புதிய பதிவுகள்
» புதிய உச்சத்தை தொட்ட தங்கம் விலை…
by ayyasamy ram Today at 7:47 pm

» தி கோட் லைஃப் இசை வெளியீடு
by ayyasamy ram Today at 7:21 pm

» கங்குவா பட டீஸர் சுமார் 2 கோடி பார்வைகளை கடந்தது
by ayyasamy ram Today at 7:19 pm

» அடுத்த மாதம் வெளியாகிறது ஒயிட் ரோஸ்
by ayyasamy ram Today at 7:18 pm

» பிரபல நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா சேஷூ காலாமானார்
by ayyasamy ram Today at 7:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் பாட்டு
by heezulia Today at 6:02 pm

» அதிவேக சூரிய சக்தி படகு
by Dr.S.Soundarapandian Today at 5:25 pm

» பூனையின் கண் பார்வை…(பொது அறிவு தகவல்)
by Dr.S.Soundarapandian Today at 5:24 pm

» அழும் அதிசய சுவர் எந்த நாட்டில் உள்ளது…
by Dr.S.Soundarapandian Today at 5:23 pm

» கரப்பான் தொல்லையிலிருந்து விடுபட - டிப்ஸ்
by Dr.S.Soundarapandian Today at 5:22 pm

» மலையாள சினிமாவில் எண்ட்ரி ஆன அனுஷ்கா... முதல் படத்திற்கே இவ்வளவு சம்பளமா?
by Dr.S.Soundarapandian Today at 5:20 pm

» கரெக்டா டீல் பன்றான் யா
by Dr.S.Soundarapandian Today at 5:17 pm

» நகரி தொகுதியில் ரோஜாவை எதிர்த்து நடிகை அனுஷ்கா போட்டி...
by Dr.S.Soundarapandian Today at 5:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:10 pm

» உலக சாதனை - நெல்லூர் இன பசு 40 கோடிக்கு விற்பனை
by Dr.S.Soundarapandian Today at 5:10 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» சென்னை ஏர்போர்ட்டை மிரள வைத்த இளம் பெண் யார்?
by ayyasamy ram Today at 4:12 pm

» மஜா வெட்டிங் வீடியோ பாடல் வெளியீடு
by ayyasamy ram Today at 3:29 pm

» ஆன்மிகம்- இன்றைய (28–03–2024) முக்கிய நிகழ்வுகள் & பஞ்சாங்கம்
by ayyasamy ram Today at 3:25 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:01 pm

» கருத்துப்படம் 28/03/2024
by Dr.S.Soundarapandian Today at 2:40 pm

» நிலா பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 2:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by Dr.S.Soundarapandian Today at 2:33 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 10:45 am

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Pradepa Today at 10:08 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:24 am

» நாவல்கள் வேண்டும்
by Rutu Today at 5:22 am

» 1977ல ரிலீஸ் ஆன 16 வயதினிலே  படத்தை பற்றிய சில சிறப்புகள்
by heezulia Yesterday at 11:26 pm

» Rutu Suki ram
by T.N.Balasubramanian Tue Mar 26, 2024 6:43 pm

» கன்னிப் பருந்து -இந்திரா சௌந்தர்ராஜன் நாவல் .
by natayanan@gmail.com Tue Mar 26, 2024 1:59 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Mon Mar 25, 2024 2:26 am

» தெளிவாய்ப் பேசிக் குழப்புவது எப்படி? - தென்கச்சி
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:34 pm

» சும்மா இருப்பது சுலபமா ? தென்கச்சி கோ சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:26 pm

» திருந்தாத ஜென்மம் – ஒரு பக்க கதை
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:20 pm

» வணக்கம்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:18 pm

» நம்பிக்கை - தென்கச்சி சுவாமிநாதன்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:16 pm

» கண் சிமிட்டும் காதல்
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:14 pm

» செய்க பொருள் ! சோழர்களின் செல்வ வளம் !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:08 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:05 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by Dr.S.Soundarapandian Sun Mar 24, 2024 12:04 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sat Mar 23, 2024 11:26 pm

» அமிஷ் திரிபாதி புத்தகங்களின் மின்நூல்கள்
by kargan86 Sat Mar 23, 2024 9:17 pm

» கொத்தவரைகாயின் கொத்து கொத்தான மருத்துவ பயன்கள் ! கண்டால் விடாதீங்க !
by sugumaran Sat Mar 23, 2024 4:29 pm

» கொத்தவரைகாய் எனும் மருத்துவ பொக்கிஷம் ! உணவுடன் கிடைக்கும் அற்புதங்கள் !"
by sugumaran Sat Mar 23, 2024 4:25 pm

» சாவிமாட்டிகள் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:09 pm

» கல்லடிப் பாலம் - சிறுகதை
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 12:02 pm

» தென் சென்னையில் தமிழச்சியுடன் மோதும் தமிழிசை!
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:59 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Sat Mar 23, 2024 11:50 am

» சிறுகதை - அன்புள்ள மான்விழியே
by ayyasamy ram Fri Mar 22, 2024 7:12 pm

» பக்கத்து பென்ச்! சிறுகதை -என். சொக்கன்
by Dr.S.Soundarapandian Fri Mar 22, 2024 1:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
53 Posts - 59%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
13 Posts - 14%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
13 Posts - 14%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
3 Posts - 3%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
1 Post - 1%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
1 Post - 1%
Pradepa
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
1 Post - 1%
natayanan@gmail.com
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
410 Posts - 39%
ayyasamy ram
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
306 Posts - 29%
Dr.S.Soundarapandian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
231 Posts - 22%
sugumaran
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
28 Posts - 3%
mohamed nizamudeen
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
27 Posts - 3%
krishnaamma
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
24 Posts - 2%
T.N.Balasubramanian
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
18 Posts - 2%
prajai
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
8 Posts - 1%
Abiraj_26
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
5 Posts - 0%
Rutu
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_m10தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Poll_c10 
5 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439)

Page 1 of 76 1, 2, 3 ... 38 ... 76  Next

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Thu May 01, 2014 11:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) JxQyh7eQLKZdx4osghQW+அம்மையார்கூந்தல்1

தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/

சிவா இந்த பதிவை விரும்பியுள்ளார்

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 02, 2014 10:35 am

தமிழ்நாட்டில் தாவரங்கள் (2)

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) JHfKn3VoQmW3rUQQPROW+காட்டுச்சாயவேர்

தமிழ்ப் பெயர் – காட்டுச் சாயவேர்
தாவரவியல் பெயர் - Oldenlandia corymbosa  
வேறு தமிழ்ப் பெயர்கள் – பற்படாகம் ; பாப்பான் பூண்டு .
சிறப்பு – சிறுநீர்ப் பாதை நோய்களுக்கு இம் மூலிகை நல்ல மருந்து .
காணப்பட்ட இடம் – சென்னை- 113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Fri May 02, 2014 8:14 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (3)    
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

                                                                                       சிறுபூனைக்காலி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) OeSz6zzIRGmY8qB0f13m+சிறுபூனைக்காலி1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Ya0LEV1vRQqycawGGNRm+சிறுபூனைக்காலி2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Or9LjL1iQSC4xmu71im1+சிறுபூனைக்காலி3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) F2uTIluxSPWaoGt8xhmA+சிறுபூனைக்காலி4

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) ME0bZEsWQRmNg3IbWFGv+சிறுபூனைக்காலி5

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) M298UgKXSvaF5Boqwpnj+சிறுபூனைக்காலி6

தமிழ்ப் பெயர்  -  சிறுபூனைக் காலி  
வேறு தமிழ்ப் பெயர் – முப்பரிச வல்லி
தாவரவியல் பெயர் - Passiflora foetida
சிறப்பு – நரம்புக் கோளாறுகளுக்குச்  சிறந்த மூலிகை மருந்து .
காணப்பட்ட இடம் –    சென்னை- 113
குறிப்பு: சென்னையிலிருந்து காரில் அண்மையில் ஆந்திர மாநிலம் சென்றோம் ; பார்த்தால் , வழி நெடுகிலுமே சிறுபூனைக் காலியைக் காணமுடிந்தது ! நெல்லூரருகே ஒரு தோட்டத்தைப் பார்த்தால் அங்கும் சிறுபூனைக் காலி !
ஊர்களுக்கிடையே பெரிய சாலை ஏற்படுவதற்கும் செடிகொடிகள்  சாலையின் இரு மருங்கும் தொடர்ச்சியாகப் பரவுவதற்கும் ஒரு தொடர்பைக் காணமுடிகிறது ! இந் நோக்கில் மேலும் ஆய்வு தேவை !
படத்தில் உரோமக் கூண்டுக்குள் இருப்பது காய் ; இது பழுத்து மஞ்சளாக ஆகிறது; அப்போது அதனை உண்ணலாம் ! மஞ்சளாக ஆன பழம் காய்ந்து வற்றல் நிலையில் வெடித்து விதைகள் பரவுகிறது !
இலை , பூனையின் கால் தடம் போல இருப்பதைக் கவனியுங்கள் ; இதனால்தான் ‘சிறுபூனைக் காலி’ !
***

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 04, 2014 7:53 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (4)  
(Flora in Tamilnadu)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

                                                  கல்லுருக்கி

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) 6n6DmBMATMaG91NyFwZ4+கல்லுருக்கி

தமிழ்ப் பெயர் – கல்லுருக்கி
தாவரவியல் பெயர் -  scoparia dulcis
வேறு தமிழ்ப் பெயர் – சரக் கொத்தினி
சிறப்பு – சிறுநீரகக் கற்களைக் கரைக்கும் மூலிகை
காணப்பட்ட இடம் – சென்னை - 113

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun May 04, 2014 9:43 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (5)  
(Flora in Tamilnadu)  

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33

                                                                     சங்குப்பூ
தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) CwltFRsERWiEpkEahx17+சங்குப்பூ1

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) XYSM5zxTVqbcKwcwiAou+சங்குப்பூ2

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) UgNMvNTRpmmgagmctj4f+சங்குப்பூ3

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) 44uKtUETtOvCf7cjLZUo+சங்குப்பூ4

தமிழ்ப் பெயர் – சங்குப்பூ

தாவரவியல் பெயர் -  Clitoria ternatea

வேறு தமிழ்ப் பெயர்கள் – செருவிளை; காக்கணம்;காக்கட்டான்;காக்கரட்டை;கருவிளை .

சிறப்பு – சிறுநீர் கழிக்க இயலாது, துன்புறும்போது ,அதைபோக்கும் ஆற்றலுள்ள மூலிகை .

சங்க இலக்கியமான குறிஞ்சிப்பாட்டில்  இது  ‘செருவிளை’ எனக் குறிப்பிடப்படுகிறது.

இதன் பிறப்பிடம் ஆசியா என்று குறிப்பிடப்படுகிறது ; ஆனால் ஆசியாவில் தமிழகமா என்று நாம் ஆராயவேண்டும் !

காணப்பட்ட இடம் – சென்னை – 33

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91533
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon May 05, 2014 12:06 am

பயனுள்ள தகவல் அண்ணா,

படங்கள் மிகப் பெரியதாக உள்ளது. இணையத் தளங்களில் பயன்படுத்த 1200x800 என்ற அளவில் அல்லது 800x600 என்ற அளவில் இருப்பதே சிறப்பு.

மேலும் ஒரு பதிவிற்கு ஒரு படம் இணைத்தால் இணைய வேகம் குறைவாக இருப்பவர்கள் தங்களின் பதிவைப் பார்வையிட எளிதாக இருக்கும்.

படங்களை எனக்கு அனுப்பினால் (sivastar@gmail.com ) அந்தப் படங்களை eegarai.com-ல் பதிவேற்றம் செய்து தங்களுக்கு இணைப்புச் சுட்டிகளை வழங்குவேன். இதுபோன்ற அரிய புகைப்படங்களும் என்றும் பாதுகாப்பாக இருக்கும்.

தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon May 05, 2014 7:16 am

அருமையான பதிவு ஐயா! தொடருங்கள்...
எனக்கு ஆத்தி மரத்தின்/மலர் (அத்தி அல்ல, ஆத்தி. சிவபெருமான் சூடிக்கொள்வது) புகைப்படம் வேண்டும். தாருங்கள்.

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon May 05, 2014 7:51 am

படங்கள் பெரிய அளவில் உள்ளன, கொஞ்சம் சுருக்கி பதிவிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
நல்ல பதிவுக்கு நன்றி ஐயா.

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 05, 2014 12:56 pm

மாணிக்கம் நடேசனாருக்கு நன்றி !

 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) 1571444738 தமிழ்நாட்டில் தாவரங்கள் (439) 1571444738

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9630
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon May 05, 2014 1:10 pm

நன்றை திரு சாமி அவர்களே !

Sponsored content

PostSponsored content

Page 1 of 76 1, 2, 3 ... 38 ... 76  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக