ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Poll_c10ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Poll_m10ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

+8
மாணிக்கம் நடேசன்
krishnaamma
ராஜா
ayyasamy ram
T.N.Balasubramanian
தமிழ்நேசன்1981
ஜாஹீதாபானு
சிவா
12 posters

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Empty ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by சிவா Sat Apr 05, 2014 4:15 pm

நம் தளத்தில் என்னென்ன புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் இங்கு தொகுத்து வழங்கப்படும்.

ஏதேனும் மாற்றங்கள் உங்களுக்கு இடைஞ்சலாக உள்ளது எனக் கருதினால் இங்கு அறியத் தரவும்.


ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் M4bXhws0SyOvWxXEBtRS+reply

மறுமொழி எழுதுங்கள்

ஒவ்வொரு பதிவிற்குக் கீழேயும் உள்ள
மறுமொழி எழுதுங்கள் என்பதைத் திறந்து அந்தப் பக்கத்திற்கான பின்னூட்டம் எழுதலாம். இதில் கூகிள் தமிழ் எழுதி இணைக்கப்பட்டுள்ளது. விரைவாகவும் பின்னூட்டமிடலாம்.


தனிமடல்

* ஒரு பதிவு குறித்த கருத்தை பதிவிட்டவருக்கு தனிமடலில் தெரிவிக்க வேண்டுமெனில் அவர் பதிவுக்குக் கீழே உள்ள தனிமடல் என்பதை அழுத்தி எழுதி அனுப்புங்கள். அது நீங்கள் எந்தப் பதிவிலிருந்து தனிமடல் அனுப்பியுள்ளீர்கள் என்ற விபரங்களுடன் சென்றடையும்.


பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிக்க பதிவின் மேலே உள்ள ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Plus_16என்பதை அழுத்துங்கள்!


Last edited by சிவா on Sat Apr 05, 2014 5:25 pm; edited 5 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by சிவா Sat Apr 05, 2014 4:17 pm

சற்று முன் நம் தளத்தில் அனைவரும் எளிதாக தெளிவாகப் படிக்கும் வண்ணம் அமைந்த எழுத்துரு இணைத்துள்ளேன்.

இந்த எழுத்துரு மாற்றம் அனைவருக்கும் தெரிகிறதா?
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by ஜாஹீதாபானு Sat Apr 05, 2014 4:20 pm

எந்தக் குறையும் இல்ல எல்லாமே நல்லா இருக்கு. எழுத்துக்கள் தடிமனாகத் தெரிகிறது. அதை தானே கேக்குறீங்க?


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by சிவா Sat Apr 05, 2014 4:22 pm

ஈகரையில் முகநூல் ட்விட்டர் போல ஒரு வார்த்தையை எளிதாக Keyword -ஆக மாற்றலாம்.

அதுபோல் ஒரு உறுப்பினரின் பெயரை எழுதி எளிதாக அவரது Profile லிங்க் தரலாம். எவ்வாறு என்பதை கீழே விளக்குகிறேன்!

ஒரு வார்த்தையை Keyword -ஆக மாற்ற அந்த வார்த்தைக்கு முன் # என்பதை இணைத்தால் போதுமானது. அந்த வார்த்தை பதிவிட்டதும் தானாக மாறிக்கொள்ளும்.

உதாரணம்: #சிவா

ஒருவரின் பயனர் பெயருக்கு முன்னால் @ என்பதைச் சேர்த்தால் போதும், அந்தப் பயனர் பெயர் தானாக அவரது Profile சுட்டியை இணைத்துக் கொள்ளூம்.

உதாரணம்: @சிவா
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by தமிழ்நேசன்1981 Sat Apr 05, 2014 4:27 pm

சிவா wrote:[link="/t109154-topic#1056410"]சற்று முன் நம் தளத்தில் அனைவரும் எளிதாக தெளிவாகப் படிக்கும் வண்ணம் அமைந்த எழுத்துரு இணைத்துள்ளேன்.

இந்த எழுத்துரு மாற்றம் அனைவருக்கும் தெரிகிறதா?

எழுத்துக்கள் தடிமனாக தெரிவது கண்ணக்கு எளிதாக உள்ளது.. மிக நன்று...அண்ணா..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by தமிழ்நேசன்1981 Sat Apr 05, 2014 4:27 pm

சிவா wrote:[link="/t109154-topic#1056410"]சற்று முன் நம் தளத்தில் அனைவரும் எளிதாக தெளிவாகப் படிக்கும் வண்ணம் அமைந்த எழுத்துரு இணைத்துள்ளேன்.

இந்த எழுத்துரு மாற்றம் அனைவருக்கும் தெரிகிறதா?

எழுத்துக்கள் தடிமனாக தெரிவது கண்ணக்கு எளிதாக உள்ளது.. மிக நன்று...அண்ணா..
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by T.N.Balasubramanian Sat Apr 05, 2014 4:31 pm

எழுத்துரு நன்றாக இருக்கிறது.

இந்த அறிவிப்பு பகுதி அவசியமான ஒன்று.

கஷ்டப்பட்டு செய்யும் முக்கியமான சில மேன்பாடுகள் , சில சமயம் கண்டுகொள்ளப்படாத போது , போய் சேரவேண்டியவர்களை அது அடைந்ததா என்பதை அறிய இது உதவும். பின்னூட்டங்கள் இடுவதின் மூலமே இதை நாம் அறியமுடியும்.

தொடருங்கள் சேவையை அன்பு மலர்அன்பு மலர்

ரமணியன்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by சிவா Sat Apr 05, 2014 4:32 pm

Keyword -ஐ கூகிள் மூலம் தேடும் முறையும் ஈகரையில் இணைக்கப்பட்டுள்ளது, ஆனால் அது தமிழ் மொழிக்கு சப்போர்ட் செய்ய வில்லை. ஆங்கில எழுத்துக்களுக்கு மட்டுமே இயங்குகிறது. வழக்கம் போல் # என்பதை இணைத்தால் போதுமானது.

உதாரணம்: #Facebook

ஆங்கில வார்த்தைக்கு முன் # சேர்த்ததும் அந்த வார்த்தை ஒரே கிளிக்கில் கூகிள் தேடலுக்கு செல்லும், மேலும் கீழ்கண்டவாறு `கூகிளில் ***** என்பதைத் தேடுங்கள்` என்பதையும் இணைத்துக் கொள்ளூம்.

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் P7K8R7euTTyNaIkYK5KT+facebook


Last edited by சிவா on Sat Apr 05, 2014 4:38 pm; edited 2 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by ஜாஹீதாபானு Sat Apr 05, 2014 4:36 pm

சிவா wrote:[link="/t109154-topic#1056414"]ஈகரையில் முகநூல் ட்விட்டர் போல ஒரு வார்த்தையை எளிதாக Keyword -ஆக மாற்றலாம்.

அதுபோல் ஒரு உறுப்பினரின் பெயரை எழுதி எளிதாக அவரது Profile லிங்க் தரலாம். எவ்வாறு என்பதை கீழே விளக்குகிறேன்!

ஒரு வார்த்தையை Keyword -ஆக மாற்ற அந்த வார்த்தைக்கு முன் # என்பதை இணைத்தால் போதுமானது. அந்த வார்த்தை பதிவிட்டதும் தானாக மாறிக்கொள்ளும்.

உதாரணம்: #சிவா

ஒருவரின் பயனர் பெயருக்கு முன்னால் @ என்பதைச் சேர்த்தால் போதும், அந்தப் பயனர் பெயர் தானாக அவரது Profile சுட்டியை இணைத்துக் கொள்ளூம்.

உதாரணம்: @சிவா

இந்த வசதி நல்லா இருக்கு. பதிவிட்டதும் தான் பார்க்க முடியுமா? முன்னோட்டத்தில் தெரியாதா?
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by ஜாஹீதாபானு Sat Apr 05, 2014 4:39 pm

என்னுடைய பெயருக்கு profile ஓப்பன் ஆகலயேசோகம்


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 6 1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum