ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
புதிய சமயங்கள்
 ரா.ரமேஷ்குமார்

கடவுள் தந்த இருமலர்கள்...
 ரா.ரமேஷ்குமார்

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 heezulia

தமிழரின் தொன்மை
 sandhiya m

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 ayyasamy ram

சுதந்திர போராட்ட கதையில் சிரஞ்சீவியுடன் நடிக்கும் நயன்தாரா
 SK

தனுஷ்கோடி கடலில் ரூ.300 கோடியில் காற்றாலை
 SK

20,21ல் திருமலையில் இலவச தரிசனம்
 ayyasamy ram

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

இந்த காணொளிக் காட்சியில் எது உண்மை எது பொய் என சொல்ல முடியுமா?
 மூர்த்தி

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 மூர்த்தி

TNTET தேர்வுக்கு தயாராகும் வகையில் APPOLO STUDY CENTRE வழங்கிய மாதிரி தேர்வுகள்
 thiru907

சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமியின் நடப்பு நிகழ்வுகள் ஜனவரி மற்றும் பிப்ரவரி 2018 முழு புத்தகம்
 thiru907

ஆங்கிலம் எடுத்து தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு சுரேஷ் அக்டாமி வெளியிட்ட
 thiru907

ஒலியை விட 10 மடங்கு வேகத்தில் - ரஷ்யா சோதனை செய்த அதிநவீன ஹைப்பர் சோனிக் அணுஆயுத ஏவுகணை
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 T.N.Balasubramanian

தமிழக பாஜ அடுத்த தலைவர் யார்?
 T.N.Balasubramanian

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் - அரசியலில் இருந்தும் ஒதுங்கினார்
 krishnanramadurai

இந்த வார இதழ்கள் & இன்றைய பேப்பர்
 prabumcaau1

கேரளாவில் அதிசய குடும்பம்: பிறந்த குழந்தைகளுக்கு வைக்கப்படும் பெயர் ‘ஜாதி இல்லை’!
 பழ.முத்துராமலிங்கம்

அரிய வகை பறக்கும் பாம்பு ஒடிசாவில் பிடிப்பட்டது
 பழ.முத்துராமலிங்கம்

யுகாதி --தெலுங்கு /கன்னட புத்தாண்டு தின வாழ்த்துக்கள்
 ayyasamy ram

வங்கிகளில் கேட்பாரற்று கிடக்கும் ரூ.11,300 கோடி
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விண்டோஸ் எக்ஸ்பியின் ஆயுட் காலம் நேற்றுடன் முடிவு,,

View previous topic View next topic Go down

விண்டோஸ் எக்ஸ்பியின் ஆயுட் காலம் நேற்றுடன் முடிவு,,

Post by டார்வின் on Wed Apr 09, 2014 2:45 pm


விண்டோஸ் எக்ஸ்பியின் ஆயுட் காலம் நேற்றுடன் முடிந்தது.   விண்டோஸ் எக்ஸ்பியை உபயோகப்படுத்தும் பயனாளிகள்  விண்டோஸ்7 க்கு மாறும் நேரம் வந்துவிட்டது. விண்டோஸ்  எக்ஸ்பிக்கான மேம்படுத்தல் பணியை மைக்ரோசாப்ட் நிறுவனம்  நேற்றுடன் நிறுத்தியது. எனவே இனி மேம்படுத்தல்கள் இருக்காது  என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது. விண்டோஸ் எக்ஸ்பி  (Windows XP), என்பது வீடுகளில் உள்ள மற்றும்  அலுவலகங்களில் உள்ள கணினிகளை இயக்கும் இன்றியமையாத  இயக்கு தளங்களில் ஒன்று. இதன் பெயரின் பின்னே ஒட்டியுள்ள XP  எனும் ஆங்கில எழுத்துக்களானது துய்ப்பறிவு அல்லது பட்டறிவு  என்னும் பொருள் படும் EXperience என்னும் சொல்லில்  இருந்து வந்ததாகும். விண்டோஸ் எக்ஸ்பியானது விண்டோஸ் 2000  உடன் விண்டோஸ் மில்லேனியம் பதிப்பின் வசதிகளும்  ஒருங்கிணைத்து முதன் முதலாக வீட்டுப் பயன்பாடுக்கு என  விண்டோஸ் எண்டி கருனியில் (கேர்ணலில், kernal) இருந்து  உருவாக்கப்பட்ட இயக்குதளமாக உள்ளது.

இப்பதிப்பானது அக்டோபர்  25, 2001 வெளிவிடப்பட்டது. ஜனவரி 2006 IDC சேவையின் படி  400 மில்லியன் விண்டோஸ் XP இயக்குதளப் படிகள் கணினிகளை  இயக்குகின்றன. விண்டோஸ் எக்ஸ்பியைப் பின்பற்றியே விண்டோஸ்  விஸ்டா இயங்குதளம் உருவாக்கப்பட்டது. விஸ்டா  பெருந்தொகையாகக் பயன்படுத்தும் வாடிக்கையாளருக்காக 8  நவம்பர்2006 இலும் உலகளாவிய பொது வாடிக்கையாளர்களுக்காக  30 ஜனவரி2007 முதல் பதிவிறக்கக் கிடைக்கப் பெற்றன. 30 ஜூன்  2008 முதல் விண்டோஸ் எக்ஸ்பியை நேரடியாகப் பெற்றுக் கொள்ள  இயலாது என்றாலும் கணினியை உருவாக்குபவர்களிடம் இருந்து  பெற்றுக் கொள்ளலாம். 31 ஜூலை2009 வரை விண்டோஸ் விஸ்டா  அல்ட்டிமேட் மற்றும் பிசினஸ் பதிப்புக்களை பதவியிறக்கம்  (Downgrade) செய்வதன் மூலமும் விண்டோஸ் எக்ஸ்பியைப்  பெற்றுக் கொள்ளலாம்.

இதன் முக்கியமான பதிப்புக்களாவன வீட்டுப் பாவனைக்கு என  உருவாக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி ஹோம் எடிசன் ((இது வீட்டுக்  கணினிகளுக்கானது. இதில் கணினியை மைக்ரோசாப்ட் விண்டோஸ்  டொமைன்களில் இணைக்கும் வசதிகிடையாதெனினும் நாவல்  (Novell) நெட்வேர் இணைந்துகொள்ளலாம்.) மற்றையது  அலுவலகங்களை இலக்கு வைத்து உருவாக்கப்பட்ட தொழில்வல்லுநர்  பதிப்பு (புரொபெஷனல் எடிசன்). இது வீட்டுப் பதிப்பின் வசதிகளுக்கு  மேலதிகமா டொமைன்களில் இணைதல், இரு பணிக்கருக்கள்  (Dual புரோசசர்களையும்) கொண்ட கணினிகளையும்  இயக்கவல்லமை போன்ற திறங்கள் கொண்டது. இப்பதிப்பானது  விண்டோஸ் பயனர்களுக்கும் தொழில், வணிகப் பயனர்களுக்கென  உருவானதாகும். விண்டொஸ் எக்ஸ்பி பல்லூடகப் பதிப்பு (மீடியா  செண்டர் எடிசன்) என்பது பல்லூடக வசதிகள் நிரம்பியதாகும் இதில்  தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பதிவு செய்யும் வசதியும் உண்டு.  இத்துடன் 64 பிட்டு புரோசசர்களுக்கென்றே (ஏஎம்டி அத்லோன் ™ 64  FX, ஏஎம்டி செம்ப்ரோன்™, ஏஎம்டி ஒப்ரோன்™ மற்றும்  இண்டெலினால் உருவாக்கபட்ட 64 பிட்டு புரோசசர்கள்)  உருவாக்கப்பட்ட விண்டோஸ் எக்ஸ்பி புரொபஷனல் x64 பிட்  பதிப்புக்களும் அடங்கும்.

விண்டோஸ் எக்ஸ்பி இதன் முன்னர் வெளிவந்த விண்டோஸ் 9x  இயக்குதளங்களை விட உறுதியாகவும் வினைத்திறனுடனும்  இயங்கும். இது வாடிக்கையாளர்களை இலகுவாகப் பணிபுரியவைக்கும்  வண்ணம் பெரிதும் மாற்றியமைக்கப்பட்ட, வரைமுக பணிச்சூழலைக்  (graphical environment) கொண்டுள்ளது.  விண்டோஸ் 9x இயங்குதளங்களில் காணப்பட்ட dll சிக்கல்கள்  ஏற்படாவண்னம் இங்கே சிறந்த முறையில் நிர்வாகிக்கப்படுகின்றது..  இந்த இயங்குதளத்திலேயே மைக்ரோசாப்ட் முதன் முதலாக  மென்பொருள் கள்ளக் கடத்தல்களை கட்டுப்படுத்தும் விதமாக  விண்டோஸ் உயிர்ப்பித்தல் (ஆக்டிவேசன் Activation)  வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டது. பாதுகாப்புக் குறைபாடுகள் சில  கண்டறியப்பட்டு சேவைப் பொதி 2 இல் சரிசெய்யப்பட்டது.  இண்டர்நெட் எக்ஸ்புளோளர் 7 உம் வேறு சில குறைகளைச்  சரிசெய்தது. விண்டோஸ் மீடியாப் பிளேயர் (ஊடக இயக்கி) மற்றும்  விண்டோஸ் இண்டர்நெட் எக்ஸ்புளோளர் உடனான நெருங்கிய கூட்டு  பல விமர்சனங்களைச் சந்தித்தது.

இது வளர்நிலையில் இருவாகிக்கொண்டிருந்த நாட்களில் விசிலர்  என்றழைக்கப்படது.

நவம்பர் 2008 இன் இறுதியில் 66.31% வீதத்துடன் உலகின்  மிகப்பெருமளவில் பயன்படுத்தப்பட்டுவரும் இயக்குதளமாக  விண்டோஸ் எக்ஸ்பி விளங்கிவருகின்றது. டிசம்பர் 2006 இல் இந்த  இயக்குதளமானது உலகில் பயன்படுத்தப்பட்டுவந்த  இயங்குதளங்களில் 85% வீதமானதாக விளங்கியது. (windows xp) தரும் வசதிகள் ஏராளம். ஆனால் அத்தனையும்  அனைவராலும் பயன்படுத்தப்படுவதில்லை. பலர் தெரிந்து  கொண்டிருப்பதும் இல்லை. எனவே அத்தகைய பயன்பாடுகளில்  குறிப்பிட்ட சிலவற்றைத் தேர்ந்தெடுத்து இங்கு தருகிறோம்.

மாற்றங்கள்:

   சட்டரீதியான காரணங்களைச் சாட்டாக வைத்து Task bar  இல் இருக்கும் Address Bar நீக்கப்பட்டுள்ளது. எனினும் இது  பொதுவானா நிறுவல்களில் சாதாரணமாகத் தோற்றமளிக்காது  பயனர்கள் விரும்பினால் மட்டுமே தேர்ந்தெடுக்கலாம்.

   கணினி வலையமைப்பில் ஒரு கணினியில் இருந்து இன்னொரு  கணினி இயங்குகின்றதா அல்லது இணைப்பு இருக்கின்றதா எனச்  சோதிக்கும் PING கட்டளை இல்லதொழிக்கப்பட்டுள்ளது எனினும்  arp -a கட்டளை மூலம் வலையமைப்பில் உள்ள கணினிகளின்  IP முகவரிகளைப் பெற்றுக்கொள்ளவியலும்.

   விண்டோஸ் விஸ்டாவுடன் அறிமுகமான ஹய் டெவினிஷன்  ஆடியோ (High Definition Audio) இற்கான நேரடி  ஆதரவு ஆரம்பத்தில் சோதனை நிலையில் வழங்கப்படாவிட்டாலும்  பல எதிரான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதால் பின்னர்  சேர்த்துக்கொள்ளப்பட்டது.

   விண்டோஸ் சேவைப் பொதி 2 போல் அல்லாமால் விண்டோஸ்  எக்ஸ்பி சேவைப் பொதி 3 டியூவல் கோர் போன்ற பல கோர்களை  உடைய புரோசர்களில் ஒரு புரோசசர் இருப்பதாகவே காட்டும்.

மாற்றங்கள் செய்யப்படாதவை:

   புதிய மொழிகளுக்கான ஆதரவு எதுவும் இந்த சேவைப் பொதியில்  கிடையாது.

   விண்டோஸ் காலண்டரில் உள்ள தமிழ் உட்பட ஏனைய  மொழிகளுக்கான தேதி இன்னமும் மாற்றப்படாமலே உள்ளது.

   இன்டநெட் எக்ஸ்புளோளர் மற்றும் விண்டோஸ் மீடியாப் பிளேயர்  இன்னமும் பழைய பதிப்பிலேயே உள்ளது.

   சேவைப் பொதி 3 ஆனது புதிய கணினிகளுகான சாட்ட  வன்வட்டுக்கான (நெகிழ்வட்டு இல்லாமல்) நிறுவக்கூடியதாக செலுத்தி  மென்பொருட்கள் (டிவைஸ் டிரைவர்கள்) புதிதாக அறிமுகம்  செய்யப்படவில்லை.

ஏனைய மேம்படுத்தல் முறைகள்:

புதிதாகக் கணினிகளில் மைக்ரோசாப்ட் விண்டோஸ் எக்ஸ்பி  இயங்குதளங்களை நிறுவும் போது ஹாட்பிஸ் (Hotfix) என்கின்ற  இயங்குதளச் சீர்திருத்தங்களை இயங்குதளத்துடன் ஒன்றிணைத்தால்  இயங்குதளம் கூடுதல் பாதுகாப்புடன் இயங்கும். இதற்கு அதிகாரப்  பூர்வமாக முறைகளை விட பிறிதோர் முறையே பெரிதும் கையாளப்  படுகின்றது. இதற்கு http://www.ryanvm.net/msfn/  தளத்தினூடாக இயங்குதள மேமப்டுத்தல்கள் கிடைகின்றன. இதை  http://www.ryanvm.net/msfn/updatepack.ht ml ஊடகவோ அல்லது பிட்ரொரெண்ட் முறையில்  http://tracker.ryanvm.net/ ஊடாகவோ  பதிவிறக்கம் செய்து விண்டோஸ் எக்ஸ்பி சேவைப் பொதியுள்ள  கணினிகளில் Hot fixes ஐச் சேர்த்துக் கொள்ளலாம்.
thinakaran,,
avatar
டார்வின்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 856
மதிப்பீடுகள் : 304

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum