புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Poll_c10இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Poll_m10இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Poll_c10 
34 Posts - 52%
heezulia

28 Posts - 43%
rajuselvam
இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Poll_c10இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Poll_m10இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

T.N.Balasubramanian

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Poll_c10இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Poll_m10இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Poll_c10 
311 Posts - 46%

296 Posts - 43%

24 Posts - 4%

17 Posts - 2%
prajai

10 Posts - 1%
சண்முகம்.ப
இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Poll_c10இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Poll_m10இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்! Poll_c10 
9 Posts - 1%
jairam

4 Posts - 1%
Guna.D

Jenila

Anthony raj

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய பாராளுமன்றத்தின் 795 எம்.பி.க்களின் சம்பளமும்-சலுகைகளும்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Apr 06, 2014 4:49 am

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் பாராளுமன்றம், மக்களவை (லோக்சபா), மாநிலங்களவை (ராஜ்யசபா) என்ற இரு அவைகளை உள்ளடக்கியது.இந்திய பாராளுமன்றம் என்பது 545 மக்களவை எம்.பி.க்கள், 250 மாநிலங்களவை எம்.பி.க்கள் என மொத்தத்தில் 795 உறுப்பினர்களைக் கொண்ட தாகும்.

மக்களவை என்பது மக்களின் வாக்குரிமையின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 543 எம்.பி.க்கள், 2 நியமன எம்.பி.க்கள் என மொத்தம் 545 உறுப்பினர்களை கொண்டது.

அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகை மற்றும் வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், மாநில சட்டசபை எம்.எல்.ஏ., மற்றும் எம்.எல்.சி.க்கள் வாக்களித்து மாநிலங்களவை எம்.பி.க்களை தேர்வு செய்கின்றனர்.

அவ்வகையில், ஆந்திர மாநிலத்தின் பிரதிநிதிகளாக 12 பேரும், அருணாசலப்பிரதேசத்தின் சார்பில் ஒருவரும், அசாமை சேர்ந்த 7 பேரும், பீகாரின் சார்பில் 16 பேரும், சத்தீஸ்கரை சேர்ந்த 5 பேரும், கோவாவை சேர்ந்த ஒருவரும், குஜராத்தை முன்னிலைப்படுத்த 11 பேரும், ஹரியானாவின் சார்பில் 5 பேரும், இமாச்சலப்பிரதேசத்தை சேர்ந்த 3 பேரும், ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 4 பேரும், ஜார்க்கண்டை சேர்ந்த 6 பேரும், கர்நாடகாவை சேர்ந்த 12 பேரும், கேரளாவை சேர்ந்த 9 பேரும், மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த 11 பேரும், மகாராஷ்டிரத்தை சேர்ந்த 19 பேரும், மணிப்பூர், மிசோரம், மேகாலயா மற்றும் நாகலாந்தை சேர்ந்த தலா ஒருவரும், டெல்லியை சேர்ந்த 3 பேரும், ஒடிசாவை சேர்ந்த 10 பேரும், புதுச்சேரியை சேர்ந்த ஒருவரும், பஞ்சாப்பை சேர்ந்த 7 பேரும், ராஜஸ்தானை சேர்ந்த 10 பேரும், சிக்கிமை சேர்ந்த ஒருவரும், தமிழ்நாட்டை சேர்ந்த 18 பேரும், திரிபுராவை சேர்ந்த ஒருவரும், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த 31 பேரும், உத்ரகாண்ட்டை சேர்ந்த 3 பேரும், மேற்கு வங்காளத்தை சேர்ந்த 16 பேரும் என மொத்தம்  238    பேர் மாநிலங்களவை எம்.பி.க்களாக உள்ளனர்.

இது தவிர, ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட பல்துறை பிரமுகர்கள் 12 பேர் என பாராளுமன்ற மேல்சபை என்றழைக்கப்படும் மாநிலங்களவையில் மொத்தம் 250 பேர் எம்.பி.க்களாக உள்ளனர். ஆக மொத்தத்தில், இந்திய பாராளுமன்றம் என்பது 545 மக்களவை எம்.பி.க்கள், 250 மாநிலங்களவை எம்.பி.க்கள் என மொத்தத்தில் 795 உறுப்பினர்களைக் கொண்டதாகும்.

இவர்களில், மக்களவை உறுப்பினர்களுக்கு டெல்லியின் மையப் பகுதியில் ஒரு வீடு உள்பட மாதந்தோறும் ரூ.2 லட்சம் வரை பல்வேறு வகையான சலுகைகள் வழங்கப்படுகிறது.

மாதாந்திரச் சம்பளமாக ரூ.16,000, மாதந்தோறும் தொகுதிப்படியாக ரூ.20,000,  அலுவலகப்படியாக ரூ.4,000, தபால் செலவினங்களுக்கு என ரூ.2,000, உதவியாளருக்கு ஊதியமாக ரூ.14,000-மும் வழங்கப்படுகிறது.  பாராளுமன்ற கூட்டத் தொடர் நடைபெறும்போது, அவைக் கூட்டத்தில் பங்கேற்பதற்கான தினப்படியாக ரூ.1,000 வழங்கப்படுகிறது.

மேலும், டெல்லியில் உள்ள வீட்டுக்கு ஆண்டொன்றுக்கு இலவசமாக 50,000 யூனிட் மின்சாரமும், 4,000 லிட்டர் தண்ணீரும் வழங்கப்படுகிறது. இரண்டு தொலைபேசி இணைப்புகள் இலவசம். அவை இரண்டிலும் ஆண்டொன்றுக்கு இலவசமாக ஒரு லட்சம் இலவச அழைப்புகள் மற்றும்  இண்டர்நெட்டுடன் இணைக்கப்பட்ட தொலைபேசி மூலமாக 50,000 இலவச அழைப்புகள், மொபைல் இன்டர்நெட்டில் இந்தியா முழுவதும் இலவச ரோமிங் ஆகியவையும் அளிக்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் ரெயிலில் செல்ல பயணச் சீட்டுகள், இந்தியாவுக்குள் 34 முறை மனைவி அல்லது உதவியாளருடன் இலவச விமானப் பயணம் செய்யவும் அனுமதிக்கப்படுகிறது. முதல் வகுப்பு ஏ.சி. ரயிலில் தனது குடும்பத்தினருடன் செல்ல இலவச அனுமதியும், மக்களவை கூட்டம் நடைபெறும் வேளையில் தங்கள் தொகுதியில் இருந்து 8 பேரை அழைத்து வந்து விவாதங்களைப் பார்வையிட வைக்க ரெயில் பயணச் சீட்டுகளும் இலவசமாக வழங்கப்படுகிறது. சோஃபா, மேஜை போன்றவை வாங்க ஆண்டொன்றுக்கு ரூ.75,000 வழங்கப்படுகிறது.

பதவியில் இருக்கும் போதும், ஓய்வு பெற்ற பின்னரும் 500 ரூபாயை மாதாந்திர சந்தாவாக செலுத்தி, மத்திய அரசின் சுகாதார திட்டத்தின் கீழ், மத்திய அரசு ஊழியர்களுக்கு கிடைக்கக் கூடிய தரமான இலவச மருத்துவ சிகிச்சைகளை பெறலாம்.

ஏதேனும் ஒரு அவையில் எம்.பி.யாக பதவி வகித்தவருக்கு, அடிப்படை ஓய்வூதியமாக மாதந்தோறும் 20 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. 5 ஆண்டுகளுக்கு மேல் கூடுதலாக பதவியில் இருந்த ஒவ்வொரு ஆண்டுக்கும் மேலும் ஆயிரத்து 500 ரூபாய் என்ற கணக்கீட்டின்படி அதிகபட்சமான தொகை ஓய்வூதியமாக வழங்கப்படுகிறது.

இவ்வகையில், 5 ஆண்டுகளுக்கு மேல் கூடுதலாக 9 மாதங்கள் பதவி வகித்திருந்தால் கூட, அது ஓராண்டா கவே கணக்கிடப்படும். இரண்டு முறை எம்.பி.யாக (தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு) பதவி வகித்திருந்தால் மாதந்தோறும் 40 ஆயிரம் ரூபாயை ஓய்வூதியமாக பெற முடியும். இரு அவைகளிலும் எம்.பி.யாக பதவி வகித்தவர்கள் மரணம் அடைந்த பின்னரும், அவரது கணவர் அல்லது மனைவிக்கு இறந்தவர் பெற்று வந்த ஓய்வூதியத்தில் சரிபாதி வழங்கப்படும்

[thanks] நக்கீரன் [/thanks]

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Sun Apr 06, 2014 7:57 am

இவ்வளவு சம்பளமும், சலுகைகளும் கொடுப்பதால் தான் ஒரு முறையாவது பாராளுமன்ற உறுப்பினராக ஆகி விட துடிக்கிறார்கள் போலும்...!  எல்லாம் பதவி படுத்தும் பாடு...!!  அருமையான பதிவு நண்பரே...!!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக