ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
இந்த வார இதழ்கள் சில
 Meeran

கருத்து சித்திரம் - தொடர் பதிவு
 ayyasamy ram

ரயில் நிலையங்களில் எல்.இ.டி., விளக்குகள்:தெற்கு ரயில்வே
 ayyasamy ram

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 ayyasamy ram

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 ayyasamy ram

பார்த்துப் படிப்பதில் இப்படி ஒரு சிக்கலா? தெறிக்க விட்ட சமூக ஊடகங்கள்.
 ayyasamy ram

முன்னாள் துணை வேந்தர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை
 ayyasamy ram

திருச்சி: போக்குவரத்து அதிகாரி வீட்டில் 223 சவரன் நகை பறிமுதல்
 ayyasamy ram

தமிழ்த்துறை வாழ்த்து
 M.Jagadeesan

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 T.N.Balasubramanian

யாரு இவரு கண்டுபுடிங்க
 மூர்த்தி

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 krishnanramadurai

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 பழ.முத்துராமலிங்கம்

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 krishnanramadurai

தெரிஞ்சதும் தெரியாததும்
 heezulia

செம த்ரில்லிங்கான டூர் வேணுமா. வாங்க நெல்லியம்பதி போவோம்....
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 krishnanramadurai

ரிமோட் கன்ட்ரோல் உதவியுடன் மூடைக்கு 5 கிலோ எடை குறைத்து விவசாயிகளை ஏமாற்றி வந்த வியாபாரி கைது
 SK

முகநூல் நகைச்சுவை படங்கள்
 ayyasamy ram

கால்நடைத்தீவன ஊழல் தொடர்பான 4 வது வழக்கில் லாலு பிரசாத்துக்கு 7 ஆண்டுகள் சிறை
 ayyasamy ram

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை

View previous topic View next topic Go down

துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை

Post by சிவா on Tue Apr 15, 2014 4:33 am

உத்தரப்பிரதேசம் மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் உள்ள முர்தாநகர் பகுதிக்கு உட்பட்ட ஃபரிக்நகரில் வசிப்பவர், ராஜேந்திரா. நேற்றிரவு இவர் வழக்கம் போல் தனது குடுமபத்தாருடன் தூங்கிக் கொண்டிருந்த போது, ஆயுதம் ஏந்திய 3 திருடர்கள் அவரது வீட்டின் மதில் சுவரை தாண்டி உள்ளே குதித்தனர்.

அவர்களில் ஒருவன் ராஜேந்திராவின் தலையில் துப்பாகியை வைத்து, வீட்டில் உள்ள நகை மற்றும் பணத்தை எடுத்துத் தரும்படி மிரட்டினான். இதற்கு அவர் மறுக்கவே, மற்றொரு திருடன் அவரை பலமாக தாக்கினான். இதனைக் கண்ட அவரது மனைவி சுனிதா பதறிப் போய் கூச்சலிட்டார்.

சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்து வீடுகளில் வசிப்பவர்கள், திருடவந்த 3 பேரையும் சுற்றி வளைத்துப் பிடிக்க முயன்றனர். அவர்களில் இருவர் தப்பிவிட பிடிபட்ட இம்ரான் என்பவனுக்கு ஊர் மக்கள் ‘தர்ம அடி’ போட்டனர். அவன் அடி தாங்காமல் மயங்கி விழுந்தான். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் மயங்கிக் கிடந்தவனை ஆஸ்பத்திரிக்கு தூக்கிச் சென்றனர்.

ஆனால், வரும் வழியிலேயே அவன் உயிரிழந்து விட்டதாகவும், அவனது உடலில் ஏற்பட்டிருந்த குண்டு காயம் தான் மரணத்துக்கு காரணம் என்றும் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார் தப்பியோடிய 2 திருடர்களை பிடிக்க மேற்கொண்டு விசாரித்து வருகின்றனர்.

பிடிபட்ட திருடனை கொன்றது தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை

Post by கோ. செந்தில்குமார் on Tue Apr 15, 2014 6:18 am

இந்திய தண்டனை சட்டத்திலேயே விதிவிலக்குகள் என்று இருக்கிறது. ஒருவருக்கு மற்றவரால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலையில் தம்மை தாக்க வருபவரை திருப்பி தாக்கி அதனால் தாக்க வருபவர் உயிரிழந்தால் அது குற்றமும் இல்லை. கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நீதி மன்றமும் செல்ல தேவையில்லை. காவல் துறையினரும் இத்தகைய சுய பாதுகாப்பு முறையை (என்கௌண்டர்) பயன்படுத்தியே சமூக விரோதிகளை கொல்கிறார்கள்...!
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை

Post by ஜாஹீதாபானு on Tue Apr 15, 2014 1:23 pm

 avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30114
மதிப்பீடுகள் : 7015

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை

Post by Dr.S.Soundarapandian on Tue Apr 15, 2014 1:26 pm

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4475
மதிப்பீடுகள் : 2382

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை

Post by சிவா on Tue Apr 15, 2014 2:50 pm

@கோ. செந்தில்குமார் wrote:[link="/t109430-topic#1058416"]இந்திய தண்டனை சட்டத்திலேயே விதிவிலக்குகள் என்று இருக்கிறது. ஒருவருக்கு மற்றவரால் தமது உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடிய நிலையில் தம்மை தாக்க வருபவரை திருப்பி தாக்கி அதனால் தாக்க வருபவர் உயிரிழந்தால் அது குற்றமும் இல்லை. கைது செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. நீதி மன்றமும் செல்ல தேவையில்லை. காவல் துறையினரும் இத்தகைய சுய பாதுகாப்பு முறையை (என்கௌண்டர்) பயன்படுத்தியே சமூக விரோதிகளை கொல்கிறார்கள்...!

சிறந்த விளக்கத்திற்கு நன்றி @கோ. செந்தில்குமார்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை

Post by அருண் on Tue Apr 15, 2014 3:35 pm

இது மாதிரி நான்கு சம்பவம் நடந்தால் தான் திருடர்களுக்கும் கொஞ்சம் பயம் வரும்...
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை

Post by ஈகரையன் on Tue Apr 15, 2014 7:42 pm

அப்பிடி போடு அப்பிடியாச்சும் இவங்க திருந்தட்ட்டும்.
avatar
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 380
மதிப்பீடுகள் : 127

View user profile

Back to top Go down

Re: துப்பாக்கி முனையில் திருட வந்தவன் அடித்துக் கொலை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum