ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புது வைரசால் மீண்டும் பீதி
 ayyasamy ram

டெல்லியில் சாமி ஓம்மிற்கு தர்ம அடி... சினிமா பாணியில் ‘விக்’குடன் ஓடினார்!
 ayyasamy ram

எய்தவன்- திரைப்பட விமர்சனம்
 ayyasamy ram

90 கோடி ரூபாய் ரூபாய் வரி ஏய்ப்பு வரி செலுத்த கோல்டு வின்னர் நிறுவனம் சம்மதம்
 ayyasamy ram

சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு
 ayyasamy ram

தெற்கு ரெயில்வேயில் தண்ணீர் தட்டுப்பாடு: ரெயில் பெட்டிகள் தூய்மை பணியில் தொய்வு
 ayyasamy ram

ரூ.10 கோடி கேட்டு கெஜ்ரிவால் மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு
 ayyasamy ram

உள்துறை செயலர் எழுதிய புத்தகத்தை வெளியிட்டார் ராஜ்நாத் சிங்
 ayyasamy ram

உலகில் தரமான மருத்துவ சிகிச்சை அளிக்கும் நாடுகள்
 மூர்த்தி

மாணிக்கம் நடேசன் ஐயா நலம்பெற வேண்டுகிறோம்.
 மூர்த்தி

உங்களுக்கு தேவையான தமிழ் வார இதழ்கள்
 ragavi

நாவல்கள்தலைப்பு
 kram

தமிழக சட்டசபை கூடுவது எப்போது?
 சிவனாசான்

ஆமையை மறுபடியும் பந்தயத்திற்கு நான் கூப்பிட்டிருக்கக் கூடாது
 M.Jagadeesan

நாளை அறிமுகமாகிறது இந்தியாவின் அதிநவீன சொகுசு ரயில்: டிக்கெட் விலை எவ்வளவு தெரியுமா..?
 சிவனாசான்

சென்னையில் ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் 45 கோடி ரூபாய் பறிமுதல்
 சிவனாசான்

நாடு முழுவதும் 1,856 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சொத்து கணக்கு தாக்கல் செய்யவில்லை
 சிவனாசான்

பழைய ரூ.500 நோட்டில் மின்சாரம் தயாரித்த ஒடிசா இளைஞர்
 T.N.Balasubramanian

ஹெல்மெட் அணியாவிட்டால் பெட்ரோல் கிடையாது லக்னோவில் நாளை முதல் அமலுக்கு வருகிறது
 சிவனாசான்

எப்படி கண்டுபிடிப்பது
 kram

திருச்சியில் ரூ.2000 கள்ள நோட்டு: தம்பதியினர் கைது
 T.N.Balasubramanian

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...
 சிவனாசான்

சிஸ்டம் கெட்டுவிட்டதா ?
 சிவனாசான்

இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் பயங்கரவாத தாக்குதல் - டிரம்ப் கவலை
 ayyasamy ram

சூத்திரதாரி!
 ayyasamy ram

அனைவரையும் அடைத்து வைத்தது…
 ayyasamy ram

எறும்புகள் வியந்தன…
 ayyasamy ram

அந்த கட்சிகூட வாட்ஸ்அப் மாதிரிதான்…!
 ayyasamy ram

சாலை அருந்தும் காபி – கவிதை
 ayyasamy ram

பறவைகளாலான உயிர்க்கூடு – கவிதை
 ayyasamy ram

அழியா முத்தம் – கவிதை
 ayyasamy ram

மெரினாவில் மீட்டிங் நடத்த எப்படி அனுமதி கிடைத்தது?
 ayyasamy ram

கிளினிக்ல எதுக்கு அயர்ன் பாக்ஸ்…
 ayyasamy ram

பழைய முகப்படக்காரி – கவிதை
 ayyasamy ram

முன்பதிவு செய்த பெட்டிகளில் ஏறியதால் தகராறு மேற்கு வங்காளத்தில் ரெயில் நிலையங்கள் சூறை
 T.N.Balasubramanian

அதிவேக இணைய யுகத்தில் நுழையப் போகிறது இந்தியா.
 ராஜா

உலக பல்லுயிர் பெருக்கத்தினம் !
 sugumaran

கூகிளின் புதிய வெளியீடுகள்- கூகிள் லென்ஸ்
 மூர்த்தி

எவரெஸ்ட் சிகரத்தின் முக்கிய முனை சரிந்ததா?
 ayyasamy ram

இளைப்பாறல் - பகுதி-3
 B.VENKATESAN

உலகை புரட்டிப்போட்ட சுற்றுசூழல் குறித்த புத்தகம்?
 kumarv

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

கீழிருந்து மேலே செல்லும் அருவிகள்.(Waterfall )
 T.N.Balasubramanian

கம்பரை ஆதரித்த வள்ளல் – பொ.அ.தகவல்
 M.Jagadeesan

ஆப்கனில் பெண்களுக்காக பெண்களே நடத்தும் டிவி சேனல்
 ayyasamy ram

கோதுமை உற்பத்தியில் முதலிடம் வகிக்கும் நாடு - பொ.அ.தகவல்கள்
 ayyasamy ram

60 வருட சுழற்சி
 ayyasamy ram

வரலாற்றில் இன்று 21.05.2017
 ayyasamy ram

எவரெஸ்ட்டில் ஏறி இந்திய பெண் உலக சாதனை
 ayyasamy ram

மே 30-ம் தேதி தமிழகத்தில் அனைத்து உணவகங்கள் ஒருநாள் வேலைநிறுத்தம்:
 ayyasamy ram

ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
 ayyasamy ram

தங்கையை அருகில் வைத்துக்கொண்டு .....
 T.N.Balasubramanian

இளைப்பாறல் - பகுதி-2
 B.VENKATESAN

ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
 Dr.S.Soundarapandian

நம் மன்னர் சிக்கனத்தின் சிகரம்!
 Dr.S.Soundarapandian

தலைவர் என்னமோ புலம்பறாரே, என்னது?
 Dr.S.Soundarapandian

அந்தமான் தீவு எங்கே இருக்கு சொல்லு...! -(மொக்க ஜோக்ஸ்)
 Dr.S.Soundarapandian

பிஞ்சும் இருக்கு…!
 Dr.S.Soundarapandian

புலவரே, தன்மானம் பெரிதா? சன்மானம் பெரிதா?
 Dr.S.Soundarapandian

வில்வித்தை: இந்தியாவுக்கு தங்கம்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.

View previous topic View next topic Go down

நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.

Post by அகிலன் on Mon Apr 07, 2014 12:28 am

avatar
அகிலன்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1365
மதிப்பீடுகள் : 398

View user profile http://aran586.blogspot.com

Back to top Go down

Re: நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.

Post by மாணிக்கம் நடேசன் on Mon Apr 07, 2014 8:33 am

தாய்மொழியே மறக்க நான் என்ன தமிழனா என்று போடுவாரே ஒரு போடு. தமிழை மறந்த தமிழனுக்கு செம்ம அடி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4221
மதிப்பீடுகள் : 1223

View user profile

Back to top Go down

Re: நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.

Post by ayyasamy ram on Mon Apr 07, 2014 9:04 am

  
-
தமிழன் எல்லா வேலைகளையும் பிறருக்கு கொடுத்து
விட்டு, “தமிழும் அரை குறை ஆங்கிலமும் அரை குறை”
என்று செல்லாக் காசாகி வருகிறான்.

சென்ற தலைமுறையில் தமிழ் வழி படித்தும் ஆங்கில புலமை,
அயல் நாட்டுப் பணி என சிறப்பாக செயல்பட்டவர்கள் நிறைய
பேரைச் சொல்லலாம்.

ஆங்கிலம் படியுங்கள். அதற்கு முன் உங்கள் தாய் மொழி படியுங்கள்.
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29177
மதிப்பீடுகள் : 8244

View user profile

Back to top Go down

Re: நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 08, 2014 11:18 am

:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்:
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3283
மதிப்பீடுகள் : 1649

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Tue Apr 08, 2014 1:46 pm

இந்தப்பெண்ணின் காலைத்தொட்டு வணங்கவேண்டும் என்ற ஒரு எண்ணம் மேலோங்குகின்றது. வாழ்க. :வணக்கம்:  :வணக்கம்:  :வணக்கம்: 
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5297
மதிப்பீடுகள் : 1831

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.

Post by சாமி on Tue Nov 24, 2015 11:39 pm

மகிழ்ச்சி தாய்மொழியை மறக்க நான் என்ன தமிழனா !!!  மகிழ்ச்சி
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2391
மதிப்பீடுகள் : 1244

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.

Post by கார்த்திக் செயராம் on Wed Nov 25, 2015 3:44 am

முதலில் அரைகுறைத் தமிழில் பேசுகின்ற தொலைக்காட்சிகளை முதலில் தடை செய்ய வேண்டும். ஒன்று ஆங்கிலத்தில் நிகழ்ச்சி செய்யச் சொல்ல வேண்டும். இல்லை.. தமிழில் செய்யச் சொல்ல வேண்டும். ஆனால் இவர்களின் அரைகுறைத் தமிழ் என்பது மக்களுக்குள் இப்படி பேசுவது தான் நாகரீகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இது தான் எல்லாவற்றையும் விட, மிகப்பெரிய குற்றமாகும்.லைவர்கள் ஊரெங்கும் சென்று நல்ல தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்கு சூட்டுங்கள் என்று பிரசாரம் செய்தார்களே தவிர, தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழி உணர்வை ஊட்டவில்லை. ஒருவேளை நேரமில்லாமல் போயிருக்கலாம். நாற்பதாண்டுகளுக்கு முன் நல்ல தமிழை, அழகு நடையில், அடுக்கு மொழியில் நானிலமெங்கும் பேசியவர்கள்,திரைப்படம் போன்ற அறிவியல் அற்புதங்களின் மூலம் தமிழ் பரப்பி நல்ல பொருள் ஈட்டினார்கள். பின்னர், தொலைக்காட்சிகளின் மூலம் பொருளீட்ட
எண்ணி, தமிழை விற்கத் தொடங்கினார்கள். இங்கேதான் விளைந்தது பெருந்தீமை. ஒரு நிறுவனத்தின், தொலைக்காட்சி வணிக
வளத்தைப் பார்த்து, அவர்களைப் போலவே தமிழை மூலதனமாக்கிப் பொருளீட்டியவர்கள் போட்டிக்கடையைத் திறந்தார்கள். இரண்டு தமிழ் வியாபார நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு, தமிழை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, ஏறத்தாழ தமிழ்த்தாயை பக்கவாத நோய்க்கு உள்ளாக்கி விட்டார்கள்.

நன்றி தினமணி

avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 431

View user profile

Back to top Go down

Re: நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.

Post by ராஜா on Wed Nov 25, 2015 12:06 pm

@கார்த்திக் செயராம் wrote:முதலில் அரைகுறைத் தமிழில் பேசுகின்ற தொலைக்காட்சிகளை முதலில் தடை செய்ய வேண்டும். ஒன்று ஆங்கிலத்தில் நிகழ்ச்சி செய்யச் சொல்ல வேண்டும். இல்லை.. தமிழில் செய்யச் சொல்ல வேண்டும். ஆனால் இவர்களின் அரைகுறைத் தமிழ் என்பது மக்களுக்குள் இப்படி பேசுவது தான் நாகரீகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகின்றது. இது தான் எல்லாவற்றையும் விட, மிகப்பெரிய குற்றமாகும்.லைவர்கள் ஊரெங்கும் சென்று நல்ல தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்கு சூட்டுங்கள் என்று பிரசாரம் செய்தார்களே தவிர, தங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழ் மொழி உணர்வை ஊட்டவில்லை. ஒருவேளை நேரமில்லாமல் போயிருக்கலாம். நாற்பதாண்டுகளுக்கு முன் நல்ல தமிழை, அழகு நடையில், அடுக்கு மொழியில் நானிலமெங்கும் பேசியவர்கள்,திரைப்படம் போன்ற அறிவியல் அற்புதங்களின் மூலம் தமிழ் பரப்பி நல்ல பொருள் ஈட்டினார்கள். பின்னர், தொலைக்காட்சிகளின் மூலம் பொருளீட்ட
எண்ணி, தமிழை விற்கத் தொடங்கினார்கள். இங்கேதான் விளைந்தது பெருந்தீமை. ஒரு நிறுவனத்தின், தொலைக்காட்சி வணிக
வளத்தைப் பார்த்து, அவர்களைப் போலவே தமிழை மூலதனமாக்கிப் பொருளீட்டியவர்கள் போட்டிக்கடையைத் திறந்தார்கள். இரண்டு தமிழ் வியாபார நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு, தமிழை எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி, ஏறத்தாழ தமிழ்த்தாயை பக்கவாத நோய்க்கு உள்ளாக்கி விட்டார்கள்.

நன்றி தினமணி

மேற்கோள் செய்த பதிவு: 1176629 நன்றி நன்றி


உறுப்பினர்கள் பதிவிடும் முன் ஈகரை விதிமுறைகளைப் படிக்கவும்.
ஈகரை உறுப்பினர் அல்லாதோர் அட்மினைத் தொடர்புகொள்ள!
தினமும் அதிகம் பார்வையிடும் திரிகளைப் பார்க்க!
என்னைத் தொடர்பு கொள்ள தனிமடல் அனுப்புங்கள்!
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30617
மதிப்பீடுகள் : 5475

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.

Post by Namasivayam Mu on Wed Nov 25, 2015 12:28 pm

வாழ்க வளமுடன்
avatar
Namasivayam Mu
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3651
மதிப்பீடுகள் : 724

View user profile http://thirumanthiram54.blogspot.in/, http://shivatemplesintamil

Back to top Go down

Re: நீங்கள் இப்படி தமிழ் பேசுவீர்களா? ஜேர்மனிய பெண் பேசுகிறார்.

Post by பழ.முத்துராமலிங்கம் on Wed Nov 25, 2015 7:39 pm

தமிழை கொலை செய்யும் ,தொலைக்காட்சியை
தொல்லைகாட்சியாக்கும் பெண்களுக்கு இதை
போட்டு காட்டவேண்டும். இவருக்கு கோடி
புண்ணியம். நான் தலைவணங்குகிறேன்.

:வணக்கம்: :வணக்கம்:
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 780

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum