ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தலைவர் ரொம்ப ஸ்ட்ரிக்ட்...!!
 Dr.S.Soundarapandian

ஓலம்! - கவிதை
 Dr.S.Soundarapandian

கார்ட்டூன் மற்றும் படத்துடன் செய்தி - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

ஓ! அழகுப் பெண்ணே! (பஞ்சாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

திமிர் வரி
 Dr.S.Soundarapandian

டெங்குவின் அறிகுறிகள் மற்றும் அதற்கான மருத்துவம் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

இவ்வளவு நீள முடியா?
 Dr.S.Soundarapandian

இதுதான் காதல் என்பது! (நேபாள மொழிப் பாடல்)
 Dr.S.Soundarapandian

அக்.,30 ல் காங்., தலைவராக பொறுப்பேற்கிறார் ராகுல்
 ayyasamy ram

மோகன்லால் நடிக்கும் ஒடியன் படத்தில் நாயகிகளாக மீனா & திரிஷா
 ayyasamy ram

இனிமேல் சினிமா, இசை கச்சேரிகளில் பாட மாட்டேன்: பிரபல பாடகி ஜானகி அறிவிப்பு
 ayyasamy ram

மும்பை ஒருநாள் கிரிக்கெட்: இந்தியா பேட்டிங்;
 ayyasamy ram

ரமணிசந்திரன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

பாலகுமாரன் தமிழ் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 thiru907

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 sugumaran

தமிழ் படத்தில் நடிக்காததற்கு காரணம்...
 ayyasamy ram

இதப்படிங்க முதல்ல...சினிமா செய்திகள்
 ayyasamy ram

'சங்கமித்ரா' நாயகி: குஷ்பு அதிகாரபூர்வ அறிவிப்பு
 ayyasamy ram

இணையத்தில் மெர்சல் படம் பார்த்த ஹெச்.ராஜா!!
 ayyasamy ram

தலாய் லாமாவை சந்திப்பது மிகப்பெரும் குற்றம்: உலக தலைவர்களுக்கு சீனா எச்சரிக்கை
 ayyasamy ram

சிறிய சிறுசேமிப்பு திட்டங்கள் வங்கிகளுக்கு அரசு அனுமதி
 ayyasamy ram

சினிமாவை வைத்து அரசியலா? சமூக வலைதளத்தில் கண்டனம்
 ayyasamy ram

பாதுகாப்பான நகரங்கள் பட்டியல்: டில்லி, மும்பைக்கு இடம்
 ayyasamy ram

'ஆதார் கட்டாயமில்லை' ஜார்க்கண்ட் அரசு அதிரடி
 ayyasamy ram

ஒரு பேனாவின் பயணம்
 Dr.S.Soundarapandian

காது வலின்னு சொன்னதுக்கு கன்னத்தை தடவி பார்க்கிறீங்களே...?!
 Dr.S.Soundarapandian

இருளில் ஒளிரும் மருதாணி
 Dr.S.Soundarapandian

சூழ்நிலையும் மனிதனும் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

ராஜேஷ்குமார் நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 muthu86

சந்தானம் நாயகனாக நடிக்கும் `சக்க போடு போடு ராஜா
 ayyasamy ram

தயாராகிறார் சிம்பு
 ayyasamy ram

ஜெயலலிதா மரணம்: அக்.,25 முதல் விசாரணை
 ஜாஹீதாபானு

நீதிபதிகள் உத்தரவு பிறப்பிக்கும்போது மைக்ரோபோனைப் பயன்படுத்த வேண்டும்: இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை
 ayyasamy ram

புதுச்சேரியில் பஸ் கட்டண உயர்வு நிறுத்தி வைப்பு
 ayyasamy ram

பெயர்களில் இத்தனை சுவாரசியமா!
 ayyasamy ram

7000 ஊழியர்களின் மனைவிகளுக்கு ஹெல்மெட் வழங்கிய வைர வியாபாரி!
 ஜாஹீதாபானு

அன்புடையவர் அழாமல் இருக்க முடியுமா?(ஆப்பிரிக்க நாட்டுப்புறப்பாடல்)
 Dr.S.Soundarapandian

நிலவில் 50 கி.மீ நீள குகை: ஜப்பான் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு
 Dr.S.Soundarapandian

உன்னை சுற்றி ஒரு உலகம் - தெரிந்து கொள்வோம்
 Dr.S.Soundarapandian

'வங்கி கணக்கு எண்ணுடன் ஆதார் இணைப்பு கட்டாயமில்லை'
 Dr.S.Soundarapandian

இரும்புக்கூரை காயப்படுத்துகிறது ! (ஆப்பிரிக்க நாட்டுப்புறப் பாடல்)
 Dr.S.Soundarapandian

ஸ்பானிஷ் திரைப்பட விழா சென்னையில் நடைபெறவுள்ளது.
 ayyasamy ram

வேறு எந்த நாட்டுக்காகவும் ஸ்ரீசாந்தால் விளையாட முடியாது: பிசிசிஐ
 ayyasamy ram

'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
 ayyasamy ram

கொசு உற்பத்தி: திருவாரூர் ரயில் நிலையத்திற்கு ரூ.10,000 அபராதம்
 ayyasamy ram

4 நாட்களில் துவங்குது வடகிழக்கு பருவ மழை
 ayyasamy ram

ரூ.1,500 கோடி வங்கி கடன்; 'ஏர் - இந்தியா' கோருகிறது
 ayyasamy ram

மெர்சல் விமர்சனம்
 Pranav Jain

உகாண்டா மாணவர்களின் வரவேற்புப் பாடல் !
 Dr.S.Soundarapandian

ரயில்களின் பயணநேரம் குறைகிறது
 ayyasamy ram

குறுங்கவிதைகள்....
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம்-1 !
 Dr.S.Soundarapandian

2000 ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் மோடியின் படம்!
 Dr.S.Soundarapandian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

விலையேறியது ஜியோ பிளான்கள்: அக்டோபர் 19 முதல் அமல்
 ayyasamy ram

இந்து மன்னர்களிடம் இருந்து திருடிய நிலத்தில்தான் தாஜ்மகால் அமைந்துள்ளது: சுப்பிரமணியன் சுவாமி
 ayyasamy ram

தமிழ்நாட்டில் 12,254 கிராமங்களில் பாரத் நெட் : தமிழக அரசு தகவல்
 ayyasamy ram

வீர நாய்கள் - கவிதை
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஐ.பி.எல்.-பொறுப்பு கவாஸ்கரிடம் - சீனிவாசன் பொறுப்பு பறித்தது கோர்ட்

View previous topic View next topic Go down

ஐ.பி.எல்.-பொறுப்பு கவாஸ்கரிடம் - சீனிவாசன் பொறுப்பு பறித்தது கோர்ட்

Post by soplangi on Fri Mar 28, 2014 12:48 pmஇந்திய கிரிக்கெட் சூதாட்டம், மேட்ச்பிக்ஸிங் வழக்குகளில் நியாயமான விசாரணைக்கு வழிவகை ஏற்படுத்தும் வகையில சுப்ரீம் கோர்ட் தனது அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தது. இன்றைய உத்தரவின்படி பி.சி.சி.ஐ., சேர்மன் பொறுப்பில் இதன் 5 துணைத்தலைவர்களில் ஒருவர் இடைக்கால தலைவராக செயல்படுவார் என்றும் , குறிப்பாக ஐ.பி.எல்., விவகாரங்களை முன்னாள் கிரிக்கெட் கேப்டன் கவாஸ்கர் கவனிப்பார் என்றும் அதே நேரத்தில் பி.சி.சி.ஐ., விவகாரத்தில் அவர் தலையிட வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடந்த ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில் பெரும் சூதாட்டம் நடந்தது. சில விளையாட்டு வீரர்கள் மற்றும் அணியின் உரிமையாளர்கள் இந்த மேட்ச் பிக்ஸிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதன் அடிப்படையில் மும்பை போலீசார் கிரிக்கெட் வீரர்கள் ஸ்ரீசாந்த், அஜீத்சந்திலா, அங்கீத்சவான் ஆகிய 3 வீரர்கள் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து ராஜஸ்தான் அணி உரிமையாளர்ராஜ்குந்த்ரா, சென்னை அணி நிர்வாகி குருநாத் மெய்யப்பன் ஆகியோர் மீதும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர். தற்போது இந்த வழக்கு சுப்ரீம்கோர்ட் கண்காணிப்பில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் சீனிவாசன் பி.சி.சி.ஐ., சேர்மன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தெரிவித்திருந்தனர். ஆனால் அவர் தரப்பில் ஆஜரான வக்கீல் இது ஏற்க முடியாது என்று வாதிட்டனர்.

இந்நிலையில் தோனியை மையமாக வைத்து ஒரு புயல் புறப்பட துவங்கியது சால்வே என்பவர் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்தார் . இந்த மனுவில் இந்திய அணி மற்றும் சென்னை அணிக்கு கேப்டனாக இருந்து வரும் தோனியும் ஒரு குற்றவாளியாக சேர்க்கப்பட வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இந்த மனு விசாரணையில் வக்கீல் நீதபதி முன் வைத்த வாதுரையில், தோனிக்கு தெரிந்து சில விஷயங்கள் நடந்திருக்கிறது. தோனி மேட்பிக்ஸிங் குறித்து விசாரணக்கமிட்டியிடம் தவறான தகவலை கொடுத்துள்ளார். இதனால் இவரும் ஒரு குற்றவாளியே . இவர் முட்கல் கமிட்டி முன்பு தனது வாக்குமூலத்தை அளிக்க வேண்டும். மேலும் குருநாத்மெய்யப்பன் மீதான நடவடிக்கையில் சீனிவாசன் இடையூறாக உள்ளது. என்றும் கூறினார்.

இதனை ஏற்று கொண்ட நீதிபதிகள் சென்னை மற்றும் ராஜஸ்தான் அணியை சஸ்பெண்ட் செய்ய நேற்று யோசனை தெரிவித்தனர். இது தொடர்பான பி.சி.சி.ஐ விளக்கம் கேட்கப்பட்டது. இதற்கான உத்தரவை நாளை ( இன்று ) பிறப்பிப்போம் என்றும் கூறினர்.

நீதிபதிகள் இன்று தங்களது உத்தரவை பிறப்பித்தனர். இந்த உத்தரவில் , பி.சி.சி.ஐ., சேர்மனாக இருக்கும் சீனிவாசன் பதவி பறிக்கப்பட்டது.

ஐ.பி.எல், தொடர்பான பணிகள் முழுமையாக கவனிக்க சுனில் சுனில் கவாஸ்கர் நியமிக்கப்படுகிறார். மேலும் இந்தியா சிமென்ட்ஸ் ஊழியர்கள் பி.சி.சி.ஐ யில் இருந்து முழுமையாக விலகி கொள்ள வேண்டும். பி.சி.சி.ஐ., சேர்மன் பொறுப்பில் துணைத்தலைவர்களில் ஒருவர் இந்த பொறுப்பை கவனித்து கொள்ள வேண்டும். விசாரணை முடியும் வரை இது நடைமுறையில் இருக்கும். ( இதன்படி சீனிவாசன் சேர்மன் பொறுப்பை இழந்தார்) . மேலும் சென்னை, ராஜஸ்தான் அணி ஐ.பி.எல்.,போட்டியில் பங்கேற்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

-- dinamalar
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

வெட்கமே இல்லையா?: என். சீனிவாசனை கலாய்க்கும் அமுல்

Post by soplangi on Fri Mar 28, 2014 12:59 pmபிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து விலக மறுக்கும் என். சீனிவாசனை கிண்டலடித்து அமுல் நிறுவனம் விளம்பரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

அமுல் நிறுவனம் பிரபலங்களை புகழ்ந்தும், கிண்டலடித்தும் பொம்மை பட விளம்பரங்களை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஐபிஎல் பிக்ஸிங் குறித்த வழக்கில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய தலைவர் பதவியில் இருந்து ஒதுங்குமாறு என். சீனிவாசனுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சீனிவாசனோ தலைவர் பதவியை விட்டு விலக மாட்டேன் என்று அடம்பிடித்து வருகிறார். அவர் பதவி விலகினால் தான் ஐபிஎல் பிக்ஸிங்கில் நியாயமான விசாரணை நடத்தப்படும் என்று கருதப்படுகிறது. ஏனென்றால் ஐபிஎல் பெட்டிங்கில் சிக்கியவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் தான்.


இந்நிலையில் பதவி விலக மறுக்கும் சீனிவாசனை கிண்டலடித்து அமுல் நிறுவனம் பொம்மை விளம்பரத்தை வெளியிட்டுள்ளது. அந்த விளம்பரத்தில் அவர் தலைவர் சீட்டை விட மாட்டேன் என்று பிடித்துக் கொண்டிருக்கிறார், அருகில் நீதிபதி வாயில் விரல் வைத்துக் கொண்டு இடத்தை காலி செய்யுங்கள் என்பது போன்று கையை நீட்டுகிறார். இந்த விளம்பரத்திற்கு வெட்கங்கெட்ட சீனிவாசன் என்று தலைப்பிடப்பட்டுள்ளது.


-- One India
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum