியம் ரூ.2,925 கோடிக்கு ஏலத்தில் விற்பனை
 ayyasamy ram

மகனை மனம் திருந்த வைத்த தாய்ப்பாசம்
 ayyasamy ram

டூ லெட் தமிழ் திரைபடம் சிறந்த படமாக தேர்வு
 ayyasamy ram

மகனுக்கு முடிசூட்டுகிறார் சவூதி மன்னர் சல்மான்
 ayyasamy ram

India Today ????27.11.17
 Meeran

கிட்னி திருடுபோனா நிர்வாகம் பொறுப்பல்ல...!!
 ayyasamy ram

எந்த கட்சி ஆட்சிக்கு வருதோ, அதுதான் நம்ம கட்சி...!!
 ayyasamy ram

ஆபரேசன் பண்ணிக்க பயப்படாதீங்க...!!
 ayyasamy ram

மூச்சிக்கலை
 Meeran

பயம் - கவிதை
 ayyasamy ram

மேய்ச்சல் - கவிதை
 ayyasamy ram

சொரணை இருக்கிறவளான்னு கிள்ளி பார்த்தேன்...!!
 ayyasamy ram

வீடு வரும்போதே ஏன் இறங்கலை...!!
 ayyasamy ram

வீட்டுலதான் எட்டு ஓட்டு இருக்கே...?!
 ayyasamy ram

மாமியாரை சமாளிக்க சக்களத்தி துணை வேணும்...!!
 ayyasamy ram

புதிய உச்சத்தை தொட்டது முட்டை விலை
 Dr.S.Soundarapandian

நன்றியுள்ள தென்னை - சிறுவர் பாடல்
 Dr.S.Soundarapandian

நாணயம் விகடன் 19.11.17
 Meeran

ஒரு நிமிடக் கட்டுரை: ‘மோட்டல்’ எனும் சுயாட்சிப் பகுதிகள்!
 Dr.S.Soundarapandian

நெஞ்சத்தில் தோன்றுவதும்!
 Dr.S.Soundarapandian

கட்டுகட்டாக ரூ. 2000 ஆயிரம் ரூபாய் நோட்டுகளுடன் நடிகர் விஷால் டுமீல் வீடியோ...
 Dr.S.Soundarapandian

இந்தியாவைப் பாராட்டி சீனாவை எச்சரிக்கும் அமெரிக்கா
 பழ.முத்துராமலிங்கம்

ஆலயங்கள் எப்போதும் அதிசயம்தான்!
 Dr.S.Soundarapandian

நகைக்கடையின் கூரையில் துளைபோட்டு பட்டப்பகலில் உள்ளே இறங்கி துணிகர கொள்ளை
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஆஹா என்ன ஒரு அழகு..! மிஸ் பண்ணிடாதீங்க...அப்புறம் பின்னாடி பீல் பண்ணுவீங்க...!
 Dr.S.Soundarapandian

போர்ப்ஸ் இளம் கண்டுபிடிப்பாளர் பட்டியலில் சென்னை பெண்!
 Dr.S.Soundarapandian

மாலை பேப்பர் 17.11.17
 Meeran

குங்குமம் & முத்தராம் 24.11.17
 Meeran

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 aeroboy2000

ராஜீவ் காந்தி கொலையாளிகளை விடுவிக்க ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நாங்க சுற்றுலா பயணிகள் அல்ல... இரயில்வே பணியாளர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

போஸ்ட் ஆபீசில், 'ஆதார்' சேவை
 பழ.முத்துராமலிங்கம்

நம்புவீர்களா...நம் உடல் கொழுப்பைக்கொண்டே உடல் எடை, பருமன் குறைக்கலாம்! #BrownFat
 பழ.முத்துராமலிங்கம்

17-11-17
 பழ.முத்துராமலிங்கம்

உலகச் சிறுகதைகள் புத்தக வடிவில்
 ajaydreams

சூர்யா வெளியிட்ட நாச்சியார் டீசர்!
 ayyasamy ram

கும்ப ராசிக்காரர்களுக்கு காரத்திகை மாத பலன்
 ayyasamy ram

‘இம்சை அரசன்’ படத்தில் நடிக்க மறுப்பு நடிகர் வடிவேலுவுக்கு நோட்டீஸ்
 ayyasamy ram

தீபிகாவின் மூக்கை வெட்டுவோம்! ராஜபுத்திர அமைப்பு கடும் மிரட்டல்
 ayyasamy ram

ஆசிய பணக்கார குடும்பங்களில் முகேஷ் அம்பானிக்கு முதலிடம்
 ayyasamy ram

கல்வி வேலை வழிகாட்டி குங்குமம் டாக்டர் 16.11.17
 Meeran

அசத்தல் தொழில்கள் 64!
 Meeran

இனி உங்க வீட்டுக்கு விலாசம் இல்லை, 6 இலக்க எண் மட்டுமே.. மோடி அரசின் அடுத்த அதிரிபுதிரி..!
 பழ.முத்துராமலிங்கம்

எத்தனையோ சுவையான மருத்துவ பண்டங்கள் செய்த தமிழர்கள் இதனை மட்டும் ஏன் அமிர்தம் என்றனர்?
 பழ.முத்துராமலிங்கம்

காவிரிக்கே முடிவு தெரியல.. மைசூர் பாக் யாருக்கு சொந்தம் என்பதில் தமிழ்நாடு-கர்நாடகா சண்டை
 பழ.முத்துராமலிங்கம்

சிந்தித்தவன் முன்னேறுகிறான்
 Dr.S.Soundarapandian

ராமாயணக் கதாபாத்திரங்கள் அறிவோமா..?
 Dr.S.Soundarapandian

மான் வடிவம் கொண்டு வந்த அசுரன் யார்?
 Dr.S.Soundarapandian

சிவபெருமான் கிருபை வேண்டும்
 Dr.S.Soundarapandian

மல்லிகா - ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

தங்கம் இலவசம்னு தப்பா புரிஞ்சுகிட்டாங்க....!!
 Dr.S.Soundarapandian

நர்ஸோட ஸ்ட்ரக்சர் சூப்பர்னு கமெண்ட் அடிச்சார்...!!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

40,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

View previous topic View next topic Go down

40,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

Post by சாமி on Mon Mar 24, 2014 10:42 pmபழனி அருகே 20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் ஆண்டுகள் வரையிலான கற்கால மனிதர்களின் குகை ஓவியங்கள் மூன்றுத் தொகுதிகளாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பழனி அருகே பாப்பம்பட்டியை அடுத்த மாயவன்கரடு மலைப்பகுதியில் பழனியைச் சேர்ந்த தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, முனைவர் கன்னிமுத்து, ஆசிரியர் ராஜேந்திரன் மற்றும் பழனிச்சாமி ஆகியோர் ஆய்வுகள் மேற்கொண்ட போது கற்கால மனிதர்கள் வரைந்த பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்ததாவது:

பாப்பம்பட்டி பகுதியில் முன்பே பழமையான குகை ஓவியங்கள், காலத்தைக் கணிக்கும் பழங்காலத் திட்டு அமைப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள குகை ஓவியங்கள் காலத்தால் மிகப்பழமையானவை. பலவும் இயற்கைச் சீற்றத்தால் சிதிலமடைந்துள்ளன.

இவை அனைத்துமே வரலாற்று காலத்துக்கு முற்பட்ட கற்கால மனிதர்களால் வரையப்பட்டவை. வெள்ளை நிற ஓவியங்கள், ரத்தச்சிவப்பு நிற ஓவியங்கள் மற்றும் மஞ்சள் நிற ஓவியங்கள் என இவை மூன்றுத் தொகுதிகளாக உள்ளன.

வெள்ளை நிறத்தில் காணப்படும் ஓவியத்தில் மான், மாடு, யானை, கொக்கு போன்ற பறவை, விலங்கினங்களும், வேட்டையாடும் நிகழ்வும் வரையப்பட்டுள்ளன.

இவை சுமார் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவையாகும். அடுத்துள்ள ரத்தச்சிவப்பு நிற ஓவியங்கள் சிதிலமான நிலையில் பல்வேறுக் குறியீடுகள் தென்படுகிறது. இவை எவற்றைக் குறிக்கின்றன எனத் தெரியவில்லை. இவை சுமார் 7 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையவையாக இருக்கலாம்.

அடுத்ததாகக் காணப்படும் மஞ்சள் நிற ஓவியம் முக்கியத்துவம் பெற்றதாகும். இது சுமார் ஆறரை கோடி ஆண்டுகளுக்கு முன் அழிந்த டைனோசரை போன்று வரையப்பட்டுள்ளன.

தடித்தவால், நான்கு கால்கள், முதுகில் பெரிய திமில், குட்டையான கழுத்துடன் திறந்தவாயுடன் வரையப்பட்டுள்ள இந்த ஓவியம் குப்ரிக் ஆசிட் எனப்படும் ஒருவகையான கலரில் வரையப்பட்டுள்ளன. மூலிகைகள், சிலவகைச் செடிகளின் வேரில் இருந்து தயாரிக்கப்படும் வர்ணத்தை குப்ரிக் ஆசிட் எனக் கூறுவர்.

இந்த ஓவியத்தின் வயது சுமார் 20 ஆயிரத்தில் இருந்து 40 ஆயிரம் ஆண்டு வரை உள்ள நிலையில், அழிந்த டைனோசர் இனம் இடைப்பட்ட காலத்தில் இருந்து அழிந்து போன விலங்காக இருக்கக்கூடும். ஆறரைக் கோடி ஆண்டுகள் வரை அதிகபட்ச பரப்பில் வாழ்ந்து அழிந்த உயிரினங்கள் தமிழகத்தில் ஏறத்தாழ 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்புவரை வாழ்ந்திருக்கலாம்.

இதே போல டைனோசர் இன விலங்குகளை மனிதர்கள் இழுத்துச் செல்வது போன்ற அரியபடங்கள் ஆந்திர மாநிலம் திருமலை வனப்பகுதிகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது என தெரிவித்தார். dinamani
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: 40,000 ஆண்டுகள் பழமையான குகை ஓவியங்கள் கண்டுபிடிப்பு

Post by ஜாஹீதாபானு on Tue Mar 25, 2014 1:42 pm

  avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29963
மதிப்பீடுகள் : 6953

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum