ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மூத்த குடிமக்களின் பிரச்சினையை போக்க சிறப்பு நீதிமன்றத்தை மாநில அரசு தொடங்க வேண்டும் ஐகோர்ட்டு நீதிபதி ஜெயந்த் எம்.பட்டீல் பேச்சு
 ayyasamy ram

இந்திய சிறுவனுக்கு ‘இங்கிலாந்தின் மழலை மேதை’ பட்டம்; நுண்ணறிவுத்திறனில் ஐன்ஸ்டீனை பின்னுக்கு தள்ளினார்
 ayyasamy ram

எம்.ஜி.ஆர். பயன்படுத்திய கார் பங்கேற்பு: சென்னையில், பழமையான கார்கள் கண்காட்சி
 ayyasamy ram

ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்-அமைச்சர் ஆகிறார்; அ.தி.மு.க. அணிகள் இன்று இணைகின்றன
 ayyasamy ram

மின்னஞ்சல் அனுப்பிய பெண் யார்? (ஒருபக்கக் கதை)
 T.N.Balasubramanian

பூரானை அடிக்காதீர்கள்!
 T.N.Balasubramanian

மாப்பிள்ளை நியூஸ் ரீடராம்...!!
 T.N.Balasubramanian

வலையில் வசீகரித்தவை
 T.N.Balasubramanian

ஆதார் கார்டு எதுக்கு டாக்டர்..?
 T.N.Balasubramanian

திரைப்பட நகைச்சுவை நடிகர் அல்வா வாசு உடல்நல குறைவால் காலமானார்
 T.N.Balasubramanian

மருத்துவ முத்தம் தரவா...!
 T.N.Balasubramanian

‛வெற்றிக்காக எதையும் செய்கின்றனர்': தேர்தல் கமிஷனர் ராவத்
 T.N.Balasubramanian

பெண்களிடம் உள்ள உள் குட்டு ! (சிற்றாராய்ச்சி)
 T.N.Balasubramanian

என் அறிமுகம்
 T.N.Balasubramanian

நாக்கை வெளியில் நீட்ட முடியாத ஒரே விலங்கு - பொது அறிவு தகவல்கள்
 Dr.S.Soundarapandian

உள்ளங்கை குளிர்ச்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

மீட்சி - கவிதை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)
 Dr.S.Soundarapandian

நம்மைப் போல் - கவிதை
 ayyasamy ram

‘ரூட்’ தெரிந்தவரே பெரிய பதவியை அடைகிறார் !
 M.Jagadeesan

சிந்திக்க வைத்த செய்திகள் - தொடர் பதிவு
 ayyasamy ram

சின்னத்திரையோரம்: ஒளிவுமறைவின்றி ஓர் உரையாடல்
 Dr.S.Soundarapandian

கூழாங்கற்கள்...!!
 ந.க.துறைவன்

தமிழ்நேசன் அவர்களுக்கு
 ssspadmanabhan

ராகுல், சோனியாவை தொடர்ந்து ‘மோடியை காணவில்லை’ என சுவரொட்டி வாரணாசியில் பரபரப்பு
 ayyasamy ram

கொடுமுடி கொடுத்த காந்தக்குரல்!
 T.N.Balasubramanian

ஒரு ஓட்டுக்கு எவ்வளவு டாலர் வாங்கறீங்க....?
 T.N.Balasubramanian

கொசு... உயிரை பறிக்கும் 'பிசாசு' இன்று உலக கொசு ஒழிப்பு தினம்
 ayyasamy ram

இன்று ரொக்கம் நாளை கடன்
 T.N.Balasubramanian

நல்ல நடிப்பு – கவிதை
 Dr.S.Soundarapandian

அதிசயம் – கவிதை
 Dr.S.Soundarapandian

‘புளூ வேல்’ கேமிற்கு மத்திய அரசு தடைவிதிப்பு
 Dr.S.Soundarapandian

மூட்டு வலிக்காரர்களுக்கு எள்ளுருண்டை ....
 ayyasamy ram

அந்த மராட்டிய டீச்சர(ஒருபக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

மத்திய அரசை கண்டித்து வரும் 22ல் வங்கி ஊழியர்கள் போராட்டம்
 ayyasamy ram

கோடநாட்டில் கண்காணிப்பு கேமரா பொருத்தமா? எஸ்.பி., விளக்கம்
 ayyasamy ram

தலைக்கனம் பிடித்த பண்டிதர்
 M.Jagadeesan

அரசு பள்ளியை தத்தெடுத்த மாவட்ட கலெக்டர்
 Dr.S.Soundarapandian

நாயகன், கையெழுத்து – கவிதை
 Dr.S.Soundarapandian

போதை குறையாமல் இருக்க….!!
 Dr.S.Soundarapandian

போடி, நீ தான் லூசு...!
 Dr.S.Soundarapandian

அரை சைபர் மார்க் வாங்கினவன்…!
 Dr.S.Soundarapandian

டீக்காரப் பொம்பளை ! (ஒரு பக்கக் கதை)
 Dr.S.Soundarapandian

வெளிச்சம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

ஓஷோவின் குட்டிக் கதைகள..
 Dr.S.Soundarapandian

ஏக்கம் – ஒரு பக்க கதை
 Dr.S.Soundarapandian

இன்று 63 வது ஆண்டில் பவானிசாகர் அணை
 Dr.S.Soundarapandian

மைசூரு தசரா விழா: அர்ஜூனா உள்பட 8 யானைகளுக்கும் நடைபயிற்சி
 Dr.S.Soundarapandian

படமும் செய்தியும்!
 Dr.S.Soundarapandian

இன்று முதல் மழை குறையும்: வானிலை மையம்
 ayyasamy ram

இந்தியாவுக்கு ஜப்பான் ஆதரவு: சீனா பாய்ச்சல்
 ayyasamy ram

முன்னாள் ஜனாதிபதி பிரதீபா மகளுக்கு ரூ.1 வாடகையில் நிலம்
 M.Jagadeesan

ஆரோக்கியத்தில் மெல்லோட்டத்தின் பங்கு
 T.N.Balasubramanian

ஓட்டுப்போட்ட அப்பாவி
 M.M.SENTHIL

வேதா இல்லம் எங்கள் குடும்ப சொத்து. -தீபா
 T.N.Balasubramanian

ஞானக் களஞ்சியம் ஔவையின் குறள்
 T.N.Balasubramanian

வடக்கு வாழ்கிறது.. தெற்கு தேய்கிறது! தெரிந்தே புறக்கணிக்கப்படும் தென் மாவட்டங்கள்
 ayyasamy ram

ஆஸ்திரேலிய பாராளுமன்ற செனட் சபையில் பெண் எம்.பி., ‘பர்தா’ அணிந்து வந்ததால் பரபரப்பு
 ayyasamy ram

பெண் பத்திரிகையாளரை ஆபாசமாக சித்தரிப்பு: விஜய் ரசிகருக்கு முன்ஜாமீன் வழங்க ஐகோர்ட்டு மறுப்பு
 ayyasamy ram

அரசு பெட்ரோல் பங்க்குகளில் மலிவு விலை மருந்தகம்
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 
T.N.Balasubramanian
 

Admins Online

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Page 9 of 19 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19  Next

View previous topic View next topic Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by Dr.S.Soundarapandian on Thu May 01, 2014 11:02 pm

First topic message reminder :

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1)

- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி
சென்னை-33
தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல்
தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி
தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA
சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும்
காணப்பட்ட இடம் -  சென்னை -113
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down


தமிழ்நாட்டில் தாவரங்கள் (106)

Post by Dr.S.Soundarapandian on Sat Apr 04, 2015 1:02 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (106)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மரமல்லி
தாவரவியல் பெயர் -  Millingtonia hortensis

சிறப்பு – மரப்பட்டை, நுரையீரலை வலுப்படுத்தும் மருந்து; சிகரெட்டில்
புகையிலைக்குப் பதிலாக இம்மரத்தின்  காய்ந்த இலையை அடைப்பதுண்டு!

காணப்பட்ட  இடம்  : சென்னை – 33

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by krishnaamma on Sat Apr 04, 2015 1:38 pm

நெட்டிலிங்கம்....மிகவும் உயரமாய் வளரக்குடியவை இவை ..சரியா ஐயா?..........நிறைய ஆண்டுகள் நிலைத்திருக்கும்...............கிருஷ்ணர் உரலால் இடித்தது இந்த தேவதாரு மரங்களைத்தானே ?
புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by krishnaamma on Sat Apr 04, 2015 1:43 pm

மனோரஞ்சிதம்..........எனக்கு ரொம்ப பிடித்த மலர்களுள் இதுவும் ஒன்று ஐயா, சின்ன வயதில் நிறைய வாங்கி இருக்கோம்...........இப்போ எங்கு விற்கிரார்கள் என்று தெரியலை.........திருப்பதி இல் உத்சவருக்கு சாற்றும்போது பார்ப்பதோடு சரி புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by krishnaamma on Sat Apr 04, 2015 1:48 pm

மரமல்லி.....இந்த பூவில் தான் நான் முதன் முதலில் பூ தொடுக்க கற்றுக் கொண்டேன் ஐயா புன்னகை............இதன் காம்பு மிகவும் நீளமாக இருப்பதால் தொடுப்பது சுலபம் என்று அப்படி செய்ய சொன்னார்கள் எங்க அம்மா..............இப்போ பங்களுரில், ஏர்போர்ட் போகும் வழி இல் ஒரு ரோடு பூராவும்  ஒரு சீசனில் இது பூத்து குலுங்கும்..................ரொம்ப மென்மையான வாசம் கொண்டது இது......இன்றும் எங்கள் வீட்டில் கார் போகும் வழி இல் இருபுறமும் இந்த மரங்கள் தான் இருக்கு புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (107)

Post by Dr.S.Soundarapandian on Sat Apr 11, 2015 6:53 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (107)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

காட்டாமணக்கு
தாவரவியல் பெயர் -  Jatropha curcas

சிறப்பு – விந்து உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் தாவரம் ; ‘இரும்பை ஈயமாக்கும் ’என்று இதனைப் புகழ்வர் !

காணப்பட்ட  இடம்  : சிறுவாச்சூர் (பெரம்பலூர் மாவட்டம்)

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (108)

Post by Dr.S.Soundarapandian on Mon Apr 13, 2015 9:05 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (108)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
                               தும்பை

தாவரவியல் பெயர் -  LEUCAS அச்பெற

சிறப்பு – தும்பைச் சாறு, தேங்கய் எண்ணெய் கலந்த கலவை, ஆறாத புண்ணை ஆற்றும் !

காணப்பட்ட  இடம்  : சென்னை-33

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (109)

Post by Dr.S.Soundarapandian on Sat Apr 18, 2015 1:44 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (109)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

இலந்தை

வேறு தமிழ்ப் பெயர்கள் – இலதை ,வதரி , கோற்கொடி, முள்மரம், இந்தியப் பேரீச்சு

தாவரவியல் பெயர் -  ZIZYPHUS JUJUBA

சிறப்பு – மன இறுக்கத்தைக் (Stress) குறைக்கும் அருமருந்து இலந்தைப் பழம் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by Dr.S.Soundarapandian on Sat Apr 18, 2015 2:24 pm

நன்றி கிருஷ்ணாம்மா அவர்களே !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (110)

Post by Dr.S.Soundarapandian on Sun Apr 26, 2015 5:44 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (110)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

சின்ன அம்மான் பச்சரிசி
தாவரவியல் பெயர் -  Euphorbia hypericifolia

சிறப்பு – மாத்திரை , பொடி வடிவங்களில் குடல் நோய்களுக்கு மருந்தாகிறது இம் மூலிகை!

காணப்பட்ட  இடம்  : சென்னை - 33

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by விமந்தனி on Sun Apr 26, 2015 7:29 pm

@Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (104)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

நெட்டிலிங்கம்


***
அசோக மரம் என்பார்களே அதுவா ஐயா இது..?


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2490

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by விமந்தனி on Sun Apr 26, 2015 7:38 pm

@Dr.S.Soundarapandian wrote:தமிழ்நாட்டில் தாவரங்கள் (105)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

மனோரஞ்சிதம்

***

நல்ல வாசனையுள்ள பூ. சின்ன வயதில், எனக்கு தெரிந்து எங்கள் வீட்டு தோட்டத்திலேயே இந்த மரம் இருந்தது. பூவின் வாசனையால் பாம்பு தொல்லை அதிகமானதால் மரத்தை அப்புறப்படுத்திவிட்டார்கள்.

எனக்கு ரொம்ப பிடித்த பூ. இன்றைக்கும் T நகர் போனால் இந்த பூ வாங்கி வருவேன். ஸ்ரீரங்கம் தாயார் சந்நிதி முன்பு கூட இந்த மனோரஞ்சிதம், செண்பகப்பூ, மகிழம்பூ என்று எல்லாவகை பூக்களும் விற்பனைக்கு இருப்பதை பார்க்கலாம்.  


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2490

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by சரவணன் on Thu Apr 30, 2015 10:21 am

ஆவாரம் பூ செடி வகையா அல்லது மரமா? அதனுடைய சரியான படத்தை பதியுங்கள் நன்றி


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
avatar
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11137
மதிப்பீடுகள் : 519

View user profile http://fb.me/Youths.TYD

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Thu Apr 30, 2015 2:16 pm

மிகவும் நன்று...
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5297
மதிப்பீடுகள் : 1831

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by krishnaamma on Thu Apr 30, 2015 8:06 pmஇந்த பூ பிள்ளையாருக்கு ரொம்ப விசேஷம் ஐயா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by krishnaamma on Thu Apr 30, 2015 8:09 pmஇது நம் தமிழ் நாட்டில் கிடைக்கும் சிறிய இலந்தை பழங்களா அல்லது வடக்கே கிடைப்பதூ போல பெயரிய பெரிய இலந்தைகளா ஐயா? இரண்டுக்கும் மருத்துவ குணங்களில் வேறுபாடுகள் உண்டா?புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by Dr.S.Soundarapandian on Sun May 03, 2015 12:36 pm

நன்றி கிருஷ்ணாம்மா !

இது நம் ‘நாட்டு’ச் சிறிய இலந்தைதான் !
பொதுவாக ‘நாட்டு’ இலந்தைக்கும் பிற இலந்தைக்கும் குணம் ஒன்றுதான் எனினும், ‘நாட்டு’இலந்தைக்கு வீரியம் அதிகம் என்பதால் மருத்துவ நோக்கில் சிறிய இலந்தையே சிறப்புடையது !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (111)

Post by Dr.S.Soundarapandian on Sun May 03, 2015 12:41 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (111)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

                                                            பூவரசு


வேறு தமிழ்ப் பெயர்கள் – குடசம் ;கொட்டைப் பூவரசு ; நாட்டுத்தேக்கு

தாவரவியல் பெயர் -  Thespesia populnea  

சிறப்பு – குறிஞ்சிப்பாட்டிலும் சிலப்பதிகாரத்திலும் குறிக்கப்படுவது ; காய் எண்ணெய், வயிற்றுப் புண்ணுக்கு (Ulcer) மருந்து ; இம் மரம் பிராணவாயுவை உற்பத்தி செய்வதால் , கமலை ஏற்றத்தில் நீர் இறைக்கும் மாடுகள் சோர்ந்து போகாமல் இருக்க, இந்த மரத்தைக் கிணற்று மேட்டில் நடுவார்கள் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 113

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by krishnaamma on Sun May 03, 2015 12:47 pm

@Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !

இது நம் ‘நாட்டு’ச் சிறிய இலந்தைதான் !
பொதுவாக ‘நாட்டு’ இலந்தைக்கும் பிற இலந்தைக்கும் குணம் ஒன்றுதான் எனினும்,  ‘நாட்டு’இலந்தைக்கு வீரியம் அதிகம் என்பதால் மருத்துவ நோக்கில் சிறிய இலந்தையே சிறப்புடையது !  

நன்றி ஐயா! புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by Dr.S.Soundarapandian on Thu May 07, 2015 7:10 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (112)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பாலைவன ரோஜா

தாவரவியல் பெயர் -  Adenium obesumசிறப்பு – வேர்க் கசாயம் பிற பொருள்களுடன் சேர்த்துப் பால்வினை நோய்களுக்கு மருந்தாகிறது!

வேரின் பாலை அம்பு நுனியில் தடவி அதை விலங்கின் மீது எய்தால் ,அந்த விலங்கால்  2 கிலோமீட்டருக்கு மேல் ஓடமுடியாது இறந்துவிடுமாம் !

காணப்பட்ட  இடம்  : சென்னை - 5

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by krishnaamma on Thu May 07, 2015 7:57 pm

//வேரின் பாலை அம்பு நுனியில் தடவி அதை விலங்கின் மீது எய்தால் ,அந்த விலங்கால் 2 கிலோமீட்டருக்கு மேல் ஓடமுடியாது இறந்துவிடுமாம் !//

ஒ...அப்படியா ஐயா புன்னகை .......எவ்வளவு எல்லாம் கண்டுபிடித்து வேட்டையாடி இருக்கிறார்கள் புன்னகை சூப்பருங்க


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by Dr.S.Soundarapandian on Thu May 07, 2015 8:30 pm

நன்றி கிருஷ்ணாம்மா !

வேட்டையாடு விளையாடு!
விருப்பம்போல உறவாடு! - இதுதான் பழையோர் வரலாறு !
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by krishnaamma on Thu May 07, 2015 8:37 pm

@Dr.S.Soundarapandian wrote:நன்றி கிருஷ்ணாம்மா !

வேட்டையாடு விளையாடு!
விருப்பம்போல உறவாடு! - இதுதான் பழையோர் வரலாறு !
மேற்கோள் செய்த பதிவு: 1135445

ஆமாம் ஐயா, அவர்கள் கண்டு பிடித்த பலவற்றை நாம் இழந்து விட்டோம் என்றே எண்ணுகிறேன் சோகம்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

தமிழ்நாட்டில் தாவரங்கள் (113)

Post by Dr.S.Soundarapandian on Sat May 09, 2015 12:12 pm

தமிழ்நாட்டில் தாவரங்கள் (113)  
-- முனைவர் சு.சௌந்தரபாண்டியன்

பெருங்களா

தாவரவியல் பெயர் -  Carissa carandas  

சிறப்பு – களாப்பழம் இரத்தச் சோகையைப் போக்கும் !அடர்ந்த கிளைகள் கொண்டதால் சரிவான நிலத்து மண் அரிப்பைப் போக்க இதனை நடலாம் !

காணப்பட்ட  இடம்  : மதுராந்தகம் (சென்னை )

***
avatar
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3533
மதிப்பீடுகள் : 1835

View user profile http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by T.N.Balasubramanian on Sat May 09, 2015 1:49 pm

நாளை கிடைக்கும் பலா காய்க்கு பதில்
இன்று கிடைக்கும் களா காயே நல்லது .

நல்ல பதிவு முனைவர் அய்யா !

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 20319
மதிப்பீடுகள் : 7533

View user profile

Back to top Go down

Re: தமிழ்நாட்டில் தாவரங்கள் (195)

Post by krishnaamma on Sat May 09, 2015 2:12 pmஇதன் பூவைப்பர்த்தால் மல்லிப்பூ போல இருக்கே ஐயா புன்னகை...................முன்பு இவை நிறைய கிடைக்கும் , வாங்கி ஊறுகாய் - தொக்கு போடுவோம், சாதம் செய்வோம். இப்போ அருகி விட்டது.....அவ்வளவு சுலபமாய் கிடைப்பது இல்லை........2 வுடங்களுக்கு முன்பு நாங்கள் திருச்சனூர் போனபோது கிடைத்தது - யானைவிலை குதிரை விலை இல்- என்றாலும் கிருஷ்ணா ஆர்த்திக்காக ( அவர்கள் பார்த்ததே இல்லை, சுவைத்ததே இல்லை புன்னகை ) வாங்கி ஊறுகாய் போட்டோம், சாதம் கலந்தோம்.
.
.
முன்பெல்லாம் பள்ளிக் கூட வாசலிலேயே வைத்திருப்பார்கள் மாங்காய் விற்கும்போது புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 54419
மதிப்பீடுகள் : 11389

View user profile

Back to top Go down

Page 9 of 19 Previous  1 ... 6 ... 8, 9, 10 ... 14 ... 19  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum