ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
போடி, நீ தான் லூசு...!
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

7000 வருடங்களாக தொடர்ந்து நந்தியின் வாயில் இருந்து வழியும் நீர் – அறிவியலை கடந்த அதிசயம்
 T.N.Balasubramanian

எளிய முறையில் Tally பாடம் இனிய துவக்கம் - தமீம் tally
 T.N.Balasubramanian

போதை குறையாமல் இருக்க….!!
 ayyasamy ram

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 ayyasamy ram

நல்லதோர் வீணை செய்தே –
 ayyasamy ram

அமெரிக்க கச்சா எண்ணெய் இறக்குமதி துவங்கியாச்சு!
 ayyasamy ram

ஜெ., மரணம் குறித்து விசாரிக்க விசாரணை கமிஷன்
 ayyasamy ram

தாஜ்மகால் அழகுதான்…
 ayyasamy ram

ரகசியம் புத்தகம் PDF வடிவில் - The Secret Tamil Ebook
 paulnila

ஓட்டுக்குள் வீடு, வீட்டுக்குள்ளே யாரு? - விடுகதைகள்
 ayyasamy ram

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 ayyasamy ram

ரூ.900 கோடிக்கு செல்லாத நோட்டு அனுப்பி வைப்பு
 ayyasamy ram

நைஜீரியாவில் போகோஹரம் அமைப்பின் பெண்கள் நடத்திய தாக்குதலில் 28 பேர் சாவு
 ayyasamy ram

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 ayyasamy ram

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன
 ayyasamy ram

மரமும், புயலும் நட்பாகி விட்டது; இனி தென்றல் தான் வீசும்
 ayyasamy ram

நல்ல நடிப்பு – கவிதை
 T.N.Balasubramanian

என்னவள்! – கவிதை –
 T.N.Balasubramanian

அதிசயம் – கவிதை
 T.N.Balasubramanian

நண்பன் - கவிதை
 T.N.Balasubramanian

தமிழப்பனார் மற்றும் பிற எழுத்தாளர்களின் படைப்புகள்
 rraammss

மேலதிகாரிகளும் கீழதிகாரிகளும்! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 T.N.Balasubramanian

'அறம் செய்து பழகு' படத்தலைப்பு 'நெஞ்சில் துணிவிருந்தால்' என மாற்றம்
 ayyasamy ram

சிந்தனைக்கினிய ஒரு வரிச் செய்திகள்
 ayyasamy ram

போதி மரம் என்பது ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

நோபல் பரிசு தொடங்கப்பெற்ற ஆண்டு ....(பொது அறிவு தகவல்கள்)
 ayyasamy ram

மாற்றுத்திறனாளி பெண் சீ.பிரித்திக்கு கல்பனா சாவ்லா விருது
 ayyasamy ram

தடைகளை விலக்கினால் தன்னம்பிக்கை
 ayyasamy ram

அமெரிக்க பெண் தூதர் மனதை கொள்ளையடித்த காஞ்சி பட்டு
 ayyasamy ram

வேலன்:-யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்திட
 velang

பிரார்த்தனை கூட்டம்: உ.பி., பள்ளிகளுக்கு தடை
 ayyasamy ram

'செட் - டாப் பாக்ஸ்' கொள்முதல்; 'டிராய்' கெடு நாளை(ஆக.,17) முடிகிறது
 ayyasamy ram

நம் மன்னர் வெற்றியின் முதல் படியை அடைந்து விட்டார்…!
 ayyasamy ram

கடல் போல் இருக்கும் மனைவி!
 ayyasamy ram

நமக்கு வாய்த்த தலைவர்
 ayyasamy ram

அவசரப்படாதே மச்சி!!
 ayyasamy ram

உருமாற்றம்
 Dr.S.Soundarapandian

கருடன், கழுகு, பருந்து பற்றிய கட்டுரை - 16000வது பதிவு கிருஷ்ணாம்மா!
 Dr.S.Soundarapandian

ஒரு இன்னிங்ஸ்... மூன்று சாதனைகள்... கேப்டன் கோலி அதிரடி!
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)
 Dr.S.Soundarapandian

நாயுடன் சேர்ந்த நரி!
 Dr.S.Soundarapandian

திரும்பிப் பார்க்கட்டும் திசைகள் எட்டும்…!
 Dr.S.Soundarapandian

என் டேஸ்ட்டுக்கு தான் சமைப்பேன்..!!
 Dr.S.Soundarapandian

இமாசல பிரதேசத்தில் நிலச்சரிவில் 45 பேர் உயிரோடு மண்ணில் புதைந்து சாவு
 Dr.S.Soundarapandian

சீன விமான நிலையத்தில் இந்தியர்களுக்கு அவமரியாதை
 Dr.S.Soundarapandian

சர்வதேச போட்டியில் இருந்து இந்திய ராணுவ டாங்கிகள் வெளியேறின
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் அனைத்து விமான சேவைகளிலும் தமிழிலும் அறிவிப்பு இருக்க வேண்டும் -நடிகர் விவேக்
 Dr.S.Soundarapandian

அறிமுகம்---- மு.தமிழ்ச்செல்வி  
 Dr.S.Soundarapandian

இந்திய தேச சுதந்திர தின விழா (15 -8 -2017 )
 Dr.S.Soundarapandian

பழைய பாடல்கள் காணொளிகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

நேரம், எது முதலில் , துக்கம் – கவிதை
 Dr.S.Soundarapandian

சொற்குற்றமா? பொருட்குற்றமா?
 Dr.S.Soundarapandian

முல்லா கதை.
 Dr.S.Soundarapandian

பாப்பி - நகைச்சுவை
 Dr.S.Soundarapandian

மனம், பாசம் – கவிதை
 Dr.S.Soundarapandian

பசு உடலை மரியாதையுடன் அடக்கம் செய்த முஸ்லிம்கள்
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33




தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by M.M.SENTHIL on Fri Jan 16, 2015 7:48 pm

உங்கள் இந்த அறிய தகவல் களஞ்சியம்... பல பேருக்கு பயனுள்ளதாய் அமையும் அய்யா...


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
avatar
M.M.SENTHIL
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6159
மதிப்பீடுகள் : 3365

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Fri Jan 23, 2015 7:07 pm

ந.க. துறைவன் , எம்.எம்.செந்தில் - இருவருக்கும் மனமார்ந்த நன்றி !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Fri Jan 23, 2015 7:14 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (87)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
           
                               இலைப் பாசி






தாவரவியல் பெயர் – Lemna minor

சிறப்பு –இலைப்பாசியிலிருந்து ‘டிஞ்சர்’ தயாரித்து நாள்பட்ட மூக்கடைப்பைப் போக்குகின்றனர் !

காணப்பட்ட  இடம் –   சென்னை- 113
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (88)

Post by Dr.S.Soundarapandian on Sun Jan 25, 2015 3:39 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (88)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                             கருந்துளசி




















வேறு தமிழ்ப் பெயர் – கிருஷ்ண துளசி

தாவரவியல் பெயர் – Ocimum Tenuiflorum

சிறப்பு – கண்புரை (Cateract)வராமல் கண்ணைப் பாதுகாக்கும் மூலிகை!

காணப்பட்ட  இடம் –   சென்னை- 33
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (89)

Post by Dr.S.Soundarapandian on Thu Jan 29, 2015 9:11 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (89)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கொழுக்கட்டை  மந்தாரை





















தாவரவியல் பெயர் – Bauhinia tomentosa

சிறப்பு – மரப்பட்டைக் கசாயம் கல்லீரல் எரிச்சல் நோயைக்  குணமாக்குகிறது !

காணப்பட்ட  இடம் –   சென்னை- 33
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (89)

Post by Dr.S.Soundarapandian on Thu Jan 29, 2015 9:13 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (89)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கொழுக்கட்டை  மந்தாரை





















தாவரவியல் பெயர் – Bauhinia tomentosa

சிறப்பு – மரப்பட்டைக் கசாயம் கல்லீரல் எரிச்சல் நோயைக்  குணமாக்குகிறது !

காணப்பட்ட  இடம் –   சென்னை- 33
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (89)

Post by Dr.S.Soundarapandian on Thu Jan 29, 2015 9:13 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (89)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கொழுக்கட்டை  மந்தாரை





















தாவரவியல் பெயர் – Bauhinia tomentosa

சிறப்பு – மரப்பட்டைக் கசாயம் கல்லீரல் எரிச்சல் நோயைக்  குணமாக்குகிறது !

காணப்பட்ட  இடம் –   சென்னை- 33
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (90)

Post by Dr.S.Soundarapandian on Fri Jan 30, 2015 7:14 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (90)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கருநெல்லி












தாவரவியல் பெயர் – Phyllanthus reticulatus

சிறப்பு – கருநெல்லியை உண்பார்க்கு எந்த நோயும் வராது என்று சித்த மருத்துவ நூல்கள் எழுதியுள்ளன!

காணப்பட்ட  இடம் –   சென்னை- 113
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (90)

Post by Dr.S.Soundarapandian on Fri Jan 30, 2015 7:15 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (90)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கருநெல்லி












தாவரவியல் பெயர் – Phyllanthus reticulatus

சிறப்பு – கருநெல்லியை உண்பார்க்கு எந்த நோயும் வராது என்று சித்த மருத்துவ நூல்கள் எழுதியுள்ளன!

காணப்பட்ட  இடம் –   சென்னை- 113
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by T.N.Balasubramanian on Fri Jan 30, 2015 7:27 pm

வேறு தமிழ்ப் பெயர் – கிருஷ்ண துளசி

தாவரவியல் பெயர் – Ocimum Tenuiflorum

சிறப்பு – கண்புரை (Cateract)வராமல் கண்ணைப் பாதுகாக்கும் மூலிகை!

நன்றி , முனைவர் சு.சௌந்தரபாண்டியன்.அவர்களே .
கருந்துளசியை உபயோகிக்கும் முறையை கூறமுடியுமா , cataract வராது தவிர்க்க?
தினமும் 5/6 தளம் எடுத்து சாப்பிட்டால் போதுமா ?

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20294
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by T.N.Balasubramanian on Fri Jan 30, 2015 7:31 pm

உள்ளங்கை நெல்லிக்கனி கண்டேன் முதல் முறையாக போட்டோவில் .
நேரில் கருநெல்லி கண்டதில்லை . காண ஆசை , முனைவர் அவர்களே .

ரமணியன்



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20294
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (91)

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 07, 2015 1:07 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (91)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வேலி மூங்கில்









தாவரவியல் பெயர் – Justicia betonica

சிறப்பு – குடலில் ஏற்படும் வாயு நோய்களுக்கு இத் தாவரம் மருந்தாகிறது !

காணப்பட்ட  இடம் –    புல்லூத்து (மதுரை)
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 07, 2015 1:12 pm

நன்றி ரமணியன் அவர்களே !
தாவரத்தின் மருத்துவக் குணத்தைத் தொட்டுக்காட்டுவதோடு என் பணி முடிந்துவிடுகிறது ! மருத்துவத் துறையில் தீவிரமாக நுழைவது என் நோக்கமன்று நண்பரே!
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by T.N.Balasubramanian on Sat Feb 07, 2015 8:15 pm

புரிந்து கொண்டேன் , Dr .Soundarapandiyan .

நன்றி !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20294
மதிப்பீடுகள் : 7507

View user profile

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (92)  

Post by Dr.S.Soundarapandian on Tue Feb 10, 2015 7:34 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (92)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தண்ணீர்க்காய் மரம்





















தாவரவியல் பெயர் – Spathodea campanulata  
   
சிறப்பு – இலைக்கசாயம் மலேரியாக் காய்ச்சலுக்கு மருந்து!

காணப்பட்ட  இடம் –    சென்னை -25
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (93)

Post by Dr.S.Soundarapandian on Mon Feb 16, 2015 8:16 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (93)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கோகர்ண மல்லிகை

















தாவரவியல் பெயர் – Psederanthemum reticulatum

சிறப்பு – அழகு சொட்டும் பூ ; தேனி ,வண்ணத்துப் பூச்சிகளைக் கவரும் சக்தி கொண்டது (entomophilous flower)!

காணப்பட்ட  இடம் –    சென்னை -17
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (94)

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 21, 2015 6:53 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (94)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சுடுகாட்டுச் சூரிய காந்தி













தாவரவியல் பெயர் – Sphagneticola trilobata

சிறப்பு – சிறுநீர் கழிப்பது தொடர்பான நோய்களைத் தீர்க்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம் –    கல்லணை
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (94)

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 21, 2015 6:54 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (94)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சுடுகாட்டுச் சூரிய காந்தி













தாவரவியல் பெயர் – Sphagneticola trilobata

சிறப்பு – சிறுநீர் கழிப்பது தொடர்பான நோய்களைத் தீர்க்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம் –    கல்லணை
***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (95)

Post by Dr.S.Soundarapandian on Wed Feb 25, 2015 8:24 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (95)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சர்க்கரைத் துளசி













தாவரவியல் பெயர் – Stevia rebaudiana !

சிறப்பு – இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும் மூலிகை !

காணப்பட்ட  இடம் – சென்னை - 113    

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (96)

Post by Dr.S.Soundarapandian on Sat Feb 28, 2015 10:04 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (96)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

தைவேளை

















வேறு பெயர்கள் – நல்வேளை,வேளை, அசகந்தா

தாவரவியல் பெயர் –  Cleome gynandra    !

சிறப்பு –  இலை , பூக்கள் சமைத்து உண்ணத்தக்கவை; புற்றுநோய் எதிர்ப்புச் சக்தி கொண்ட தாவரம்!

காணப்பட்ட  இடம் –  கம்பரசம்பேட்டை (திருச்சி அருகே)  

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (97)

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 07, 2015 1:17 pm

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

ஆதொண்டை

























தாவரவியல் பெயர் –  CAPPARIS HORRIDA  

சிறப்பு –  ஆஸ்துமாவைக் குணமாக்கும் மூலிகைக் கொடி !

காணப்பட்ட  இடம் – சென்னை -113

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (98)

Post by Dr.S.Soundarapandian on Wed Mar 11, 2015 8:20 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (98)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

வில்வம்















மறு பெயர்கள் -  கூவிளம், கூவிளை

தாவரவியல் பெயர் –  Aegle marmelos

சிறப்பு – இந்தியாவைத் தாயகமாகக் கொண்ட இம் மரத்து எண்ணெய் பாக்டீரியாக்களைக் கொல்ல வல்லது  !

காணப்பட்ட  இடம் – சென்னை – 33

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (194)

Post by Dr.S.Soundarapandian on Sat Mar 14, 2015 6:28 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (99)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                                                         பவள மல்லி










தாவரவியல் பெயர் –  Nyctanthes arbor-tristis

சிறப்பு –   ‘சேடல்’ என்று குறிஞ்சிப் பாட்டில் குறிப்பிடப்பட்டது ;மூட்டு வலி தீர்க்கும் மூலிகை !

காணப்பட்ட  இடம் – சென்னை – 33

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (100)

Post by Dr.S.Soundarapandian on Fri Mar 20, 2015 11:08 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (100)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                                                        கரிசலாங் கண்ணி (வெள்ளை)
















வேறு தமிழ்ப் பெயர்கள் - கையாந்தகரை, கரப்பான், கரிசாலை , கைகேசி, கைவீசி, கரியசாலை, கரிப்பான், கையான்.

தாவரவியல் பெயர் –  Eclipta  prostrata  

சிறப்பு – இலைக் கசாயம் கல்லீரல் வீக்கத்தைக் குறைக்கும்   !

காணப்பட்ட  இடம் – சென்னை – 113
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (101)

Post by Dr.S.Soundarapandian on Sun Mar 22, 2015 3:23 pm

-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

கிலுகிலுப்பை
















வேறு தமிழ்ப் பெயர்கள் - சணல்  ; சணப்பு ; பூனை விதை ; சங்குநிதி

தாவரவியல் பெயர் –  Crotalaria verrucosa

சிறப்பு – இலைச் சாறு பித்த மயக்கத்தைப் போக்கும்   !

காணப்பட்ட  இடம் –  கம்பரசம் பேட்டை (திருச்சி) ***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3495
மதிப்பீடுகள் : 1830

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Page 8 of 19 Previous  1 ... 5 ... 7, 8, 9 ... 13 ... 19  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum