புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 07/05/2024
by mohamed nizamudeen Yesterday at 11:07 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Yesterday at 9:05 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Yesterday at 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Yesterday at 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Yesterday at 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Yesterday at 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 8:34 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Yesterday at 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Yesterday at 8:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:43 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:08 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Yesterday at 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Yesterday at 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Yesterday at 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Yesterday at 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Yesterday at 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி Poll_c10மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி Poll_m10மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி Poll_c10 
32 Posts - 48%
ayyasamy ram

26 Posts - 39%
prajai

3 Posts - 5%
mohamed nizamudeen

2 Posts - 3%
M. Priya

1 Post - 2%
Jenila

Ammu Swarnalatha

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி Poll_c10மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி Poll_m10மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி Poll_c10 
75 Posts - 60%

26 Posts - 21%

6 Posts - 5%

5 Posts - 4%

3 Posts - 2%
Rutu

ரா.ரமேஷ்குமார்

2 Posts - 2%
Baarushree

Abiraj_26

1 Post - 1%
manikavi

நிகழ்நிலை நிர்வாகிகள்

மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி

soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Tue Apr 01, 2014 11:27 am

தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட அழகிரியின் மனைவி காந்தி, சிவகங்கை மாவட்டம், மடப்புரம் பத்ரகாளி அம்மன் கோவிலில், பட்டாடை நேர்த்திக்கடன் செலுத்தி வழிபாடு நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மண்டலத்தில் மடப்புரம் காளி என்ற வார்த்தை கேட்டாலே துஷ்டர்களும் நடுங்குவர் என்பது வழக்கம். இதனால் இவ்வட்டாரத்தில் இக்காளி கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இக்கோவில் திருப்புவனம் அருகே அமைந்துள்ளது. இந்த பத்ரகாளி அம்மன் கோவிலில் வேண்டினால், "நினைத்த காரியம் கைகூடும்' என்ற நம்பிக்கையில், ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

காந்தி அழகிரி வழிபாடு

மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி 01-1396327747-gandhiazhagiri234-600-jpg

தி.மு.க., வில் இருந்து சமீபத்தில் நீக்கப்பட்ட அழகிரியின் மனைவி காந்தி அழகிரி, இக்கோவிலுக்கு நேற்று தன் சகோதரியுடன், உச்சிக் கால பூஜையில் பங்கேற்றார்.

மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி 01-1396327756-gandhiazhagiri2423466-600-jpg

பட்டாடை சாத்திய காந்தி அழகிரி

குடும்பத்தில் பிரச்சினைகள் நீங்கவும், உறவுகளுடன் ஒற்றுமை ஏற்படவும் அம்மனுக்கு நீலநிற பட்டாடை சாத்தி நேர்த்திக்கடன் செலுத்தினார்.

மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி 01-1396327766-gandhiazhagiri2434-600-jpg

விளக்கு வழிபாடு நெய்விளக்கு ஏற்றி, சிறப்பு பூஜை செய்து வழிபட்ட இவர்கள், கோவிலில், 20 நிமிடம் இருந்து விட்டு, காரில் புறப்பட்டனர்.

மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி 01-1396327775-gandhiazhagiri2234-600-jpg

மடப்புரம் காளி கோவிலில் நெய்விளக்கேற்றி வழிபட்ட காந்தி அழகிரி 01-1396327785-gandhi-zhagiri232-600-jpg

பகைவர்களை அழிக்கும் அம்மன்:

செய்வினை பில்லி சூனியம் அகற்றி பகைவர்களை வெல்லும் சக்தியையும் தருவதால் தென்மாவட்ட பக்தர்களிடையே பத்ரகாளியம்மன் மிகவும் புகழ் பெற்றுள்ளார்.

ஆக்ரோச பத்திரகாளியம்மன்

பத்திரகாளியம்மன் ஆக்ரோசமாக சக்தி உள்ளவர். இவரை வணங்கினால் கோர்ட் சம்பந்தபட்ட வழக்கு விசாரணைகள் எளிதில் வெற்றி கிடைக்கிறது. வியாபார விருத்திக்காக இத்தலத்தில் வழிபடுவோர் நிறைய உண்டு.

எலுமிச்சை மாலை

அம்மனை குளிர்ச்சியூட்ட எலுமிச்சம் பழங்களால் ஆன மாலை அணிவிக்கப்படுகின்றன. அம்மனுக்கு ஆடை அணிவித்தலும் படையலாக கருதப்படுகிறது.

-- One India Tamil

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Apr 01, 2014 11:55 am

மிக்க மகிழ்ச்சி,மடப்புரம் காளிஅம்மன் அருளால் உங்கள் குடும்பத்தில் அனைத்து குழப்பங்களும் தீர்ந்து அனைவரும் மகிழ்ச்சியுடன் இருங்கள்

ஆமாம் , நீங்கல்லாம் பகுத்தறிவு பகலவனின் வாரிசுகள் தானே ?!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91536
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Apr 01, 2014 11:38 pm

ஊருக்கு மட்டுமே உபதேசம்!

தமிழன் எவனும் இந்தி படிக்கக் கூடாது, ஆனால் இவன் பிள்ளைகள் இந்தியில் கவிதை எழுதுவார்கள், தமிழன் எவனும் கோவிலுக்கு போகக் கூடாது, ஆனால் இவன் குடும்பம் செல்லும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Apr 02, 2014 12:17 pm

அதனால் தான் தமிழின தலைவன்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Wed Apr 02, 2014 7:23 pm

தயவு செய்து இந்த மடப்புரம் காளியம்மனின் படத்தை இங்கே பதிவேற்றம் செய் முடியுமா, வச்சி வணங்கத்தான்.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82013
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Wed Apr 02, 2014 8:21 pm

அநியாயம் பண்ணுபவர்களைத் தட்டிக்கேட்க
திராணி இல்லாதவர்கள் ஈரத்துணியுடன்
இங்கு வந்து காளிக்கு எதிரே உட்கார்ந்து காசை
வெட்டிப் போட்டு, அவங்களை எதுத்துக் கேக்க
எனக்கு சக்தியில்லை.
-
இந்தக் கண்ணீருக்கு மனமிரங்கிவரும் காளி,
அநியாயக்காரர்களை அடித்து எழுப்பி இம்சை
பண்ணி அவர்களையும் தன்னுடைய வாசலுக்கு
வரவழைத்து விடுகிறாள்.
-
நீதான் எனக்கு கேட்டுக் கொடுக்கணும் என்று
கண்ணீரும் கம்பலையுமாக முறையிடுகிறார்கள்
-

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக