ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
அரசு கஜானாவுக்கு வரவேண்டிய ரூ.1,000 கோடி எங்கே போகிறது? சட்டசபையில் தி.மு.க. காட்டமான கேள்வி
 SK

புதிய சமயங்கள்
 SK

5000 பதிவுகளை கடந்த நண்பர் SK அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்..!
 SK

சானிட்டரி நாபிக்கணும் ஜி.எஸ்.டி யும்
 SK

கடவுள் தந்த இருமலர்கள்...
 பழ.முத்துராமலிங்கம்

சசிகலா கணவர் நடராஜன் காலமானார்
 பழ.முத்துராமலிங்கம்

பிளாக் பேந்தர் படம் ரூ.7 ஆயிரம் கோடி வசூல் சாதனை
 பழ.முத்துராமலிங்கம்

திரைக்குப் பின்னால் நடந்தது என்ன ?
 பழ.முத்துராமலிங்கம்

தாயிடம் தப்பி வந்த மண்ணும்... கல்லும்கூட , மகளின் ... கை பட்டால் காந்தச் சிலையாகும்! "
 பழ.முத்துராமலிங்கம்

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 பழ.முத்துராமலிங்கம்

காரடையான் நோன்பு அடை !
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் மின்சார கார்களை களமிறக்கும் மாருதி சுஸுகி
 SK

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 ரா.ரமேஷ்குமார்

நீர்பயாவின் தாயார் நல்ல உடலமைப்பு கொண்டவர் விருது விழாவில் முன்னாள் டிஜிபி சர்ச்சை பேச்சு
 krishnaamma

நாமக்கலில் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு காவி உடை அணிவிப்பு.. போலீஸ் விசாரணை
 krishnaamma

தமிழரின் தொன்மை
 M.Jagadeesan

2ஜி வழக்கில் அமலாக்கத்துறை அப்பீல்: ராசா, கனிமொழிக்கு சிக்கல் வருகுது
 பழ.முத்துராமலிங்கம்

தேசப்பற்றை இப்படியும் பரப்பலாம்; உதாரணமாக திகழும் மேற்கு வங்க கிராம மக்கள்
 பழ.முத்துராமலிங்கம்

சின்னச் சின்ன சிந்தனைகள்
 ayyasamy ram

பூ பூப்பதும் உலகச் செய்திதான்
 ayyasamy ram

ஸ்ரீதேவி வாழ்க்கை சினிமா படமாகிறது வித்யாபாலன் நடிக்க பேச்சுவார்த்தை
 ayyasamy ram

சசிகலா புஷ்பாவுக்கு மீண்டும் திருமணம்!
 krishnanramadurai

ரதயாத்திரை இன்று தமிழகம் வருகை:நெல்லையில் 23ம் தேதி வரை 144 தடை
 ayyasamy ram

இன்று பத்ம விருதுகளை வழங்குகிறார் ஜனாதிபதி
 ayyasamy ram

அறிமுகம்
 ரா.ரமேஷ்குமார்

என்ன படம், யார் யார் நடிச்சது
 heezulia

வயதுக்கு வந்த மகளை வளர்க்க வேண்டியது* *அம்மாவா ?* *அப்பாவா ?*
 பழ.முத்துராமலிங்கம்

நடராஜனின் உடல் நிலை குறித்து மருத்துவமனை முக்கிய அறிவிப்பு...!
 krishnanramadurai

உழைப்பது தென்னிந்தியா, உண்பது வட இந்தியாவா?: போட்டு தாக்கிய சித்தராமையா
 பழ.முத்துராமலிங்கம்

பள்ளி ஆண்டுவிழாவில் போட்ட லைட்டால் விபரீதம்.. 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பு
 SK

தமிழ் சினிமாவின் பணக்கார நடிகர்கள் யார் யார்? பட்டியல் வெளியானது...!
 SK

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

தன்னைத் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த வீராங்கனைக்கு கோலி அளித்த பரிசு!
 பழ.முத்துராமலிங்கம்

படமும் செய்தியும்
 மூர்த்தி

சாலை விபத்தில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள் மரணம்
 SK

இயற்கையின் மொழிகள்!
 SK

உங்க பொண்ணுக்கு யோகா வராது, சமையல் கத்துக்கொடுங்க...!!
 SK

உன்னோட புடவை பளிச்சுன்னு இருக்கே...?!
 SK

ரிசர்வ் வங்கி அதிகாரிகள் திருப்பதிக்கு போகலாம்: சிதம்பரம்
 SK

சொர்க்கத் தீவு
 SK

பல்சுவை - படித்ததில் பிடித்தது - தொடர்பதிவு
 ayyasamy ram

கோரக்பூர் ஆட்சியராக தமிழரை நியமித்தார் உ.பி.முதல்வர் யோகி ஆதித்யநாத்
 SK

“பேய் படங்களில் நடிக்க ஆசை” -நடிகை அஞ்சலி
 SK

ஆக்சிஸ் வங்கியில் ரூ.4,000 கோடி மோசடி - தனியார் நிறுவன இயக்குனர்கள் கைது
 SK

அழகுக்காக ஆபரேஷன் செய்யக்கூடாது -ராணி முகர்ஜி
 SK

அவசரம் - X பிரஸ் கதைகள்
 ஜாஹீதாபானு

X பிரஸ் கதைகள்
 SK

ஒரு படம், நுாறு படத்திற்கு சமம்!
 SK

முத்தரப்பு 20 ஓவர் கிரிக்கெட்: கடைசி பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணி சாம்பியன்
 ரா.ரமேஷ்குமார்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,விற்கு எதிராக 3 நோட்டீஸ்
 SK

பிருதிவிராஜின் புதிய தோற்றம்
 SK

கிராபிக்ஸ் பாம்பாக மாறும் ராய்லட்சுமி! -
 SK

அல்லு அர்ஜுன் படத்திற்கு தமிழ் பெயர் அறிவிப்பு பதிவு:
 SK

மராட்டியத்தில் நிரவ் மோடிக்கு சொந்தமான சூரிய மின்உற்பத்தி ஆலையை முடக்கியது அமலாக்கத்துறை
 SK

தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று தொடக்கம்
 SK

சினிமாவில் ஆணாதிக்கத்தை ஒழிக்க வேண்டும் – வித்யாபாலன் ஆவேசம்
 SK

தமிழ் ராக்கர்ஸ் இணையதள நிர்வாகிகள் 4 பேர் கைது!
 SK

விஜயின் தங்கையாக நடித்த நடிகை சஞ்சனா.
 SK

மே மாதம் ரிலீசாகும் கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்-2’
 SK

மகள் சுருதிக்கு கமல்ஹாசன் அறிவுரை
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!

Last edited by சிவா on Fri Apr 18, 2014 8:54 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu May 28, 2015 10:51 pm

விவசாயிகளின் குறைகளைக் கேட்க தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

யோக்கியன் வாரான், சொம்ப எடுத்து உள்ள வைங்க!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu May 28, 2015 10:52 pm

இந்தியாவில் வழக்கில் உள்ள மொழிகளில் 192 மொழிகள் அழிவின் விளிம்பில் உள்ளதாக யுனெஸ்கோ நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கி நாடே அழியப் போகிறது, இதில் மொழி மட்டும் எப்படி வாழும்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by shobana sahas on Fri May 29, 2015 12:30 am

சிவா அவர்கள் சரியான கோபத்தில் உள்ளார். யாரும் 10 நிமிடத்திற்கு பேசப்பிடாது. ஆமாம் சொலிட்டேன். கூடாது கூடாது நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2810
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by M.Jagadeesan on Fri May 29, 2015 1:27 pm

@சிவா wrote:
விவசாயிகளின் குறைகளைக் கேட்க தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

யோக்கியன் வாரான், சொம்ப எடுத்து உள்ள வைங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1139444

இந்தப் பழமொழி தற்காலத்திற்குப் பொருந்தாத ஒன்று . ஒரு சொம்பைத் திருடி விற்றால் நூறு ரூபாய் கூடத் தேறாது . இன்று ஒருவேளை சாப்பாட்டின் விலையே நூறு ரூபாய் ! எனவே இந்தப்
பழமொழியை

யோக்கியன் வாரான் ! செல்போனை எடுத்து உள்ள வைங்க !
அல்லது
யோக்கியன் வாரான் ! லேப்டாப்பை எடுத்து உள்ள வைங்க !

என்று மாற்றிக் கொள்வதே உசிதமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் !
avatar
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4993
மதிப்பீடுகள் : 2363

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சரவணன் on Fri May 29, 2015 1:48 pm

@shobana sahas wrote:சிவா அவர்கள் சரியான கோபத்தில் உள்ளார். யாரும் 10 நிமிடத்திற்கு பேசப்பிடாது. ஆமாம் சொலிட்டேன். கூடாது கூடாது நான் ரெடி, நீ ரெடியா நான் ரெடி, நீ ரெடியா சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ!
சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri May 29, 2015 11:27 pm

@M.Jagadeesan wrote:
@சிவா wrote:
விவசாயிகளின் குறைகளைக் கேட்க தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி

யோக்கியன் வாரான், சொம்ப எடுத்து உள்ள வைங்க!
மேற்கோள் செய்த பதிவு: 1139444

இந்தப் பழமொழி தற்காலத்திற்குப் பொருந்தாத ஒன்று . ஒரு சொம்பைத் திருடி விற்றால் நூறு ரூபாய் கூடத் தேறாது . இன்று ஒருவேளை சாப்பாட்டின் விலையே நூறு ரூபாய் ! எனவே இந்தப்
பழமொழியை

யோக்கியன் வாரான் ! செல்போனை எடுத்து உள்ள வைங்க !
அல்லது
யோக்கியன் வாரான் ! லேப்டாப்பை எடுத்து உள்ள வைங்க !

என்று மாற்றிக் கொள்வதே உசிதமாக இருக்கும் என்று எண்ணுகிறேன் !
மேற்கோள் செய்த பதிவு: 1139551

பழமொழி என்றும் பழமொழியாகத்தான் திகழ வேண்டும்.

முப்பது கோடி முகமுடையாள் என்ற பாரதி பாடலை இப்பொழுது 120 கோடி முகமுடையாள் என்றா பாடுகிறோம்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri May 29, 2015 11:42 pm

சீனாவில் 29 சிறுமிகளை கற்பழித்த குற்றவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

இவ்வாறான கடுமையான நடவடிக்கைகளால் தான் இன்று சீனா உலகளவில் முதலிடத்தில் உள்ளது!

இதே இந்தியாவாக இருந்தால், குமாரசாமி போன்ற நீதிபதிகள் 30க்கும் குறைவான சிறுமிகளையே இவர் கற்பழித்துள்ளதால் இவர் நிரபராதி என தீர்ப்பளிக்கிறேன் என்று கூறியிருப்பார்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sat May 30, 2015 10:45 pm

ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

எனது பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் தேர்தலை நடத்துவதாகவும் அதற்கு என் அனுமதி வேண்டும் என்றும் தலைமைச் செயலகம் என்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது!

நானும் எவ்வளவோ செய்யிறோம், இதைச் செய்யக் கூடாதா என்று சரி என்று சொல்லிவிட்டேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Aathira on Sat May 30, 2015 10:59 pm

@சிவா wrote:
ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

எனது பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் தேர்தலை நடத்துவதாகவும் அதற்கு என் அனுமதி வேண்டும் என்றும் தலைமைச் செயலகம் என்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது!

நானும் எவ்வளவோ செய்யிறோம், இதைச் செய்யக் கூடாதா என்று சரி என்று சொல்லிவிட்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1139948
எம்புட்டோ பாத்துட்டோம் இதப் பாக்க மாட்டோமா நடனம் நடனம்

avatar
Aathira
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by krishnaamma on Sun May 31, 2015 12:56 am

@சிவா wrote:
ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

எனது பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் தேர்தலை நடத்துவதாகவும் அதற்கு என் அனுமதி வேண்டும் என்றும் தலைமைச் செயலகம் என்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது!

நானும் எவ்வளவோ செய்யிறோம், இதைச் செய்யக் கூடாதா என்று சரி என்று சொல்லிவிட்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1139948

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk

http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை

Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55233
மதிப்பீடுகள் : 11509

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ராஜா on Sun May 31, 2015 1:17 pm

@சிவா wrote:
ஆர்.கே.நகர் தொகுதிக்கு ஜூன் 27ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

எனது பிறந்த நாளை முன்னிட்டு இந்தத் தேர்தலை நடத்துவதாகவும் அதற்கு என் அனுமதி வேண்டும் என்றும் தலைமைச் செயலகம் என்னிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டது!

நானும் எவ்வளவோ செய்யிறோம், இதைச் செய்யக் கூடாதா என்று சரி என்று சொல்லிவிட்டேன்!
மேற்கோள் செய்த பதிவு: 1139948.

நீங்க செய்யுறது தான் எல்லாம் தெரியுமே தல, புன்னகை  

தமிழ்படத்தை சப்டைட்டிலொட படம் பார்த்த முதல் ஆள் நீங்க தானே சிரி சிரி  சிரி சிரி

(என்னுடைய இரண்டாவது வரிக்கும் முதல் வரிக்கும் ஏதேனும் தொடர்பு இருக்கும்னு யாராவது நினைச்சா அதற்கு தல தான் பொறுப்பு )
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun May 31, 2015 10:30 pm

@ராஜா wrote:

எப்பொழுதாவது, ஏதாவது சொன்னா, அதை அப்பவே மறந்துடனும் தல!

இங்குள்ள தியேட்டர்களில் கண்டிப்பாக சப்டைட்டில் இருக்கும் தல, அதற்கு நான் என்ன செய்வது? நான் வேண்டாம் என்றால் நிறுத்தவா போகிறார்கள்?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun May 31, 2015 10:33 pm

தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்: தமிழிசை

வழக்கிலிருந்து விடுதலை பெற்றதும் வாழ்த்துக் கூறுவார்களாம், இப்பொழுது ஆட்சி மாற்றம் வேண்டும் என்பார்களாம், நாளை அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்!

அரசியல்வாதிகளின் வாயில் தான் உலகத்திலுள்ள சாக்கடைகளின் அனைத்தும் வந்து சேர்கிறது போலும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed Jun 03, 2015 3:39 pm

மேகி நூடுல்ஸ் மாதிரிகளை சேகரித்து பரிசோதனை செய்ய தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசின் பரிசோதனை முடிவு:

மேகி சத்தான உணவுப் பொருள், இதை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். அடுத்த தேர்தல் அறிக்கையில் மக்களுக்கு வாரம் ஒருமுறை இலவச மேகி வழங்கும் திட்டத்தை அறிவிக்கிறோம்.

இந்தியாவில் மேகியைத் தடை செய்தவர்கள் மீது அவதூறு வழக்கு துவங்கப்படுகிறது!

மேகி விளம்பரத்தில் நடித்த நடிகர்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்க தமிழக அமைச்சர்களும், அதிகாரிகளும் கோயிலுக்கு மொட்டையடித்து நேர்த்திக் கடனைச் செலுத்துவார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சரவணன் on Wed Jun 03, 2015 3:49 pm

@சிவா wrote:இந்தியாவில் மேகியைத் தடை செய்தவர்கள் மீது அவதூறு வழக்குத் துவங்கபடுகிறது!  
சிப்பு வருது சிப்பு வருது  அம்மாவ பத்தி நல்லா புரிஞ்சு வச்சிருக்கீங்க...!

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11138
மதிப்பீடுகள் : 520

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ராஜா on Wed Jun 03, 2015 4:24 pm

@சிவா wrote:
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்: தமிழிசை

வழக்கிலிருந்து விடுதலை பெற்றதும் வாழ்த்துக் கூறுவார்களாம், இப்பொழுது ஆட்சி மாற்றம் வேண்டும் என்பார்களாம், நாளை அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்வார்கள்!

அரசியல்வாதிகளின் வாயில் தான் உலகத்திலுள்ள சாக்கடைகளின் அனைத்தும் வந்து சேர்கிறது போலும்!
மேற்கோள் செய்த பதிவு: 1140130

avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ராஜா on Wed Jun 03, 2015 4:25 pm

@சிவா wrote:எப்பொழுதாவது, ஏதாவது சொன்னா, அதை அப்பவே மறந்துடனும் தல!

இங்குள்ள தியேட்டர்களில் கண்டிப்பாக சப்டைட்டில் இருக்கும் தல, அதற்கு நான் என்ன செய்வது? நான் வேண்டாம் என்றால் நிறுத்தவா போகிறார்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1140129ஓஹோ ,....

"அவிங்கள நிறுத்த சொல்லுங்க அப்புறம் நான் நிறுத்துறேன்" என்று சொல்ல வரிங்களா புன்னகை புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed Jun 03, 2015 5:47 pm

@ராஜா wrote:
@சிவா wrote:எப்பொழுதாவது, ஏதாவது சொன்னா, அதை அப்பவே மறந்துடனும் தல!

இங்குள்ள தியேட்டர்களில் கண்டிப்பாக சப்டைட்டில் இருக்கும் தல, அதற்கு நான் என்ன செய்வது? நான் வேண்டாம் என்றால் நிறுத்தவா போகிறார்கள்?
மேற்கோள் செய்த பதிவு: 1140129ஓஹோ ,....

"அவிங்கள நிறுத்த சொல்லுங்க அப்புறம் நான் நிறுத்துறேன்" என்று சொல்ல வரிங்களா புன்னகை புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1141578

அப்படி இல்லை, நீங்க நிறுத்தினால் மட்டுமே நான் நிறுத்துவேன்னு சொல்ல வந்தேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ராஜா on Wed Jun 03, 2015 8:13 pm

மேற்கோள் செய்த பதிவு: 1141604

நானா , நானா , நானா ..... சோகம்

நான் ஒரு "புடம் போட்ட தங்கம்" தல , என்ன போயி இப்படி சொல்லிபுட்டிங்களே அழுகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sat Jun 06, 2015 11:58 pm

தடை செய்யப்பட்ட நூடுல்சை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை

ஆமாம், தமிழகத்தில் பான்பராக் விற்பனையை முற்றாக துடைத்தொழித்தைப் போலவே, அதிகாரிகள் மேகி விற்பனையையும் தடை செய்ய கடுமையாகப் போராடுவார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by T.N.Balasubramanian on Sun Jun 07, 2015 6:28 am

@சிவா wrote:
தடை செய்யப்பட்ட நூடுல்சை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை

ஆமாம், தமிழகத்தில் பான்பராக் விற்பனையை முற்றாக துடைத்தொழித்தைப் போலவே, அதிகாரிகள் மேகி விற்பனையையும் தடை செய்ய கடுமையாகப் போராடுவார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1142530

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
ரமணியன்

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 21489
மதிப்பீடுகள் : 8151

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ராஜா on Sun Jun 07, 2015 11:30 am

@சிவா wrote:
தடை செய்யப்பட்ட நூடுல்சை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை அதிகாரிகள் எச்சரிக்கை

ஆமாம், தமிழகத்தில் பான்பராக் விற்பனையை முற்றாக துடைத்தொழித்தைப் போலவே, அதிகாரிகள் மேகி விற்பனையையும் தடை செய்ய கடுமையாகப் போராடுவார்கள்!
மேற்கோள் செய்த பதிவு: 1142530

இதன் மூலம் , ஒரு சில அரசு துறைகளுக்கு உபரிவருமானம் , அவ்வளவு தான் புன்னகை
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30773
மதிப்பீடுகள் : 5561

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Jun 14, 2015 12:56 am

மேகி நூடுல்சின் விற்பனைக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையமும், மராட்டிய மாநில அரசும் தடை விதித்ததை எதிர்த்து நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் சார்பில் மும்பை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

மீண்டும் மேகி, புடம் போட்ட தங்கமென புத்துயிர் பெற்று வரத்தான் போகிறது, மக்களும் மகிழ்ச்சியுடன் வாங்கி பயன்படுத்தத்தான் போகிறார்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Jun 14, 2015 1:24 am

நடிகர் சங்கத் தேர்தலை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் நடத்த வேண்டும்; ஐகோர்ட்டில் நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் வழக்கு

கணக்குப்புலி குமாரசாமி கூட ஓய்வு பெற்றுவிட்டாராமே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Jun 14, 2015 1:31 am

ரூ.94 கோடியே 72 லட்சம் செலவில் புதிய மருத்துவமனை கட்டிடங்கள்-கருவிகள்; ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

பொதுத்தேர்தல் வரும் நேரங்களில் இவ்வாறான திட்டங்கள் அதிகம் துவங்கப்படும்! இத்திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட 94 கோடி கட்சியினர் தேர்தல் செலவு செய்வதற்கும், 72 லட்சம் திட்டப்பணிக்கும் பயன்படுத்தப்படும்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

Page 12 of 13 Previous  1, 2, 3 ... , 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum