ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``ஒற்றைக் கையில் அசத்தல் கேட்ச்!’’ - நியூசிலாந்து மாணவருக்கு ரூ.24 லட்சம் பரிசு (வீடியோ)
 பழ.முத்துராமலிங்கம்

​ஆப்பிள் நிறுவனத்தை கதிகலங்க வைத்த தென் இந்திய மொழி..!
 பழ.முத்துராமலிங்கம்

பிரியா வாரியர் ரியாக்ஷனுக்கு சவால் விடும் தமிழ் நடிகை
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியை காப்பாற்ற முடியாத அரசும், ஆட்சியாளர்களும் பதவியை ராஜினாமா செய்!
 பழ.முத்துராமலிங்கம்

நாடு கொள்ளையடிக்கப்பட்டு வருவது மோடிக்கும். ஜேட்லிக்கும் தெரியும்: கபில் சிபல் பகிரங்க குற்றச்சாட்டு
 M.Jagadeesan

என்ன அதிசயம் இது.
 T.N.Balasubramanian

கமல், ரஜினியை மக்கள் நம்பக்கூடாது - சத்யராஜ்
 T.N.Balasubramanian

MGR நடிச்ச பாசமலர்
 heezulia

இதுதான் கடைசி மாருதி 800..! முடிவுக்கு வந்தது தயாரிப்பு..! பிரியா விடை கொடுக்கும் ஊழியர்கள்...!
 ayyasamy ram

கவிச்சோலை - தொடர் பதிவு -
 ayyasamy ram

முக்கிய வசதியை நீக்கியது கூகுள்: பயனாளிகள் தவிப்பு
 T.N.Balasubramanian

மோடியிடம் ஏமாந்த பிரபல நடிகை...! வெளிவந்த உண்மை...!
 பழ.முத்துராமலிங்கம்

பணியாளருக்கு ரூ.600 கோடி சொத்துக்களை உயில் எழுதி வைத்த அரசியல்வாதி !
 பழ.முத்துராமலிங்கம்

சீதா கல்யாணம் பாடல் -சைந்தவி.-
 T.N.Balasubramanian

திரைப் பிரபலங்கள்
 heezulia

தந்தையுடன் இணைந்து நடிக்கும் வரலட்சுமி
 ayyasamy ram

உடல் அமைப்பை காட்டவே கவர்ச்சி போஸ் கொடுத்தேன் - ரகுல் பிரீத்திசிங்
 ayyasamy ram

சூரிய ஒளி கம்ப்யூட்டர் வகுப்பறை நெல்லை அரசு பள்ளியில் அசத்தல்
 ayyasamy ram

மரணத்திற்குப் பின்னர் வாழ்க்கை உண்டு : - நிரூபித்த ஜெர்மன் டாக்டர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு
 பழ.முத்துராமலிங்கம்

ரூ..11,500 கோடி மோசடி நடந்தது எப்படி?- பஞ்சாப் நேஷனல் வங்கி விளக்கம்
 பழ.முத்துராமலிங்கம்

ரா. கி. ரங்கராஜன் நாவல்கள்
 Meeran

வெள்ளை புறா ஒன்று ஏங்குது கையில் வராமலே
 மூர்த்தி

இதற்கொரு கவிதை தாருங்களேன் -{படமும்-கவிதையும் தொடர் )
 T.N.Balasubramanian

தொழில்நுட்ப ஆஸ்கர் விருது வென்ற இந்தியர்
 பழ.முத்துராமலிங்கம்

மகள் நிச்சயதார்த்தத்தில் பங்கேற்ற நடிகை சீதா
 பழ.முத்துராமலிங்கம்

ரஜினிகாந்த், கமல்ஹாசன் உரையுடன் நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு ஆவணப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

ஒருபோதும் பணம் நம்மை ஆள இடம் தரக்கூடாது.
 பழ.முத்துராமலிங்கம்

பா.இரஞ்சித்தின் படத்தை வெளியிடுகிறது லைகா நிறுவனம்
 பழ.முத்துராமலிங்கம்

வைரலாகும் நயன்தாராவின் பர்சனல் புகைப்படம்....
 பழ.முத்துராமலிங்கம்

தெரிஞ்சதும் தெரியாததும்
 பழ.முத்துராமலிங்கம்

கமல் சுற்றுபயண விவரம் வெளியீடு
 பழ.முத்துராமலிங்கம்

வைர வியாபாரி உரிமையாளர் நிரவ் மோடி - தொடர் பதிவு
 பழ.முத்துராமலிங்கம்

தனுஷ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார்
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் வெளியாகிறது ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்ட 'லேடி பேர்ட்' திரைப்படம்
 பழ.முத்துராமலிங்கம்

நீராதாரம் இன்றி நம் வாழ்க்கை அழிவை நோக்கி
 பழ.முத்துராமலிங்கம்

Lotus academy வெளியிட்ட காவலர் தேர்வுக்கான usefull மாதிரி வினா விடைகள்
 Meeran

கல்கி நக்கீரன் பாலஜோதிடம் புக்
 Meeran

தமிழர்களுக்கு ஓர் குட் நியூஸ்: சமஸ்கிருதத்தை விட தொன்மையான மொழி தமிழ் - பிரதமர் மோடி...!
 பழ.முத்துராமலிங்கம்

நாச்சியார் விமர்சனம்
 பழ.முத்துராமலிங்கம்

வறுமையால் மகன் உடலை கல்லூரிக்கு தானமளித்த தாய்
 பழ.முத்துராமலிங்கம்

தனி ரயில் வேண்டுமா? ஆன் லைனில், 'புக்' செய்யலாம்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 sudhagaran

மாப்பிள்ளைக்கு ஏன் இரண்டு டூ வீலர் வாங்கி கொடுத்திருக்கீங்க?
 பழ.முத்துராமலிங்கம்

2000 அரசுப் பேருந்துகள் வாங்கும் டெண்டரில் ரூ.300 கோடி முறைகேடு: ஸ்டாலின் குற்றச்சாட்டு
 பழ.முத்துராமலிங்கம்

இன்று திரிபுராவில் ஓட்டுப்பதிவு; ஆட்சியை பிடிக்கபோவது யார்?
 ayyasamy ram

ஒரே நாளில் பிரியா பிரகாஷ் வாரியாரியை பின்னுக்கு தள்ளிய எரும சாணி ஹாரிஜா
 பழ.முத்துராமலிங்கம்

தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
 ayyasamy ram

அறியப்படாத அறிமுகத்திற்கு ஏங்கலாய்
 ayyasamy ram

நாட்டு நடப்பு - கார்ட்டூன் - தொடர் பதிவு
 ayyasamy ram

TNUSRB தேர்வு notes
 thiru907

பல புது முதலாளிகள்
 krishnanramadurai

ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கை கோள் விரைவில் விண்ணில்: மயில்சாமி
 ayyasamy ram

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

சட்டையின் முதல் பட்டனைப் போடாதவனை…
 ராஜா

வாட்ஸ் அப் பகிர்வில் ஈர்த்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

100 நிமிடங்கள்; ஒரே ஒரு பாடல்: ‘நாச்சியார்’ பட அப்டேட்
 SK

ரூ.99க்கு பி.எஸ்.என்.எல். அதிரடி சலுகை
 SK

மகாசிவராத்திரி இரவில் நிகழ்வது என்ன?: சத்குரு விளக்கம்
 SK

ரூ.9க்கு ஏர்டெல் புதிய திட்டம் அறிவிப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

கலாய்க்கிறாங்க...

View previous topic View next topic Go down

கலாய்க்கிறாங்க...

Post by soplangi on Thu Apr 03, 2014 11:48 am

தேர்தல் தேதி அறிவிச்சதும், தேர்தல் விதி முறை அமலுக்கு வந்ததோ இல்லையோ, ஆனா "கரன்ட் கட்' பண்றது அமலுக்கு வந்திருச்சு. ஒருவேளை இதுவும் தேர்தல் விதிமுறையா இருக்குமோ?!

- நித்தி

ஒருத்தனுக்கு தலைல அடிபட்டு, வெள்ளை துணில கட்டுப் போட்டுட்டு போறான், அவன்கிட்ட போய் "எப்ப ஆம் ஆத்மில சேர்ந்தீங்க'ன்னு கேக்குறாங்க

- ஜே.எஸ்

ஏப்ரல் மாதம் "சூரியன்' சுட்டெரிக்கும். "இலை' எல்லாம் காஞ்சு போய்டும். "கை'யெல்லாம் வெயில்ல காயும்... ஆனா "தாமரை' அழகா பூத்திருக்கும், "மாம்பழம்' அந்த நேரத்துல தான் பழுக்கும், கோவில் திருவிழாவுல "முரசு' கொட்டுவாங்க... நான் பொதுவா தான் சொன்னேன், அரசியல் எல்லாம் இல்லைங்கோ!

- ஜெயராமன்

சேலத்தில் கேப்டனின் மச்சான் சுதீஷ்தான் வேட்பாளர்! - தி.மு.க.,வின் குடும்ப அரசியலை குறை சொன்ன விஜயகாந்த் என்ற மானஸ்தனை கூகுள்ளதான் தேடணும்போல!

- கனியன்
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: கலாய்க்கிறாங்க...

Post by soplangi on Thu Apr 03, 2014 11:49 am

லோக்சபா தேர்தலை ஒட்டி, ஒவ்வொரு கட்சியும், அதன் தலைவர்களும், நடந்து கொள்ளும் முறையை கவனித்தால், கீழ்கண்ட சினிமா பாடல்கள்தான் ஞாபகத்திற்கு வருகின்றன என, விழுப்புரத்தை சேர்ந்த வாசகர் சிவ அண்ணாமலை தேசிகன் தெரிவித்துள்ளார். அவரின் ஞானத்தில் உதித்த பாடல்கள் இதோ:


ஞானதேசிகன்: 'யாரை நம்பி நான் பொறந்தேன்; போங்கடா போங்க, என் காலம் ஒரு நாள் வென்ற பின் வாங்கடா... வாங்க!'

பொன் ராதாகிருஷ்ணன்: 'உலகம் பிறந்தது எனக்காக... ஓடும் நதிகளும் எனக்காக... மலர்கள் மலர்வதும் நமக்காக... முரசு கொட்டியதும் நமக்காக...!'

வைகோ: 'தாமரை கன்னங்கள், தேன் சுவை கிண்ணங்கள்... எத்தனை இன்பங்கள்... தேர்தலுக்கு பின் விலகப் போகுது துன்பங்கள்!'

சரத்குமார்: 'தாய் தந்த பிச்சையிலே பிறந்தேனம்மா.. இன்று நீ தராத பிச்சையிலே தவிக்கிறேனம்மா!'

ஜி.ராமகிருஷ்ணன்: 'மனிதன் நினைப்பதுண்டு... 'சீட்' கிடைக்குமென்று... இறைவன் நினைப்பதுண்டு... பாவம் தோழர்கள் என்று...!'

தா.பாண்டியன்: 'நடக்குமென்பார் நடக்காது... நடக்காது என்பார் நடந்து விடும்... கிடைக்கும் என்பார் கிடைக்காது... கிடைக்காது என்பார் கிடைத்து விடும்...!'

மு.க.அழகிரி: ''அண்ணன் என்னடா... தம்பி என்னடா... அரசியலான உலகத்திலே...!''

மு.க.ஸ்டாலின்: ''வெற்றி மீது வெற்றி வந்து என்னை சேரும்; அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம், அண்ணனை சாரும்!''

ஜெயலலிதா: ''நான் உங்கள் வீட்டு பிள்ளை... இது ஊரறிந்த உண்மை... நான் செல்லுகின்ற பாதை... டில்லி செல்லும் பாதை!''

கருணாநிதி: ''எங்களுக்கும் காலம் வரும்... காலம் வந்தால் வாழ்வு வரும்... வாழ்வு வந்தால் தமிழகத்தை வாழவைப்போமே!''

ராமதாஸ்: ''சிலர் சிரிப்பார்... சிலர் அழுவார்... நான் அழுது கொண்டே சிரிக்கின்றேன்!''

திருமாவளவன்: ''கறைமேல் பிறக்க வைத்தான்... எங்களை கூட்டணி கண்ணீரில் மிதக்க வைத்தான்...!''

வாசன்: ''காகிதத்தில் கப்பல் செய்து, கடல் நடுவே ஓட விட்டேன்...''

-- dinamalar
avatar
soplangi
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 980
மதிப்பீடுகள் : 285

View user profile

Back to top Go down

Re: கலாய்க்கிறாங்க...

Post by M.M.SENTHIL on Thu Apr 03, 2014 11:52 am

  சிப்பு வருது 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6160
மதிப்பீடுகள் : 3429

View user profile

Back to top Go down

Re: கலாய்க்கிறாங்க...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum