ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 ரா.ரமேஷ்குமார்

புதிய சமயங்கள்
 gayathri gopal

டெம்பர் தமிழ் ரீமேக் படத்தில் விஷாலுக்கு ஜோடியாகும் நயன்தாரா பட நடிகை
 ayyasamy ram

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

மீண்டும் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகிறார் அஞ்சலி?
 SK

மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது ஆச்சர்யம்: சந்திரபாபு நாயுடு
 SK

பழைய தமிழ் திரைப்படங்கள்
 SK

சசி வாக்குமூலம்: விசாரணை ஆணையம் மறுப்பு
 பழ.முத்துராமலிங்கம்

பிச்சைக்காரர்கள் பட்டியல் மே.வங்கத்துக்கு முதலிடம்
 SK

ஜெ.,க்கு என்ன நடந்தது?: சசிகலா வாக்குமூலம்
 பழ.முத்துராமலிங்கம்

அம்பேத்கர் குறித்து டுவிட்டரில் விமர்சனம் : ஹர்திக் பாண்டியா மீது வழக்கு
 SK

புதுச்சேரி நியமன எம்.எல்.ஏ.க்கள் வழக்கு : இன்று பிற்பகலில் தீர்ப்பு
 SK

குற்றவாளி தலைவருக்கு தடை? சாத்தியமில்லை என்கிறது அரசு
 SK

மார்ச் இறுதி வாரத்திலும் மற்றும் ஏப்ரல் முதல் வாரத்திலும் வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது....
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

நெல்லை மாநகருக்குள் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை செல்ல தடை
 ayyasamy ram

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 ayyasamy ram

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 ayyasamy ram

வீடு தேடி வரும் டீசல் புனேயில் துவங்கியது
 ayyasamy ram

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 ayyasamy ram

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 ராஜா

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 பழ.முத்துராமலிங்கம்

ஜெய மோகனின் விஷ்ணுபுரம், ரப்பர்புத்தகம் தேவை
 ரா.ரமேஷ்குமார்

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 பழ.முத்துராமலிங்கம்

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 பழ.முத்துராமலிங்கம்

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சந்தேகம்??
 பழ.முத்துராமலிங்கம்

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 SK

தங்களது முதல் கஸ்டமரை ஃப்ளிப்கார்ட் எப்படிக் கவனித்தது தெரியுமா?!
 SK

பா.ஜ., அரசை வீழ்த்துவது நோக்கமல்ல
 SK

உறக்கத்திற்கு முக்கியத்துவம் தராத இந்திய இளைஞர்கள்...
 SK

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 மூர்த்தி

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ரா.ரமேஷ்குமார்

நட்சத்திர கோவில்கள் - ப்ரியா கல்யாணராமன்
 SK

தமிழரின் தொன்மை
 SK

சின்னச் சின்ன சிந்தனைகள்
 krishnanramadurai

கடவுள் தந்த இருமலர்கள்...
 sandhiya m

என் பின்னால் பாஜக இல்லை - சென்னை திரும்பிய ரஜினி பேட்டி
 சிவனாசான்

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 சிவனாசான்

அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 சிவனாசான்

காரடையான் நோன்பு அடை !
 krishnaamma

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 SK

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 SK

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 SK

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 SK

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 T.N.Balasubramanian

அறிமுகம்
 SK

தானியங்கி கார் விபத்து.தொழில்நுட்ப வளர்ச்சி கேள்விக்குறியானது!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

Last edited by சிவா on Fri Apr 18, 2014 8:54 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu Jul 03, 2014 4:48 pm

@ஜாஹீதாபானு wrote:
@சிவா wrote:
@ஜாஹீதாபானு wrote:

எந்த திட்டமும் கொஞ்ச நாளைக்கு தான்....

இதுமக்களை மடையர்களாக்கும் அரசின் திட்டம்!
மேற்கோள் செய்த பதிவு: 1072091

ஸ்கூல் பையன் பஸ்ஸில் தொங்கிக் கொண்டே வந்ததில் கீழே விழுந்து இறந்தான். அப்போது ஒரு சட்டம் போட்டாங்க இனிமே யாரும்ம் தொங்கிக் கொண்டு போக கூடாது அப்படி போனால் அந்த பையனை ஸ்கூலில் இருந்து விலக்கி விட வேண்டும் என்று. ஆனால் அதுவும் கொஞ்ச நாள் தான் இருந்தது.

மறுபடியும் தொங்கிக் கொண்டு தான் வராங்க. நான் தினமும் மாலை வீட்டுக்கு போகும் போது ட்யூஷன் விட்டு வரும் பிள்ளைகள் பஸ் ஜன்னலில் தொங்கி மேலே ஏறுவார்கள் பார்க்கவே பயமா இருக்கும்.
 
முதலில் நம் நாட்டில் மக்கள் திருந்த வேண்டும் அக்கா! அவர்கள் போடும் பிச்சைகளான இலவசங்களுக்காகவும், 200 ரூபாய்க்காகவும் ஓட்டுப் போடும் மக்களாகத்தானே நாம் இருக்கிறோம்! 

எவன் நல்லது செய்வான் என்று யாரும் பார்த்து வாக்களிப்பதில்லையே! இது நம் தலைமுறையின் சாபக்கேடு.! அடுத்த தலைமுறையாவது சிந்தித்துச் செயலபட வேண்டும் என்பதே என் விருப்பம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by கோ. செந்தில்குமார் on Fri Jul 04, 2014 8:46 am

காஷ்மீர் சர்ச்சைக்குரிய பகுதி : பாகிஸ்தான் கொக்கரிப்பு

காஷ்மீர் இல்லை பாகிஸ்தானே சர்ச்சைக்குரிய பகுதி தான்....  பாகிஸ்தான் மீது படையெடுத்து அதனை கைப்பற்றினால் தெரியும் எங்கள் வலிமை.
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sat Jul 05, 2014 6:20 pm

ஈராக்கிலிருந்து தனி விமானம் மூலம் கடத்தப்பட்டிருந்த நர்சுகளை மீட்டுக் கொண்டுவந்துள்ளது கேரள அரசு. அனைவரும் கொச்சி விமான நிலையம் வந்தடைந்தனர்!

அவர்கள் தமிழர்களாக இருந்திருந்தால் இன்னும் முதல்வர் மோடிக்கு கடிதம் எழுதிக் கொண்டிருந்திருப்பார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Jul 08, 2014 3:14 pm

தே.மு.தி.க.,வை யாராலும் அழிக்க முடியாது: விஜயகாந்த்

கண்டிப்பாக உங்கள் கட்சியை அழிக்க யாராலும் முடியாது, உங்களால் மட்டும் தான் முடியும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by பாலாஜி on Tue Jul 08, 2014 5:32 pm

@சிவா wrote:
தே.மு.தி.க.,வை யாராலும் அழிக்க முடியாது: விஜயகாந்த்

கண்டிப்பாக உங்கள் கட்சியை அழிக்க யாராலும் முடியாது, உங்களால் மட்டும் தான் முடியும்!
மேற்கோள் செய்த பதிவு: 1072889

 ஆமோதித்தல் 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

avatar
பாலாஜி
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 19829
மதிப்பீடுகள் : 4006

View user profile http://varththagam.lifeme.net/

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu Jul 17, 2014 3:04 am

பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறல்: எல்லைப் பாதுகாப்புப் படை வீரர் பலி

எப்பொழுது பார்த்தாலும் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல் இந்திய வீரர் பலி என்ற செய்தியைத்தான் படிக்க முடிகிறதே தவிர, அத்துமீறிய பாகிஸ்தான் ராணுவத்தினர் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது என்ற செய்தியைப் படிக்க முடிவதில்லை!

ஒரு நாட்டிற்கு சகிப்புத்தன்மை இருக்கலாம், ஆனால் இவ்வளவு கேவலமான சகிப்புத்தன்மை இருக்கக் கூடாது. இதன் பெயர் சகிப்புத்தன்மை அல்ல, கோழைத்தனம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu Jul 17, 2014 3:10 am

தமிழர் கலாச்சாரத்துக்கு எதிரான கிளப்களுக்கு தடை: பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

தமிழர் கலாச்சாரங்களைக் கட்டிக் காக்கும் கழகக் கண்மணிகளே! ஜல்லிக்கட்டு தமிழர்களின் கலாச்சாரத்துடன் இணைந்தது தானே, அதற்குத் தடை விதித்த பொழுது எதற்குள் ஒளீந்திருந்தீர்கள்!

எது செய்தாலும் அதில் அரசியல் லாபம் இருக்க வேண்டும். இதுதான் இன்றைய அரசியல்வாதிகளின் ஒட்டுமொத்த நடவடிக்கை. அரசியல்வாதிகள் என்னும் புற்றுநோய்கள் இந்தியாவில் ஒழிக்கப்பட்டால் மட்டுமே இந்தியா உருப்படும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu Jul 17, 2014 3:12 am

தமிழகத்தில் சாலை விபத்துக்கள் குறைந்துள்ளன: சட்டசபையில் அமைச்சர் தகவல்

ஆம், இப்பொழுது யாருமே குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதில்லை, அதனால் சாலைவிபத்துகள் குறைந்துவிட்டது என அமைச்சர் அறிவித்துள்ளார்.

இந்தியாவிலேயே சாலைவிபத்துகள் அதிகம் நிகழும் மாநிலம் தமிழகம் என்பது இந்த கூண்பாண்டியருக்கு தெரியுமா? தெரியாதா?

நான் கொஞ்சம் நாகரிகமாகத்தான் பேசியிருக்கிறேன் போலிருக்கிறது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Syed Sardar on Thu Jul 17, 2014 7:05 pm

நல்ல மாற்று கருத்துக்கள் (ஏட்டிக்கிப் போட்டியாய்) !

Syed Sardar
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 38
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Jul 22, 2014 2:31 am

தமிழக மீனவர் பிரச்சினைக்கு நிரந்த தீர்வு காண மத்திய அரசு நடவடிக்கை: பொன்.ராதாகிருஷ்ணன்

இனிமேல் தமிழர்கள் யாரும் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லக் கூடாது, கரையோரமாக அமர்ந்து தூண்டிலில் மீன் பிடியுங்கள் - இதுதான் இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக அமையும் என பொன்.ராதாகிருஷ்ணன் கூறினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இலங்கை அரசை எச்சரிக்கத் துப்பில்லாதாவர்கள் எல்லாம் தலைவர்கள் என்று வெட்கமின்றி மேடையேறிப் பேசுகிறார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sat Jul 26, 2014 10:40 pm

நீங்களும் அரசுக்கு ஆலோசனை வழங்க http://mygov.nic.in: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்!

அட, சொன்னா நம்புங்க பாஸ்! உங்க ஆலோசனைப்படி இனிமேல் இந்தியாவில் லஞ்சமெல்லாம் இருக்காது, அதுக்குத்தானே இந்த இணையத்தளமே துவங்கப்பட்டுள்ளது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Jul 28, 2014 2:38 am

எனக்குள்ள ஒரே சொத்து கோபாலபுரம் வீடு மட்டும்தான்: கருணாநிதி

ஆமாம், மற்ற சொத்துக்களை குடும்பத்தினர் பெயரில் மாற்றிவிட்டார்.

அரசியல்வாதியானால் ஆயிரமாயிரம் கோடிகளைச் சம்பாதிக்கலாம் என்பதற்கு இவர்தான் முன்னுதாரணம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Aug 18, 2014 4:28 pm

ஆசிரியர் தகுதி தேர்வில் அனைத்து பிரிவினருக்கும் ஒரே மாதிரியாக தேர்ச்சி மதிப்பெண்ணை நிர்ணயித்தது சட்டவிரோதம்.

எனவே, மற்ற பிரிவினரைவிட நீங்கள் தரம் தாழ்ந்தவர்கள் (கல்வியில்) என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu Aug 21, 2014 11:05 pm

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை சட்டப் போராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா!

[noguest]10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல், மைதானத்தின் முகப்பில் பெரியாறு அணையின் முழு வடிவ தோற்றம், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது ஒரு லட்சம் பேர் வந்தே ஆக வேண்டும் என்ற உத்தரவு (இந்த முறை வெறும் 100 ரூபாய் மட்டும் தான் தருகிறார்கள் என்று கழகக் கண்மணிகளின் குமுறல்கள் வேறு) என பல கோடி ரூபாய் செலவில் இவருக்கு பாராட்டு விழா.

இதையும் தமிழக மக்கள் முட்டாள்களாக வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்![/noguest]

Last edited by சிவா on Thu Aug 21, 2014 11:07 pm; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by பிளேடு பக்கிரி on Thu Aug 21, 2014 11:06 pm

@சிவா wrote:
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை சட்டப் போராட்டம் நடத்தி 142 அடியாக உயர்த்திய தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு 5 மாவட்ட விவசாயிகள் சார்பில் பாராட்டு விழா!

10 லட்சம் பேர் அமரும் வகையில் பிரம்மாண்ட பந்தல், மைதானத்தின் முகப்பில் பெரியாறு அணையின் முழு வடிவ தோற்றம், ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் குறைந்தது ஒரு லட்சம் பேர் வந்தே ஆக வேண்டும் என்ற உத்தரவு (இந்த முறை வெறும் 100 ரூபாய் மட்டும் தான் தருகிறார்கள் என்று கழகக் கண்மணிகளின் குமுறல்கள் வேறு) என பல கோடி ரூபாய் செலவில் இவருக்கு பாராட்டு விழா.

இதையும் தமிழக மக்கள் முட்டாள்களாக வேடிக்கைதான் பார்த்துக் கொண்டிருப்பார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1081271
நம்மவர்களை திருத்த முடியாதுavatar
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13681
மதிப்பீடுகள் : 521

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Aug 24, 2014 1:02 am

மதுவிலக்கை உடனே அமல்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல்

இதற்குமேல் குடித்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர்கள் இவரை எச்சரித்துள்ளார்களாம், அதனால் தான் “உடனே” மதுவிலக்கை அமல்படுத்த அலறுகிறார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by T.N.Balasubramanian on Sun Aug 24, 2014 3:03 am

@சிவா wrote:
மதுவிலக்கை உடனே அமல்படுத்த விஜயகாந்த் வலியுறுத்தல்

இதற்குமேல் குடித்தால் உங்கள் உயிருக்கு ஆபத்து என்று டாக்டர்கள் இவரை எச்சரித்துள்ளார்களாம், அதனால் தான் “உடனே” மதுவிலக்கை அமல்படுத்த அலறுகிறார்!
மேற்கோள் செய்த பதிவு: 1081897

பாவம் ரொம்பவே நொந்து போய் உள்ளார் என்று நினைக்கிறேன் .
தொட்டதெல்லாம் துலங்க மாட்டேன் என்கிறது .

ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21520
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Tue Sep 09, 2014 5:20 pm

தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

முழு நிர்வாணப் போராட்டம் நடத்தியிருந்தால் தமிழகத்தை “கவர்ச்சி” மாநிலமாக அறிவித்திருப்பார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ஜாஹீதாபானு on Tue Sep 09, 2014 5:21 pm

@சிவா wrote:
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

முழு நிர்வாணப் போராட்டம் நடத்தியிருந்தால் தமிழகத்தை “கவர்ச்சி” மாநிலமாக அறிவித்திருப்பார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1086000

சிரிப்புavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30091
மதிப்பீடுகள் : 7012

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ayyasamy ram on Tue Sep 09, 2014 8:48 pm

வறட்சி மாநிலமா..?!
-
'சரக்கு' தான் தாராளமா கிடைக்குதே...!
-
avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 35064
மதிப்பீடுகள் : 11219

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Sep 12, 2014 11:55 pm

தமிழக முதல்வர் ஜெயலலிதாவைப் பற்றிக் கேள்விப்பட்ட அர்னால்டு ஷ்வாஸ்நெகர், அவரை சந்திக்க விருப்பம் தெரிவித்து அவரது குழுவின் மூலம் தலைமைச் செயலகத்திற்கு ஒரு கோரிக்கையை அனுப்பியுள்ளார்

அடங்கப்பா...!
அண்டப்புளுகு.. ஆகாசப்புளுகு எல்லாம் கேள்விப்பட்டிருக்கேன், ஆனா இது அதையெல்லாம் தாண்டிய புளுகா இருக்கேடா..!

எனக்கென்னமோ, இவங்கதான் அர்னால்ட் கால்ல விழுந்து அம்மாவை சந்திச்சுட்டுப் போங்கன்னு கெஞ்சிக் கேட்டுக்கிட்ட மாதிரியே தோணுது!

தோணுதா? மரமண்டை... அதாண்டா உண்மை!

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்....!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by krishnaamma on Fri Sep 12, 2014 11:59 pm

மேற்கோள் செய்த பதிவு: 1087052

இருக்கும் இருக்கும் புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by தமிழ்நேசன்1981 on Sat Sep 13, 2014 12:14 am

@சிவா wrote:
தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவிக்க கோரி விவசாயிகள் அரை நிர்வாண போராட்டம்!

முழு நிர்வாணப் போராட்டம் நடத்தியிருந்தால் தமிழகத்தை “கவர்ச்சி” மாநிலமாக அறிவித்திருப்பார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1086000 சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரிப்பு சிரிப்பு சிரிப்புநீ எதை நினைக்கிறாயோ! அதுவாகவே ஆகிறாய் - விவேகானந்தர்

எனது மின்னூல் தளம்:

http://tamilnesan1981.blogspot.in
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3513
மதிப்பீடுகள் : 966

View user profile http://tamilnesan1981.blogspot.in

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed Oct 01, 2014 5:01 pm

தமிழக முதல்வரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க மறுப்பு தெரிவித்தது ஓ.பி.எஸ். அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே எனத் தெரிகிறது.

கவனம் செலுத்தி கிழிக்கிறதை பார்க்கத்தானே போறோம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by krishnaamma on Wed Oct 01, 2014 5:11 pm

@சிவா wrote:
தமிழக முதல்வரை, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சந்திக்க மறுப்பு தெரிவித்தது ஓ.பி.எஸ். அரசு நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகவே எனத் தெரிகிறது.

கவனம் செலுத்தி கிழிக்கிறதை பார்க்கத்தானே போறோம்!
மேற்கோள் செய்த பதிவு: 1092159

அஹா............என்ன ஒரு சப்பைக்கட்டு ????????புன்னகை

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55241
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 6 of 13 Previous  1, 2, 3 ... 5, 6, 7 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum