ஈகரை தமிழ் களஞ்சியம்

உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
`ஊழல் நிறைந்த மாநிலங்கள் பட்டியல்’ - தமிழகத்துக்கு எந்த இடம் தெரியுமா?
 SK

சுவிட்சர்லாந்தில் தமிழ் மொழித் தேர்வு!
 ayyasamy ram

திண்டுக்கல்லில் உள்ள ரங்கமலையை வட்டமிடும் குட்டி விமானங்கள்: கனிமவள கொள்ளைக்கா? நியூட்ரினோ ஆய்வா?
 பழ.முத்துராமலிங்கம்

வதந்தி வீடியோவை ஷேர் செய்த 52,000 பேர்! சிக்கிக்கொண்ட கிராமத்து இளைஞர்
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு அரசு பேருந்தின் மனிதநேயமிக்க செயல்..!! ஊரே பாராட்டும் ஹீரோ ஆனது எப்படி..!!!
 பழ.முத்துராமலிங்கம்

காவிரி ஆணையத்தின் இருபெரும் ஊனங்கள் - பெ.மணியரசன் விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

நலிவடைகிறது கம்பீர நடை போட்ட ஜவுளித்துறை: ரவிக்குமார், கோவை, திருப்பூர் மாவட்ட குறுந்தொழில் முனைவோர் சங்க (காட்மா) தலைவர்
 பழ.முத்துராமலிங்கம்

மரபுநடை பயணத்தில் கண்டறியப்பட்ட மலர் வடிவம் கொண்ட சேதுபதி கோட்டை..!
 பழ.முத்துராமலிங்கம்

`நியூயார்க் காவல்துறையில் இணைந்த முதல் சீக்கியப் பெண்!’ - டர்பனுடன் பதவியேற்றார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 03
 ரா.ரமேஷ்குமார்

இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் வரிசை 04
 Raju_007

வருங்காலப் பொறியாளன்
 ayyasamy ram

கற்றுக்கொள்! – கவிதை
 ayyasamy ram

பாம்பை வைத்து சிறப்பு பூஜை செய்த புரோகிதர்-பாம்பாட்டி கைது
 ராஜா

வரும் 29-ம் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்க வாய்ப்பு: இந்திய வானிலை மையம்
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

கன்னட மொழி படத்தில் சிம்பு!
 ayyasamy ram

கதையின் நாயகியான ஆண்ட்ரியா!
 ayyasamy ram

காஜல் அகர்வால் கொந்தளிப்பு!-
 ayyasamy ram

ரயில் நீர்' திடீர் நிறுத்தம்
 ayyasamy ram

மலேசிய மாஜி பிரதமர் வீட்டில் சோதனை : விலை உயர்ந்த பொருட்கள் பறிமுதல்
 ayyasamy ram

மாணவிக்கு பதிலாக பட்டம் பெற்ற ரோபோ
 ayyasamy ram

கவர்னரை சந்தித்தார் குமாரசாமி; நாளை மறுநாள் பதவியேற்பு
 ayyasamy ram

லண்டனில் நிரவ் மோடி: அமலாக்க துறை தகவல்
 ayyasamy ram

மாட்டிறைச்சி எடுத்து வந்தவர் அடித்து கொலை
 ayyasamy ram

பள்ளி பாடப் புத்தகத்தில் இளையராஜா - ஏ.ஆர்.ரஹ்மான்!
 ayyasamy ram

பயணத்தை தொடங்கியது உலகின் முதல் மிதக்கும் அணுமின் நிலையம் - என்ன அம்சங்கள்?
 ayyasamy ram

இப்படி செய்து பாருங்க... "இட்லி" பஞ்சு போல் இருக்கும்.
 பழ.முத்துராமலிங்கம்

ஜீவ சமாதிகளைப் பற்றி சித்தர்கள் கூறுவது....!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும் - தொடர் பதிவு
 ayyasamy ram

​இந்தியாவில் ரிசார்ட் அரசியலின் வரலாறு!
 Dr.S.Soundarapandian

பெண்கள் கோழையாக இருக்கக் கூடாது!
 Dr.S.Soundarapandian

இறந்த பின்பும் கணவனுக்கு ஆப்பு வைத்த மனைவி அதிர்ச்சி சம்பவம்
 ayyasamy ram

சுஜாதா நாவல்கள்
 தமிழ்நேயன் ஏழுமலை

பதவியை ராஜினமா செய்தார் தமிழிசை!? தொண்டர்கள் அதிர்ச்சி!
 பழ.முத்துராமலிங்கம்

முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: 'மெகா' திருப்பம்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்
 பழ.முத்துராமலிங்கம்

கருவில் தொலைந்த குழந்தை: கு.முருகேசன்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் தலைமையில் புது அணி உருவாகுமா..?
 பழ.முத்துராமலிங்கம்

கடவுளுக்கு நன்றி சொல்ல வேண்டும்!
 பழ.முத்துராமலிங்கம்

நானே கல்கி அவதாரம், அலுவலகம் வரமாட்டேன்: குஜராத் அரசு அதிகாரியின் விநோதப் பிடிவாதம்
 ayyasamy ram

கர்நாடக சட்டப்பேரவை - செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...!!
 பழ.முத்துராமலிங்கம்

அடிபட்டதில் நீலமாகி விட்டதா..?
 பழ.முத்துராமலிங்கம்

கிரிக்கெட் போட்டிகளில் இனி டாஸ் கிடையாது: வருகிறது புதிய விதி
 பழ.முத்துராமலிங்கம்

சர்க்கரை நோய் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்..
 பழ.முத்துராமலிங்கம்

ஊசுடு ஏரி...பாரடைஸ் பீச்... ஆரண்யா வனம்... புதுச்சேரி டூர்ல இதையெல்லாம் மிஸ் பண்ணாதீங்க!
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் சிம்கார்டை இன்னொருவர் பயன்படுத்துகிறார்! - அதிர்ச்சி ரிப்போர்ட்
 பழ.முத்துராமலிங்கம்

* "தலைவர் வித்தியாசமா மறியல் போராட்டம் நடத்தப் போறாராம்''
 ayyasamy ram

எல்லாம் விதி
 Dr.S.Soundarapandian

அருள்நிதிக்கு ஜோடியாக பிந்து மாதவி
 ayyasamy ram

காமெடி படத்தில் தீபிகா படுகோன்!
 ayyasamy ram

குறைந்த உடையுடன் நடிகை நடிக்காறங்க...!!
 Dr.S.Soundarapandian

வீரமாதேவியாக சமூக வலைதளங்களை கலக்கும் சன்னி லியோன்
 பழ.முத்துராமலிங்கம்

கலை அறிவியல் படிப்புகளில் சேர மாணவர்கள் ஆர்வம்: கல்லூரிகளில் போட்டி போட்டு விண்ணப்பங்கள் குவிகின்றன
 பழ.முத்துராமலிங்கம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் விவசாயத்துக்காக பாலாற்றில் ரூ.78 கோடியில் 2 தடுப்பணை கட்ட ஒப்புதல்: விரைவில் பணிகள் தொடங்கும் என பொதுப்பணித் துறை தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

அரவிந்தரின் சாவித்திரி
 ayyasamy ram

மகப்பேறு தரும் மகரந்தம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by தமிழ்நேசன்1981 on Mon Mar 31, 2014 5:14 pm

First topic message reminder :

தரவிறக்கம் செய்ய:

பொன்னியின் செல்வன் - ஒலிப்புத்தகம் - இயக்கம்-பாம்பே கண்ணன்

பதிவிறக்கம்

இதில் ஐந்து பாகங்களும் உள்ளது. மொத்த கோப்புகளின் அளவு 10.5 ஜி.பி. ஆகும்.

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3563
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by shobana sahas on Fri Jun 12, 2015 9:36 pm

சரா பொன்னியின் செல்வன் தரவிறக்கம் செய்யும் போது ....மீடியா fire.இல் bulk. download. upgrade. செய் ன்னு கேட்குதே ...
அது என்ன செய்யணும் .... ஏற்கனவே வைரஸ் ஊட இப்ப தான் போராடி முடிச்சேநா அதான் ஒரே பயம்மா இருக்கு .. நான் டைம் ஆனாலும் பரவ இல்லை ன்னு ஒன்னு ஒன்ன தான் தரவிரகிகறேன் .. இதை பற்றி உங்கள் கருது என்ன ....
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சரவணன் on Fri Jun 12, 2015 9:40 pm

@shobana sahas wrote:சரா பொன்னியின் செல்வன் தரவிறக்கம் செய்யும் போது ....மீடியா fire.இல் bulk. download. upgrade. செய் ன்னு கேட்குதே ...
அது என்ன செய்யணும் .... ஏற்கனவே வைரஸ் ஊட இப்ப தான் போராடி முடிச்சேநா அதான் ஒரே பயம்மா இருக்கு .. நான் டைம் ஆனாலும் பரவ இல்லை ன்னு ஒன்னு ஒன்ன தான் தரவிரகிகறேன் .. இதை பற்றி உங்கள் கருது என்ன ....
இதிலேயும் வேண்டாத சில பயிலகள் வரத்தான் செய்யும்,

பொதுவாகா இவை வைரஸ் கிடையாது இதனை Spyware & malware என்று சொல்வார்கள். அதாவது நமது கணினி தகவல்களை திருடுபவை. இன்டர்நெட் ட்ரான்ஸ்ஆக்ஷன் செய்யும் பொது, மெயில் பாஸ்வேர்ட் இவைகளை திருடுவது இந்த Spyware & malware தான். ஆண்டி வைரஸ் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்..அது போதும்.....

மேலுடம் சரியான தகவல்களை ராஜா அண்ணா தருவார்.....
ராஜா அண்ணா.................... பின்னூட்டம் எழுதுங்க

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by shobana sahas on Fri Jun 12, 2015 9:44 pm

@சரவணன் wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1144525
நன்றி சரா
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சரவணன் on Fri Jun 12, 2015 9:46 pm

எனக்கு ஈசியா டவுன்லட் ஆகுதே....ஆனால் ஒரு ஒரு பாகமாக தனியாக தான் ஆகுது.

இதுவே டொராண்ட்டாக இருந்தால் ஒரே ஒரு டவுன்லோட் செய்தால் போதும் ...

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by shobana sahas on Fri Jun 12, 2015 9:49 pm

@சரவணன் wrote:எனக்கு ஈசியா டவுன்லட் ஆகுதே....ஆனால் ஒரு ஒரு பாகமாக தனியாக தான் ஆகுது.

இதுவே டொராண்ட்டாக இருந்தால் ஒரே ஒரு டவுன்லோட் செய்தால் போதும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1144529
அப்படியா ... எனக்கு ஒவ்வொரு பாகமா செய்யும் போது bulk.files. டவுன்லோட் ஆ upgrade...பண்ணுங்கன்னு சொல்லுது ...
நான் பயந்து போய் ஒவ்வொரு file.ஆ பண்ணறேன் ...நீங்க Bombay கண்ணன் ஓடதா தரவிரகறீங்க ?
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சரவணன் on Fri Jun 12, 2015 9:51 pm

@shobana sahas wrote:
@சரவணன் wrote:எனக்கு ஈசியா டவுன்லட் ஆகுதே....ஆனால் ஒரு ஒரு பாகமாக தனியாக தான் ஆகுது.

இதுவே டொராண்ட்டாக இருந்தால் ஒரே ஒரு டவுன்லோட் செய்தால் போதும் ...
மேற்கோள் செய்த பதிவு: 1144529
அப்படியா ... எனக்கு ஒவ்வொரு பாகமா செய்யும் போது bulk.files. டவுன்லோட் ஆ upgrade...பண்ணுங்கன்னு சொல்லுது ...
நான் பயந்து போய் ஒவ்வொரு file.ஆ பண்ணறேன் ...நீங்க Bombay கண்ணன் ஓடதா தரவிரகறீங்க ?
உங்க தமிழ்ல தீய வைக்க............ சிரி சிரி அய்யோ, நான் இல்லை ........... ஒன்னும் புரியல

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சிவா on Fri Jun 12, 2015 9:53 pm

@சரவணன் wrote:
@shobana sahas wrote:சிவா அண்ணா டோர்றேன்ட் உடைய advantage. என்ன ? தெரிந்து கொள்வர்தர்காக கேட்டேன் . சொல்வீர்கள ?
சாதாரணமா டவுன்லோட் செய்தால் மெதுவாக வைரஸ் ஏதும் டவுன்லோட் ஆகாது, இந்த டொராண்டில் செய்தால் படத்தோட வைரசும் டவுன்லோட் ஆகும் அதான் வித்யாசம்.

இதுவேறயா? நான் தமிழ்ராக்கர்ஸ் தளத்திலிருந்து அனைத்து படங்களையும் இப்படித்தானே தரவிறக்கம் செய்கிறேன்! இன்று டோரண்ட் பயன்படுத்தாத கணினி பயன்பாட்டாளர்களே கிடையாதே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சரவணன் on Fri Jun 12, 2015 10:06 pm

@சிவா wrote:
@சரவணன் wrote:
@shobana sahas wrote:சிவா அண்ணா டோர்றேன்ட் உடைய advantage. என்ன ? தெரிந்து கொள்வர்தர்காக கேட்டேன் . சொல்வீர்கள ?
சாதாரணமா டவுன்லோட் செய்தால் மெதுவாக வைரஸ் ஏதும் டவுன்லோட் ஆகாது, இந்த டொராண்டில் செய்தால் படத்தோட வைரசும் டவுன்லோட் ஆகும் அதான் வித்யாசம்.

இதுவேறயா? நான் தமிழ்ராக்கர்ஸ் தளத்திலிருந்து அனைத்து படங்களையும் இப்படித்தானே தரவிறக்கம் செய்கிறேன்! இன்று டோரண்ட் பயன்படுத்தாத கணினி பயன்பாட்டாளர்களே கிடையாதே!
உங்க கம்ப்யூட்டர் தகவலை பில் கேட்ஸ் வந்தாகூட திருட முடியாது தல..... சிரி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சிவா on Fri Jun 12, 2015 10:18 pm

@சரவணன் wrote:உங்க கம்ப்யூட்டர் தகவலை பில் கேட்ஸ் வந்தாகூட திருட முடியாது தல..... சிரி

என் கணினியில் தகவல்னு ஒன்னு இருந்தால் தானே திருட முடியும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சரவணன் on Fri Jun 12, 2015 10:46 pm

@சிவா wrote:
@சரவணன் wrote:உங்க கம்ப்யூட்டர் தகவலை பில் கேட்ஸ் வந்தாகூட திருட முடியாது தல..... சிரி

என் கணினியில் தகவல்னு ஒன்னு இருந்தால் தானே திருட முடியும்!
எல்லா டேட்டாவையும் பில் கேட்ஸ் மனைவி பேருல மாத்திட்டீங்களா...அப்டினா அவர் அந்த பக்கமே வர மாட்டார்... புன்னகை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by தமிழ்நேசன்1981 on Sat Jun 13, 2015 9:38 am

@shobana sahas wrote:சரா பொன்னியின் செல்வன் தரவிறக்கம் செய்யும் போது ....மீடியா fire.இல் bulk. download. upgrade. செய் ன்னு கேட்குதே ...
அது என்ன செய்யணும் .... ஏற்கனவே வைரஸ் ஊட இப்ப தான் போராடி முடிச்சேநா அதான் ஒரே பயம்மா இருக்கு .. நான் டைம் ஆனாலும் பரவ இல்லை ன்னு ஒன்னு ஒன்ன தான் தரவிரகிகறேன் .. இதை பற்றி உங்கள் கருது என்ன ....
மேற்கோள் செய்த பதிவு: 1144520

ஃப்ரீ யூசர்கள் ஒவ்வொன்றாகத்தான் தரவிறக்க முடியும். அப்கிரேட் என்பது பணம் கொடுத்து மீடியாஃபயர் அக்கவுண்ட்டை பெற்றுக்கொண்டால் மொத்தமாக போல்டர்களை தரவிறக்க அனுமதிப்பார்கள். ஒரு மாதத்திற்கான கட்டணம் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும் இலவச பதிவிறக்கமே போதுமானது என்பது என்கருத்து.

ரேர் ஃபைலாக சிப் செய்து தரவேற்றலாம் என்றால் தரவேற்றுவது கடினமாக உள்ளது. எனவே ஒவ்வொன்றாக பதிவேற்றியுள்ளேன்.. டொரண்டில் பதிவேற்றியது இல்லை இதுவரை. அதை பற்றி அறிந்து கொண்டு அதிலும் தரவேற்ற முயற்சிக்கிறேன்...

டொரண்டில் பதிவிறக்கம் செய்வதால் வைரஸ் வருகிறது என்று சொன்னாலும். நான் பல முறை டொரண்டில் பதிவிறக்கம் செய்து இருக்கிறேன். எந்த பிரச்சினையும் வந்ததில்லை. டொரண்டில் டவுன்லோடு ஆகும்போதே கவனித்தால் தெரியும். டவுன்ஆகும் வேகத்தை காட்டும் இடத்தின் அருகே அப்லோடு ஆகும் வேகத்தையும் காட்டும். அதாவது நமது கணினியில் இருந்து ஏதாவது ஒரு ஃபைல் அப்லோடு ஆகிக்கொண்டிருக்கும். இதனால் தகவல் திருடப்பட வாய்ப்பு உண்டு. அதனால் டொரண்ட் பயன்படுத்தும் கணினியில் மிக முக்கியமான தகவல்கள் சேமித்து வைக்காமல் இருந்தால் போதுமானது. டொரண்ட் என்பது கிவ் அன்ட் டேக் பாலிஸி மாதிரிதான். போட்டு வாங்கறது இல்லீங்க.. புன்னகை நமக்கு தேவையான ஃபைலை குடுத்து. நம்மகிட்ட இருந்து ஃபைலை எடுத்துடுவாங்க...அதை வெச்சு என்ன பன்றாங்க அப்படிங்கிறது அவங்களுக்கே வெளிச்சம்..
சிவா அண்ணா சொல்ற மாதிரி நம்ம கணினில ஏதாவது இருந்தாதானே திருட முடியும்.. ஜாலி ஜாலி ஜாலி

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3563
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by shobana sahas on Sun Jun 28, 2015 2:11 am

@தமிழ்நேசன்1981 wrote:

மேற்கோள் செய்த பதிவு: 1144611
நன்றி தமிழ் நேசன் . விளக்கமாக கூறி உள்ளீர்கள் . புரிந்து கொண்டேன் . இரண்டு வாரமாக ஈகரையில் இனைய முடியல . அதனால் இப்போ நன்றி தெரிவிச்சுக்கறேன் தமிழ் நேசன் . 300 ம் மேற்பட்ட files. ஐ ஒவ்வொன்ன தரவிறக்கினேன் .
பொன்னியின் செல்வன் 3ம் பாகம் கேட்டுக்கொண்டு இருக்கிறேன் . ரொம்ப நல்ல இருக்கு . Bombay கண்ணன் அருமையாக இயக்கி உள்ளார் . உங்கள் புண்ணியத்தால் தான் கேட்க முடிகிறது . நன்றி எதனை சொன்னாலும் உங்களுக்கு தகும் .
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by ackashok on Fri Sep 09, 2016 12:59 pm

பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே
avatar
ackashok
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by tamiliyappan on Fri Sep 09, 2016 2:46 pm

@தமிழ்நேசன்1981 wrote:
@shobana sahas wrote:சரா பொன்னியின் செல்வன் தரவிறக்கம் செய்யும் போது ....மீடியா fire.இல் bulk. download. upgrade. செய் ன்னு கேட்குதே ...
அது என்ன செய்யணும் .... ஏற்கனவே வைரஸ் ஊட இப்ப தான் போராடி முடிச்சேநா அதான் ஒரே பயம்மா இருக்கு .. நான் டைம் ஆனாலும் பரவ இல்லை ன்னு ஒன்னு ஒன்ன தான் தரவிரகிகறேன் .. இதை பற்றி உங்கள் கருது என்ன ....
மேற்கோள் செய்த பதிவு: 1144520

ஃப்ரீ யூசர்கள் ஒவ்வொன்றாகத்தான் தரவிறக்க முடியும். அப்கிரேட் என்பது பணம் கொடுத்து மீடியாஃபயர் அக்கவுண்ட்டை பெற்றுக்கொண்டால் மொத்தமாக போல்டர்களை தரவிறக்க அனுமதிப்பார்கள். ஒரு மாதத்திற்கான கட்டணம் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும் இலவச பதிவிறக்கமே போதுமானது என்பது என்கருத்து.

ரேர் ஃபைலாக சிப் செய்து தரவேற்றலாம் என்றால் தரவேற்றுவது கடினமாக உள்ளது. எனவே ஒவ்வொன்றாக பதிவேற்றியுள்ளேன்.. டொரண்டில் பதிவேற்றியது இல்லை இதுவரை. அதை பற்றி அறிந்து கொண்டு அதிலும் தரவேற்ற முயற்சிக்கிறேன்...

டொரண்டில் பதிவிறக்கம் செய்வதால் வைரஸ் வருகிறது என்று சொன்னாலும். நான் பல முறை டொரண்டில் பதிவிறக்கம் செய்து இருக்கிறேன். எந்த பிரச்சினையும் வந்ததில்லை. டொரண்டில் டவுன்லோடு ஆகும்போதே கவனித்தால் தெரியும். டவுன்ஆகும் வேகத்தை காட்டும் இடத்தின் அருகே அப்லோடு ஆகும் வேகத்தையும் காட்டும். அதாவது நமது கணினியில் இருந்து ஏதாவது ஒரு ஃபைல் அப்லோடு ஆகிக்கொண்டிருக்கும். இதனால் தகவல் திருடப்பட வாய்ப்பு உண்டு. அதனால் டொரண்ட் பயன்படுத்தும் கணினியில் மிக முக்கியமான தகவல்கள் சேமித்து வைக்காமல் இருந்தால் போதுமானது. டொரண்ட் என்பது கிவ் அன்ட் டேக் பாலிஸி மாதிரிதான். போட்டு வாங்கறது இல்லீங்க.. புன்னகை நமக்கு தேவையான ஃபைலை குடுத்து. நம்மகிட்ட இருந்து ஃபைலை எடுத்துடுவாங்க...அதை வெச்சு என்ன பன்றாங்க அப்படிங்கிறது அவங்களுக்கே வெளிச்சம்..
சிவா அண்ணா சொல்ற மாதிரி நம்ம கணினில ஏதாவது இருந்தாதானே திருட முடியும்.. ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1144611

வணக்கம் உங்கள் தளத்தை என்னால் திறக்க முடியவில்லை ...
avatar
tamiliyappan
பண்பாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 124
மதிப்பீடுகள் : 60

View user profile https://tamiliyappan.blogspot.sg/

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by தமிழ்நேசன்1981 on Fri Sep 09, 2016 2:50 pm

@ackashok wrote:பொன்னியின் செல்வன் பாம்பே கண்ணன் ஒலி புத்தகம் தேவை - உதவுங்கள் நண்பர்களே
மேற்கோள் செய்த பதிவு: 1221416

இங்கு கொடுத்திருப்பது பாம்பே கண்ணன் இயக்கி ஒலிப்புத்தகம்தான்.
பதிறவிக்கி கொள்ளுங்கள்.

பதிவிறக்க சுட்டி

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3563
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by தமிழ்நேசன்1981 on Fri Sep 09, 2016 2:55 pm

@tamiliyappan wrote:
@தமிழ்நேசன்1981 wrote:
@shobana sahas wrote:சரா பொன்னியின் செல்வன் தரவிறக்கம் செய்யும் போது ....மீடியா fire.இல் bulk. download. upgrade. செய் ன்னு கேட்குதே ...
அது என்ன செய்யணும் .... ஏற்கனவே வைரஸ் ஊட இப்ப தான் போராடி முடிச்சேநா அதான் ஒரே பயம்மா இருக்கு .. நான் டைம் ஆனாலும் பரவ இல்லை ன்னு ஒன்னு ஒன்ன தான் தரவிரகிகறேன் .. இதை பற்றி உங்கள் கருது என்ன ....
மேற்கோள் செய்த பதிவு: 1144520

ஃப்ரீ யூசர்கள் ஒவ்வொன்றாகத்தான் தரவிறக்க முடியும். அப்கிரேட் என்பது பணம் கொடுத்து மீடியாஃபயர் அக்கவுண்ட்டை பெற்றுக்கொண்டால் மொத்தமாக போல்டர்களை தரவிறக்க அனுமதிப்பார்கள். ஒரு மாதத்திற்கான கட்டணம் குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும் இலவச பதிவிறக்கமே போதுமானது என்பது என்கருத்து.

ரேர் ஃபைலாக சிப் செய்து தரவேற்றலாம் என்றால் தரவேற்றுவது கடினமாக உள்ளது. எனவே ஒவ்வொன்றாக பதிவேற்றியுள்ளேன்.. டொரண்டில் பதிவேற்றியது இல்லை இதுவரை. அதை பற்றி அறிந்து கொண்டு அதிலும் தரவேற்ற முயற்சிக்கிறேன்...

டொரண்டில் பதிவிறக்கம் செய்வதால் வைரஸ் வருகிறது என்று சொன்னாலும். நான் பல முறை டொரண்டில் பதிவிறக்கம் செய்து இருக்கிறேன். எந்த பிரச்சினையும் வந்ததில்லை. டொரண்டில் டவுன்லோடு ஆகும்போதே கவனித்தால் தெரியும். டவுன்ஆகும் வேகத்தை காட்டும் இடத்தின் அருகே அப்லோடு ஆகும் வேகத்தையும் காட்டும். அதாவது நமது கணினியில் இருந்து ஏதாவது ஒரு ஃபைல் அப்லோடு ஆகிக்கொண்டிருக்கும். இதனால் தகவல் திருடப்பட வாய்ப்பு உண்டு. அதனால் டொரண்ட் பயன்படுத்தும் கணினியில் மிக முக்கியமான தகவல்கள் சேமித்து வைக்காமல் இருந்தால் போதுமானது. டொரண்ட் என்பது கிவ் அன்ட் டேக் பாலிஸி மாதிரிதான். போட்டு வாங்கறது இல்லீங்க.. புன்னகை நமக்கு தேவையான ஃபைலை குடுத்து. நம்மகிட்ட இருந்து ஃபைலை எடுத்துடுவாங்க...அதை வெச்சு என்ன பன்றாங்க அப்படிங்கிறது அவங்களுக்கே வெளிச்சம்..
சிவா அண்ணா சொல்ற மாதிரி நம்ம கணினில ஏதாவது இருந்தாதானே திருட முடியும்.. ஜாலி ஜாலி ஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1144611

வணக்கம் உங்கள் தளத்தை என்னால் திறக்க முடியவில்லை ...
மேற்கோள் செய்த பதிவு: 1221418

ஆம் நண்பரே பல பிரச்சினைகளால் தளத்தை பூட்டி வைத்திருக்கிறேன். சோகம் சாவி வேறு தொலைந்து விட்டது. ஜாலி ஜாலி ஜாலி தளம் திறக்கப்படும் போது நிச்சயம் தெரிவிக்கிறேன்.

நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3563
மதிப்பீடுகள் : 989

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by sysvenkat on Tue Sep 20, 2016 5:02 pm

நன்றி , அனைத்து கோப்புகளையும் எளிதாக தரவிறக்கம் செய்ய "Jdownloader "  உபயோகம் செய்யலாம் , முற்றிலும் இலவசம்
avatar
sysvenkat
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by சிவனாசான் on Tue Sep 20, 2016 7:44 pm

நல்ல மிக நல்ல பதிவுகள். பாராட்டுகள்.
avatar
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2874
மதிப்பீடுகள் : 1026

View user profile

Back to top Go down

சிறப்பு மிக சிறப்பு

Post by கலைச்செல்வன் on Mon Jan 30, 2017 1:30 am

ஒரே நேரத்தில் அனைத்து கோப்புகளையும் பதிவிறக்க jdownloader எனும் சாப்ட்வேர் உபயோகிக்கவும்
avatar
கலைச்செல்வன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 36
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: பொன்னியின் செல்வன் ஒலிப்புத்தகம் முதல்பாகம்-புதுவெள்ளம்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum