ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முகநூல் நகைச்சுவை படங்கள்
 SK

தமிழ்த்துறை வாழ்த்து
 T.N.Balasubramanian

கதை: சிங்கம் கொடுத்த பரிசு!
 T.N.Balasubramanian

பிஞ்சான கத்தரிக்காய் சாப்பிடுவதே நல்லது ஏன் தெரியுமா...?
 SK

‘தமிழனாக இருந்தா இத ஷேர் செய்’ வைரலான கனடா பிரதமர்
 SK

காமன்வெல்த் போட்டி தொடக்க விழா- பி.வி.சிந்து தேசிய கொடியை ஏந்தி செல்கிறார்
 SK

அப்போல்லோ பிரதாப் ரெட்டி ஆஸ்பிடலில் அனுமதி
 SK

பெண்ணிற்கு 100 கசையடி -உ பி இல் பஞ்சாயத்து தீர்ப்பு.
 T.N.Balasubramanian

மெட்டபாலிசம் குறைந்தால் என்னாகும்?....
 SK

போகர் - சகலத்திலும் உச்சம் தொட்ட மகா சித்தரின் வரலாறு !
 SK

நீங்கள் டெபிட் கார்டு பயன்படுத்துபவரா-எச்சரிக்கை..!
 T.N.Balasubramanian

தமிழக அரசு பொதுக்கணக்காளர் அலுவலகத்தில் சி.பி.ஐ., ரெய்டு
 SK

29 ஆண்டுகளாக தீவில் தனியாக வசித்து வந்தவருக்கு வந்த சோதனை
 SK

அக்டோபரில் சந்திரயான் 2 : இஸ்ரோ தலைவர்
 SK

திரைப் பிரபலங்கள்
 SK

'20 ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.,க்கள் தகுதி நீக்கம் செல்லாது'
 சிவனாசான்

ஆதார் காட்டுங்க....!!
 சிவனாசான்

மத்திய அரசுக்கு எதிராக தென் மாநிலங்களை ஒன்று திரட்டும் கர்நாடக முதல்வர்
 சிவனாசான்

5000 பதிவுகளை நெருங்கி விட்டது நண்பர் ஜெகதீஷை வாழ்த்தலாம் வாங்க!
 Dr.S.Soundarapandian

ராஜராஜ சோழன் பாட்டனார் கோயிலில் இன்று லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும் அதிசய நிகழ்வு
 Dr.S.Soundarapandian

அடேங்கப்பா இவ்வளவு அழகா இருக்காங்களே,யார் இந்த புது ஹீரோயின்.,ஆர்வத்தில் ரசிகர்கள் ..!
 Dr.S.Soundarapandian

பேஷன்டுக்கு மயக்க மருந்து கொடுக்கவா...?!
 Dr.S.Soundarapandian

தன்னம்பிக்கைக்கும் தலைக்கனத்துக்கும் கொஞ்சம் தான் வித்தியாசம்
 SK

வாட்ஸ் அப் பகிர்வு - ரசித்தவை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (213)
 Dr.S.Soundarapandian

ஒரு காலத்தில் தண்ணீரே கிடைக்காத துபாய்.. இன்று நீர்மேலாண்மைக்கு வழிக்காட்டுகிறது?
 பழ.முத்துராமலிங்கம்

யாரு இவரு கண்டுபுடிங்க
 heezulia

மகனுக்காக வாடகைத்தாயாகி, பேரனை வயிற்றில் சுமந்த பெண்!
 பழ.முத்துராமலிங்கம்

கண்டதிலும் கண்டோம் இப்படியொரு மொழியை இதுவரையில் கண்டதில்லை: ஜெர்மனி ஆய்வாளர்களுக்கு தமிழ் கொடுத்த அதிர்ச்சி..?
 பழ.முத்துராமலிங்கம்

நீச்சல் உடை அணிந்து விமானப் பணிப்பெண்கள் சேவை செய்யும் வியட்ஜெட் நிறுவனம் விரைவில் இந்தியாவிற்கு வருகிறது
 gayathri gopal

புதிய சமயங்கள்
 gayathri gopal

உ.பி.யில் முசாப்பர் நகர் வகுப்பு கலவரம்: 179 வழக்குகள் மட்டும் வாபஸ் ஏன்? காங்கிரஸ் கட்சி கேள்வி
 SK

யோசிக்கிறேன் - கவிதை
 SK

முத்துகள் - கவிதை
 SK

மக்களுக்கு நற்செய்தி: மத்திய அரசு புதிய திட்டம்..!
 பழ.முத்துராமலிங்கம்

எல்லோரும் உறங்கிக் கொண்டிருக்கிறார்களே, என்ன கூட்டம் நடக்குது?
 SK

காலவரையற்ற உண்ணாவிரதம் துவக்கினார் ஹசாரே
 SK

சுப்ரீம் கோர்ட் உத்தரவுபடி 30க்குள் காவிரி வாரியம் வராது: மத்திய நீர்வளத்துறை செயலாளர் தகவல்
 பழ.முத்துராமலிங்கம்

டெஸ்ட் எடுக்காமலேயே கொழுப்பு அதிகம்னு சொல்றீங்களே, எப்படி?
 பழ.முத்துராமலிங்கம்

கல் உப்பு சைசு தான் இருக்கும்.. இது கணினியாமா..? என்று நினைப்பவர்கள் உள்ளே கொஞ்சம் படிச்சு பாருங்க..!!
 பழ.முத்துராமலிங்கம்

பேஷ்புக்கை உடனே டெலிட் செய்யுங்கள். உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய வாட்ஸ் ஆப் துணை நிறுவனர்.
 பழ.முத்துராமலிங்கம்

36 மணி நேரம் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை தொடங்கியது: தமிழகம் முழுவதும் வெடி குண்டு, ஆயுதங்களுடன் 73 பேர் சிக்கினர்
 பழ.முத்துராமலிங்கம்

எலி ஒழிப்பு ஊழல் சர்சை
 பழ.முத்துராமலிங்கம்

விஸ்க்கியா, பிராந்தியா...எது வேணும்னு தெளிவா சொல்லித் தொலைங்க....!!
 பழ.முத்துராமலிங்கம்

25 எம்.பி.க்களை தேர்வு செய்ய மாநிலங்களவைக்கு இன்று தேர்தல்
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 thavasi

7000 பதிவுகள் கடந்த பழ.முத்துராமலிங்கம் ஐயாவிற்கு வாழ்த்துக்கள்..!
 பழ.முத்துராமலிங்கம்

என்ன படம், யார் யார் நடிச்சது
 ரா.ரமேஷ்குமார்

கல்கி நிறுவனம் செய்து வரும்தமிழ் சேவை
 gayathri gopal

உலகையே அச்சுறுத்தும் ஆபத்து! அழிய போவது எத்தனை நாடுகளோ!
 பழ.முத்துராமலிங்கம்

பிணக்குவியல் குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட 39 இந்தியர்களின் உடல்கள்
 பழ.முத்துராமலிங்கம்

ஜே கிருஷ்ணமூர்த்தி – "கல்வி"
 kuloththungan

மாண்பு மிகு முன்னால் முதல்வர் காமராஜரின் அரிய புகைப்படங்கள்
 SK

கொய்யா இலையை நீரில் கொதிக்க வைச்சு குடிச்சுப் பாருங்க… அப்புறம் பாருங்க நடக்கிற அற்புதத்தை!.
 SK

LKG ரிசல்ட் வந்துடுத்தாமே !
 SK

ஒரே சிவப்பு மயம், ஏன் நீலம் மறைந்து உள்ளது
 SK

சியாச்சினில் 10 ஆண்டுகளில் 163 வீரர்கள் பலி
 SK

“தங்கச்சிக்கு நான் யாருன்னே தெரியலப்பா. ப்ளீஸ் எங்க இருந்தாலும் வந்துடுங்கப்பா!” கொத்தடிமையாக இருந்து மீட்கப்பட்ட சிறுமி
 SK

முதல்வர், துரைமுருகன் காரசார விவாதம்
 SK

பணியிட மாற்றத்திற்கு எதிர்ப்பு: சென்னை டிஜிபி அலுவலகத்தில் 2 காவலர்கள் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Go down

கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Fri Apr 18, 2014 7:25 am

First topic message reminder :

மோடி அலையா? அப்படி ஒரு அலை நாட்டில் வீசுகிறதா என்ன?: நடிகை நக்மா

அலை உள்ளதா இல்லையா என்பதை தமிழ்நாட்டிற்கு வந்து ராதிகா முன் கூறுங்கள் அம்மணி, சரத்குமாரின் சொத்துக்களை நீங்கள் ஸ்வாகா செய்து கொண்டு ஓடிவிட்டீர்கள் அல்லவா, அதனால் எங்கள் வாணி ராணி அக்கா உங்களை தீவிரமாகத் தேடிவருவதாகத் தகவல்!


Last edited by சிவா on Fri Apr 18, 2014 8:54 am; edited 1 time in total
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sun Apr 27, 2014 8:57 am

குடிபோதையில் விமானத்தில் விமானியின் அறைக்குள் நுழைய முயன்றவன் கைது

அட விடுங்கப்பா, அவனும் கொஞ்சம் ஓட்டிப்பார்க்கட்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by கோ. செந்தில்குமார் on Sun Apr 27, 2014 9:55 am

[quote="சிவா"][link="/t109488p45-topic#1060140"]
மன்மோகன் சிங்கின் தம்பியே பாஜகவில் இணைந்தார்!

மன்மோகன் சிங் : தம்பி என்னை காப்பாத்துப்பா...! உனக்கு புண்ணியமா போகும்...! 10 வருஷமா நான் பட்ட பாடு இருக்கே... அதை ஏனப்பா கேட்குற... நானே ரொம்ப நொந்து போய் இருக்கேன்...
avatar
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 334
மதிப்பீடுகள் : 105

View user profile http://www.aanmeegachudar.blogspot.in

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Apr 28, 2014 4:00 am

மோடியிடமிருந்து நாட்டை கடவுளால் மட்டுமே காப்பாற்ற முடியும் - சோனியா காந்தி பிரச்சாரம்

நீங்கள் ஆட்சிக்கு வந்தால் அந்தக் கடவுளை யார் காப்பாற்றுவது?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Apr 28, 2014 4:01 am

மோடி எங்களது குடும்பத்தில் ஒருவர் - லதா ரஜினிகாந்த்

இருக்கறவங்களையே ஒழுங்க வச்சிக்க முடியல, இதில இன்னும் ஒருத்தரா? குடும்பம் தாங்குதுக்கா....!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Apr 28, 2014 4:02 am

பிரியங்கா காந்தியுடன் கைகுலுக்கிய ஆம் ஆத்மி தொண்டர்கள்

தங்களது தலைவன் காங்கிரஸின் கைக்கூலி என்பது தொண்டர்கள் வரைக்கும் தெரிந்துவிட்டதா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Apr 28, 2014 4:03 am

அரசியலுக்கு நீதிமன்றம் பணிந்தால் நீதி மீதான நம்பிக்கை போய்விடும் - பழ.நெடுமாறன்

இப்ப மட்டும் நம்பிக்கை இருக்குன்னு யார் சார் சொன்னது?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Apr 28, 2014 4:06 am

பாஜகவினர் வாஜ்பாய் வளர்ப்பு மகள் காங்கிரஸ் கட்சியில் இணைந்ததை மறந்துவிட்டார்கள்: ப.சிதம்பரம்

எவ்வளவு அடிவிழுந்தாலும் இந்த மனுஷன் வலிக்காத மாதிரியே நடிக்கிறாரே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Apr 28, 2014 4:08 am

கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

இவர்களுக்காக வரிந்துப் கட்டிக் கொண்டு வெயிலில் அலைந்து திரிந்த கழகக் கண்மனிகளுக்கு இருக்கவே இருக்கு டாஸ்மாக்! அனைவரும் அங்கு சென்று ஓய்வெடுங்கள்!  கன்னத்தில் அறை 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Apr 28, 2014 4:09 am

475 பயணிகளோடு மூழ்கிய கப்பல்... விபத்துக்கு பொறுப்பேற்று தென்கொரிய பிரதமர் ராஜினாமா

எங்கள் நாட்டில் லட்சம் பேர் அழிந்தாலும் எந்த நாதாரியும் பதவியை விட்டு விலகமாட்டான்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Apr 28, 2014 4:13 am

ஆயிரம் படங்களைக் கடந்ததை ஒரு சாதனையா நினைக்கவில்லை! - இளையராஜா

சாதனையாளர்களுக்கே உள்ள தன்னடக்கம் இது தலைவா! இதனால் தான் தங்களின் சாதனைகள் புற்றீசல் கூட்டமாக அழிந்து போகாமல் ஆலமரமாகத் தலைத்தோங்கியுள்ளது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Apr 28, 2014 4:16 am

அமலா பால் ஒரு உண்மையான பொக்கிஷம்.. கண்ணுக்குள் வைத்து காப்பேன்! - இயக்குநர் விஜய்

இதே வார்த்தையை திருமணம் முடிந்து ஒரு வருடம் கழித்துச் சொல்லுங்கண்ணா... கேட்டுக்குறோம்... இப்ப சொன்னது மப்புல உளறுவது மாதிரி கேக்குது!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ஜாஹீதாபானு on Mon Apr 28, 2014 2:53 pm

@சிவா wrote:[link="/t109488p45-topic#1060400"]
கொடநாடு பறந்த ஜெயலலிதா.. ஹாங்காங்குக்குக் கிளம்பிய மு.க.ஸ்டாலின்

இவர்களுக்காக வரிந்துப் கட்டிக் கொண்டு வெயிலில் அலைந்து திரிந்த கழகக் கண்மனிகளுக்கு இருக்கவே இருக்கு டாஸ்மாக்! அனைவரும் அங்கு சென்று ஓய்வெடுங்கள்!  கன்னத்தில் அறை 

சிரி சிரி
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30112
மதிப்பீடுகள் : 7015

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ஜாஹீதாபானு on Mon Apr 28, 2014 2:53 pm

@சிவா wrote:[link="/t109488p45-topic#1060401"]
475 பயணிகளோடு மூழ்கிய கப்பல்... விபத்துக்கு பொறுப்பேற்று தென்கொரிய பிரதமர் ராஜினாமா

எங்கள் நாட்டில் லட்சம் பேர் அழிந்தாலும் எந்த நாதாரியும் பதவியை விட்டு விலகமாட்டான்!

சத்தியமான நிஜம்
avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30112
மதிப்பீடுகள் : 7015

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Mon Apr 28, 2014 6:43 pm

எனது கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று எனக்கே தெரியவில்லை டி.என்.ஏ மூலம் தான் அறிய வேண்டும் நடிகை சொல்கிறார்

உங்களைப் போன்ற குத்துவிளக்குகளால் தான் உலகமே இயங்குகிறது!  என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது 
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu May 01, 2014 4:12 am

வரிசையில் நிற்காமல் வாக்களிக்க சென்ற சிரஞ்சீவியை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்!

சபாஷ்!, எங்க மாநில மக்களாக இருந்திருந்தால் அவருடன் போட்டோ எடுக்க போட்டி போட்டிருப்பார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sat May 03, 2014 4:14 am

கருணாநிதிக்கு குண்டுவெடிப்பு தகவல் தெரிந்து இருக்கலாம்: சந்தேகம் கிளப்புகிறார் முதல்வர் ஜெ.,

குண்டு வெடிப்புக்குப் பொறுப்பேற்று பதவியை ராஜினாமா செய்வீர்கள் என்று பார்த்தால் கருணாநிதியின் கோவணத்தில் போய் குண்டு வைத்துவிட்டீர்களே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sat May 03, 2014 4:32 am

மோடி பிரதமரானதும் தீவிரவாதத்தை ஒடுக்குவாராம் - இல.கணேசன்

அதுவரைக்கும் எவன் செத்தாலும் எங்களுக்கு கவலை இல்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Sat May 03, 2014 4:34 am

பாதுகாப்பு படையினரை விட்டு வேகமாக சென்ற பிரியங்கா

இதெல்லாம் ட்ராமான்னு சின்னக் குழந்தைகளுக்குக் கூடத் தெரியும் ஆண்டி!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu May 08, 2014 9:46 am

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையில், சுப்ரீம் கோர்ட் வழங்கிய, தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள, முதல்வர் ஜெயலலிதா, ' வரலாற்று சிறப்பு மிகுந்த, இந்த வெற்றியை, தமிழக மக்களுக்கு அர்ப்பணிக்கிறேன்' என, தெரிவித்துள்ளார்.

[noguest] அப்படியே நீங்கள் தமிழக மக்களிடமிருந்து கொள்ளையடித்துள்ள, சொத்துக் குவிப்பு வழக்கில் காட்டப்பட்டுள்ள சொத்துக்கள் அனைத்தையும் தமிழக மக்களுக்கு அர்ப்பணித்து விடுங்களேன். [/noguest]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed May 14, 2014 2:15 pm

நெல்லையில் பரிதாபம்: தேர்தல் கருத்துக்கணிப்பை பார்த்த பிறகு விபரீத முடிவு காங்கிரஸ் பிரமுகர் தற்கொலை

கிரிக்கெட்ல 1000 ரூபாய் பெட் கட்டி தோத்துட்டியா எப்புடி?

நேத்து கிரிக்கெட் விளையாடும் போது 500 ரூபாய் பெட் கட்டினேன்..!

அப்ப இன்னும் 500?

இன்னிக்கு மறுஒளிபாப்பு செஞ்சாங்கல்ல அப்ப மறுபடியும் 500 பெட் கட்டி தோத்துட்டேன்!

இந்தக் காமெடி போல் உள்ளது இவரது செயல். காங்கிரஸ் ஜெயிக்காது என்பது என் மகளுக்குக் கூடத் தெரியும், ஆனால் இவர் தற்கொலை செய்து கொண்டாராம். இன்னும் நல்லா வருது வாயில....!!!

பாவம் இவர் குடும்பத்தினர்! - இத்தனை நாள் எப்படித்தான இவருடன் குடும்பம் நடத்தினார்களோ?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by ஜாஹீதாபானு on Wed May 14, 2014 2:54 pm

கருத்துகள் அனைத்தும் சூப்பர்


இது உங்க சொந்தக் கருத்தா தம்பி?avatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30112
மதிப்பீடுகள் : 7015

View user profile

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Wed May 14, 2014 4:56 pm

@ஜாஹீதாபானு wrote:[link="/t109488p60-topic#1063551"]கருத்துகள் அனைத்தும் சூப்பர்


இது உங்க சொந்தக் கருத்தா தம்பி?

ஆம் அக்கா, இங்கு வருபவைகள் என் சொந்தக் கருத்துக்களே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu May 15, 2014 3:54 am

கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்ததை பார்த்த கணவனை அடித்துக் கொன்ற மனைவி

ஊர் உலகத்துல பார்க்க வேண்டிய விஷயம் எவ்வளவோ இருக்கும் போது மானங்கெட்ட பய இதை எதுக்கு வந்து பார்த்தான், போட்டது சரி...! அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...!!!!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu May 15, 2014 3:59 am

கருத்துக்கணிப்பு முடிவுகளால் கட்சியினர் யாரும் நம்பிக்கையை இழந்து விட வேண்டாம் என காங்கிரசாருக்கு அக்கட்சியின் தலைவர் சோனியா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆமா, நீங்க சொல்றது உண்மைதாங்க சோனியா ஜீ!

இத்தாலியில் பாரில் காபரே டான்ஸ் ஆடும் பொழுது நீங்கள் நம்பிக்கை இழந்திருந்தால் இந்தியாவை அழிக்கும் வாப்புக் கிடைத்திருக்குமா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by சிவா on Thu May 15, 2014 4:01 am

ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்கிய பாஜக!

அப்ப தேர்தல் நேரத்தில் நீங்கள் பேசியதெல்லாம் நடிப்புதானா? இதற்குத்தான் போலும், தமிழர்கள் நடிகர்களையே அரசியலில் தலைவர்களாகத் தேர்ந்தெடுக்கிறார்கள்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84508
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கருத்துக்குக் கருத்துக் கூறுவோர் சங்கம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 13 Previous  1, 2, 3, 4 ... 11, 12, 13  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum