ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆணாக மாறி காதலியை திருமணம் செய்த இளம் பெண்; குட்டு உடைந்து சிக்கி கொண்டனர்
 krishnaamma

உப்புமா சாப்பிடுவது மோன நிலை...!!
 krishnaamma

In need of Antivirus Software
 rtr_18

பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
 krishnaamma

முகநூல் நகைச்சுவை படங்கள்
 krishnaamma

2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
 SK

ஐ.பி.எல் -2018 !!
 SK

நீண்ட கண்ணாடி ஜன்னலுடன் பெட்டி : ஐ.சி.எப்.,பில், தயாரிப்பு
 SK

எனக்குள் ஒரு கவிஞன் SK
 SK

‘சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்டல்
 SK

உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
 SK

கண்மணி வார நாவல் 25.04.2018
 Meeran

திகில் மன்னன் ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 Meeran

நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
 ayyasamy ram

தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
 SK

பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
 SK

இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறையும் கண்டனம்
 ayyasamy ram

அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
 ayyasamy ram

'பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
 ayyasamy ram

5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
 ayyasamy ram

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 தமிழ்நேசன்1981

வாழ்க்கையை ஓஹோன்னு வாழ கன்ஃபூசியஸ் சொன்ன 10 கட்டளைகள்...
 ayyasamy ram

இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
 ayyasamy ram

ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
 ayyasamy ram

2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
 ayyasamy ram

என்னைப் பற்றி...பாலமுருகன்
 Panavai Bala

சில்லுகள்...
 Panavai Bala

நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
 ayyasamy ram

காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
 ayyasamy ram

இலக்கியத்தில் 'பேராசிரியர்'
 ayyasamy ram

'அருப்புக்கோட்டை' பெயர்க்காரணம்
 ayyasamy ram

ராஜாளி - கடல்புறாவுக்குப் பின் (2 பாகங்கள்)
 valav

அறிமுகம்-சத்யா
 ரா.ரமேஷ்குமார்

காத்திருக்கிறேன் SK
 ஜாஹீதாபானு

ஆசாராம் வழக்கில் நாளை தீர்ப்பு: 3 மாநிலங்களுக்கு பலத்த பாதுகாப்பு
 T.N.Balasubramanian

சிரிக்கும் பெண்ணே-சுபா
 SK

குஜராத்தி பெயர் பலகை மஹாராஷ்டிராவில் அகற்றம்
 SK

திட்டி வாசல்
 T.N.Balasubramanian

சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
 T.N.Balasubramanian

இந்த வார இதழ்கள் சில ஏப்ரல் 2018
 Meeran

அறிமுகம்---- வாலி மோகன் தாஸ்
 Vaali Mohan Das

உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
 ராஜா

மூன்றாம் உலகப் போர் : ரஷ்யர்கள் தயாராக இருக்க அறிவுறுத்தல்
 ராஜா

தினை மாவு பூரி!
 ayyasamy ram

இந்தியா பின்தங்க 5 மாநிலங்கள் காரணம்'
 ayyasamy ram

எச்1பி விசா: இந்தியர்களுக்கு புது நெருக்கடி
 ayyasamy ram

அம்புலிமாமா புத்தகங்கள்
 prevel

இந்திரா அமிர்தம்---அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

கூகுள்' சுந்தர் பிச்சைக்கு ரூ.2,508 கோடி, 'ஜாக்பாட்'
 SK

குல தெய்வம்
 SK

கிரிக்கெட் வீராங்கனை ஜூலன் கோஸ்வாமியை கவுரவிக்க சிறப்பு தபால்தலை வெளியீடு
 T.N.Balasubramanian

நாளை மறுநாள் உலகம் அழியப்போகிறதா? ஆதாரம் வெளியானதால் பரபரப்பு
 SK

கர்நாடகா சட்டசபை தேர்தல்: கருத்து கணிப்பில் முந்துகிறது பா.ஜ .,
 T.N.Balasubramanian

தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
 T.N.Balasubramanian

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

பாலிடெக்னிக் ஆசிரியர் தேர்வில் ஊழல்- தலைமை ஆசிரியர் உள்பட 15 பேர் கைது
 SK

மாறி விட்ட அர்த்தங்கள் - வாட்ஸ் அப் பகிர்வு
 ஜாஹீதாபானு

கடல் கொந்தளிப்பு இன்றும் தொடரும்
 SK

மழைத்துளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

மீண்டும் ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளான வடிவேலு!

View previous topic View next topic Go down

மீண்டும் ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளான வடிவேலு!

Post by சிவா on Tue Mar 25, 2014 1:39 am




கடந்த சட்டமன்றத் தேர்தலில் பணத்தை பெற்றுக் கொண்டு தி.மு.க.வுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்தார் வடிவேலு. தி.மு.க. தோற்று அ.தி.மு.க. ஆட்சியைப் பிடித்தது வடிவேலுவுக்கு ஆன்ட்டி க்ளைமாக்ஸ் ஆனதால், திரையுலகிலிருந்து ஒட்டுமொத்தமாக ஓரங்கட்டப்பட்டார். ஏறக்குறைய மூன்று வருடங்களை நெருங்கிவிட்டநிலையிலும் ஆளும்கட்சியிடமிருந்து வடிவேலுவுக்கு பாவமன்னிப்பு கிடைக்கவில்லை.

அ.தி.மு.க. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் மதுரை ஏரியாவைச் சேர்ந்த அமைச்சர்கள் பலர் தனிப்பட்டமுறையில் வடிவேலுவுக்கு நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் நெருக்கத்தைப் பயன்படுத்தி எப்படியாவது தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துவிட கடந்த சில வருடங்களாகவே முயற்சி செய்தார் வடிவேலு. அவரது இந்த முயற்சி நிறைவேறாமல் இழுத்துக்கொண்டே போக, எப்படியும் ஜெயலலிதாவை சந்திக்க வைத்துவிடுவதாக அமைச்சர்கள் வடிவேலுவுக்கு ஆறுதல் சொல்லி வந்தனர். அவர்கள் சொன்னதை நம்பித்தான், ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்திலேயே நடிக்க முடிவு செய்தார் வடிவேலு.

தற்போது ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் இசைவெளியீட்டுவிழா நடைபெறவிருக்கிறது. படத்தின் ரிலீஸ் தேதியும் நெருங்கிவிட்ட நிலையிலும் கூட ஜெயலலிதாவை சந்திக்க அப்பாயின்ட்மெண்ட் கிடைக்கவில்லை. எனவே, ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை ஆளும்கட்சி டி.வி.க்கு இலவசமாகக் கொடுக்கவும் தயாரானார்கள். அப்படி கொடுப்பதன் மூலம் ஜெயலலிதாவின் கோபத்தைக் குறைத்து, அவரின் குட் புக்கில் வடிவேலு இடம் பிடித்துவிடலாம் என்று கணக்குப் போட்டனர்.

இந்த டீலுக்கு சேனல் தரப்பிலிருந்து பாசிட்டிவ்வான ரியாக்ஷன் வரவில்லை. எனவே மேலும் காத்திருப்பது வீண் வேலை என்று முடிவுக்கு வந்து, ஜெகஜ்ஜால புஜபல தெனாலிராமன் படத்தின் சாட்டிலைட் ரைட்ஸை நான்கரை கோடிக்கு வேறு ஒரு டி.வி.க்கு விற்றுவிட்டனர். இவ்விஷயத்தைக் கேள்விப்பட்ட ஆளும்கட்சி தரப்பு வடிவேலு மீது கூடுதல் கடுப்பில் இருக்கிறதாம்.

அச்சச்சோ...வடை போச்சே..!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: மீண்டும் ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளான வடிவேலு!

Post by ராஜா on Tue Mar 25, 2014 11:44 am

அவரை போன்ற குணமுடைய ஆட்களை எதிர்த்தால் தான் அடங்குவார்கள் , அவர்களிடம் அடங்கி போயி மன்னிப்பு கேட்டால் இன்னும் ஏறி மிதிப்பார்கள்

இதனால் இருக்குற கொஞ்ச நஞ்சம் மரியாதையும் போய்விடும்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30902
மதிப்பீடுகள் : 5592

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: மீண்டும் ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளான வடிவேலு!

Post by குழலோன் on Tue Mar 25, 2014 12:05 pm

நடிகர் வடிவேலு சிறந்த கலைஞர். இன்றளவும் தொலைக்காட்சியில் நல்ல நகைச்சுவைக்கு அவர் நடித்த காட்சிகளே சான்று. இதை ஆளுங்கட்சியினரே ஒப்புக்கொள்வர். தம் நடிப்பால் சிறுவர் முதல் பெரியவர் வரை சிரிப்பலையை உண்டாக்கியவருக்குப் பெரும் சோகத்தைச் சேர்ப்பதில் என்னதான் லாபம் கண்டார்களோ? 'வாழு! வாழவிடு!' என்னும் தத்துவம் அறியாதவர்கள். நடிகர் வடிவேலு பல சோதனைகளையும் தாண்டி வெற்றிவலம் வர வாழ்த்துவோம்.
avatar
குழலோன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 60
மதிப்பீடுகள் : 49

View user profile

Back to top Go down

Re: மீண்டும் ஆளும்கட்சியின் கோபத்துக்கு ஆளான வடிவேலு!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum