ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
தமிழகத்தில் மக்களாட்சி மலர்வதற்கு ஆலோசனைகள் தேவை!
 Pranav Jain

நதிக்கரை - கவிதை
 T.N.Balasubramanian

வேலன்:-புகைப்படத்தினை வேண்டியவாறு மாற்றி பயன்படுத்திட -Cpix
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

அந்த நாள் -செப் 22 --2016
 T.N.Balasubramanian

நாட்டு நடப்பு - கவிதை
 ayyasamy ram

எனக்குன்னா எரிச்சல் ! (ஒருபக்கக் கதை)
 ayyasamy ram

அறிமுகம் சந்திரசேகரன்
 ayyasamy ram

அரசியல் கார்ட்டூன்
 ayyasamy ram

நவீன தொழில்நுட்பத்துடன் கிருஷ்ணா நதி கால்வாய் சீரமைப்பு
 ayyasamy ram

2018–ம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுக்கு ‘நியூட்டன்’ இந்தி படம் பரிந்துரை
 ayyasamy ram

பிரதமர் மோடிக்கு ரூ.1 கோடி சொத்து
 ayyasamy ram

7 வங்கிகளின் கார்டுகளில் மட்டுமே ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்
 ayyasamy ram

முதல் பெண் போலீசார் 40 ஆண்டுக்கு பின் சந்திப்பு
 ayyasamy ram

இன்று முதல் 10 நாட்கள் சிவில் கோர்ட்டுகளுக்கு விடுமுறை
 ayyasamy ram

நான் சாகவில்லை!
 Dr.S.Soundarapandian

விஷ சேவல் கோழி மீன்
 Dr.S.Soundarapandian

வளவளப் பேச்சு , தேவைதான் ! (ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

. விநோதமான வேலை!
 Dr.S.Soundarapandian

தமிழக மக்களுக்காக முதல்வராக விருப்பம் : நடிகர் கமல்
 Dr.S.Soundarapandian

வெட்டத்தான் தெரியும் கத்திக்கு….
 Dr.S.Soundarapandian

‘மெர்சல்’ படத்தில் ஜல்லிக்கட்டு வீரராக விஜய் -தீபாவளிக்கு வெளியாகிறது
 ayyasamy ram

உலக மசாலா: ரியல் ஹீரோவுக்கு சல்யூட்!
 ayyasamy ram

தொலைந்து போன நாட்கள் – கவிதை
 ayyasamy ram

பொது இடங்களில் கட்டிப்பிடிக்கும் தம்பதியை சிறையில் அடைக்க வேண்டும்
 ayyasamy ram

ஹைதராபாத்தில் போலி திருமணங்களால் வாழ்க்கையை தொலைக்கும் சிறுமிகள்: அரபு நாட்டவர்கள் 8 பேர் உட்பட 20 பேர் கைது
 ayyasamy ram

இந்தியன், சாமி, சண்டக்கோழி இரண்டாம் பாகங்களில் நடிக்கும் கமல்ஹாசன், விக்ரம், விஷால்
 ayyasamy ram

தமிழகத்தில் 3 நாட்களுக்கு கன மழை
 T.N.Balasubramanian

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஆட்டத்திலும் இந்தியா வெற்றி
 ayyasamy ram

அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து வல்லரசு நாடுகள் எதிர்ப்பு
 ayyasamy ram

மத்திய அரசு ஊழியர்களுக்கு விடுமுறை பயணப்படி, 'கட்'
 ayyasamy ram

சின்னச் சின்ன வரிகள்!
 Pranav Jain

கறுப்புப் பணத்தை ஒழிக்கும் மேஜிக் எதுவுமில்லை - மன்மோகன் சிங்
 Pranav Jain

வைரமுத்து கவிதைகள் (எம்பி‌3 வடிவில்)(புதுபிக்கபட்டது)
 T.N.Balasubramanian

கார்பொரேட் விளம்பரமும் & வேர் கொண்ட பருப்பு பாகுபட்டு
 T.N.Balasubramanian

ஐபோன் பரிசு
 T.N.Balasubramanian

வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே
 T.N.Balasubramanian

குந்தியும் நிஷாத பெண்களும்
 ayyasamy ram

கா(த)ல் பந்து – கவிதை
 Dr.S.Soundarapandian

ஊழலை 100% ஒழிக்க முடியும்!!!!
 Dr.S.Soundarapandian

நான் விட்டுவிடமாட்டேன் !
 Dr.S.Soundarapandian

ஆறு உனக்குள் ஓடுகிறது ! (தென் கொரியாப் பாடல்)
 Dr.S.Soundarapandian

டெல்லியில் முகத்தில் கரியை பூசி விவசாயிகள் போராட்டம்
 Dr.S.Soundarapandian

இனிமேல் செக்புக் செல்லாது. எஸ்பிஐ தரும் அதிர்ச்சி தகவல்
 Dr.S.Soundarapandian

செக்ஸ் சாமியார் ஆசிரமத்தில் 600 எலும்புக்கூடுகள்
 Dr.S.Soundarapandian

முத்து லட்சுமி ராகவன் " பூ கோலம் போடவா"
 ANUSUYA DHURGAIMUTHU

திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம்
 ayyasamy ram

''இந்த உலகத்திலேயே மிகவும் உறுதியான பெண் நீங்கள்தான்!” செரினா வில்லியம்ஸின் உருக்கமான கடிதம்
 ayyasamy ram

பத்ம பூஷண் விருதுக்காக மகேந்திர சிங் டோனி பிசிசிஐ பரிந்துரை
 ayyasamy ram

போக்குவரத்து விளக்கு உருவான கதை..!
 ayyasamy ram

திரிபுராவில் செய்தி சேகரிக்க சென்ற பத்திரிகையாளர் கொலை
 ayyasamy ram

முன்னாள் கவர்னர் என்.டி.திவாரி உடல்நல குறைவு
 ayyasamy ram

கள்ள சாராய பலி ஏற்பட்டால் மரண தண்டனை: உ.பி., அரசு முடிவு
 ayyasamy ram

கோல்கட்டாவில் இன்று இந்தியா-ஆஸி., இரண்டாவது ஒருநாள் போட்டி
 ayyasamy ram

'டிஜிட்டல்' மின் கட்டணம்: சலுகை வழங்குமா வாரியம்?
 ayyasamy ram

மும்பையில் கனமழை 75 விமானங்கள் ரத்து
 ayyasamy ram

போலி நிறுவனங்களில் இயக்குனர் பதவி: சசிகலாவுக்கு மத்திய அரசு தடை
 M.Jagadeesan

மாறுகை – கவிதை
 T.N.Balasubramanian

கண்ணம்மா – கவிதை
 Dr.S.Soundarapandian

காலம் கற்றுத் தந்த பாடம்…!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்! - காணொளி

View previous topic View next topic Go down

நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்! - காணொளி

Post by சாமி on Mon Apr 14, 2014 9:42 pm

நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்...
நான் ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்...
http://www.youtube.com/watch?v=W725v4a0vGw&feature=youtu.be
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்! - காணொளி

Post by சாமி on Wed Nov 18, 2015 9:41 am

நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்...
நான் ஒரு தமிழன் என்று அடையாளம் காட்டுங்கள்...
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்! - காணொளி

Post by கார்த்திக் செயராம் on Wed Nov 18, 2015 11:20 am

பல தமிழ் குடும்பகளில் அவர்களின் குழந்தைகள் அம்மா , அப்பா என்றழைப்பதையே கௌரவகுரைச்சலாக நினைகின்றனர் ..இவர்கள் போய் தமிழ்லில் பெயர்சூட்டுவார்களா ???
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்! - காணொளி

Post by T.N.Balasubramanian on Wed Nov 18, 2015 12:10 pm

கார்த்திக் செயராம் wrote:பல தமிழ் குடும்பகளில் அவர்களின் குழந்தைகள் அம்மா , அப்பா என்றழைப்பதையே கௌரவகுரைச்சலாக நினைகின்றனர் ..இவர்கள் போய் தமிழ்லில் பெயர்சூட்டுவார்களா ???
மேற்கோள் செய்த பதிவு: 1175348

ஆம் ,தமிழர்களை பற்றி ஆதங்கப்படுகிறோம்.
தவறாக நினைக்கவேண்டாம் கார்த்திக் செயராம்
ஆனால்" கெளரவக்குறைச்சல் " என்று எழுதுவதற்கு பதில் "கௌரவகுரைச்சல்"
என்று எழுதுகிறோம் .
குறை கூறும் பின்னூட்டமாவது சரியாக எழுதி இருந்தால் , வரவேற்று இருப்பேன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7859

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்! - காணொளி

Post by கார்த்திக் செயராம் on Wed Nov 18, 2015 12:16 pm

நன்றி ஐயா.தவறுகள் திருத்தம் செய்ய படும்
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்! - காணொளி

Post by சாமி on Fri Nov 20, 2015 1:19 pm

T.N.Balasubramanian wrote:
கார்த்திக் செயராம் wrote:பல தமிழ் குடும்பகளில் அவர்களின் குழந்தைகள் அம்மா , அப்பா என்றழைப்பதையே கௌரவகுரைச்சலாக நினைகின்றனர் ..இவர்கள் போய் தமிழ்லில் பெயர்சூட்டுவார்களா ???
மேற்கோள் செய்த பதிவு: 1175348

ஆம் ,தமிழர்களை பற்றி ஆதங்கப்படுகிறோம். தவறாக நினைக்கவேண்டாம் கார்த்திக் செயராம்
ஆனால்" கெளரவக்குறைச்சல் " என்று எழுதுவதற்கு பதில் "கௌரவகுரைச்சல்"
என்று எழுதுகிறோம். குறை கூறும் பின்னூட்டமாவது சரியாக எழுதி இருந்தால் , வரவேற்று இருப்பேன் .

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1175354

முதன்மைச் செய்தியைப் பற்றி எந்த பின்னூட்டமும் கொடுக்கவில்லையே ஐயா!
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்! - காணொளி

Post by T.N.Balasubramanian on Fri Nov 20, 2015 2:40 pm

அழகான தமிழ் பெயர்கள் ஆயிரமாயிரம் தமிழில் இருக்க ,
ஆண்/பெண் மகவிற்கு அப்பெயர்களை சூட்டுவதை
நான் வரவேற்கிறேன் , சாமி அவர்களே !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20503
மதிப்பீடுகள் : 7859

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்! - காணொளி

Post by பழ.முத்துராமலிங்கம் on Fri Nov 20, 2015 7:38 pm

T.N.Balasubramanian wrote:அழகான தமிழ் பெயர்கள் ஆயிரமாயிரம் தமிழில் இருக்க ,
ஆண்/பெண் மகவிற்கு அப்பெயர்களை சூட்டுவதை
நான் வரவேற்கிறேன் , சாமி அவர்களே !

ரமணியன்
மேற்கோள் செய்த பதிவு: 1175711
இதற்காக விஜய் தொலைக்காட்சியில் நீயா? நானா? ல் ஒரு நிகழ்ச்சியே நடந்தது.
avatar
பழ.முத்துராமலிங்கம்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3372
மதிப்பீடுகள் : 789

View user profile

Back to top Go down

Re: நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்! - காணொளி

Post by சாமி on Fri Nov 20, 2015 10:48 pm

பழ.முத்துராமலிங்கம் wrote: மேற்கோள் செய்த பதிவு: 1175711 இதற்காக விஜய் தொலைக்காட்சியில் நீயா? நானா? ல் ஒரு நிகழ்ச்சியே நடந்தது.
மேற்கோள் செய்த பதிவு: 1175797

தொலைக்காட்சியில், ஒன்றுக்கும் உதவாத இதுபோன்று நிகழ்ச்சிகள் தினமும் நடந்து கொண்டு இருக்கிறது.

இரு பக்கமும் அந்தந்த கருத்துகளின் துறைவல்லுநர்களை அழைக்காமல் 'டுபாக்கூர்களை' அழைத்து உட்கார வைத்து இருப்பார்கள். இரண்டு பக்க 'டுபாக்கூர்களும்' காட்டுக்கூச்சல் போட, நடுவராக உள்ள இன்னொரு 'டுபாக்கூர்' இதை விசாரித்து நீதி சொல்லும்.

உலகத்தையே தான்தான் படைத்தது போல நடுவர் டுபாக்கூர் நடந்து கொள்வதைப் பார்க்கும் போது
 என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது  என்ன கொடுமை சார் இது

இது போன்ற நிகழ்ச்சிகள் நடக்கும்போது நாம் எடுக்கவேண்டும் ..... அய்யோ, நான் இல்லை

இல்லாவிட்டால் நமக்கு  பைத்தியம்  பிடிச்சிடும்.
avatar
சாமி
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2392
மதிப்பீடுகள் : 1247

View user profile http://arundhtamil.blogspot.in

Back to top Go down

Re: நல்ல தமிழ்ப்பெயரை பிள்ளைக்குச் சூட்டுங்கள்! - காணொளி

Post by கார்த்திக் செயராம் on Fri Nov 20, 2015 10:54 pm

படிக்காதவன முட்டாள் ஆக்கியது சன் டீவி
படித்தவனை முட்டாள் ஆக்கியது விஜய் டீவி

அருமை அருமை உங்கள் பதிவு திரு. சாமி
avatar
கார்த்திக் செயராம்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1539
மதிப்பீடுகள் : 443

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum