ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 ayyasamy ram

நான் விட்டுவிடமாட்டேன் !
 ayyasamy ram

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 ayyasamy ram

அது ஒரு காதல் அலை…! – கவிதை
 ayyasamy ram

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 Dr.S.Soundarapandian

மாறுகை – கவிதை
 Dr.S.Soundarapandian

மீன்கள்- கவிதை
 Dr.S.Soundarapandian

தாமதம் -- கவிதை
 Dr.S.Soundarapandian

நீ…நீயாக இரு….!
 Dr.S.Soundarapandian

தொடத் தொடத் தொல்காப்பியம்(460)
 Dr.S.Soundarapandian

இது வாட்ஸ் அப் கலக்கல்
 T.N.Balasubramanian

வாரத்தில் இரண்டு நாட்கள் முருங்கை கீரை சாப்பிட்டால் கிடைக்கும் நன்மைகள்…!
 ayyasamy ram

ஆதாருடன் கட்டாயம் இணைக்கப்பட வேண்டிய ஆவணங்கள்…
 ayyasamy ram

நூல்கள் தேவையா !!!!!
 Senthil Krishna

ஜியோபோன் விநியோக தேதி மாற்றம்; வாடிக்கையாளர்கள் ஏமாற்றம்!
 ayyasamy ram

மாற்றுதிரனாளிகள் சிறுதொழில் தொடங்கிட உதவி
 கனகராஜ் பசுமைசங்ககிரி

கக்கனுக்குப் பேரன் என்பதே பெரும் பாக்கியம்! - ஹரிசேகரன் ஐ.பி.எஸ்.
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் மீதான தடை: நீக்க ஐகோர்ட் மறுப்பு
 ayyasamy ram

இன்று திறந்து வைக்கப்பட இருந்த அணை உடைந்து ஊருக்குள் வெள்ளம் புகுந்தது
 ayyasamy ram

அதிகாரியை விரட்டி கழுத்தில் அரிவாளை வைத்து தன் பொருட்களை மீட்ட பெண்
 ayyasamy ram

2 ஸ்டேட்ஸ்- என் திருமணத்தின் கதை (சேதன் பகத் நூல் தமிழில் )
 MANOJMAHE

கிரிக்கெட் வீராங்கனையின் வாழ்க்கை சினிமாவாகிறது
 ayyasamy ram

மெக்சிகோவில் நிலநடுக்கம்:பலி எண்ணிக்கை 119 ஆக உயர்வு
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 ayyasamy ram

மங்களூருவில் இருந்து துபாய் செல்லும் விமானத்தில் செல்போன் வெடி குண்டு
 ayyasamy ram

2க்கு மேல் பெற்றால் வேலையில்லை : சட்டத்துக்கு அசாம் அரசு ஒப்புதல்
 ayyasamy ram

மொபைல் அழைப்பு இணைப்பிற்கான கட்டணம்: டிராய் குறைப்பு
 ayyasamy ram

நவராத்திரியை புரட்டாசியில் கொண்டாடுவது ஏன்?
 ayyasamy ram

ஆங்கில நாவல்கள் தமிழில்
 Saravana2945

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் கால தாமதம் செய்வது மத்திய அரசின் தவறான அணுகுமுறையாகும்-சுப்ரீம் கோர்ட்
 T.N.Balasubramanian

என்னவென்று நான் சொல்ல" - முத்துலட்சுமி ராகவன் 1 முதல்3 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

12 பெண்கள் பாலியல் வன்கொடுமை பெற்ற மகனை கூலிப்படை வைத்து கொன்ற தாய்
 ayyasamy ram

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் சார்பில் ஆஜராகும் மூத்த வழக்கறிஞர்கள் சல்மான் குர்ஷித்- துஷ்யந்த் தவே
 ayyasamy ram

"தகாதவன்" வருகையால் என்ன நடக்கும்?
 Pranav Jain

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Pranav Jain

Can you imagine? (உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?)
 Pranav Jain

பாராளுமன்ற நெறிமுறை குழு தலைவராக அத்வானி மீண்டும் நியமனம்
 ayyasamy ram

சஸ்பென்ஷன்’ பாலம்
 ayyasamy ram

புஷ்கர ஸ்ரீரங்கத்து பழமொழிகள்
 ayyasamy ram

முன்னோரிடம் நல்லாசி பெறுவோம் இன்று மகாளய அமாவாசை
 ayyasamy ram

பாசனத்திற்கு காவிரி நீரை பயன்படுத்த அரசு தடை
 ayyasamy ram

ஏசுதாஸிற்கு பத்மநாப கோயில் அனுமதி
 ayyasamy ram

மதுராவில் ஆதரவற்ற பசுக்களை பராமரிக்கும் ஜெர்மனி பெண்
 sinjanthu

இலவசமாக தரவிறக்கம் -லட்ஷ கணக்கில் புத்தகங்கள்
 sinjanthu

(REQ) சிவகாமி பர்வம் பாகுபலி பாகம் 1
 sinjanthu

மலேசிய ரசிகர்களைச் சந்திக்கிறார் ஓவியா
 ayyasamy ram

அரசியலில் விவகாரம் : துணை ஜனாதிபதி, ஜனாதிபதியுடன் தமிழக கவர்னர் அடுத்தடுத்து ஆலோசனை
 M.Jagadeesan

உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பதில் சிக்கல்: தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் பதில் மனு
 ayyasamy ram

தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகள் காலியாக உள்ளது என அறிவிப்பு
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள் அனைத்தும் இதோ உங்களுக்காக
 T.N.Balasubramanian

சண்முகத்தின் சயாம் மரண ரயில் என்ற நாவல் தேவை
 pon.sakthivel

அறிமுகம்
 T.N.Balasubramanian

முத்துலட்சுமி ராகவன்- " அம்மம்மா கேளடி தோழி" 1 முதல் 5 பாகம் வரை
 ANUSUYA DHURGAIMUTHU

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 மகேந்திரன்

என். சீதாலக்ஷ்மி யின் " மலரும் இதழே" தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

என் . சீதாலக்ஷ்மி-யின் " அன்பில்லார் எல்லாம் " தமிழ் நவல்
 ANUSUYA DHURGAIMUTHU

ஏபிசிடியே தெரியாது, இவரெல்லாம் நாட்டை எப்படி ஆள்வார்? கமலுக்கு சுப்பிரமணியன் சுவாமி கேள்வி
 M.Jagadeesan

ஜாக்கியின் காதல் பரிசு..!
 vashnithejas

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by தமிழ்நேசன்1981 on Mon Mar 31, 2014 5:14 pm

First topic message reminder :

தரவிறக்கம் செய்ய:
Dropbox
https://www.dropbox.com/sh/qfhyfmo98h4gz5u/AAC_ZfuoB-X5B_RnXbnUe-KIa?dl=0

Gdrive
https://drive.google.com/open?id=0B2LeCZitCnbfWHpXbzRRQmcxTEU&authuser=0

பொன்னியின் செல்வன் - ஒலிப்புத்தகம் - இயக்கம்-பாம்பே கண்ணன்

பதிவிறக்கம்

இதில் ஐந்து பாகங்களும் உள்ளது. மொத்த கோப்புகளின் அளவு 10.5 ஜி.பி. ஆகும்.

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by krishnaamma on Fri Jun 05, 2015 12:46 am

shobana sahas wrote:
krishnaamma wrote:எல்லாரும் இங்கு கோரிக்கை வைக்கிறோம், நேசன் பார்த்தால் தான் எதுவும் தெரியவரும் நமக்கு புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1142090

சரி தான் கிருஷ்னாம்மா ... அவராலும் , மற்றும் கார்த்திக் அவர்களாலும் தான் முடியும் . பாப்போம் . சோகம் சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1142093

ஹாய், வந்தச்சா ஷோபனாபுன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by shobana sahas on Fri Jun 05, 2015 1:24 am

வந்துவிட்டேன் அம்மா . பொறுமையாக ஒவ்வொன்ன பாக்க போகிறேன் . சிரி சிரி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by krishnaamma on Fri Jun 05, 2015 10:34 am

shobana sahas wrote:வந்துவிட்டேன் அம்மா . பொறுமையாக ஒவ்வொன்ன பாக்க போகிறேன் . சிரி சிரி
மேற்கோள் செய்த பதிவு: 1142108

சரி , வந்ததும் , ஈகரை பதிவேடு என்று ஒரு திரி இருக்கும் பாருங்கள் அங்கு சென்று 'கையழுத்து' போடுங்கள் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by தமிழ்நேசன்1981 on Mon Jun 08, 2015 2:48 pm

ஆம் நண்பர்களே... அதை நான் மீடியாஃபயரில் இருந்து டெலிட் செய்து விட்டேன். சம்மந்தபட்டவர்களிடம் இருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் நீக்கப்பட்டுவிட்டது. சிறிது நாள் போகட்டும் . மீண்டும் தரவேற்றி தருகிறேன்.

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by krishnaamma on Mon Jun 08, 2015 11:05 pm

தமிழ்நேசன்1981 wrote:ஆம் நண்பர்களே... அதை நான் மீடியாஃபயரில் இருந்து டெலிட் செய்து விட்டேன். சம்மந்தபட்டவர்களிடம் இருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் நீக்கப்பட்டுவிட்டது. சிறிது நாள் போகட்டும் . மீண்டும் தரவேற்றி தருகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1142741

மிக்க நன்றி நேசன் புன்னகை......ஒரு சந்தேகம், மீடியாஃபயரில் இருந்து நாமாக டெலிட் செய்யாதவரை அவைகள் அப்படியே இருக்குமா?....நான் சிலது வைத்திருக்கேன், அது தான் கேட்கிறேன் புன்னகை ...சொல்லுங்களேன் !

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by shobana sahas on Tue Jun 09, 2015 1:54 am

தமிழ்நேசன்1981 wrote:ஆம் நண்பர்களே... அதை நான் மீடியாஃபயரில் இருந்து டெலிட் செய்து விட்டேன். சம்மந்தபட்டவர்களிடம் இருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் நீக்கப்பட்டுவிட்டது. சிறிது நாள் போகட்டும் . மீண்டும் தரவேற்றி தருகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1142741

நன்றி தமிழ் நேசன் அவர்களே .. உங்கள் வலை தளம் பயன்டடுத்த invitation. உக்கு காத்திருக்கேன் சகோதற்றே . பார்த்து பெரிய மனசு பண்ணுங்க .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by தமிழ்நேசன்1981 on Tue Jun 09, 2015 9:07 am

krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:ஆம் நண்பர்களே... அதை நான் மீடியாஃபயரில் இருந்து டெலிட் செய்து விட்டேன். சம்மந்தபட்டவர்களிடம் இருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் நீக்கப்பட்டுவிட்டது. சிறிது நாள் போகட்டும் . மீண்டும் தரவேற்றி தருகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1142741

மிக்க நன்றி நேசன் புன்னகை......ஒரு சந்தேகம், மீடியாஃபயரில் இருந்து நாமாக டெலிட் செய்யாதவரை அவைகள் அப்படியே இருக்குமா?....நான் சிலது வைத்திருக்கேன், அது தான் கேட்கிறேன் புன்னகை ...சொல்லுங்களேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1142903
மீடியா ஃபயரில் நாமாக டெலிட் செய்யாதவரை அப்படியே இருக்கும். நாமாகதான் டெலிட் செய்ய வேண்டும். சில நேரங்களில் காப்பிரைட் பிரச்சினையை குறிப்பிட்ட லிங்க் ஐ குறிப்பிட்டு சம்பந்தபட்டவர்கள் எழுப்பினால் மீடியாஃபயர் தளம் அதை நீக்கி விடும். இது காப்பிரைட் ப்ராப்ளம் இருந்தால் மட்டும்தான். மற்றபடி பிரச்சினை ஏதும் இல்லை. உங்களுடைய பைல்களுக்கு காப்பிரைட் ப்ராப்ளம் ஏதும் வராது அம்மா.. புன்னகை

வாசகர்களுக்கு.....
பொன்னியின் செல்வன் சம்பந்தபட்டவர்கள் எனக்கு மின்னஞ்சலில் நீக்கும்படி கேட்டுக்கொண்டதால் அதற்கு மதிப்புகொடுத்து அதை நீக்கி விட்டேன். கூடுமானவரை இதுபோன்ற ஒலிப்புத்தகங்கள். மற்றும் காப்பிரைட் ப்ராப்ளம் வர வாய்ப்புள்ள மின்நூல்களை நான் வெளியிடும்ப்போதே வாசகர்கள் பயன்படுத்திக்கொண்டால் தவறவிடாமல் இருக்கலாம்.

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by தமிழ்நேசன்1981 on Tue Jun 09, 2015 9:32 am

shobana sahas wrote:
தமிழ்நேசன்1981 wrote:ஆம் நண்பர்களே... அதை நான் மீடியாஃபயரில் இருந்து டெலிட் செய்து விட்டேன். சம்மந்தபட்டவர்களிடம் இருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் நீக்கப்பட்டுவிட்டது. சிறிது நாள் போகட்டும் . மீண்டும் தரவேற்றி தருகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1142741

நன்றி தமிழ் நேசன் அவர்களே .. உங்கள் வலை தளம் பயன்டடுத்த invitation. உக்கு காத்திருக்கேன் சகோதற்றே . பார்த்து பெரிய மனசு பண்ணுங்க .
மேற்கோள் செய்த பதிவு: 1142967

தளம் இப்பொழுது நீங்கள் பார்க்க இயலும். அனைவரும் பார்க்க முடியும். மறுபடி பிரச்சினை ஏதும் எழாத வரை..நன்றி

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by shobana sahas on Tue Jun 09, 2015 9:05 pm

தமிழ்நேசன்1981 wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1143003

மிக்க நன்றி தமிழ் நேசன் அவர்களே , உங்கள் வலை தளத்தை பார்க்க முடிகிறது . நிறைய மாற்றங்கள் கொண்டு வந்துள்ளீர்கள் ... ஆன் பெண் எழுத்தாளர்கள் , சிறுவர் பகுதி , மன நலம் , வரலட்ட்று புதினங்கள், நகை சுவை என்று பல பிரிவுகள் .... வாழ்த்துக்கள் ....நன்றி :வணக்கம்: :வணக்கம்:
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by krishnaamma on Wed Jun 10, 2015 1:43 am

தமிழ்நேசன்1981 wrote:
krishnaamma wrote:
தமிழ்நேசன்1981 wrote:ஆம் நண்பர்களே... அதை நான் மீடியாஃபயரில் இருந்து டெலிட் செய்து விட்டேன். சம்மந்தபட்டவர்களிடம் இருந்து ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால் நீக்கப்பட்டுவிட்டது. சிறிது நாள் போகட்டும் . மீண்டும் தரவேற்றி தருகிறேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1142741

மிக்க நன்றி நேசன் புன்னகை......ஒரு சந்தேகம், மீடியாஃபயரில் இருந்து நாமாக டெலிட் செய்யாதவரை அவைகள் அப்படியே இருக்குமா?....நான் சிலது வைத்திருக்கேன், அது தான் கேட்கிறேன் புன்னகை ...சொல்லுங்களேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1142903
மீடியா ஃபயரில் நாமாக டெலிட் செய்யாதவரை அப்படியே இருக்கும். நாமாகதான் டெலிட் செய்ய வேண்டும். சில நேரங்களில் காப்பிரைட் பிரச்சினையை குறிப்பிட்ட லிங்க் ஐ குறிப்பிட்டு சம்பந்தபட்டவர்கள் எழுப்பினால் மீடியாஃபயர் தளம் அதை நீக்கி விடும். இது காப்பிரைட் ப்ராப்ளம் இருந்தால் மட்டும்தான். மற்றபடி பிரச்சினை ஏதும் இல்லை. உங்களுடைய பைல்களுக்கு காப்பிரைட் ப்ராப்ளம் ஏதும் வராது அம்மா.. புன்னகை

விவரத்துக்கு மிக்க நன்றி நேசன் புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சிவா on Thu Jun 11, 2015 3:31 pm

இங்குள்ள மீடியாபயர் சுட்டிகளில் தரவிறக்கம் செய்ய இயலாது! எனவே இரண்டு தரவிறக்க சுட்டிகள் இணைத்துள்ளேன்!

அனைத்துப் பாகங்களும் உள்ளது. தரவிறக்கம் அளவு 1.03 GB

தரவிறக்கம் செய்ய:
Dropbox
https://www.dropbox.com/sh/qfhyfmo98h4gz5u/AAC_ZfuoB-X5B_RnXbnUe-KIa?dl=0

Gdrive
https://drive.google.com/open?id=0B2LeCZitCnbfWHpXbzRRQmcxTEU&authuser=0

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by krishnaamma on Thu Jun 11, 2015 4:04 pm

சிவா wrote:இங்குள்ள மீடியாபயர் சுட்டிகளில் தரவிறக்கம் செய்ய இயலாது! எனவே இரண்டு தரவிறக்க சுட்டிகள் இணைத்துள்ளேன்!

அனைத்துப் பாகங்களும் உள்ளது. தரவிறக்கம் அளவு 1.03 GB

தரவிறக்கம் செய்ய:
Dropbox
https://www.dropbox.com/sh/qfhyfmo98h4gz5u/AAC_ZfuoB-X5B_RnXbnUe-KIa?dl=0

Gdrive
https://drive.google.com/open?id=0B2LeCZitCnbfWHpXbzRRQmcxTEU&authuser=0

மேற்கோள் செய்த பதிவு: 1143995

அருமை அருமை அருமை சிவா, மிக்க நன்றி, ஷோபனா கேட்டுக்கொண்டே இருந்தார்கள் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by தமிழ்நேசன்1981 on Thu Jun 11, 2015 4:09 pm

சிவா wrote:இங்குள்ள மீடியாபயர் சுட்டிகளில் தரவிறக்கம் செய்ய இயலாது! எனவே இரண்டு தரவிறக்க சுட்டிகள் இணைத்துள்ளேன்!

அனைத்துப் பாகங்களும் உள்ளது. தரவிறக்கம் அளவு 1.03 GB

தரவிறக்கம் செய்ய:
Dropbox
https://www.dropbox.com/sh/qfhyfmo98h4gz5u/AAC_ZfuoB-X5B_RnXbnUe-KIa?dl=0

Gdrive
https://drive.google.com/open?id=0B2LeCZitCnbfWHpXbzRRQmcxTEU&authuser=0

மேற்கோள் செய்த பதிவு: 1143995

இந்த ஒலிப்புத்தகம் பாம்பே கண்ணன் அவர்களுடைய தயாரிப்பா அண்ணா...

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சிவா on Thu Jun 11, 2015 4:28 pm

அதிகாலை.காம் வழங்கும் என்று வருகிறது!

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by தமிழ்நேசன்1981 on Thu Jun 11, 2015 5:25 pm

சிவா wrote:அதிகாலை.காம் வழங்கும் என்று வருகிறது!
மேற்கோள் செய்த பதிவு: 1144020

பாம்பே கண்ணன் வழங்கிய பொன்னியின் செல்வன் மிக் நன்றாக இருக்கும். காரணம் பின்னனி இசை. மற்றும் ஒவ்வொர் பாத்திரத்திற்கும் வெவ்வேறு குரல்கள். என்று அசத்தி இருப்பார்கள். அதை நான் மீண்டும் தரவேற்றி வருகிறேன். அதிகாலை.காம் என்று இருப்பதில் ஒருவரே புத்தகத்தை வாசித்து இருப்பார். பல இடங்களில் விடுபட்டும் இருக்கும். நான் முன்பு டவுன்லோடு செய்து வைத்திருந்தேன். பிறகு டெலிட் செய்துவிட்டேன். பாம்பே கண்ணன் கல்கியின் பொன்னியின் செல்வன், பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் ஆகியவற்றை வெளியிட்டு உள்ளார்கள். மூன்றும் என்னிடம் உள்ளது. தற்போது சாண்டியல்யனின் கடல்புறாவை ஒலிப்புத்தகமாக மாற்றும் ஒலிப்பதிவு நடந்து கொண்டு இருக்கிறது...விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன்..

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சிவா on Thu Jun 11, 2015 5:46 pm

மகிழ்ச்சி, முடிந்ததும் தரவிறக்க சுட்டி தாருங்கள்!

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by தமிழ்நேசன்1981 on Thu Jun 11, 2015 5:57 pm

பொன்னியின் செல்வன் - ஒலிப்புத்தகம் - இயக்கம்-பாம்பே கண்ணன்

பதிவிறக்கம்

இதில் ஐந்து பாகங்களும் உள்ளது. மொத்த கோப்புகளின் அளவு 10.5 ஜி.பி. ஆகும்.

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 951

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by krishnaamma on Fri Jun 12, 2015 2:13 am

தமிழ்நேசன்1981 wrote:

பொன்னியின் செல்வன் - ஒலிப்புத்தகம் - இயக்கம்-பாம்பே கண்ணன்

பதிவிறக்கம்

இதில் ஐந்து பாகங்களும் உள்ளது. மொத்த கோப்புகளின் அளவு 10.5 ஜி.பி. ஆகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1144035

மிக்க நன்றி நேசன் புன்னகை நன்றி அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11455

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by shobana sahas on Fri Jun 12, 2015 3:51 am

தமிழ்நேசன்1981 wrote:

பொன்னியின் செல்வன் - ஒலிப்புத்தகம் - இயக்கம்-பாம்பே கண்ணன்

பதிவிறக்கம்

இதில் ஐந்து பாகங்களும் உள்ளது. மொத்த கோப்புகளின் அளவு 10.5 ஜி.பி. ஆகும்.
மேற்கோள் செய்த பதிவு: 1144035

மிக்க நன்றி தமிழ் நேசன் ... ரொம்ப மகிழ்ச்சி ... நேயர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்தீர்கள் .
இதற்காக நான் ரொம்ப மாதங்கள் காத்திருந்தேன் . இன்று கிடைத்தது . Bombay கண்ணன் இய்யக்கதில் மிகவும் அருமையாக இருக்கு .
சிவகாமியின் சபதம் , பார்த்திபன் கனவும் கேட்டு விட்டேன் . நடிகர்களின் நடிப்பும் குரல்களும் அருமை . அருமையிருக்கு சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by shobana sahas on Fri Jun 12, 2015 7:16 am

krishnaamma wrote:
சிவா wrote:இங்குள்ள மீடியாபயர் சுட்டிகளில் தரவிறக்கம் செய்ய இயலாது! எனவே இரண்டு தரவிறக்க சுட்டிகள் இணைத்துள்ளேன்!

அனைத்துப் பாகங்களும் உள்ளது. தரவிறக்கம் அளவு 1.03 GB

தரவிறக்கம் செய்ய:
Dropbox
https://www.dropbox.com/sh/qfhyfmo98h4gz5u/AAC_ZfuoB-X5B_RnXbnUe-KIa?dl=0

Gdrive
https://drive.google.com/open?id=0B2LeCZitCnbfWHpXbzRRQmcxTEU&authuser=0

மேற்கோள் செய்த பதிவு: 1143995

அருமை அருமை அருமை சிவா, மிக்க நன்றி, ஷோபனா கேட்டுக்கொண்டே இருந்தார்கள் புன்னகை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
மேற்கோள் செய்த பதிவு: 1144003
நன்றி சிவா அண்ணா . நன்றி க்ரிஷ்ணாம்மா . எனக்காக நீங்கள் முயற்சி செய்ததற்கு .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சிவா on Fri Jun 12, 2015 9:17 pm

தமிழ்நேசன்1981 wrote:

பொன்னியின் செல்வன் - ஒலிப்புத்தகம் - இயக்கம்-பாம்பே கண்ணன்

பதிவிறக்கம்

இதில் ஐந்து பாகங்களும் உள்ளது. மொத்த கோப்புகளின் அளவு 10.5 ஜி.பி. ஆகும்.

டோரண்ட் தரவிறக்கம் கிடைக்குமா?

சித்த மருத்துவம் | சத்குரு ராகவேந்திர ஸ்வாமிகள்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84484
மதிப்பீடுகள் : 10458

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by shobana sahas on Fri Jun 12, 2015 9:20 pm

சிவா wrote:
தமிழ்நேசன்1981 wrote:

பொன்னியின் செல்வன் - ஒலிப்புத்தகம் - இயக்கம்-பாம்பே கண்ணன்

பதிவிறக்கம்

இதில் ஐந்து பாகங்களும் உள்ளது. மொத்த கோப்புகளின் அளவு 10.5 ஜி.பி. ஆகும்.

டோரண்ட் தரவிறக்கம் கிடைக்குமா?
மேற்கோள் செய்த பதிவு: 1144498

சிவா அண்ணா டோர்றேன்ட் உடைய advantage. என்ன ? தெரிந்து கொள்வர்தர்காக கேட்டேன் . சொல்வீர்கள ?
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சரவணன் on Fri Jun 12, 2015 9:24 pm

shobana sahas wrote:சிவா அண்ணா டோர்றேன்ட் உடைய advantage. என்ன ? தெரிந்து கொள்வர்தர்காக கேட்டேன் . சொல்வீர்கள ?
சாதாரணமா டவுன்லோட் செய்தால் மெதுவாக வைரஸ் ஏதும் டவுன்லோட் ஆகாது, இந்த டொராண்டில் செய்தால் படத்தோட வைரசும் டவுன்லோட் ஆகும் அதான் வித்யாசம்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11137
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by shobana sahas on Fri Jun 12, 2015 9:28 pm

சரவணன் wrote:
shobana sahas wrote:சிவா அண்ணா டோர்றேன்ட் உடைய advantage. என்ன ? தெரிந்து கொள்வர்தர்காக கேட்டேன் . சொல்வீர்கள ?
சாதாரணமா டவுன்லோட் செய்தால் மெதுவாக வைரஸ் ஏதும் டவுன்லோட் ஆகாது, இந்த டொராண்டில் செய்தால் படத்தோட வைரசும் டவுன்லோட் ஆகும் அதான் வித்யாசம்.
மேற்கோள் செய்த பதிவு: 1144508
நிஜம்மாவா .... அப்பரும் என்ன சிவா அண்ணா அதை கேட்கர்ரர் ?? என்ன? என்ன?
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 874

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சரவணன் on Fri Jun 12, 2015 9:31 pm

பைல் சயிஸ் அதிகமாக இருந்தால் டவுன் லோட் செய்ய இதுதான் எளிய வழி மேலும் சிறிது சிறிதாக டவுன்லோட் செய்யலாம்...டவுன்லோட் செய்வதில் நிறைய வசதிகள் இருக்கே.....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11137
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum