ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 6:50 am

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

Top posting users this month
ayyasamy ram
ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Poll_c10ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Poll_m10ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

+8
மாணிக்கம் நடேசன்
krishnaamma
ராஜா
ayyasamy ram
T.N.Balasubramanian
தமிழ்நேசன்1981
ஜாஹீதாபானு
சிவா
12 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Empty ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by சிவா Sat Apr 05, 2014 4:15 pm

First topic message reminder :

நம் தளத்தில் என்னென்ன புதிதாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்ற விபரங்கள் இங்கு தொகுத்து வழங்கப்படும்.

ஏதேனும் மாற்றங்கள் உங்களுக்கு இடைஞ்சலாக உள்ளது எனக் கருதினால் இங்கு அறியத் தரவும்.


ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 M4bXhws0SyOvWxXEBtRS+reply

மறுமொழி எழுதுங்கள்

ஒவ்வொரு பதிவிற்குக் கீழேயும் உள்ள
மறுமொழி எழுதுங்கள் என்பதைத் திறந்து அந்தப் பக்கத்திற்கான பின்னூட்டம் எழுதலாம். இதில் கூகிள் தமிழ் எழுதி இணைக்கப்பட்டுள்ளது. விரைவாகவும் பின்னூட்டமிடலாம்.


தனிமடல்

* ஒரு பதிவு குறித்த கருத்தை பதிவிட்டவருக்கு தனிமடலில் தெரிவிக்க வேண்டுமெனில் அவர் பதிவுக்குக் கீழே உள்ள தனிமடல் என்பதை அழுத்தி எழுதி அனுப்புங்கள். அது நீங்கள் எந்தப் பதிவிலிருந்து தனிமடல் அனுப்பியுள்ளீர்கள் என்ற விபரங்களுடன் சென்றடையும்.


பதிவுகளுக்கு விருப்பம் தெரிவிக்க பதிவின் மேலே உள்ள ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Plus_16என்பதை அழுத்துங்கள்!


Last edited by சிவா on Sat Apr 05, 2014 5:25 pm; edited 5 times in total
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by krishnaamma Thu Apr 10, 2014 6:58 pm

சிவா wrote:[link="/t109154p15-topic#1056932"]
krishnaamma wrote:
சிவா wrote:[link="/t109154p15-topic#1056860"]தளத்தில் வார்ப்புரு மாற்றம் இணைத்துள்ளேன்.

ஏற்கனவே இணைத்திருந்த ஸ்கிரிப்ட்களுடன் இந்த வார்ப்புரு மாற்றம் தளத்தின் வேகத்தைக் குறைத்ததால் நீக்கியிருந்தேன்! இப்பொழுது பயன்படுத்திப் பாருங்கள், மீண்டும் தளத்தில் வேகம் குறைந்தால் நீக்கிவிடுகிறேன்!

மன்னிக்கணும் சிவா , 'வார்ப்புரு மாற்றம் ' என்றால் நாம் popup ஆக வரும் டயலாக் பாக்ஸ் இல் அடிக்கிறோமே அது தானே? ( கேள்வி படு அபத்தமாக இருப்பதாக நினைத்தால் ரொம்ப சாரி சோகம்)

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 TW3OkhGRJtgh3XepYrGw+theme

இதைக் கூறினேன் அக்கா!

ஓகே, ஓகே சிவா புன்னகை நன்றி ! அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by krishnaamma Thu Apr 10, 2014 7:00 pm

சிவா wrote:[link="/t109154p30-topic#1057509"]ஒருவரது பதிவில் “மறுமொழி எழுதுங்கள்” என்பதில் மேற்கோள் அழுத்தி பின்னூட்டம் எழுதும் பொழுது அந்தப் பின்னூட்டத்தை அவருக்கு அறியத் தர விரும்பினால் கீழே படத்தில் காட்டப்பட்டுள்ளவாறு Tag  என்பதை அழுத்துங்கள். அழுத்தியதும் Would you like to notify Guest என்று வரும், OK என்பதை அழுத்தினால் தனிமடலில் அவருக்கு அங்கு நீங்கள் பின்னூட்டம் எழுதியுள்ளதை அறிவிக்கும்.

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 2hf3JiXBRL6zTzlMvLdD+Tag

நன்றி சிவா , செய்து பார்க்கிறேன் புன்னகை அன்பு மலர்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by சிவா Fri Apr 11, 2014 3:19 am

ஈகரை Text Editor -ல் புதிதாக படங்களின் சுட்டிகளை இணைக்கும் வசதி இணைத்துள்ளேன். (நன்றி [tag]T.N.Balasubramanian[/tag] ஐயா)

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 JUlcghy6SwGUW26olIhZ+3

மேலும் படங்களை மிக எளிதாக இணைக்க TinyPic தளத்திலிருந்து நேரடியாக இணைப்பு அளித்துள்ளேன்.

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 P3lVoGRcTZ6l3OQRNCgw+1ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 MI8R6il8ReKlTEb73bub+2
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by valluvanraja Fri Apr 11, 2014 3:36 am

நல்ல விசயம் அண்ணா


உதவிகள் செய்யாவிட்டாலும்
உபத்திரம் செய்யாது இரு
ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Z4f515bfcc79f3
valluvanraja
valluvanraja
பண்பாளர்


பதிவுகள் : 164
இணைந்தது : 17/07/2009

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by கிருஷ்ணா Fri Apr 11, 2014 8:27 am

மிகவும் அருமை சிவாண்ணா


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by கிருஷ்ணா Fri Apr 11, 2014 8:29 am

கணிணியில் மட்டுமே காண, செய்ய முடிந்தவை இப்பொழுது அலைபேசி மூலம் செய்ய இயலுகின்றது.  ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 3838410834 ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 1571444738 சூப்பருங்க 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by krishnaamma Fri Apr 11, 2014 11:30 am

www.eegarai.net/privmsg?folder=inbox&mode=read&p=155235

இந்த லிங்க் இல் பாருங்களேன் சிவா, சஞ்சீவ் எனக்கு 'Tag ' செய்துள்ளதாக மெசேஜ் வந்துள்ளது , ஆனால் இங்கு வந்து பார்த்தால் அப்படி ஏதும் இல்லையே ? அநியாயம்அநியாயம்அநியாயம் கொஞ்சம் விளக்குங்களேன் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by ஜாஹீதாபானு Fri Apr 11, 2014 12:35 pm

எனக்கு tag என்பது தெரியலன்னு கேட்டிருந்தேன் பதிலே சொல்லல ?
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by krishnaamma Fri Apr 11, 2014 12:49 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t109154p45-topic#1057736"]எனக்கு tag என்பது தெரியலன்னு கேட்டிருந்தேன் பதிலே சொல்லல ?

எனக்கு தெரிந்ததை சொல்கிறேன் பானு புன்னகை

நாம் மறுமொழி அடிக்கும் போது, மேலே பார்த்தீர்கள் என்றால் 'Tag ' என்று ஒரு பட்டன் இருக்கும். நீங்க என்னுடைய பின்னுட்டத்துக்கு ஒரு பதில் போடறிங்க என்று வைத்துக்கொள்ளுங்க, சில சமயம் நான் பார்ப்பேன் சில சமயம் பார்க்க மாட்டேன்; இல்லையா? நான் கட்டாயம் உங்க பதிலை பார்க்கணும் என்று நீங்க நினைத்தால், பதில் அடித்ததும் அந்த 'tag ' ஐ ஒரு முறை அழுத்துங்கள், ஒரு 'popup box ' வரும் அதில்
'would you like to tag 'அவரின் பெயருடன் வரும்' ?' என்று வரும் அதை 'டிக்' அடியுங்கள். உடனே நீங்கள் விரும்பியவருக்கு மெயில் ஆக சென்றுவிடும்.
ஒருமுறை முயன்று பாருங்கள் புன்னகை[tag]ஜாஹீதாபானு[/tag] என்னுடைய இந்த பதிலையே மேற்கோள் போட்டு எனக்கு அனுப்புங்க பார்க்கலாம் புன்னகை
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by krishnaamma Fri Apr 11, 2014 1:09 pm

என்ன ஆச்சு பானு? நான் சாப்பிடப்போகணும், நீங்க மெல்ல பார்த்து பதில் போடுங்கோ புன்னகை 8.)8.)மீண்டும் சந்திப்போம்
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள் - Page 5 Empty Re: ஈகரை தள மேம்பாடு குறித்த அறிவிப்புகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum