ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 M.Jagadeesan

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

புதிய சமயங்கள்
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

என்ன படம், யார் யார் நடிச்சது
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 SK

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 SK

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 SK

காவிரி விவகாரத்தில் திடீர் திருப்பம்- நீரைப் பறிக்க கேரளா புதிய மனு!
 பழ.முத்துராமலிங்கம்

புதுச்சேரி 3 பா.ஜ., எம்.எல்.ஏ., நியமனம் செல்லும்
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ராஜா

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மூலிகை வனம்-தொடர்
 ரா.ரமேஷ்குமார்

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 SK

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வாய்ப்பில்லை- கைவிரித்தது மத்திய அரசு Punnagai 2018-03-22 11:58:31
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

எல்.கே.ஜி முதல் ப்ளஸ் டூ வரை...
 பழ.முத்துராமலிங்கம்

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 SK

சிறியா நங்கை, பெரியா நங்கை
 ரா.ரமேஷ்குமார்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

அ.தி.மு.க.,வின் கோடீஸ்வர வேட்பாளர்கள்

View previous topic View next topic Go down

அ.தி.மு.க.,வின் கோடீஸ்வர வேட்பாளர்கள்

Post by சிவா on Thu Apr 03, 2014 2:14 am

சென்னை : அ.தி.மு.க., வேட்பாளர்களில், பெரும்பாலானோர் கோடீஸ்வரர்கள் என்பது, வேட்பு மனு மூலம் தெரிய வந்துள்ளது.

அதன் விபரம்:

*தென் சென்னை வேட்பாளரான, முன்னாள் சபாநாயகர் ஜெயக்குமார் மகன் ஜெயவர்தன் பெயரில், 35.64 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 2.51 கோடி ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 52.55 லட்சம் ரூபாய், அசையும் சொத்து உள்ளது. இவர் பெயரில், 96.71 லட்சம் ரூபாய், மனைவி பெயரில், 13.60 லட்சம் ரூபாய், கடன் உள்ளது.

*வட சென்னை வேட்பாளர் வெங்கடேஷ்பாபு பெயரில், 13.75 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 2.70 கோடி ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 42.15 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 25 லட்சம் ரூபாய், அசையா சொத்து உள்ளது. மகன் பெயரில், 6.78 லட்சம் ரூபாய்; மகள் பெயரில், 25.59 லட்சம் ரூபாய், அசையும் சொத்து உள்ளது. மனைவி பெயரில், 8 லட்சம் ரூபாய், அவரது பெயரில், 4,032 ரூபாய் கடன் உள்ளது.

*மத்திய சென்னை வேட்பாளர் விஜயகுமார் பெயரில், 25.24 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 1.20 கோடி ரூபாய், அசையா சொத்து; மனைவி பெயரில், 13.77 லட்சம் ரூபாய், அசையும் சொத்து உள்ளது. கடன், 3.50 லட்சம் ரூபாய் உள்ளது. காஞ்சிபுரம்(தனி) வேட்பாளர் மரகதம் குமரவேல் பெயரில், 6.18 லட்சம் ரூபாய்க்கு, அசையும் சொத்து; 36 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, அசையா சொத்து. கணவர் பெயரில், 68.30 லட்சம் ரூபாய் அசையும் சொத்து, 1.47 கோடி ரூபாய் அசையா சொத்து உள்ளது. டிப்பர் லாரி, டாரஸ் லாரி, டாடா சபாரி கார், ஜே.சி.பி., மகேந்திரா மேக்ஸி டிரக் ஆகியவை உள்ளன. கடன் 44.68 லட்சம் ரூபாய் உள்ளது.

*விழுப்புரம் வேட்பாளர் ராஜேந்திரனுக்கு, 33.50 லட்சம் ரூபாய் அசையும் சொத்து; 10 லட்சம் ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 18.50 லட்சம் ரூபாய், அசையும் சொத்து உள்ளது. கடன் 23.71 லட்சம் ரூபாய் உள்ளது. பி.லிட் பட்டம் பெற்றுள்ளார். எம்.ஏ., தத்துவயியல் தேர்ச்சி பெறவில்லை.

*அரக்கோணம் வேட்பாளர் அரி பெயரில், 7.60 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 63.38 லட்சம் ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 10.81 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 10.87 லட்சம் ரூபாய், அசையா சொத்து. முதல் மகள் பெயரில், 10.23 லட்சம் ரூபாய்; இரண்டாவது மகள் பெயரில், 3.53 லட்சம் ரூபாய்; மூன்றாவது மகள் பெயரில், 3.20 லட்சம் ரூபாய், அசையும் சொத்து உள்ளது. அரி மீது, நான்கு வழக்குகள், திருத்தணி போலீஸ் நிலையத்தில் உள்ளன.

*சேலம் வேட்பாளர் பன்னீர்செல்வம் பெயரில், 38.52 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 60 லட்சம் ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 30.04 லட்சம் ரூபாய் அசையும் சொத்து; 6 லட்சம் ரூபாய், அசையா சொத்து; தாயார் பெயரில், 8.75 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 1.67 கோடி ரூபாய், அசையா சொத்து; முதல் மகள் பெயரில், 8.30 லட்சம் ரூபாய்; இரண்டாவது மகள் பெயரில், 4.05 லட்சம் ரூபாய், அசையும் சொத்துக்கள் உள்ளன.

*வேலூர் வேட்பாளர் செங்குட்டுவன் பெயரில்,5.25 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 13.25 லட்சம் ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 30 லட்சம் ரூபாய், அசையா சொத்து உள்ளது.

*திருநெல்வேலி வேட்பாளர் பிரபாகரன் பெயரில், 12.77 லட்சம் ரூபாய்; மனைவி பெயரில், 13.02 லட்சம் ரூபாய்; குழந்தைகள் பெயரில்,1.87 லட்சம் ரூபாய், அசையும் சொத்து உள்ளது. அசையா சொத்து எதுவும் இல்லை.

*தென்காசி வேட்பாளர் வசந்தி முருகேசன் பெயரில், 6.97 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 1.08 கோடி ரூபாய், அசையா சொத்து. கணவர் பெயரில், 7.50 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 1.15 கோடி ரூபாய், அசையா சொத்து உள்ளது.

*தஞ்சாவூர் வேட்பாளர் பரசுராமன் பெயரில், 1.36 கோடி ரூபாய், அசையும் சொத்து; 7 கோடி ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 46.36 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 2.80 கோடி ரூபாய், அசையா சொத்து. குழந்தைகள் பெயரில், 19.41 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 2.76 கோடி ரூபாய், அசையா சொத்து உள்ளது. அவரது பெயரில், 1.57 கோடி ரூபாய்; மனைவி பெயரில், 1.21 கோடி ரூபாய், கடன் உள்ளது.

*நாகப்பட்டினம் வேட்பாளர் கோபால் பெயரில், 17.07 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 91 லட்சம் ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 10.33 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 72 லட்சம் ரூபாய், அசையா சொத்து உள்ளது. அவரது பெயரில், 15.04 லட்சம் ரூபாய், மனைவி பெயரில், 1.21 கோடி ரூபாய், கடன் உள்ளது.

*மயிலாடுதுறைவேட்பாளர் பாரதிமோகன் பெயரில், 15.37 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 25.70 லட்சம் ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 10.73 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 15.77 லட்சம் ரூபாய், அசையா சொத்து உள்ளது.

*கிருஷ்ணகிரி வேட்பாளர் அசோக்குமார், 11.76 லட்சம் ரூபாய் மதிப்பில், அசையும் சொத்து மட்டும் உள்ளதாக தெரிவித்துள்ளார். இவர் மீது, புதிய வாக்காளர் சேர்த்தலில் முறைகேடு செய்ததாக, மூன்று வழக்குகள் நிலுவையில் உள்ளன.

*நீலகிரி வேட்பாளர் கோபாலகிருஷ்ணன் பெயரில், 1.09 கோடி ரூபாய் சொத்து உள்ளது.

*கன்னியாகுமரி வேட்பாளர் ஜான் தங்கம் பெயரில், 27.55 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 5.22 கோடி ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 49.67 லட்சம் ரூபாய், அசையும் சொத்து. மகள் பெயரில், 12.20 லட்சம், மகன் பெயரில், 3.20 லட்சம் ரூபாய் அசையும் சொத்துக்கள் உள்ளன. திருவண்ணாமலை வேட்பாளர் வனரோஜா பெயரில், 8 லட்சம் ரூபாய், அசையும் சொத்து. கணவர் பெயரில், ஒரு லட்சம் ரூபாய், அசையும் சொத்து, 28 லட்சம் ரூபாய் அசையா சொத்து உள்ளது.

*திருச்சி வேட்பாளர் குமார் பெயரில், 36.27 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 1.10 கோடி ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 18.95 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 20 லட்சம் ரூபாய், அசையா சொத்து உள்ளது.

*கரூர் வேட்பாளர் தம்பிதுரை பெயரில், 13.43 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 3.01 கோடி ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 8.27 கோடி ரூபாய், அசையும் சொத்து; 2.85 கோடி ரூபாய், அசையா சொத்து. மகள் பெயரில், 62.57 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 1.33 கோடி ரூபாய், அசையா சொத்து உள்ளது.

*திண்டுக்கல் வேட்பாளர் உதயகுமார் பெயரில், 19.20 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 2.10 கோடி ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 34.90 லட்சம் ரூபாய், அசையும் சொத்து, மகன் மற்றும் மகள் பெயரில், 14 லட்சம் ரூபாய், அசையும் சொத்து உள்ளது.

*திருவள்ளூர்(தனி) வேட்பாளர் வேணுகோபால் பெயரில், 15.16 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 2.57 கோடி ரூபாய், அசையா சொத்து. மனைவி பெயரில், 5.28 லட்சம் ரூபாய், அசையும் சொத்து; 6.89 லட்சம் ரூபாய், அசையா சொத்து. குழந்தைகள் பெயரில், 1.23 லட்சம் ரூபாய், அசையும் சொத்து உள்ளது.

*சிதம்பரம் வேட்பாளர் சந்திரகாசி பெயரில், 30.64 லட்சம் ரூபாய் சொத்து, மனைவி பெயரில், 40.89 லட்சம் ரூபாய் சொத்து உள்ளது.

*தேனி வேட்பாளர் பார்த்தீபன் பெயரில், 1.87 கோடி ரூபாய் சொத்து, மனைவி பெயரில், 18.25 லட்சம் ரூபாய், குழந்தைகள் பெயரில், 14 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொத்து உள்ளது.

தினமலர்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum