ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 சிவனாசான்

பலரும் அறியாத இந்து கடவுள்களின் அற்புதங்கள்
 சிவனாசான்

புள்ளியெழுத்து இல்லாத வெண்பா
 M.Jagadeesan

ரூ.5 ஆயிரம் வங்கி கடனை திருப்பி செலுத்திய மாஜி பிரதமரின் மனைவி
 சிவனாசான்

சென்னையில் 3 ஆண்டுகளுக்கு பிறகு ஏர் ஏசியா விமானச் சேவை தொடங்கியது
 ayyasamy ram

அரசு விரைவு பஸ்கள் கட்டணம் குறைப்பு?
 சிவனாசான்

வரலாறு படைத்தார் அருணா: உலக ஜிம்னாஸ்டிக்சில் பதக்கம்
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 சிவனாசான்

நெடுவாசல் மக்களை சந்திக்க கமல் முடிவு
 சிவனாசான்

அடுத்தடுத்து அம்பலமாகும் வங்கி மோசடிகள் : இன்று ஓரியன்டல் வங்கி
 சிவனாசான்

என்னை உங்களில் ஒருவனாக ஏற்றுக்கொள்ளுங்கள்
 viyasan

தேசிய தடுப்பூசி அட்டவணை
 ayyasamy ram

சிரிங்க ப்ளீஸ் -
 T.N.Balasubramanian

அரசியலும் - சினிமாவும்!
 Pranav Jain

அரசியல் வானில் பறக்கும் வண்ண பலூன்கள் வெடிக்கும்!
 Pranav Jain

லேடி கெட்டப்பில் அசத்திய பிரபல நடிகர் யார் தெரியுமா?
 ayyasamy ram

பையன் நல்ல தொழிலைத்தான் தேர்ந்தெடுத்திருக்கான்...!!
 ayyasamy ram

கணவனின் இறுதி ஊர்வலத்தில் 5 நாள் கைக்குழந்தையுடன் கம்பீர ராணுவ நடை
 ayyasamy ram

சன்னி லியோன் ப்ளெக்ஸ் வைத்து திருஷ்டி கழித்த விவசாயி!
 ayyasamy ram

என்ன படம், யார் யார் நடிச்சது
 மூர்த்தி

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 krishnaamma

உத்தரபிரதேசத்தில் உள்ள மதத்தலங்களை உலகத்தரத்தில் உருவாக்குவோம் - யோகி ஆதித்யநாத்
 ayyasamy ram

அ.தி.மு.க அலுவலகத்தில் ஜெயலலிதாவின் சிலையை எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தனர்
 ayyasamy ram

மெட்டுக்குப் பாட்டு - இரண்டு கேட்டால் ஒன்று இலவசம்
 SK

அசுரவதத்திற்கு தயாரான சசிகுமார்
 SK

, 70 ஆண்டுகளுக்கு பின், மின் இணைப்பு
 T.N.Balasubramanian

ஜெயலலிதா ரத்த மாதிரி இருக்கிறதா, இல்லையா? - அப்பல்லோ மருத்துவமனைக்கு ஐகோர்ட் கேள்வி
 T.N.Balasubramanian

மொட்டை மாடியில் விமானம் தயாரித்த விமானிக்கு 35,000 கோடியில் ஆர்டர்
 SK

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த்: சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது
 SK

மக்கள் நீதி மய்யம் பற்றி விவாதிக்கலாம்
 krishnanramadurai

அரசியல் கடலுக்குள் மய்யம் கொண்டுள்ள கமல்!
 மூர்த்தி

சுஜாதா நாவல்கள் அனைத்தும் ஒரே இடத்தில்
 Meeran

ரூ.500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ராமாயணம் திரைப்படம்
 ayyasamy ram

மார்ச்-1 முதல் தேர்தல் பத்திரங்கள் விற்பனை
 பழ.முத்துராமலிங்கம்

மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்தும் சாயா சிங்
 SK

தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக சத்யபிரதா சாஹூ நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

தலைமுடி ஸ்டைலை மாற்றிய நடிகை அனுபமா ரசிகர்கள் எதிர்ப்பு
 பழ.முத்துராமலிங்கம்

குத்துச்சண்டை கற்கும் நடிகை திரிஷா
 பழ.முத்துராமலிங்கம்

பக்கிங்காம் கால்வாயில் குவியும் வெளிநாட்டு பறவைகள் : மரக்காணத்தில் சுற்றுலா பயணிகள் ஆர்வம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

குழந்தைகள் ஆபாச படம், தகவல் பகிர்ந்த ‘வாட்ஸ் அப்’ குழு கும்பல் சிக்கியது
 ayyasamy ram

ஏர்செல் நிறுவனம் திவால்
 ஜாஹீதாபானு

மலேசிய பிரதமரை கோமாளியாக சித்தரித்து கேலிச்சித்திரம்
 T.N.Balasubramanian

பிப்ரவரி மாத பலன்
 T.N.Balasubramanian

கொள்ளைக்காரராக நடிக்கிறார் வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் மோகன்லால்
 SK

பிரதமர் வருகையையொட்டி பிப்ரவரி 25-ம் தேதி புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு
 SK

போர் விமானத்தை தனியாக இயக்கி ”முதல் இந்திய பெண் போர் விமானி” என்ற பெருமை பெற்ற அவானி சதுர்வேதி
 SK

நக்கீரன், சினிக்கூத்து வண்ணத்திரை, முத்தராம் ,குங்குமம்
 Meeran

RRB தேர்வுக்கு தயாராகும் வகையில் PREVIOUS YEAR  2013,2014,2015   pdf தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது
 Meeran

இன்றைய பேப்பர் 23.02.18
 Meeran

உங்கள் வீட்டில் பயன்படுத்துவது "Sun Flower" எண்ணெயா? இதோ உங்களுக்காக காத்திருக்கும் அதிர்ச்சி தகவல்!!!
 KavithaMohan

தமிழில் சரித்திர நாவல்கள் கிடைக்குமா ?
 Gokulakannan.s

ஜெய மோகனின் அறம் புத்தகம் தேவை
 prabee

பழைய தமிழ் திரைப்படங்கள்
 heezulia

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

அடையாளம் தெரியாமல் ரோட்டில் அப்பளம் விற்ற பிரபல நடிகர்
 சிவா

அதிமுக, திமுகவை துாக்கி எறியுங்கள்: கெஜ்ரிவால் -
 SK

அணுஆயுதத்தை சுமந்து செல்லும் பிருத்வி 2 ஏவுகணை சோதனை வெற்றி
 SK

ஜென்
 T.N.Balasubramanian

கண்மணி நாவல்
 Meeran

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

காங்கிரஸ்கார்... கவனிங்க சார்!

View previous topic View next topic Go down

காங்கிரஸ்கார்... கவனிங்க சார்!

Post by தமிழ்நேசன்1981 on Wed Apr 02, 2014 10:44 am



வரப்போகும் தேர்தலில் கூட்டணி சவாரி செய்ய முடியாமல் தனித்து விடப்பட்ட காங்கிரஸின் நிலை அந்தோ பரிதாபம். ஆகவே அவர்களுக்கு, வரும் தேர்தலில் பொழுதுபோக்க உருப்படியான டிப்ஸ்:

தங்கள் கட்சி வேட்பாளர்கள் 40 பேரில் யாருக்கு டெபாசிட் தேறும் என்று பந்தயம் கட்டலாம். இப்படியான பந்தயம் காங்கிரஸ் வேட்பாளர்களையும் ஓரளவு உற்சாகப்படுத்தும்!

காங்கிரஸ் கட்சி மீட்டிங்கிற்கு பிரியாணிக்குக்கூட கைதட்ட யாரும் வர மறுக்கும் சூழலில், காங்கிரஸ் வேட்பாளர்களின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு டிஜிட்டல் கைத்தட்டல் சத்தங்களை ஒலிபரப்பி, மேடையில் பேசுவோரை உற்சாகப்படுத்தலாம்!

முழு ஆண்டுத் தேர்வு நேரம் என்பதால், அவரவர் வீட்டுக் குழந்தைகளை ஒழுங்காகப் படிக்கவைப்பது, கேள்வி கேட்பது என படிப்பிற்கு உறுதுணையாக இருந்தால், மனைவியிடம் நல்ல பெயர் சம்பாதிக்கலாம்.

ராகுல்காந்தி பிரசாரத்திற்கு வருவது தெரிந்தால், வீட்டிற்கு விருந்திற்கு அழைக்கலாம். பழைய சோறு போட்டு, வெங்காயம், பச்சை மிளகாய் வெஞ்சனத்தைக் கடிக்கக் கொடுத்து போட்டோ எடுத்து பப்ளிசிட்டி செய்து ஒன்றிரண்டு அனுதாப ஓட்டுக்களைத் தேற்ற முயற்சிக்கலாம்!

அரசியல்வாதிகளின் முகத்தில் மை ஊற்றுவது தற்போது ஃபேஷனாகி வருகிறது. அப்படி ஊற்றும்போது முகத்தைப் பாதுகாக்க வேட்பாளர் மட்டுமல்லாது, உடன் செல்லும் தொண்டர்களும் முகமூடி அணிந்துகொள்வது நல்லது!

காங்கிரஸுக்கு வாக்கு கேட்டுச் செல்லவிருப்பதாக வீட்டில் சொன்னால், மனைவிகூட மதிக்க மாட்டாங்க. வெட்டி வேலை பார்க்கிறதே பொழப்பா போச்சுனு கிளம்பும்போதே அபசகுனமா சொல்வாங்க. எனவே ஆபீஸுக்குப் போவதாய்ச் சொல்லிட்டுக் கிளம்புங்க!

தெருத் தெருவா சென்று ஓட்டுக் கேட்கப் போறப்போ, காங்கிரஸ் கட்சியோட கொடி, பேனர்களைப் பயன்படுத்தாதீங்க. சர்ப்ரைஸா வீட்டுக்கு முன்னால் போய் நின்னு, காலிங் பெல்லை அழுத்தியதும் வரப்போகிற குடும்பத் தலைவரின் காதில் ரகசியமா காங்கிரஸுக்காக ஓட்டுக் கேட்டு வர்ற விஷயத்தைச் சொல்லுங்க!

முடிந்தவரை நேரடியாக ஓட்டுக் கேட்டுப் போவதைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். வீடியோ கான்ஃபெரன்ஸிங், லோக்கல் டி.வி சேனல் மூலமாக பிரசாரம் பண்றது பெட்டர். என்னதான் கடுப்பானாலும் சொந்த டி.வி-யை யாரும் உடைக்கிற அளவுக்கு வர மாட்டாங்க!



நீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்


எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3510
மதிப்பீடுகள் : 963

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: காங்கிரஸ்கார்... கவனிங்க சார்!

Post by சிவா on Wed Apr 02, 2014 11:27 am

தமிழ்நாட்டின் தனி சக்தியாகத் திகழும் முன்னாள் நடிகர் கார்த்திக் (கட்சி பெயர் நினைவில் இல்லை) காங்கிரஸில் இணைந்துள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் அகில இந்திய அளவில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84502
மதிப்பீடுகள் : 10464

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: காங்கிரஸ்கார்... கவனிங்க சார்!

Post by ayyasamy ram on Wed Apr 02, 2014 8:53 pm



காங்கிரஸ் கட்சியும், அவரை எப்படி கழற்றிவிடுவது
என்பது குறித்தே பேசி வருவதாகவும், கூறப்படுகிறது.
--
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 34449
மதிப்பீடுகள் : 11088

View user profile

Back to top Go down

Re: காங்கிரஸ்கார்... கவனிங்க சார்!

Post by md.thamim on Thu Apr 03, 2014 12:58 am

@சிவா wrote:[link="/t109072-topic#1055930"]தமிழ்நாட்டின் தனி சக்தியாகத் திகழும் முன்னாள் நடிகர் கார்த்திக் (கட்சி பெயர் நினைவில் இல்லை) காங்கிரஸில் இணைந்துள்ள சூழ்நிலையில் காங்கிரஸ் அகில இந்திய அளவில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று சர்வதேச ஊடகங்கள் கூறுகின்றன.

 அதிர்ச்சி கன்னத்தில் அறை சிரிப்பு சிரிப்பு சிரிப்பு சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 
avatar
md.thamim
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1195
மதிப்பீடுகள் : 66

View user profile

Back to top Go down

Re: காங்கிரஸ்கார்... கவனிங்க சார்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum