ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 ரா.ரமேஷ்குமார்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

புதிய சமயங்கள்
 SK

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 ayyasamy ram

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 ayyasamy ram

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 SK

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 ayyasamy ram

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

View previous topic View next topic Go down

குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

Post by யினியவன் on Fri Mar 28, 2014 1:42 pm

குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

நேற்று வெளியான இந்தத் திரைப்படம் மிக நன்று.

மாற்றுத்திறநாளிகளான பார்வை இழந்தவர்களைப் பற்றிய மிக இயல்பான படம். ஒரு உண்மைச் சம்பவத்தை தழுவிய படம்.

நடிப்பு, திரைக்கதை, காதல், நகைச்சுவை, சோகம், சுகம் என அனைத்தையும் கொண்ட அருமையான படம்.

வர்த்தக ரீதியாக வெற்றிபெற்றால் இதுபோல் படங்கள் நிறைய வெளிவர வாய்ப்பிருக்கு.

தயவுசெய்து நண்பர்கள் இந்தப்படத்தை தியேட்டரில் சென்று பார்க்கவும்.

விமர்சனம் வந்தவுடன் பகிருங்கள் அல்லது பார்த்தவர்கள் விமர்சியுங்கள்.avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

Post by யினியவன் on Fri Mar 28, 2014 1:51 pm

தினமலர் விமர்சனம்

'குக்கூ', கண் தெரியாதவர்களின் கலர்புல் காதல், காமெடி, உணர்ச்சிகள், கண்ணீர் பின்னணிகள் உள்ளிட்ட இன்னும் பல விஷயங்களை இதுவரை யாரும் திரையில் காட்டிராத சுவாரஸ்யத்துடன், கண்களுடைய எல்லோரும் கண்கொட்டாமல் ரசிக்கும்படியும், பார்வையற்றவர்களுக்காக கடவுளிடம் கண்ணீர் மல்க யாசிக்கும்படியும் தன் முதல் படத்திலேயே 'பக்கா'வாக பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் ராஜூ முருகன் என்றால் மிகையல்ல!

கதைப்படி, மேடை கலைக்குழு ஒன்றில் இளையராஜா பாடல்களை பாடியபடி எல்லோரையும் வசியபடுத்தும் பார்வையற்ற தமிழ் எனும் 'அட்டக்கத்தி' தினேஷ், மீதி நேரங்களில் சென்னை, மின்சார இரயில்களில், பிற பார்வையற்ற இளைஞர்களுடன் சேர்ந்து சின்ன சின்ன பொருட்களை, பொம்மைகளை விற்று ஜீவனம் நடத்துகிறார். தான் இதுமாதிரி பொருட்களை வியாபாரயம் செய்யும் மின்சார இரயில்களில், அடிக்கடி பிரயாணித்து ஆசிரியை ஆக படிக்கும், தன் மாதிரியே பார்வையற்ற சுதந்திரக்கொடி எனும் அறிமுகநாயகி மாளவிகா மீது தமிழ் தினேஷூக்கு முதலில் மோதலும், பின் காதலும் பிறக்கிறது.

தன் காதலை சுதந்திரக்கொடியிடம் ஒரு சிடியில் பேசி நண்பர் உதவியுடன் தமிழ் வெளிப்படுத்த போகும் தருவாயில், நாயகி சுதந்திரத்திற்கு அவருக்கு பல விதத்திலும் உதவும் இளம் சமூக சேவகர் ஒருவர் மீது காதல் இருப்பது தெரிய வருகிறது. கூடவே பார்வை உடைய ஒருவனையே திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனும் நாயகியின் லட்சியமும் தெரிய வருகிறது. அதனால், சுதந்திரக்கொடி பையில் வைத்த சி.டி.யை திரும்ப எடுக்கவும் முடியாமல், காதல் அம்பை தொடுக்கவும் முடியாமல் அறை திரும்புகிறார். இதுஒரு பக்கம் என்றால் மற்றொருபக்கம், சுதந்திரகொடியின் முரட்டு குப்பத்து அண்ணன், தன் ஆட்டோ ஓட்டுநர் நண்பன் செய்யும் பண உதவிகளுக்கு கைமாறாக சுதந்திரத்தை அவனுக்கே கட்டி வைக்க சபதம் பூண்டிருக்கிறார் எனும் விவரமும் தெரியவருகிறது.

நாயகியின் லட்சியம், நாயகி சுதந்திரத்தின் முரட்டு அண்ணனின் சபதம்... உள்ளிட்ட சகலமும் தவிடுபொடியாகி அந்த பார்வையற்ற அழகி சுதந்திரக்கொடி எனும் மாளவிகா, நம் பார்வையற்ற தமிழ் எனும் தினேஷூக்கு கிடைத்தாரா.? அல்லது இளையராஜாவின் சோகப்பாடல்களும், கனவு டூயட்டுகளுமே நம் நாயகருக்கு நிரந்தரமானதா..? என்பதற்கு வித்தியாசமும், விறுவிறுப்பாகவும், நெஞ்சை உலுக்கும் திருப்பங்களுடன் விடை சொல்கிறது 'குக்கூ' திரைப்படத்தின் மீதிக்கதை!

காதலுக்கு கண் இல்லை என்பார்கள்... இதில் கண் தெரியாதவர்கள்குள்ளும் காதல் உண்டு! என்பதை கண் தெரிந்த ரசிகர்கள் எல்லோரும் கண் அயராமல் கண்டுகளிக்கும்படி கலர்புல்லாக காட்சிக்கு காட்சி சொல்லி இருக்கும் காரணத்திற்காகவே இயக்குநர் ராஜூ முருகனுக்கு தயக்கமின்றி ஒருடஜன் 'ஹேட்ஸ் ஆப்' சொல்லலாம்!

தமிழ் கதாபாத்திரத்தில் பார்வையற்ற இளைஞராக வாழ்ந்திருக்கிறார் நாயகர் தினேஷ் என்று தான் சொல்ல வேண்டும். மின்சார இரயில்களிலும், இரயில் நிலையங்களை ஒட்டியும் நாம் அவ்வப்போது கூட்டமாக பார்க்கும் பார்வையற்ற இளைஞர்களில், யாரோ ஒருவரை நம் கண்முன் காட்சிக்கு காட்சி கொண்டு வந்து நிறுத்தி, நம் கண்களில் கண்ணீர் துளிகளை எட்டிபார்க்க செய்து விடுகிறார். கதாநாயகி முதலில் நாயகருடன் ஏற்படும் முட்டல் மோதலில், முதல்நாள் நாயகருக்கு ஏற்படுத்திய நெற்றி காயத்தில், மறுநாள் கைவைத்து கடவுளை பிரார்திக்கும் காட்சியில், ஹீரோவின் மெய்சிலிர்ப்பு ஆகட்டும், பின்னணியில் புல்லாங்குழல் வாசித்துப்போகும் பெரியவர், கலர் பலூன்கள், பஞ்சுமிட்டாய்கள் கொண்டு செல்லும் வியாபாரிகள் என காட்டுமிடத்தில் நாயகர் தினேஷின் பிலீங், படம் பார்க்கும் நம்மையும் அவர்களின் காதலுக்குள் அழைத்து போய்விடுகிறது. அதன்பின் தமிழ்-தினேஷூக்கு ஏற்படும் இன்பம், துன்பம், காதல், கலாட்டா, காமெடி, அடி, உதை, இழப்பு, ஏற்பு... எல்லாவற்றிலும் பார்வையற்ற பாத்திரமென்றாலும்... ரசிகனான நம்மை, அந்த இடத்தில் தமிழ் தினேஷாகவே பொருத்திக் கொண்டும், புகுத்திக் கொண்டும் படம் முழுதையும் பார்க்க முடிவது தான் 'குக்கூ'வின் பெரிய பிளஸ்! இதற்கு பெரிய காரணம் இயக்குநர் ராஜூ முருகன் என்றாலும், தினேஷின் உயிரை கொடுக்கும் நடிப்பும், பாத்திரமும் முக்கிய காரணியாகும்! குட் ஆக்டிங்! 'கீப் இட் அப் தினேஷ்!!'

'அட்டக்கத்தி' தினேஷ் மாதிரியே அறிமுக நாயகி மாளவிகா மேனனும் பார்வையற்ற பெண்ணாக மிரட்டி இருக்கிறார் மிரட்டி! இரண்டாவது சந்திப்பிலேயே நாயகர், தன்னை நான்கு ஸ்டாப் தள்ளி இறக்கி விட வைத்த கொடூரம் கண்டு, அம்மணி மாளவிகா பொங்குவதும், அதற்காக அடுத்தமுறை நாயகருக்கு அவர் தரும் அதிரடியும் ஒரு நிமிடம் நம்மை ஆடிப்போகச் செய்து விடுகிறது. லூசு, லூசு... என அம்மணி, தினேஷை கொஞ்சும் இடங்களில் ஆகட்டும், செக்யூரிட்டியாக ஏ.டி.எம். வாசலில் சாப்பிட்டபடி இருந்து கொண்டே இல்லை என சொல்லும் அண்ணன் பற்றி, அண்ணி வச்ச மீன் குழம்பு வாசனை எனக்குத் தெரியாதா என தோழியிடம் தன் மனப்பக்குவத்தை வெளிப்படுத்தும் இடத்தில் ஆகட்டும், தினேஷிடம் மனதை பறிகொடுக்கும் இடங்களில் ஆகட்டும் தேர்ந்தெடுத்த நடிகையாக மிளிர்ந்திருக்கிறார் அம்மணி!

மேடை கலைக்குழுவில் எம்.ஜி.ஆர்., அஜீத், விஜய்யாக வலம் வரும் நட்சத்திரங்கள் சந்திரபாபுவாக 3 மனைவிகளின் கணவனாக கலக்கி, கலைகுழுவையும் நடத்தும் ஈஸ்வர், 'ஆடுகளம்' முருகதாஸ், இயக்குநர் ராஜூ முருகன் எல்லோரும் பாத்திரமறிந்து பளிச்சிட்டிருக்கின்றனர்.

சந்தோஷ் நாராயணின் மனதை வருடும் பாடல்கள், இசை, (பின்னணி இசை விட்டுவிட்டு ஒலிப்பதின் பின்னணி என்னவோ.?), பி.கே.வர்மாவின் கண்களை கவரும் ஒளிப்பதிவு உள்ளிட்டவைகள் பெரிய பிளஸ் பாயிண்ட்டுகள்.

''அண்ணனை விட தம்பிக்கு தான் பவர்...'', ''இருட்டில் கிடைத்த சுதந்திரம்...'', தமிழுக்கும், தமிழர்களுக்கும் தொடர்ந்து கிடைத்து வரும் அவமரியாதைகள், உள்ளிட்ட லோக்கல்-இன்டர்நேஷனல் பாலிட்டிக்ஸ்களை நக்கல் அடிப்பது, என படத்தில் பாத்திரங்கள் பேசும் வசனங்கள் இயக்குநர் ராஜூ முருகனுக்கு ஒரு 'ஷொட்டு' வைக்க தூண்டுகிறது.

என்னதான் உண்மை என்றாலும் பார்வையற்றவர்களை பிடிவாதக்காரர்கள், நினைத்ததை நினைத்த மாத்திரத்திலேயே செய்து முடிக்க நினைக்கும் அடம்பாவிகள், என்றெல்லாம் சொல்லாமல் சொல்லி சித்தரித்து இருப்பதற்காக இயக்குநருக்கு ஒரு 'குட்டு' வைக்கவும் தோன்றுகிறது.

''குக்கூ'' என சத்தமிடும் கதாநாயகியின் கடிகாரத்திற்கும், ஒரு அப்பா இமேஜை கொடுத்து அதிலும் சென்டிமென்ட்டை புகுத்தியிருக்கும் இயக்குநர் ராஜூ முருகன், ஒரு சில இடங்களில் நீள அகலங்களை சற்றே குறைத்து இருந்தார் என்றால் 'குக்கூ' இன்னும் அழகாக கூவியிருக்கும்.

ஆனாலும், ''குக்கூ - 'செம கிக்கூ...', தயாரிப்பாளர்களுக்கும், புதுமை விரும்பும் ரசிகர்களுக்கும் ஒருசேர லக்கூ!''avatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

Post by பாலாஜி on Fri Mar 28, 2014 1:52 pm

நானும் விமர்சனம் படித்தபொழுது ...படம் நன்றாக இருக்கவேண்டும் என்று தோன்றியது

படம் பார்க்கவேண்டும் ...


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

Post by சிவா on Fri Mar 28, 2014 4:51 pm

குக்கூ தரவிறக்கம் செய்து விட்டேன் தல, இன்னும் பார்க்கவில்லை! (இங்கு தியேட்டரில் இப்படம் வெளிவரவில்லை)
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

Post by ஜாஹீதாபானு on Fri Mar 28, 2014 5:05 pm

@சிவா wrote:குக்கூ தரவிறக்கம் செய்து விட்டேன் தல, இன்னும் பார்க்கவில்லை! (இங்கு தியேட்டரில் இப்படம் வெளிவரவில்லை)

படம் வெளிவந்ததும் பாருங்க ஏன் அவசரப்பட்டு அண்ணா கோவத்துக்கு ஆளாகுறீங்கavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30085
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

Post by பாலாஜி on Fri Mar 28, 2014 5:08 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:குக்கூ தரவிறக்கம் செய்து விட்டேன் தல, இன்னும் பார்க்கவில்லை! (இங்கு தியேட்டரில் இப்படம் வெளிவரவில்லை)

படம் வெளிவந்ததும் பாருங்க ஏன் அவசரப்பட்டு அண்ணா கோவத்துக்கு ஆளாகுறீங்க


அண்ணானை அவர் சுலபமாக சமாளித்துவிடுவார்  சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் 


Last edited by பாலாஜி on Fri Mar 28, 2014 5:49 pm; edited 1 time in total


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

Post by சிவா on Fri Mar 28, 2014 5:48 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:குக்கூ தரவிறக்கம் செய்து விட்டேன் தல, இன்னும் பார்க்கவில்லை! (இங்கு தியேட்டரில் இப்படம் வெளிவரவில்லை)

படம் வெளிவந்ததும் பாருங்க ஏன் அவசரப்பட்டு அண்ணா கோவத்துக்கு ஆளாகுறீங்க

இது போன்ற படங்கள் இங்கு வெளியாகாது அக்கா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

Post by முத்துராஜ் on Fri Mar 28, 2014 6:11 pm

நானும் எனது நண்பர்களுடன் படத்தை பார்த்தேன் அருமையான படம் .
avatar
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1243
மதிப்பீடுகள் : 307

View user profile

Back to top Go down

Re: குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

Post by ஜாஹீதாபானு on Fri Mar 28, 2014 6:13 pm

@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:குக்கூ தரவிறக்கம் செய்து விட்டேன் தல, இன்னும் பார்க்கவில்லை! (இங்கு தியேட்டரில் இப்படம் வெளிவரவில்லை)

படம் வெளிவந்ததும் பாருங்க ஏன் அவசரப்பட்டு அண்ணா கோவத்துக்கு ஆளாகுறீங்க

இது போன்ற படங்கள் இங்கு வெளியாகாது அக்கா!

இன்னைகே பார்த்துட்டு நாளைக்கு விமர்சனம் சொல்லுங்க புன்னகைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30085
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

Post by சிவா on Fri Mar 28, 2014 6:30 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:குக்கூ தரவிறக்கம் செய்து விட்டேன் தல, இன்னும் பார்க்கவில்லை! (இங்கு தியேட்டரில் இப்படம் வெளிவரவில்லை)

படம் வெளிவந்ததும் பாருங்க ஏன் அவசரப்பட்டு அண்ணா கோவத்துக்கு ஆளாகுறீங்க

இது போன்ற படங்கள் இங்கு வெளியாகாது அக்கா!

இன்னைகே பார்த்துட்டு நாளைக்கு விமர்சனம் சொல்லுங்க புன்னகை

கண்டிப்பாகக் கூறுகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: குக்கூ திரைப்படம் - நிறை(ப்)படம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum